சொக்கவைக்கும் சுவையில் தேங்காய்பால் சாதம் |Coconutmilk Rice Recipe | Balaji's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2019
  • Coconut milk Rice Recipe in tamil
    #lunchboxmenu #ThengaipaalSaatham
    Contact :9344844896

Комментарии • 368

  • @mahamani5172
    @mahamani5172 3 дня назад +1

    வணக்கம் பாலாஜி சார் சூப்பரா சிம்பிளா சொல்லிக்குடுத்தீங்க அருமையா உங்களுடன் பேசிக்கொண்டே தேங்காய் பால் சாதம் செய்து அசத்தி விட்டேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @phoenixfashiondesigner
    @phoenixfashiondesigner Год назад +4

    நான் இந்த வீடியோ பார்த்து தேங்காய்பால் சாதம் செஞ்சேன்.. really super

  • @arivuazhagan442
    @arivuazhagan442 Год назад +6

    மிக மிக அருமையான பாலாஜி கிச்சன் ஐயா உங்கள் தயவாள் அருமையாக சமையல் கற்றுக் கொன்டேன் நன்றி நன்றி அண்ணா

  • @indirani-ss5ez
    @indirani-ss5ez 4 года назад +3

    உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்து எங்கள் வீட்டில் கணவர் சமையல் செய்ய தொடங்கி வருகிறார் எனக்கு ஒரு மிகவும் கைகொடுக்க உதவி செய்யும் செய்கிறார் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா சேலம் வந்தாகண்டிப்பாக வீட்டுக்கு வாங்க சாப்பிடலாம்

  • @sowmisowmiya9548
    @sowmisowmiya9548 4 года назад +2

    Hi sir ...coconut rice 1 time cook pannan ennoda husband nallarku nu sonnaru ipa Antha dish avaroda favourite dish agiduchu sir I too like that dish.. thank u sir intha mari easy ya dishes podunga sir

  • @nivethaselvam1372
    @nivethaselvam1372 2 месяца назад +1

    Naan 1st time try pannen..spr ah vandhuchi ❤️ thankyou

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 месяца назад +1

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @radhikahems392
    @radhikahems392 4 года назад +3

    Helo sir naa today tha intha dish seithen the test is out of the world enoda husband semmaya iruku life la na ipdi oru brinji saptathu illa spr test thanks di nu sonnaru naa ungalukku tha thanks sollanum thank u so much

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 5 лет назад +6

    உண்மையில் சொக்கவைக்கும் சுவைதான்.
    அருமையான ரெசிபி
    மிக்க நன்றி நண்பரே.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +6

    நீங்க சொன்னது போலவே இன்று பகல் செய்தோம்... சூப்பரா இருந்தது சகோ. 👌 கூடவே முட்டை மிளகு வறுவல் !

  • @lakshmiselvam2852
    @lakshmiselvam2852 Год назад +2

    அண்ணாச்சி சூப்பரா பண்றீங்க தெளிவா புரியுது சூப்பர்

  • @kumarbalaa6457
    @kumarbalaa6457 4 года назад +3

    Indru ungal thengaipal Satham video pathivai parthu seithom mikavum arumaiyaga vanthathu Mikka nandri

  • @Beastmode_you
    @Beastmode_you 4 года назад +2

    இன்று தேங்காய் பால் சாதம் செய்தேன் .. step by step நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் .. கொஞ்சம் மஞ்சள் போடி போட்டு செய்தேன் just for color and 30 mins ஊற வைத்து ஒரு விசில் and 3 mins sim ல வைத்து செய்தேன் (உங்கள் நெய் சோறு பதம்) ... மிக அருமையாக வந்தது .. எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும், எவ்வளவு விசில் விட வேண்டும், எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை அப்டியே செய்தால் போதும், சமையல் தெரியாதவன் கூட நல்ல சமைக்க ஆரம்பித்து விடுவான் .. thanks anna.. from Sydney.
    நம்ம தமிழ் நாட்டு ஹோட்டல் style ல தயிர் பச்சடி எப்படி பண்றதுனு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @manikandan-qm4yw
    @manikandan-qm4yw 8 месяцев назад

    சகோதரர் பாலாஜி கிச்சன்... வணக்கம். தங்களின் சமையல் வீடியோ பார்த்து தேங்காய்பால் சாதம் நீங்கள் குறிப்பிட்ட படி செய்தேன் மிக அருமையாக இருந்தது எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பாராட்டினார்கள். சகோ.. தங்களின் குறிப்புகள் மிக எளிமையாகவும். புரிந்துகொள்ள விதமாகவும் இருக்கின்றது மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🎉🎉🎉❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +18

    சூப்பர் தேங்காய்பால் பிரியாணீ!!அருமையாக செய்து காண்பித்தீர்கள்!!ரொம்ப எளீதாகவும் அலட்டிக்காமவும் சொல்லிக்கவடுத்த உங்களைப் பாராட்டுறேன்!!ரொம்ப நன்றீ!!வாழ்க!!

  • @catherinemalathi
    @catherinemalathi 4 года назад +5

    Brother I tried Bhaai veetu neiy choru twice in a week it was very excellent my Children loved it. It came out very tasty thank you Brother

  • @muruganmanju1564
    @muruganmanju1564 4 года назад +9

    அண்ணா செய்து பார்த்தேன் செம டேஸ்ட். நன்றி

  • @chandun9628
    @chandun9628 2 года назад +4

    Weekly once I prepared the coconut milk rice came out very well

  • @user-nq6qy2yo1e
    @user-nq6qy2yo1e 28 дней назад

    Na indha recipe panen.. sema taste.. similar to biryani...❤ Thanks Balaji Kitchen

  • @seetha_official
    @seetha_official 3 года назад +2

    Super sir ungazhuku enga nandri vala valanu peysama sharps correcta explain pannadhuku thanks kandippa try panren sir🙏

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 11 месяцев назад +1

    Hi balaji brother coconut milk rice பண்ணுவதற்க்கு1 glass coconut water 1glass normal water சேர்த்து செய்தால் போதும் . Coconut milk, ghee இரண்டும் அரிசியை soft ஆக்கி கொடுக்கும். முழுவதும் coconut milk ஊற்றி செய்தால் பால் திரிந்து போனது போல் ஆகி விடும். 1 whistle வந்த பிறகு இரும்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏற்றி அதில் 5 minutes coconut rice வைத்தால் போதும் . அடி பிடிக்கும் என்ற tension இல்லாமல் இருக்கலாம். 3 whistle வைத்தால் குழைந்து போக வாய்ப்பு உள்ளது. Just shared my experience. Thank u.

  • @sadhababathi5943
    @sadhababathi5943 5 лет назад +2

    Semma iruthuchu bro na seichupathen super ra vanthuchu👍👍

  • @hemanarayanan4641
    @hemanarayanan4641 2 года назад +1

    தேங்காய் பால்சாதம் மிக சுவையாகஉள்ளதுபாலாஜி கிச்சன்அவர்களுக்குவாழ்த்துக்கள்

  • @geetharathod3898
    @geetharathod3898 3 года назад +2

    I tried out this recipe came out very tasty.. Thank you

  • @devi.m4685
    @devi.m4685 5 лет назад +2

    Simple ah azhaga explain pandringa bro..

  • @nageshbabu192
    @nageshbabu192 3 года назад +1

    Wow... Today I tried this..semma tast...keep it up...thanks anna

  • @karthikha88
    @karthikha88 4 года назад +13

    I tried it today. Came out very well. Thank you

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 года назад +2

    Najn Thenga Paal Saatham With Chicken Gravy as Side dish Super Brother 👍

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 4 года назад +4

    அருமை நண்பரே
    வாழ்த்துக்கள்.

  • @malaikottaikarupatticoffee9095
    @malaikottaikarupatticoffee9095 4 года назад +1

    Sema tasty..superb Anna.. unga yella video super

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @Sashwat_Spiderman
    @Sashwat_Spiderman 4 года назад +2

    I tried this recipe nalla taste, Super anna

  • @antoniammalsamuel3130
    @antoniammalsamuel3130 Год назад +2

    Hi, I used steam kolam rice today,. It came out tasty..my hubby likes it very much. Thank you sir. The ingredients are simple and rich tasty.
    But one doubt, after I add the coconut milk with masala in the cooker ,the milk turns into sour. Why?

  • @user-ie1cp2wv8w
    @user-ie1cp2wv8w 4 года назад +9

    சூப்பர்.. நான் இன்னைக்கு try பண்ணேன்.... வாழ்த்துக்கள்

  • @trendzvlogs3926
    @trendzvlogs3926 3 года назад +1

    Anna romba supera vandhudhu nan senji parthen. Veetla ellarum parattunanga. Ths anna.

  • @anburaji2
    @anburaji2 4 года назад +1

    T
    I tried this, it came very well.

  • @racealselvi8152
    @racealselvi8152 3 года назад

    I tried this recipe it was excellent ,thank u sir.

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 5 лет назад +5

    Sir, coconut milk rice super. Tomorrow, I am going to cook for my grand daughter.your explanation is easily understandable. Moreover, all ingredients are easily available. It is not containing more spices which are spoiling stomach of children.Thanks and regards

  • @ambikamuruhesan4673
    @ambikamuruhesan4673 5 лет назад +2

    Cocoanut recipe. Very nice super

  • @kavikuyil3752
    @kavikuyil3752 4 года назад +1

    Hi bro unka samayal murai ellamey supero super 👌👌👌

  • @lydiabhaskaran1278
    @lydiabhaskaran1278 4 года назад +1

    Mams today's feast in my house thengai Paal saadham with pudina raitha mushroom gravy oho aaha thank you mams

  • @nachiyasrinivasan6423
    @nachiyasrinivasan6423 4 года назад +2

    Super taste bro, very simple and tasty

  • @jagadeesan.k7116
    @jagadeesan.k7116 2 года назад +1

    Tommorrow i will try this recipe semm taste thank u sir👍

  • @giriraja9002
    @giriraja9002 Год назад

    Balaji's kitchen always ultimate

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +1

    இன்னைக்கு இதுதான் ...
    செய்துட்டு கமெண்ட் போடறேன் சகோ.👍😃

  • @udhayakumari5279
    @udhayakumari5279 3 года назад +1

    Na try panna anna romba nala iruthu thank you

  • @sundarikannan7322
    @sundarikannan7322 5 лет назад +5

    Super bro.i'l do this with mutton gravy as side dish.

  • @Chennairicespicescooking
    @Chennairicespicescooking 3 года назад +3

    மிகவும் அருமை நண்பரே

  • @Rani-pd5no
    @Rani-pd5no 5 лет назад +16

    Thanks Anna. I tried this. It came very well

  • @whatscookingchennai7975
    @whatscookingchennai7975 3 года назад +1

    Very nice ! Thanks for sharing !

  • @omarsait9083
    @omarsait9083 Год назад

    Thank you very much for your recipe and cooking steps

  • @jeyasoundarip959
    @jeyasoundarip959 4 года назад

    Parkavey super a iruku I will try

  • @gayathrikasiyammal2924
    @gayathrikasiyammal2924 4 года назад +59

    இன்றைக்கு எங்கள் வீட்டில் தேங்காய் பால் சாதம்.... சாப்பிட வாருங்கள் சகோதரா சகோதரிகளே....

    • @gnanajothivallalartv1985
      @gnanajothivallalartv1985 Год назад +2

      கண்டிப்பாக வருகிறோம் ஐயா உங்கள் பெயர் ஊர் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா

    • @varshiniuc6978
      @varshiniuc6978 Год назад +2

      Address soull ga sema pasi vanthu saputu pora

    • @friendscreative7991
      @friendscreative7991 7 месяцев назад

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 лет назад +5

    Semma brother unga Samayal ellam semmaya iruku thank you brother Nan kandippa try pannuven ithuku side enna seiyalam brother oru tambler riseku evlo thanni vaikanum brother

  • @munirathinambalu5742
    @munirathinambalu5742 5 лет назад +3

    Wow super.

  • @jazd9994
    @jazd9994 4 года назад

    Unga samayal ellame supper brother

  • @inbakumar5109
    @inbakumar5109 2 года назад

    Anna unga samaiyal anaithum super👌👌👌

  • @sowmiguru2694
    @sowmiguru2694 Год назад

    Today I tried this recipe super ah vandhukku bro

  • @g.latharajasekaran6367
    @g.latharajasekaran6367 Год назад

    சார் இன்னைக்கு இந்த சாதம் செய்தேன். சூப்பராக இருந்தது.

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 5 лет назад +1

    Wow super brother

  • @nithyamahesh3434
    @nithyamahesh3434 5 лет назад +2

    Romba spicy illama healthy and tasty food thank you so much

  • @jayashree8511
    @jayashree8511 Год назад

    Today I tried it semma taste tq u sir

  • @ravichanderv4436
    @ravichanderv4436 3 года назад +1

    Super bro,we enjoyed it,👍

  • @meenachimuthan3065
    @meenachimuthan3065 Месяц назад

    Super anna romba nalla erunthuchu

  • @TIMEforCRAFT236
    @TIMEforCRAFT236 5 лет назад +6

    Super Anna

  • @munisvels6818
    @munisvels6818 2 года назад +3

    Sir neenga sonna mathriye ready pannom 👌 irunthuthu rompa thanks sir video🙏

  • @rajeetamil9113
    @rajeetamil9113 3 года назад +1

    It's really superb

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 5 лет назад +6

    Thanks Anna

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 4 года назад

    சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @vijimohan9124
    @vijimohan9124 2 года назад

    Super🌹 sir. Vazgha vazhamudan 👍

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад

    Wow.super.thaliva🥰🥰

  • @sailujansiva855
    @sailujansiva855 2 года назад

    சுவையான பால் கஞ்சி🤔😋👌

  • @dhanulifestyle650
    @dhanulifestyle650 5 лет назад +5

    Nice bro

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 2 года назад +6

    I prepared the coconut rice today it came out very well. tasty delicious coconut rice. Thank u Balaji💐🍁

  • @asyed1994
    @asyed1994 5 лет назад +1

    சுவையோ சுவை

  • @vanithasokkalingam954
    @vanithasokkalingam954 2 года назад

    அண்ணா சூப்பரா இருந்துச்சு 😋😋😋

  • @manimaran.m71
    @manimaran.m71 5 лет назад

    simply super brother.

  • @pushpavalli5390
    @pushpavalli5390 Год назад

    I all ways like your preparation toomuch

  • @zahrafathima5051
    @zahrafathima5051 5 лет назад

    na trie pannan anna romba nalla taste a irenthuchi

  • @kasikasi6693
    @kasikasi6693 3 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @sureshk3444
    @sureshk3444 4 года назад +1

    Naa try para anna

  • @ShanthiShunmugam
    @ShanthiShunmugam 3 месяца назад

    Super. Thanks a lot😊

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 5 лет назад +2

    excellent excellent

  • @vinavina807
    @vinavina807 5 лет назад +3

    அருமை

  • @kalyanib1757
    @kalyanib1757 2 года назад

    நல்ல டிப்ஸ் தருகிறீர்கள் தம்பி.பள பளா

  • @vasukidevi4109
    @vasukidevi4109 5 лет назад +1

    Arumaiyana unavu

  • @artandcraft8118
    @artandcraft8118 3 года назад +2

    உங்களது படைப்புகள் அனைத்தும் மிக மிக அருமை சார். சாருக்கு எந்த ஊரு?

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +1

    simple and healthy recipe sir Thank you for your post.

  • @vishnupriya6108
    @vishnupriya6108 5 лет назад +2

    Nan iniku try paninaen rompa taste vanthathu thank you sir...

  • @arpdevaraj
    @arpdevaraj 5 лет назад +1

    அருமை.

  • @andavarcooking8505
    @andavarcooking8505 4 года назад +2

    சூப்பர் அண்ணா

  • @sabeenajameer6010
    @sabeenajameer6010 Год назад

    Supr nalaki panre sir thank u

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 лет назад +2

    Super sir

  • @hasinaraja558
    @hasinaraja558 4 года назад +2

    Super Anna 👌😋

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 3 года назад

    Today try panna poran bro 👍

  • @blavindoss5600
    @blavindoss5600 4 года назад +1

    Cooker illama thum la seyylama anna

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq 2 года назад

    This recipe is very simple,easy and good. Thank you Balaji.

  • @kavishinikavishini1282
    @kavishinikavishini1282 Год назад

    I will try my home thanks anna

  • @hemasree2063
    @hemasree2063 3 года назад +1

    Super Anna vera level

  • @johnpascal4808
    @johnpascal4808 5 лет назад +5

    Super..
    Brother...

  • @chandra1893
    @chandra1893 5 лет назад +3

    super sir