ஹலோ சார் லட்சுமிகாந்தன் வேலூர் மாவட்டத்தில் பேசுறேன் 600 அடி போர் போட்டுள்ளேன் 450 அடி வரும்போது ஒரு 1.5 inch தண்ணீர் வரும்படி நீர் வந்தது நான் தற்போது 2hb 20 ஸ்டேஜ் texmo மோட்டாரை 470 அடிவரை விட்டுள்ளேன் தண்ணீர் தற்போது குறைவாகவே தெரிகிறது. 1/2 inch நீர் மட்டுமே டெலிவரி செய்கிறது இது மோட்டார் ப்ராப்ளமா அல்லது போரில் நீர் இல்லையா தயவு செய்து தெரியப்படுத்தவும் அல்லது பெரிய மோட்டாரை வைத்து டெஸ்ட் செய்யலாமா
Background music laam super ra that irukku vaya thoranthu pesu gaaa details sollu ga
Submersible contactor full service sa pathi video podunga ze
Celing fan winding pana 36 swg wire evalathu theyvipadum sollunga please 12 slot .......
சிறப்பு தம்பி 👍
Super anna
Bro submersible motor panel repair maintenance and solution na pathi solunga.
இன்னும் பல வீடீயோக்களே எதிர் பாத்து காத்திருக்கும் நாங்கள்
சூப்பர் அனா
Single phase la motham ethana vakayana winding type iruku bro, athe mathiri 3 phase la ethana vakayana winding iruku bro
Super
💯👌
Height evvalo vaapeanga bro.
Texmo Impeller இரும்பில் வராதா
Bro vaccum cleaner coil pananu oru video or tips
அண்ணா வணக்கம். 2pole table fan data namma data basela illana konjam podunga anna
Back ground music use Panama நீங்க பேசி solliruntha nalla irukum
Mani Anna table fan la turns athigama portal speed increase auguma
Aagaathu
Bro insulation paper 6mm 7mm nu solringala fan, mixi, grinderku enna size bro use panrathu
Watch previous video
ஹலோ சார் லட்சுமிகாந்தன் வேலூர் மாவட்டத்தில் பேசுறேன் 600 அடி போர் போட்டுள்ளேன் 450 அடி வரும்போது ஒரு 1.5 inch தண்ணீர் வரும்படி நீர் வந்தது நான் தற்போது 2hb 20 ஸ்டேஜ் texmo மோட்டாரை 470 அடிவரை விட்டுள்ளேன் தண்ணீர் தற்போது குறைவாகவே தெரிகிறது. 1/2 inch நீர் மட்டுமே டெலிவரி செய்கிறது இது மோட்டார் ப்ராப்ளமா அல்லது போரில் நீர் இல்லையா தயவு செய்து தெரியப்படுத்தவும் அல்லது பெரிய மோட்டாரை வைத்து டெஸ்ட் செய்யலாமா
தண்ணீர் இல்லையெனில் சிறிது கூட டெலிவரி ஆகாது, வோல்டேஜ் panel board மற்றும் மோட்டார் தரவாக செக் பண்ணவும்.
Increase pump stage and put another 100 feet depth
Bro sleeve pipe epdi bro select panrathu
Bro please mention the components name it's really useful good job
Watch previous video
Ampuler kitne no ka h
அண்ணா வணக்கம். Table fan 2 pole high speed motor data poduga Anna please please....
Already posted check out my channel brother
Bro ithu texmo taro ah ? Ila Texmo aqua ah ?
Taro
24 stage pump vaise llama photo irkinga Cassidy photunga
Anna open well 3 phase motor winding podunga Anna please please ....
Posting soon
Sab motor rotating direction how
Pro supmersiple winding video potuingga pro and connection video potuingga pro
Already posted check out my channel
@@thanishMotors ok pro
Bro second hand compressor motor kedikum place sola mudiuma
Coimbatore Salem cheap rate available
@@thanishMotors any shop contact number bro
Aapke number bhejiye
Bro unga whatsapp number kutunga ..
Channel வேற யாருக்காவது விற்றுவிட்டீறோ. ஒரு ஸ்டேஜ் impeller blade மாற்றதுக்கு 10min பேசின ஆளு silent ஆ இருக்கிறது நல்லா இல்ல நன்பா
இங்கு அதிகம் பேசுவதை யாரும் விரும்பவில்லை,, பேசுவதை குறைக்க சொல்லி நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் மொத்தமாக குறைத்து விட்டேன்.
@@thanishMotors நன்றி நன்பா ஒருவருக்காக மாற்ற வேண்டாம்