அபயம் அபயம் | Vallalar songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறை பாடல் அபயம் அபயம்...
    அபயம் அபயம் அபயம் அபயம்
    உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
    சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே அபயம்
    அபயம் அபயம் அபயம்

Комментарии • 22

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 месяца назад +1

    சூப்பர் சூப்பர்
    தினமும் அதிகாலை கேட்டு கேட்டு மகிழ்கிறோம்
    பாடலும் வரிகளும்
    பாடியவர்களின் குரல் அருமையிலும் அருமை
    வாழ்க வளமுடன் அம்மா
    வாழ்க வளமுடன் அய்யா 🙏👌👍❤️💐🌹

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 2 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌷🌷🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 Месяц назад +1

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி ஜோதிடர்

  • @tamilkadal6617
    @tamilkadal6617 20 дней назад

    அருமை......

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Год назад +1

    அருமை அருமை
    வாழ்கவளமுடன் 🙏🙏🌹

  • @ganesanj1407
    @ganesanj1407 9 месяцев назад +1

    அருமை யான இசை அமைப்பு பாடல் அமைப்பு ஆன்ம உருக்கும் குரல் அமைப்பு அருமை அருமை அருமை அருட் பெருஞ் ஜோதி யின் தனிப்பெரும் கருணை யினால் ஒங்குக உயர் க

  • @udhayakumar5084
    @udhayakumar5084 Месяц назад

    அற்புதம்🎉🎉🎉

  • @vinideep7974
    @vinideep7974 3 года назад +4

    Super song 🙏🙏🙏arutperum Jothi arutperum Jothi thaniperungarunai arutperum Jothi Ella uyirgalum inbutru vaazhga vallal malaradi vaazhga vaazhgave🙏🙏🙏

  • @vishnum3347
    @vishnum3347 3 года назад +4

    சிவமே குருவாய் அருளும் வடிவம் 🙏

  • @NirmalKumar-cj1kj
    @NirmalKumar-cj1kj 2 месяца назад

    இது புத்தகமாக கிடைக்குமா

  • @OVRagul
    @OVRagul 3 года назад +4

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️

  • @gokulakannangokulakannan2593
    @gokulakannangokulakannan2593 Месяц назад

    நெஞ்சம் ஏங்கி தவிப்பதை சொல்லி என் ஏங்கி விடுகிறார்

  • @umapathy318
    @umapathy318 5 месяцев назад +1

    அருமை ஆனந்தம்

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t 10 месяцев назад +2

    SATHYAKUMAR🎉🎉🎉

  • @vimalas2284
    @vimalas2284 7 месяцев назад +1

    Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏

  • @JothiSeenivasan-u3e
    @JothiSeenivasan-u3e 5 месяцев назад +2

    Supreme divine song.sweet voice and super music.🙏

  • @ramraman5840
    @ramraman5840 2 года назад +2

    அருமையான பதிவு.....

  • @vimalas2284
    @vimalas2284 2 года назад +1

    Vallalar swami thiruvadigal saranam🙏🙏🙏

  • @ushasaravanan-ss5wh
    @ushasaravanan-ss5wh 8 месяцев назад +2

    Super song super voice❤

  • @suryasugumar4099
    @suryasugumar4099 3 месяца назад

    SUGU🎉🎉🎉

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 11 месяцев назад +1

    🌺🌺🌺🙏🙏

  • @fidougovinden1659
    @fidougovinden1659 Год назад +1

    Vanakkam can i have the English lyrics pls