Part -2 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 47

  • @Chaanaan
    @Chaanaan  5 месяцев назад +2

    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    akilathirattuammanai.com
    இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад +2

    நாடாராய்‌ பிறக்க‌ போவதாக‌ தான் சகாதேவன் சாஸ்திரத்தை‌ பார்த்து சொன்னது.

  • @PRABHUNATARAJAN-wt5fh
    @PRABHUNATARAJAN-wt5fh 5 месяцев назад

    சூப்பர் அய்யா சூப்பர் அடிபொழி அய்யா உண்டு அய்யா சரணம்

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад +3

    மான்‌ ரூபத்தில் அல்ல.அவர்‌ ஓய்வெடுக்கும்‌ போது‌ காலுக்கு மேல் கால் போட்டு தூங்கும் போது கால்‌ பாதம்‌ மான்‌ வாய் என்று நினைத்து‌ அம்பு‌ எய்து விட்டது.அப்படி‌ தான் அய்யா ஸ்ரீ‌ கிருஷ்ணர் வைகுண்டம்‌ சென்றது.

  • @MapillaiSamba
    @MapillaiSamba 5 месяцев назад

    Super sir

  • @paramasivamm5603
    @paramasivamm5603 5 месяцев назад

    தெய்வீக வரலாற்று உண்மைகள் வெளிவர தொடங்கிவிட்டது மலர்க தர்ம யுகம்

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    ஆம்! மனிதனுக்கு ஏழு‌ பிறப்பு இறைவன் வழங்குகிறார்கள்.ஆறு பிறப்பிலும் இறைவனை‌ நினையாமல்.ஏழாம்‌ பிறப்பில்‌ எள்ளளவு நினைத்தவருக்கு‌ வைகுண்டம்‌ ஈந்த‌ கருணை‌ உள்ளம்‌ கொண்ட தூயவர்.இராவணன்‌ நிராயுதப் பாணியாக இருந்தவனிடம்‌ இன்று‌ போய்‌ நாளை‌ வா என்று சொன்ன‌ கருணை‌ வள்ளல்.திருந்துவான்‌ என்று

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    இப்போது இருக்கும் யாதவர்கள் யார்?

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 5 месяцев назад

    அய்யாவழி மக்களின் எதிர்பார்ப்பு அய்யா பற்றி மேலும் மேலும் விவரமாக விளக்கம் தாருங்கள்

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    எல்லா சாதியிலும்‌ நான்கு வர்ணம் உண்டு அய்யா

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    அப்போது எல்லா‌ சாதியிலும்‌ நாடாளும் இனம்‌ சான்றோர் இனம்‌ உண்டு தானே அய்யா.

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@gokulj7299 இல்லை

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@gokulj7299 எல்லா ஜாதியிலும் சான்றோர்கள் 100 வருடம் முன்பு பனை ஏறினார்களா?

  • @appuk6870
    @appuk6870 5 месяцев назад

    ❤naadahzvar தானேசீர்வரிசை தான்சரி😂

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад +1

    நாடார்‌ என்ற‌ பெயர்‌ மகாபாரத‌ காலத்தில் நாடாரை‌ நாராயணர்‌ பெற்று‌ வைக்கவில்லையே!? அப்போது இது‌ பொது‌ பெயர்‌ தானே‌ அய்யா நல்ல‌ மக்களை‌ குறிப்பது‌ தானே‌ நாடார்கள் (சான்றோர்கள்)

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      இருமனதாய் எண்ணாதே - அருள் நூல்

    • @athisakthivel6743
      @athisakthivel6743 5 месяцев назад +1

      இராமாயணகாலத்திலேநாடார்கள்உண்டுஇராவனேஸ்வரன்நாடார்தான்தமிழ்குடிகளைஇழிவுபடுத்தஆரியர்கள்கூறும்கதைகளைநம்பாதிர்கள்பிறர்மனைநோக்காஉத்தமன்இராவனேஸ்வரன்சிவனால்ஈஸ்வரபட்டம்பெற்றவர்கள்இரண்டுபேர்மட்டுமேஒன்றுசனீஸ்வரன்இன்னொன்றுஇராவணேஸ்வரன்இந்தஇரண்டுபேருமேநீதீநெறிமாறாமல்தருமநெறிவழுவாமல்இருப்பார்கள்⚔️🦚🐯

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@athisakthivel6743 சரி இராமாயண காலம் எந்த யுகம் அந்த யுகத்தின் வருடம் எத்தனை விபரம் தர முடியுமா?

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад +1

      @@athisakthivel6743 நீங்கள் அகிலத்திரட்டு படித்தது உண்டா?

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад +1

      @@athisakthivel6743 பதில்

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    பர்வதா‌ மலை‌ தங்கம் நிறைந்த‌ மலை

  • @umakannan5304
    @umakannan5304 5 месяцев назад

    இந்த சட்டை என்பது மனிதப் பிறவி தானே? ஏழு பிறவிகளும் மனிதப் பிறவியா? பிற உயிர்களாகப் பிறப்பதும் சேர்த்தா?

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@umakannan5304 ஏழும் மனித பிறவிதான்

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@umakannan5304 சட்டை என்பது உடல் மட்டுமே

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    இவ்வளவு‌ அச்சு பிழைகள் இருக்குதா?பழைய‌ ஏட்டிற்க்கும்‌ இந்த‌ ஏட்டிற்கும்

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 5 месяцев назад

    சிவன் எங்கிர சுடலை மாடர்ன் 5 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் 25000years இயற்பெயர் சுடலை மாடர்ன்
    ஆதி இல் மனிதர் குளியல் செய்வது இல்லை உடம்பை மறைத்து துணி உடுத்தும் பழக்கம் இல்லை தலையில் வாறு வது இல்லை
    1.முதல் முதலாக நாகரிகத்தின் மனிதர் சுடலை மாடர்ன் முதல் அரசன். 25000years முதல் முதலாக குளியல் செய்தார் ஆறு க‌ளி‌ல் அதனாலேயே அவர் தலையில் கங்கா ஸ்நானம் என்று அழைக்கப்பட்ட து.
    2.குளியல் செய்தார் பிறகு இயற்கை வழிபட்டார் சிவ மந்திரம் ஓதி னார் அதனாலேயே சிவன் எ‌ன்று அழைக்கப்பட்ட து அவர் தலையில் ஒளி வட்டம். குண்டலினி தியானம் செய்து சக்தி பெற்ற
    முதல் அரசன்.
    2.மானம் எ‌ன்பது உணர்த்தினார் புலித் தோல் ஆடை அணிந்து மானம் எ‌ன்பது உணர்த்தினார் தலையில் சீப்பை உருவாக்கி வாரி கொண்டார்.
    3.முதல் முதலாக பேச சொல்லி கொடுத்தார் நாக்கில் பேசியதால் பேசியதால் நாக்கர் எ‌ன்று அழைக்கப்பட்ட து அவர் பேசியது தமிழ் ஆசான். எழுத்துகள் சித்திர எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் சித்திர குப்தா எ‌ன்று அழைக்கப்பட்ட து
    4.பாம்பு வைத்தியம் பார்த்து காத்தார் அதனாலேயே அவர் கழுத்தில் பாம்பு மருத்துவர் சிம்பல் பாம்பு மற்றும் மனிதர் மருத்துவ குணம் மாகும் மருத்துவ ஆராய்ச்சி செய்து மக்களை காத்தார் குமரி கண்டம் முழுவதும் நடந்த சென்று வைத்தியம் செய்தார் அதனாலேயே அவர் நடராஜன் எ‌ன்று அழைக்கப்பட்ட து.
    5.தங்களின் வாழ்க்கை பாதுகாப்பு கருதி ஆயுதங்களை செய்தார் இரும்பு கண்டறிந்தார் வேட்டை க்கு நாய் வளர்த்தார் முதன் முதலாக அதற்கு பைரவர் என்று அழைக்கப்பட்ட து.
    6.உடுக்கை அடித்து சாமி ஆடி நல்ல குறி சொல்லி மக்களை காத்தார் அதுவே இப்போது சாமி ஆடி
    7.வானியல் அறிஞர் அமாவாசை வளர்பிறை 15 நாள் தேய்பிறை 15நாள் மொத்தம் 30 நாள் 1 மாதம் என கண்டறிந்தார் அதனாலேயே அவர் தலையில் வளர்பிறை நட்சத்திரங்கள் கண்டறிந்தார் நிலவை ஆராய வேண்டும்
    7.பெண் களுக்கு சமமாக பாவித்து மதிக்க வேண்டும் என்று சக்தி அம்மா என அழைக்கப்பட்ட து
    7.குண்டலினி சக்தி பெற்ற பிறகு சக்தி பெற்ற அதனால்தான் 3 வது கண்
    முதல் கடவுள் சிவன் எங்கிர சுடலை மாடர்ன் மக்கள் கடவுள் மக்கள் எனவே கடம்பன் எ‌ன்று அழைக்கப்பட்ட து

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@murugarajpalpandian6690 புரியவில்லை

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 5 месяцев назад

      நாடார் கள்தான் ஒரிஜினல் கடம்பன்

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@murugarajpalpandian6690 ஆதார நூல்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 5 месяцев назад

      சிவன் 25000years இயற்பெயர் சுடலைமாடன் 5 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் குமரி கண்டம் அழியும் போது மக்களை ஆண்டார் ராவணன் என்ற ராவணஈஸ்வரன் 10 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் +மதுரையில் அரசாங்கம் செய்தார் 10 கலைகளில் சிறந்த அரசன் 13000years அதனாலேயே பத்ரன். வீரபத்திரன். பத்மநாபன். சூரபத்மனை எ‌ன்று அழைக்கப்பட்ட து
      ராவண ஈஸ்வரன் மகன் தான் முருக‌ன் இயற்பெயர் உக்கிர குமாரன் பாண்டியர் குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் வெவேறு இடமாற்றம் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் குடியேறினர் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் விமானம் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து காத்தார் மயில் இறகு தன்னுடன் எடுத்து சிறகடித்து குழந்தைகள் நோய் குணம் மாகும் முருகன் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் அனைத்தும் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் வடகலை குடிகள் 98 தொழில் குடிகள் கடம்பன் மக்கள் அறிவுசார்ந்த மக்கள் எனவே santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து .
      68 கலை கலைகளில் தொழில் குடிகள் தலைவன் நாடார் கள்தான் முதல் குடிகள் இப்போது இருக்கும் நாடார் மட்டும் ஒரிஜினல் மீதியுள்ள கலப்பு செய்தார் கள் துரோகம் செய்தார் கள்
      4000years vishnu திரு மால் இந்தியா முழுவதும் அரசாங்கம் செய்தார் அவர் கடம்பன் santorkulam நாடார்
      M

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 5 месяцев назад

      @@Chaanaan ஆதாரம் அளிக்கப்பட்டது

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    புட்டாபுரம்‌ ஸ்ரீரங்கத்திற்கு‌ வடக்கு

  • @karnankrishnan977
    @karnankrishnan977 Месяц назад

    ஆன்மீகம் என்ற பெயரில் முட்டாள் தனமான சங்கதிகளை சொல்லாதீங்க

    • @Chaanaan
      @Chaanaan  Месяц назад

      @@karnankrishnan977 ஆன்மிகம் சொல்ல வில்லை புராண (பழமையான ) வரலாறு