Indian Money Can Be Use In Sri Lanka | UPI | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 202

  • @bharathm8351
    @bharathm8351 11 месяцев назад +53

    Sri Lanka, Mauritius, Bhutan, Oman, France, UAE and Nepal.
    UPI works There

  • @vinayp1475
    @vinayp1475 11 месяцев назад +27

    பிரிக்ஸ் + யின் வெற்றி இது. ( நியூ பேங்க் அமைப்பை தொடங்க நல்வாய்ப்பு ,இனி டாலருக்கு மாறவேண்டிய அவசியமும் இல்லை சந்தூரு அவர்களே) TP குருப்.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 11 месяцев назад +2

      BRICKS MEANS BRAZIL RUSSIA INDIA CHINA SOUTH AFRICA.

    • @vinayp1475
      @vinayp1475 11 месяцев назад

      @@gangaacircuits8240 + யை மறந்துவிடாதீர்கள்( எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது,தமிழில் தெரிவிக்கவும்) நன்றி.

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 11 месяцев назад +17

    சிறந்த தகவல்,சிறப்பான முயற்ச்சி வாழ்த்துக்கள் ❤🎉😂

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 11 месяцев назад +27

    அனைத்து பெருமையும் திரு மோடி அய்யா அவர்களையே சாரும்.

  • @prabunkl6754
    @prabunkl6754 11 месяцев назад +44

    Super...indian government must continue this process to all over world🎉🎉🎉

  • @vijayakumar2967
    @vijayakumar2967 11 месяцев назад +5

    Success of DIGITAL INDIA 🎉

  • @ganesanm9906
    @ganesanm9906 11 месяцев назад +16

    சந்துரு 😢🎉நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢😢

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 11 месяцев назад +8

    Excellent very useful to everyone 🎉

  • @abishekraju2988
    @abishekraju2988 11 месяцев назад +21

    Even Lankan nationals, can get UPI ID via their Sri Lankan bank and use the UPI (Unified Payments Interface) in the same way how Indians use it. So it’s a global faceless payment system.

    • @ksethu703
      @ksethu703 11 месяцев назад

      Not like that. What is now created is the link between two gateways - India's "UPI International" and Sri Lanka's "Lanka Pay". Just like Indian traveller uses his UPI International enabled pay app to scan QR code of merchant's bill shown by Lanka Pay gateway (or alternatively type in merchants Lanka Pay id and bill amount manually) to pay from his Indian account / wallet, when the other direction cross broder transaction system is established a Lankan Traveller in India would use his Lanka Pay enabled account to pay via UPI with his Lanka Pay id only. That is access to Lanka Pay gateway is needed for the Lankan user while visiting India and UPI is not needed for a Lankan national ( unless of course that person has India based fully KYC compliant bank accounts/ wallets and wants to use those assets.)
      From what I have read so far in news report on the latest two cross border pay gateway/app linkages agreements - India - Sri Lanka and India - Mauritius the linakge between India (UPI) and Mauritius (Instant Payment System - IPS app) is already two way - that is a Mauritius vistiors to India can also use the linkage to make payments in Inda from their own currency accounts from home. On the other hand the facility for paying in India with Lanka Pay app by Lnakn account holders is probaly not rolled out yet ! (correct me if any one has latest correct info on this)

    • @nv8972
      @nv8972 6 месяцев назад

      Are you sure? Even banks here in SL don't have that service.

  • @mr.uthamaputhiran9790
    @mr.uthamaputhiran9790 11 месяцев назад +5

    Its advantageous for both countries as Sri Lanka govt can now pay in INR when they get petrol from India. No need to pay double commission by converting to dollar and then to INR.

  • @DuraiPalam
    @DuraiPalam 11 месяцев назад +24

    இது ஐயா நரேந்திர மோடி ஜி அவர்கள் செய்யும் சாதனைகளில் ஒன்று ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் 🎉🎉🌹👍👍🎉

  • @nanda-gokulam
    @nanda-gokulam 11 месяцев назад +3

    Thanks Chandru for making this wonderful video.

  • @rimdeen5416
    @rimdeen5416 11 месяцев назад +13

    WELCOME BRO

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 11 месяцев назад +11

    From singapore great superla

  • @karthikpillai9086
    @karthikpillai9086 11 месяцев назад +5

    Modi ji 🔥🔥🔥

  • @Lankapremi
    @Lankapremi 11 месяцев назад +6

    இது ஆச்சரியமல்ல.
    இலங்கை மற்றும் இந்திய அரசும் நேரடியாக இணைந்த போது வந்த இலாபமே அது!
    தாணியங்கள் பழங்கள் மற்றும் சகல பண்டங்களும் இந்திய விலையில் இலங்கையில் கிடைக்ககுமா?

  • @chennaibusiness3936
    @chennaibusiness3936 11 месяцев назад +2

    super updates :) thank you

  • @mugeshsneka2171
    @mugeshsneka2171 11 месяцев назад +8

    Thanks to indian govt🙏🏻

  • @ramanujamthiruvannamalai4681
    @ramanujamthiruvannamalai4681 10 месяцев назад

    Valthukkal chandru sir ❤❤❤

  • @ramuk3278
    @ramuk3278 11 месяцев назад +2

    Happy to hear ... Hats of Indian and Global Banking Technology By Kumarappan #City_Union_Bank

  • @aseer-l4m
    @aseer-l4m 11 месяцев назад +9

    5 ஸ்டார் ஹோட்டல் ரேட் செமபா வெளியே 500 க்கு சாப்பிடும் சாப்பாடு 7000

  • @sundaramspeaks
    @sundaramspeaks 11 месяцев назад +35

    All credit goes to our PM Shri Modi.

    • @Usher8888
      @Usher8888 11 месяцев назад +3

      We wont vote him.😂😂

    • @Indian_Orbiter
      @Indian_Orbiter 11 месяцев назад +4

      @@Usher8888 No need your useless Vote. BJP have Majority Votes!

    • @Usher8888
      @Usher8888 11 месяцев назад

      @@Indian_Orbiter Day dream, they're not going to cross 150 mark.

    • @kudimaganram1537
      @kudimaganram1537 11 месяцев назад

      ​@@Usher8888 Nii podalana poda punda nanga poduvom

    • @omprakashmanickambaskar2847
      @omprakashmanickambaskar2847 11 месяцев назад +1

      @@Usher8888dont worry bro will competite with nota first😂. Social media vote guyss

  • @johns2
    @johns2 11 месяцев назад +1

    Tamil trekker my favourite RUclips channel . Thanks Chandru for your information 😊

  • @almarssaarts4697
    @almarssaarts4697 11 месяцев назад +1

    Excellent brother

  • @palanip8523
    @palanip8523 11 месяцев назад +28

    இதற்க்கு எல்லாம் மோடிஜீ தான் காரணம்

    • @tamilan-ik1in
      @tamilan-ik1in 11 месяцев назад +3

      Nalathu bro unga Indian army tha engal makkal ah konathu atha engalal maraka mutiyathu

    • @RBA38
      @RBA38 11 месяцев назад

      ​@@tamilan-ik1in 😂😂

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 11 месяцев назад +3

      @@tamilan-ik1in Konrathu Congreess+ DMK Period ................

    • @tamilan-ik1in
      @tamilan-ik1in 11 месяцев назад

      @@spycyvideonet7995 Congress people join to DMK people join to bjp niga enga serthalum engala konathu indian tamil people niga money tha mukiyam ni nenici enga uir mikiyam illa ni nenichi thana DMK Congress win panna vachi engala kolum pothu erum vanthu kekala

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 11 месяцев назад

      @@tamilan-ik1in ராஜீவ் கொலைவழக்கில் புலிகளுக்கு ஆதரவாக நின்று கோட்டில் வாதடியது பீஜேபியின் முக்கிய தலைவர் ஜோர்ஸ் பெனான்டஸ். அதேபோல் மோடி, யோகி போன்றோர் 2009ல் குரல்கொடுத்தவர்கள். அதிகாரம் அற்று இருக்கும் பொழுது பார்லிமென்டில் பேச மட்டும் முடியும் வேற எதுவும் பண்ணமுடியாது.
      புலிகளுக்கு நாங்கள் உதவி செய்ய வருகிறோம் என்ற ஆர்எச்எச் மற்றும் சிவசேனை கேட்டபொழுது வேண்டாம் நாங்கள் மதரீதியான இயக்கம் அல்ல என்று சொல்லி உதவியை வேண்டாம் என்றது புலிகள்தான்.
      அவர்கள் மீது எந்த தப்பும் இல்லை.

  • @duraig8645
    @duraig8645 11 месяцев назад +6

    சூப்பர் சூப்பர்

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 11 месяцев назад

    Very useful & informative

  • @DwarakP-c4h
    @DwarakP-c4h 4 месяца назад

    Today came from Chennai to Colombo...very useful for us to use UPI

  • @smkumarphone
    @smkumarphone 11 месяцев назад +8

    Bro, you know one thing. It was a month back I touched currecy in my hand. My 99% of ₹ payments are by UPI only. I too have a vallot. But, all the time it will be empty only.

    • @subbuxy
      @subbuxy 7 месяцев назад

      You are talking about india Or srilanka?

  • @harshavardana3
    @harshavardana3 5 месяцев назад

    Thanks for this useful information. I'm planning SL trip in November and was confused what to do about currency exchange. This video helped me a lot!!!❤

  • @vinayputhussery
    @vinayputhussery 11 месяцев назад

    Great news for Indian tourists, it will benefit to both tourists and Srilankan govt.

  • @sabarinathm4889
    @sabarinathm4889 11 месяцев назад +1

    வாழ்க மோடி

  • @s.srinivas3115
    @s.srinivas3115 11 месяцев назад +2

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumai

  • @Rahuman_bhai
    @Rahuman_bhai 11 месяцев назад +3

    முக்கியமான இடம்
    முக்கியமான ஆள்
    முக்கியமான விஷயம்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 11 месяцев назад +3

    Super very good

  • @ilangoaish
    @ilangoaish 11 месяцев назад

    நல்ல தகவல் சந்துரு. -- இளங்கோ - சென்னை

  • @R.Naveen-f9t
    @R.Naveen-f9t 3 месяца назад

    ❤❤❤❤ super modi ji achivement ❤❤❤❤

  • @saravanansteven3400
    @saravanansteven3400 8 месяцев назад

    Good information

  • @Tradinglife89
    @Tradinglife89 9 месяцев назад +1

    hi, can we get this service with permission by India. or need to get a special verification from bank

  • @ShivShiv-fm8rl
    @ShivShiv-fm8rl 11 месяцев назад +1

    But there is menu card with different prices for foreigners(including indians) & srilankans.

  • @KonguNadu_State
    @KonguNadu_State 11 месяцев назад +6

    இதை பார்த்தால் கோபாலபுர கொத்தடிமைகளுக்கு வயிறு எறியும்😂

    • @rajag9860
      @rajag9860 11 месяцев назад

      Yethuku avanuku theriyum,,,,, corporate na yaaru nu theriyama iruka,unna paartha enaku siripu iruku

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 11 месяцев назад +2

    Super sir.

  • @kamalprathap9860
    @kamalprathap9860 10 месяцев назад

    Chandru Anna Sri lankan Ku ipdi upi option irukka

  • @velkumar3099
    @velkumar3099 11 месяцев назад +1

    இதே போல் இந்திய இலங்கையிடையே போடப்படும் பாலம் பற்றி போடவும்.

  • @Jagdishs-hf8hz
    @Jagdishs-hf8hz 11 месяцев назад +13

    Jai Modi Ji

    • @adnanrajam6425
      @adnanrajam6425 11 месяцев назад

      யாருடா இந்த புது கோமாளி

  • @thangaraj2439
    @thangaraj2439 11 месяцев назад +3

    Arumai

  • @Balaa-qc1tb
    @Balaa-qc1tb 11 месяцев назад

    Vanakkam anna ennakku oru santhegam Nan India la iruken. Srilanka irukara nanbarukku upi use panni India la irunthu na money anuppa mudiyuma ? Work aguma ?

  • @rajunellaichannel7083
    @rajunellaichannel7083 3 месяца назад

    Anna India to srilanka money transfer pannurathu yepdi anna pls sollunga

  • @divicreations24
    @divicreations24 6 месяцев назад

    Sir 45000 per month salary ind la irundhu anga poi wrk panurathuku enaku idhu ok or not Sir

  • @bharath6492
    @bharath6492 11 месяцев назад +1

    India is now super power, becaz modi ji 🎉

  • @Palanikalai_official
    @Palanikalai_official 10 месяцев назад

    Avaru uses pantrathu entha app
    Scanner gpay

  • @manikandangnanavadival9386
    @manikandangnanavadival9386 11 месяцев назад +1

    Super 👌

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 11 месяцев назад +1

    இலங்கை பகுதி சீனா கட்டுபாட்டில் இருக்குறது சில மாதங்கள் கழித்து கள்ள நோட்டு மற்றும் UPI ல் சீன முதலீடு இந்திய ஒன்றியத்தில் தடை என்பார்கள்.

    • @rajag9860
      @rajag9860 11 месяцев назад

      Ulagame corporate control iruku ithu eppadi iruku,😂😂😂😂😂😂😂😂 vadacoriya mattum dhan corporate control illa,.... vadacoriya tharcharbu la iruku, ulagathile periya bom vadacoriya vachu iruku, corporate karan naala oru mairum pudunga mudiyala.

    • @rajag9860
      @rajag9860 11 месяцев назад

      Digital money manitha inam azhiyum...

  • @SamNesan-k2r
    @SamNesan-k2r 11 месяцев назад

    அம்முட்டும் தான் சிறிலங்கா அந்நிய செலாவணி நா தான் இந்தியாவுக்கு இந்தியருபாயில் , மல்லி சீக்கிரம் சிறிலங்கா சல்லியில்லா லங்கா தான் சூப்பரு🇨🇦

  • @mr.yat2496
    @mr.yat2496 11 месяцев назад

    Enna app bro

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 11 месяцев назад

    India pona UPI use panni LKR la pay pannalaama

  • @railwayvenkat
    @railwayvenkat 11 месяцев назад

    You have to activate International payment in your app say phonepe etc.
    This is missed out in the video!
    Otherwise super!

  • @palanikumarganapathiapilla1824
    @palanikumarganapathiapilla1824 11 месяцев назад

    சூப்பர்

  • @sathishjayaraman-1980
    @sathishjayaraman-1980 11 месяцев назад +1

    that is INDIA man

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 месяцев назад

    UPI QR CODE மட்டும் இல்லாமல் அமெரிக்க டாலரை போல ரொக்க பணமும் செல்லுபடியாக வேண்டும். வளர்ந்த நாடான அமெரிக்காவே பணம் ஓட்டுப்பதிவு போன்ற சில விசயங்களில் இன்னும் பாரம்பரிய முறையை பயன்படுத்துகிறது. அதனால் UPI QR CODE AND CURRENCY இரண்டும் நடைமுறையில் இருக்கவேண்டும்.

    • @rajag9860
      @rajag9860 11 месяцев назад

      America setha country, corporate soli mudichutan

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 11 месяцев назад +1

    Super🙌😍😇😊❤❤❤❤❤

  • @iamdineshrock
    @iamdineshrock 6 месяцев назад

    Noodles 1 bowl 1000rs ... Flight ticket vida price percent over

  • @mylord3003
    @mylord3003 11 месяцев назад

    Future there will be charges on upi transactions

  • @snicsmash8603
    @snicsmash8603 11 месяцев назад +1

    Super bro.. sharing the good things

  • @rohankumarkumar454
    @rohankumarkumar454 11 месяцев назад

    Super

  • @logeshdevar9786
    @logeshdevar9786 11 месяцев назад

    Anna enga anna flight ticket ippadi kurivaa erukku. Chenni to colombo ku ippadi kammiyaa eppadi book pannuringa nu oeu video poodunga anna. Naanum vanthu poore bt neenga sollura rateku illaye

  • @ajanthanajanth
    @ajanthanajanth 11 месяцев назад

    Anna oru doubt
    Intha system activate aana piragu
    India la irunthu engada lanka pay qr
    Avangaluku send panuvathan moolam
    Avanga india la irunthe enagaluku payment sent panalaama anna..????

  • @V3BelieveItorNot
    @V3BelieveItorNot 8 месяцев назад

    phonepe working ah

  • @compros1
    @compros1 11 месяцев назад

    Is it Prashant behind ?

  • @nilosithu1257
    @nilosithu1257 11 месяцев назад +1

    The currency used in the transaction is srilankan rupee. Indian currency can not be used in srilanka.

  • @rajaauz4499
    @rajaauz4499 11 месяцев назад

    இலங்கை பணத்தை இதே மாதிரி ஸ்கேன் பண்ணி இந்திய பணமாக மாத்த முடியுமா~?

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 11 месяцев назад

    Nice

  • @kgravikumar
    @kgravikumar 11 месяцев назад

    Wire transfers are always advatageous. No wait time for banks

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd 11 месяцев назад

    Idhukagave srilanka trip poganum

  • @SelvasCollection
    @SelvasCollection 11 месяцев назад

    ஹாய் சந்துரு புவனிக்கு முடி வளர்ந்துடுச்சு போல, எனக்கும் உங்க ரெண்டு பேர மீட் பண்ணி உங்க கூட ஊர் சுத்த ஆசை. எல்லாம் ஒரு நாள் நடக்கும் சொல்லி நம்புவோம்

  • @We-oh1dw
    @We-oh1dw 11 месяцев назад +4

    Super modiji

  • @arnoldfrank3925
    @arnoldfrank3925 11 месяцев назад +28

    அதே சாப்பாடு நான் சாப்பிட்டேன் 300 ரூபாய்க்கு

    • @austinmano5192
      @austinmano5192 11 месяцев назад +5

      Street food😂

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 11 месяцев назад +6

      கக்கூஸ் வண்டியில வாங்கி சாப்பிட்டிருப்பாய்..😂😂

    • @KING_KOHLI-018
      @KING_KOHLI-018 11 месяцев назад +4

      Adei tharkuri 😂

    • @royaltsunami2372
      @royaltsunami2372 11 месяцев назад

      Yes, Indian money 300 ku sapdalam

  • @RanjithKumar-ov2kb
    @RanjithKumar-ov2kb 11 месяцев назад

    தலைவர்க்கு முடி வளந்துடுச்சு போல

  • @Gordi_B
    @Gordi_B 11 месяцев назад

    The food bill was almost as much as the airfare 😝

  • @abuthahirmac8281
    @abuthahirmac8281 11 месяцев назад

    Hai how r u and your family Anna

  • @umansoma9580
    @umansoma9580 11 месяцев назад

    Gpay, Apple Pay, Visacard all are accepted without fee all over the world I don’t understand what is new on this.

  • @rameshdevi2617
    @rameshdevi2617 10 месяцев назад

    சார் நான் இப்போ இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நான் பணம் அனுப்ப வேண்டும் என்ன வழி

    • @SherinRuweena
      @SherinRuweena 5 месяцев назад

      Same problem ungaluku Vali kedachadhaa

  • @megalapriya1192
    @megalapriya1192 9 месяцев назад

    Hi anna நான் இலங்கையில் இருந்து இந்தியாக்கு பணம் அனுப்ப என்ன வலி சொல்லுங்கள் அண்ணா

    • @LordRiponn
      @LordRiponn Месяц назад

      Na kandu piduchurukke 😅 Amazon app moolama pannunga.....romba kasta pattu kandu piduche.....evvalavo vali yozichu puduchutte. ❤️

  • @wmmmwaseemwmmmwaseem3999
    @wmmmwaseemwmmmwaseem3999 11 месяцев назад

    apadi ongala contact pani kolradu Anna

  • @தனியொருவன்01
    @தனியொருவன்01 11 месяцев назад

    Is it possible to sri Lankan at india

  • @dinodino6050
    @dinodino6050 11 месяцев назад

    Anna upi app a vachu srilankan bank la irunthu Indian bank kuku money transfer panna eluma

  • @jayachandrank6591
    @jayachandrank6591 11 месяцев назад

    2:59 😂

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 11 месяцев назад +1

    Tax for food? It's not correct😮

  • @vijayt1156
    @vijayt1156 11 месяцев назад

    இலங்கையில்இந காசு இல்லாதது தான் குறை....

  • @vithusan7287
    @vithusan7287 11 месяцев назад

    Anna India illa ithae polla srilankan anga ethvathu pay pana mudeiuma?

    • @AxaanDeep
      @AxaanDeep 11 месяцев назад

      ஒரு ஜட்டி வாங்க கூட நாம் பணத்தினை இப்படி பண்ண முடியா... 😢😢😢😢

  • @sathees56
    @sathees56 11 месяцев назад

    Ayya indian upi app la srilanka nade ella 😂😂😂😂😂

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 11 месяцев назад

    அண்ணே, அதேபோல் இலங்கையர் ஒருவர் இந்தியாவிற்கு சென்று அங்கு இலங்கை ரூபாயில் எப்படி பணம் செலுத்தலாம் என அறிவியுங்கள்

  • @johnutube5651
    @johnutube5651 11 месяцев назад

    Rs. 2,500/- for two plates of chowmein and beverage? Can someone tell me how much does it cost in India?

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 11 месяцев назад +2

    நம்ம இந்தியால இப்டி பணம் குடுக்க முடியுமா?

    • @vp.sasikaran5633
      @vp.sasikaran5633 11 месяцев назад

      ??

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 11 месяцев назад +1

      @@vp.sasikaran5633 நம்ம பணத்த அங்க பாவிக்க முடியுமான்னு கேட்டன்

    • @santhoshv3028
      @santhoshv3028 11 месяцев назад +1

      Ennathu? Komala irunthengala

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 11 месяцев назад +1

      @@santhoshv3028 நான் சொன்னது இலங்கயர்களாகிய நாங்க இந்தியால இப்டி scan பண்ணி பணம் குடுக்க முடியுமான்னு கேட்டன்

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 11 месяцев назад +1

      @@santhoshv3028 bro naan sri lanka

  • @jazzmedia007
    @jazzmedia007 2 месяца назад

    Make food review video also then you can increase subscribers and special sales offer's outlet's and shop

    • @jazzmedia007
      @jazzmedia007 2 месяца назад

      Sales offers all types of products, More economic, cheap and affordable good products and promotion also then you can increase subscribers

  • @vp.sasikaran5633
    @vp.sasikaran5633 11 месяцев назад

    இதே முறையை பயன்படுத்தி இலங்கை பணத்தை இந்தியாவில் நாங்க பயன்படுத்த முடியுமா? அண்ணா இந்தியாவில் படிக்கிற நம்ம நாட்டு மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் விளக்கம் தரவும்.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 11 месяцев назад

      Not now, going sooon

    • @AxaanDeep
      @AxaanDeep 11 месяцев назад +2

      முடியவே முடியாது நண்பா...

    • @rajag9860
      @rajag9860 11 месяцев назад

      Srilanka raanuvam control iruku..... vivasayam panna kanni vedi vach kolluvanga,

  • @saravananc7121
    @saravananc7121 11 месяцев назад

    If uoi comes to every corner to sri lanka like india there is no need to bring any money every transaction can be made online

  • @wmmmwaseemwmmmwaseem3999
    @wmmmwaseemwmmmwaseem3999 11 месяцев назад

    chanduru Anna please help me anku tamil trekker Anna oda kattayam pasanum please help

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 11 месяцев назад +1

  • @natarajanraj5740
    @natarajanraj5740 11 месяцев назад

    அண்ணா 4பேர் வந்து சுற்றி பார்க்க எவ்வளவு ரூபாய் செலவாகும்

    • @exe-um1jd
      @exe-um1jd 11 месяцев назад

      எவ்வளவு நாளுக்கு திட்டமிட்டுள்ளீர்கள் ஒரு இரண்டு வாரம் என்றால் 4 பேருக்கு விமான செலவையும் சேர்த்து 80 முடியும்

    • @natarajanraj5740
      @natarajanraj5740 11 месяцев назад

      அண்ணா!... இந்திய ரூபாய்ல 80000 ஆயிரமா?.... ஒரு வாரம் சுற்றி பார்க்க வேண்டும் ... அங்கே வந்தால் guide இருப்பாங்களா சுற்றி காண்பிக்க?.......

    • @exe-um1jd
      @exe-um1jd 11 месяцев назад

      @@natarajanraj5740 one week one person ku solluran eh flight ticket ku 13k room rent ku 6k budget friendly ah na 3k kula room edukalam food ku 5k traveling ku oru 3k mothama oru 21 ku vachu sealavaakum and Sri Lanka la suthi paaka tour guide ellam thevai eh illa oor la eanga ponalum namma Tamil aakal pidikalam and ellame Tamil language layum irrukum