கன்னி ஈன்ற செல்வமே (Kanni Eendra Selvame) - Acapella Style - Famous Tamil Catholic Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 156

  • @Arockiavanan
    @Arockiavanan 8 месяцев назад +9

    நான் ஆண்டவரை நாடியது ரொம்ப தாமதம் இப்போதாவது வந்தேன் என்று நினைக்கையில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்

  • @urfriend5244
    @urfriend5244 2 года назад +37

    இந்த திருவருகை காலத்தில் இன்று நான் இந்த இனிமையான பாடலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனுக்கும் தாய் திருச்சபை அன்னை மரியாவுக்கும் அனைத்திற்கும் நன்றி

    • @arokiapraba3796
      @arokiapraba3796 2 года назад +4

      அனைவருக்கும் கிறிஸ்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் அமைதியை தருவார் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மறிய வாழ்க

  • @elizabethranijoseph3394
    @elizabethranijoseph3394 Год назад +7

    இறைவனை தாலாட்டும் இப்பாடலை கேட்க்கும் போது மனதில் இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி ஜானகி அம்மாவின் குரலின் இனிமையும் சேர்ந்து என் மனதை எங்கோ கொன்டு செல்கிறது திரும்ப திரும்ப , திரும்ப கேட்டுக்கொன்டே இருக்கிறேன் . மரியே வாழ்க

  • @kenyasm70
    @kenyasm70 2 года назад +10

    காலத்தால் அழியாத காவியப் பாடல். எத்தனை ப்பாடல்கள் வந்தாலும் என்றும் உயிரோட்டமுள்ள அர்த்தம் பொதிந்தப்பாடல். ஒவ்வொரு வரியும் இறைவனின் அன்பையும் அன்னைமரியின் மேன்மையையும் உணர்த்தும். எங்கள் உயிரில் கலந்த பாடல்🙏🙏🙏

  • @ThadeusAnand
    @ThadeusAnand Год назад +8

    The creator of this song, Rev. Fr. Maria Sigamani SJ, passed away today (July 6, 2023) at Dindigul. May his soul rest in peace. This beautiful song will live forever, honoring his memory.

  • @maryrita1139
    @maryrita1139 3 года назад +24

    கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வரும் அருமையான பாடல் .Very nice singing

  • @marthamaarulappu8652
    @marthamaarulappu8652 3 года назад +17

    மிக அர்த்தம் நிறைந்த அழகான இசையில் உருவான பாடல் இறைனுக்கு நன்றி

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +26

    மிகவும் அருமையான பாடல்

  • @lgtravelskanyakumari4255
    @lgtravelskanyakumari4255 2 года назад +6

    Fr. Sigamani SJ a well known priest for his humbleness and he was our headmaster during the period of 1997 - 2000 in Carmel Higher Secondary School, Nagercoil. His personality describes his spirituality and the way he handled the school after Don Boscan team's misruling was excellent. He was born in Vattalagundu famous for tomatoes. I still remember this great priest. A great song we will include in our choir years after years in all our christmas mass.

  • @nilaamathy
    @nilaamathy 2 года назад +11

    மிக அழகான பாடல். வெகு சிறப்பாக பாடிய முதன்மைபாடகிக்கும் குழுவினருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும். தற்போதைய என் முதுமை பருவத்தில் என் இளமையில் பாடியதை நினைத்துப்பார்க்கிறேன். இனிமையான காலம்.

  • @SuperLeoraj
    @SuperLeoraj 2 года назад +5

    சிறப்பான ஒரு பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாலன் குழந்தை இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வந்து நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பாரக ஆமேன்

  • @TonyTalkies
    @TonyTalkies 4 года назад +16

    பல நாட்கள் கழித்து இந்த பாடலை கேட்க வந்தேன்..... மிக அழகான குரலில். .மிகவும் இனிதாய் இருக்கிறது...god bless you...all of you..

  • @thexiangrace
    @thexiangrace 2 года назад +13

    after many years I am excited to hear this amazing song from a soul, splendid, and superb singer

  • @prabhurani3328
    @prabhurani3328 Год назад +2

    ஆண்டவர் எத்துணை வல்லமை உள்ளவர் என்பதை யும் தாழ்ச்சி நிறைந்த கடவுள் என்பதையும் இனிமை யான குரலில் பாடல் மற்றும் இசையும் அருமை ❤🙏🌹👍

  • @punitharani3663
    @punitharani3663 3 года назад +2

    எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடல் காதில் ஒலிக்கிறது,இனிமைமாறாமல்.கண்கள் கசிய இயேசு பிறப்பினை மனக்கண்களில் காண்கிறேன்.கடவுளுக்கு நன்றி.

  • @mariadossjosepj8258
    @mariadossjosepj8258 2 года назад +3

    மிக அருமையான பாடல்.கேட்க கேட்க இனிமை சேர்க்கும் பாடல்

  • @georgeb8555
    @georgeb8555 Год назад +4

    DEAR SISTER, EXCELLENT CHRISTMAS SONG. GREAT. CONGRATULATIONS. GOD BLESS YOU.

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 2 года назад +4

    இடையில் காணாமற் போனாலும் காலத்தீல் அழியாத கவின்மிகு பாடல்.

  • @tsrao3805
    @tsrao3805 Год назад +1

    Eeneya perandanal valtkal to madha tv on completing 9yrs tqsm Lord for giving us this madha tv channel

  • @dannyjeol.e9559
    @dannyjeol.e9559 Год назад +2

    உருகும் மெழுகாய் உலகில் வாழ இறைவா .... இந்த பாடலும் அருமையான பாடல் இப்போ கேட்கவே முடியல ...பாடுவிங்கல

  • @joseseeli7541
    @joseseeli7541 3 года назад +2

    இன்ப வாழ்வின் மையம் நீ. துன்ப வாழ்வை தேர்ந்ததுயேன்

  • @claramary4452
    @claramary4452 2 года назад +2

    வாக்குமனுவுருஎடுதத்ததைஉள்ளத்தால்உணரும்பாடல்.வேறுஎந்தபாடலும்இதற்குஈடாகாது.வாழ்த்துக்கள்.

  • @devaprincesa9708
    @devaprincesa9708 Год назад +5

    The lyricist of this song Rev. Fr. A. Maria Sigamani passed away today (06.07.2023) due to oldage. May his good soul rest in peace. He was a much committed Teacher and Headmaster in his academic carrier, very punctual and too sincere in his works. He is a true role model.

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 2 года назад +9

    காலத்தால் அழிக்க முடியா ஆண்டவரின் காவியம்... கேட்கும் போதெல்லாம்.. சொல்ல முடியா பேரின்பம். ஆனந்தக் கண்ணீர்.. படைப்பாளிக்கு க்கு 🙏🙏🙏👏👏👏👏👏 பாடல் தந்த அருள் தந்தை க்கு 🙏🙏👑

  • @Raja-ut6yn
    @Raja-ut6yn 3 года назад +7

    From my childhood whenever i listen this song a drop of water comes from my eyes. Praise the Lord

  • @aruljeyaseelanjeyaseelanta201
    @aruljeyaseelanjeyaseelanta201 2 года назад +1

    இனிமையான பாடல் மகிழ்ச்சி மகிழ்ச்சியூட்டும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

  • @arunmatthew25
    @arunmatthew25 2 года назад +3

    Beautiful Song. Beautiful Voice ✝️✝️✝️❤️❤️❤️

  • @maryvinoba7607
    @maryvinoba7607 2 года назад +4

    Super song my favourite 😍😍

  • @rosalialphonse1611
    @rosalialphonse1611 2 года назад +2

    Praise the lord Amen nice voise

  • @adalantonyleo
    @adalantonyleo 3 года назад +7

    Praise the lord, we have celebration The king of king lords lords birthday 🎉🎉🎉🎉🎉❤️ hallaliyaa ❤️🎉❤️ , amazing song, they are beautiful voice and background humming music.

  • @SarajSaraj-jn6pr
    @SarajSaraj-jn6pr Год назад +2

    Very nice song 👌👌👌👌

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 2 года назад +2

    Happy Christmas song super old is gold nice voice

  • @joseseeli7541
    @joseseeli7541 3 года назад +2

    The Greatest KING was born like a SLAVE for REDEEM to his people... used by the WEAPON IS LOVE.

  • @haivelan
    @haivelan 3 года назад +3

    Great effort of Acapella. Thanks to the original composer the Jesuit Priest, Fr.Sigamani SJ.

  • @sandysiva6178
    @sandysiva6178 3 года назад +3

    I'm melt in this song

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 Год назад +2

    beautiful song and voice

  • @georgeb8555
    @georgeb8555 2 года назад +1

    DEAR MADAM,
    EXCELLENT SONG BY YOU.
    GOD'S BLESSINGS BE WITH YOU.
    OUR BEST WISHES AND GREAT FUTURE AHEAD,
    GOD BLESS YOU,
    B GEORGE

  • @rainbow289
    @rainbow289 2 года назад +4

    Awesome song ❤️Infant Jesus bless you all 🎉

  • @vinlove
    @vinlove 2 года назад +2

    Heart touching ...peaceful voice ...editing ...camera ...visual .....Youth performance beautiful ...congratulations and go forward

  • @stellarajakumari3647
    @stellarajakumari3647 2 года назад +4

    Morning when I get up and also in the bedtime in the night I like to hear this song daily 🌹💗🌹
    I love this old song in the new style now , my heartful congratulations to all those who are involved in this team, especially credit goes to the singer 👌
    In the same way u can post the one old MATHA Song Amalyien Thayien Azaghen Solvean. This song I used to sing 50 years back in Perambur and Ayanavaram Church,but no where to sing this song, better you try. All the best.🙏◾

  • @kavinkishore3309
    @kavinkishore3309 2 года назад +2

    Please do more this kind of praise songs 🎵 🙏 God bless you all , great praise 👏

  • @vincentmariya9595
    @vincentmariya9595 5 лет назад +5

    நல்ல வேளை செய்தீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @vikneswarankanagasingam1582
    @vikneswarankanagasingam1582 3 года назад +1

    Present digital world youngsters vibration for the Christmas wave, very nice artist, perfomance & grow more & more in future. Amen.

  • @frankboyz6763
    @frankboyz6763 Год назад +1

    Madha channel melum valara Blue dress Akka rasigar mandram sargaaba vaazhthukkal 💥🤘

  • @arulabisheak1782
    @arulabisheak1782 5 лет назад +19

    Wow, such a fantabulous performance ! Good singing :) Did a great job folks. Love you all. GBU 🥰💜

  • @paulajayakumar2187
    @paulajayakumar2187 5 лет назад +5

    மிக மிக அற்புதமான முயற்சி.
    Frnd.பிரவீன் அருள்பணி.ஜாக்சன் வாழ்த்துக்கள்.
    இது நமது மாதா tv yin சொத்தாக RUclips உள்ள வரை உங்கள் புகழ் பேசும். Thanks a lot.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 года назад +3

    Acapella Style -Fabulous Performance ♨️🙏♨️Lyrics -So Meaningful and Powerful 🙏♨️🙏. Jesus Christ Bless U All and Your Future. May U all be A Shining Star

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +3

    மிகவும் அருமையான பாடல் 👍

  • @divyachandran8632
    @divyachandran8632 3 года назад +5

    Meaningful song, I always admire...

  • @jadanharry5010
    @jadanharry5010 3 года назад +3

    Lyrics is very much beautiful

  • @frritchievincent
    @frritchievincent 5 лет назад +11

    Beautifully Sung.

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +3

    பாடல் மிகவும் அருமை இனிமை 🌹

  • @princysebastian1536
    @princysebastian1536 2 года назад +1

    Annaiye!!! Vazhga mariye iraibalanidam engalukaga vendikollum

  • @prabasavariyar1210
    @prabasavariyar1210 2 года назад +2

    Infant Jesus Christ is the light of the world...😍🤍💖

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 3 года назад +1

    Thank you have à wonderfull songs I wish you all thé best n my prayers

  • @santoshkumar8663
    @santoshkumar8663 3 года назад +2

    Beautiful voice's 👌👍 God bless you all 🙏❤️

  • @dr.virginiavictor2396
    @dr.virginiavictor2396 2 года назад +2

    It’s ok igonality has gone
    . Original version is so so beautiful and melody. Please don’t change

  • @jagathkumar1236
    @jagathkumar1236 3 года назад

    Madha TV my family
    Very nice song

  • @aaveykannan10
    @aaveykannan10 5 лет назад +6

    Excellent Acapella Style, very nice music arrangements and singing..... congrats to the whole team.....especially Prawin Antony

  • @mariaanitha3333
    @mariaanitha3333 Год назад

    Nice lyrics awesome songs always keep rocking 👌👍

  • @jsjames5332
    @jsjames5332 2 года назад

    Melodious and excellent song in this time of Advent. Thank you Jesus. We also thank you mother Mary 🌹

  • @d.jancyrani8112
    @d.jancyrani8112 3 года назад +5

    Nice voice

  • @anniealeyna1747
    @anniealeyna1747 2 месяца назад +1

    அருமை

  • @jenistanaijay768
    @jenistanaijay768 5 лет назад +4

    Happy birthday JESUS DADDY

  • @mariajesiah5951
    @mariajesiah5951 5 лет назад +2

    My Favourite Christmas Song Beautiful Words

  • @josephkk3451
    @josephkk3451 3 года назад +3

    Great voice

  • @devasagayam3226
    @devasagayam3226 2 года назад

    My favorite beutiful song god bless your team

  • @jasvocal3856
    @jasvocal3856 2 года назад

    Arumai. Nice old song.

  • @catherinegladius7243
    @catherinegladius7243 3 года назад +2

    Mind blowing performance. Congrats Team💐

  • @mariaponnudurai9778
    @mariaponnudurai9778 Год назад

    Very beautiful song executed brilliantly. God bless you all! Love it!

  • @cyrilmathiew7235
    @cyrilmathiew7235 3 года назад +1

    Nice song very nice 👌👌👌👌👌👌👌 Amen

  • @premakarthickprema9563
    @premakarthickprema9563 2 года назад +1

    Very nice song

  • @rajabedevin689
    @rajabedevin689 2 года назад

    Nice song.... I love this song very much 💗

  • @jayarajcruz4984
    @jayarajcruz4984 Год назад

    Excellent 🙏👍 melodies

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 года назад +1

    Very good song....

  • @amuthamary2544
    @amuthamary2544 2 года назад

    I enjoyed very much the creative non instrumental music and the meaningful song and the wonderful voice. Well done you all Gods beloved children. Keep it up. God bless you all abundantly with His grace and goodness.

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 3 года назад +1

    Beautiful voice's all, God bless you all

  • @manjumaria3498
    @manjumaria3498 2 года назад

    heart taching song very nice

  • @myallvlogs8247
    @myallvlogs8247 4 года назад +3

    Always my favorite song 🎶

  • @rosarymary8069
    @rosarymary8069 3 года назад

    Marvellous song . I love this song very much . This song will simply mesmerise my heart and mind . Thank you very much . Beautiful singing.

  • @sathiyasagayajohny714
    @sathiyasagayajohny714 3 года назад

    Wow. Very nice. God bless u all. Ave Maria

  • @kuttiselvi414
    @kuttiselvi414 3 года назад

    Super voice excellent god bless you amen

  • @sekar2292
    @sekar2292 2 года назад +1

    Mind blowing

  • @divyapatil6583
    @divyapatil6583 2 года назад

    my favourite song

  • @lamrinjar5383
    @lamrinjar5383 4 года назад +2

    Very nice sing and execution

  • @maryantonymaryantony7145
    @maryantonymaryantony7145 3 года назад +1

    Excellent singing 💐

  • @TonyTalkies
    @TonyTalkies 4 года назад +4

    ஆரிறோ.....ஆராரோ.....
    ஆரிறோ.....ஆராரோ.....

  • @a.jeraffinfemina2472
    @a.jeraffinfemina2472 3 года назад +1

    Very nice

  • @sudhaumapathy375
    @sudhaumapathy375 3 года назад +1

    Very inspirational song!

  • @selvamary9806
    @selvamary9806 3 года назад

    May God bless all of you

  • @amudaamary5143
    @amudaamary5143 5 лет назад +3

    Nice song

  • @jerlinsincerol6393
    @jerlinsincerol6393 2 года назад +1

    Beautiful

  • @jeyapaulthanasingh1453
    @jeyapaulthanasingh1453 3 года назад +1

    Super

  • @josphindivya6450
    @josphindivya6450 2 года назад

    Nice songs 💐God bless you ✨

  • @vincent.svincent.s8182
    @vincent.svincent.s8182 3 года назад +1

    I like song

  • @russelocd
    @russelocd 3 года назад

    Good song with rich Theological implications on the mystery of Incarnation.

  • @savarirajsbs3168
    @savarirajsbs3168 5 лет назад +2

    சூப்பர்

  • @pamilathayal836
    @pamilathayal836 Год назад

    Nice singing ❤️

  • @rancisrex966
    @rancisrex966 3 года назад

    I like the song.

  • @vincent.svincent.s8182
    @vincent.svincent.s8182 3 года назад +1

    I prayer for madha tv song singer