ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் ஒரு மலையாள படம் Mr Tamilan Movies Story Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 2 года назад +415

    புரியாத கதையையும் புரியிற மாதிரி சொல்ல உங்களால மட்டும் தான் முடியும் பாலா அண்ணா.❤️ சூப்பர்

  • @nattamainat16
    @nattamainat16 3 года назад +64

    டைரக்டர் எடுத்த படம் புரியல 👍 ஆனா உங்க வாய்ஸ்ல முழு படம் பார்த்த திருப்தி கிடைக்குது 👍 voice சங்கம்👍👍👍

  • @prabakarvelayutham6840
    @prabakarvelayutham6840 9 месяцев назад +6

    எப்படி உங்களால் மட்டும் புரிஞ்சுக்க முடியுது ❤❤..... நீங்க கடைசில விளக்கம் குடுக்கலனா எனக்கு புரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல..... சூப்பர் அண்ணா ❤❤

  • @ajmalvaajmalva5445
    @ajmalvaajmalva5445 3 года назад +114

    I'm ajmal kerala...Semma super bro... ivlo naala climax ennenn puriyama irunthe.. unkal theliva sonnathinale purinjite.... woow evlo arumaya eduthirukkange intha padathe.....,, thanks bro

  • @abishek08594
    @abishek08594 2 года назад +6

    ப்ரோ இந்த படத்தை நான் முதலே பார்த்துட்டேன் ஒரு எழவும் புரியல.. நீங்க விளக்கம் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சுது.. படம் பார்த்த திருப்தி எனக்கு இப்பதான் வந்திருக்கிறது. நன்றி🙏

  • @hajalihajali1238
    @hajalihajali1238 3 года назад +63

    தல என்ன இருந்தாலும் நீங்க கதை சொல்ற மாதிரி யாரும் சொல்ல முடியாது அருமையாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் உங்கள் ரசிகன் நானும் ஒருவன்

  • @sajeeban89
    @sajeeban89 2 года назад +5

    சில பல புரிந்து கொள்ள முடியாத படங்களை உங்க குரல்ல மிக அருமையா சொல்லும் விதம் அருமை சகோதரா

  • @cherrynithya7747
    @cherrynithya7747 3 года назад +51

    காணொளி அருமை தலைவா..இயற்கை அழகை ரசித்தேன்.உங்கள் குரல் அழகை நேசித்தேன் ..சூப்பர் தலைவா ..மிக்க நன்றி🎉🎉🎉🎉👍👍👍🔥🔥🎉🎉

  • @sivakami532
    @sivakami532 3 года назад +247

    படம் முழுக்க இயற்கை அழகை அருமையா காட்டி இருக்காங்க. Different consept movie.👽 Clear explanation 👌👍

  • @lijopuliyckal6083
    @lijopuliyckal6083 2 года назад +42

    Good explained... Intha kaadu en ooril thaa.. (Shooting sight).. Idukki💪💪keralakkaran .. Am also fan off you maan. 😁 mr tamilan

  • @Explorewithleo
    @Explorewithleo 3 года назад +8

    படம் நல்லா இருந்துச்சு அத விட உங்கட குரல் தான் சூப்பர் டுப்பர்
    ☺☺☺🙂😊

  • @maniaudios
    @maniaudios Год назад +4

    எனக்கு மூவி பார்த்ததுக்கு அப்புறம் நீங்கள் அளித்த விளக்கம் நன்றாக புரிந்தது 💯❤️

  • @james8sylvester700
    @james8sylvester700 3 года назад +17

    Intha padathe pathu romba naal acchu.... Oppo puriyala aana ippo purinchiduchi.... Thanks👍

  • @ranji_nivi
    @ranji_nivi 2 года назад +1

    செம்ம ஸ்டோரி நான் படத்தை பார்க்கும் போது எனக்கு ஒன்றும் புரியவில்லை, இப்போது பிரிந்து விட்டது. செம்ம செம்ம.

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 3 года назад +105

    நமக்கு புரியாத படங்களையும் புரிய வைப்பதற்காக தான் நமது நண்பர் மிஸ்டர் தமிழன் என்ற பெயரில் புது வலைஒளிஉருவாக்கி இருக்கிறார் அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள் மேலும் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை நீங்கள் வீடியோவாக வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் வேல் பாரி , பொன்னியின் செல்வன் , போல 🙏🙏🙏🙏

  • @Pooja_tours_travels
    @Pooja_tours_travels Год назад +3

    எனக்கு ரொம்ப பிடித்த படம் சுருளி, கேமரா மேன், மியூசிக் ரெண்டு பேரும் 👌 பூந்து விளையாடி இருப்பாங்க 😍

  • @nvajaykumar
    @nvajaykumar 2 года назад +4

    இப்பதான் இந்த படம் பார்த்தேன், எதுவுமே புரியல, ஆனா உங்க இந்த வீடியோ பார்த்த பிறகு ஒரளவு புரியுது. செம ப்ரோ. Keep going.

  • @rowdyismpanrom5882
    @rowdyismpanrom5882 2 года назад +1

    வேற லெவல் ப்ரோ, ஒரு முழு படமும் தெளிவா பார்த்துட்டேன் அதும் சூப்பர் story

  • @SonuSonu-qh7qo
    @SonuSonu-qh7qo 3 года назад +86

    Aliens +time loop=churuli lots of love from kerala. Super movie

  • @rasheedrabe
    @rasheedrabe 3 года назад +129

    மலையாளத்தில் சுருளி என்றால் சுழல் என்று அர்த்தம் போல். அதனால் தான் கதைக்கு இந்த தலைப்பு. ஒவ்வொருவரும் மற்றொரு கதாபாத்திரமாக சுழன்று வருவதால். நான் முதலில் உங்க வீடியோவ பார்த்துட்டு மலையாளத்தில் படம் பார்த்தேன். சரியான விளக்கம்👍👍👍👍👍👍👍👍

    • @ktv9999
      @ktv9999 2 года назад +4

      மானாடு போல எடுக்க நினைத்து தோற்றுப் போன படம் இது.
      Time loop concept.
      Failure ah போச்சு
      மானாடு கலக்கீட்டான்

    • @sumeshvaliyaparambath8851
      @sumeshvaliyaparambath8851 2 года назад +3

      Maanadu different concept

    • @alexdon8860
      @alexdon8860 2 года назад +3

      @@ktv9999 ada arivalii.. idhu vera concept..

    • @elavarasanelavarasan6191
      @elavarasanelavarasan6191 2 года назад

      இந்த சுருளி படம் எந்த தளத்தில் பாக்கலாம்

    • @sudheep_fr
      @sudheep_fr Год назад

      @@ktv9999 bro adhu *_time loop_*
      Idhu vera concept 😶
      Infact manadu movie vida indha movie ah full ah paathaa Vera level la irukkum 🤷🏻

  • @balachandran.m3179
    @balachandran.m3179 2 года назад +4

    ஐயா நீங்கள் கதை சொல்லும் முறை அம்சமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @jeyamsuresh6916
    @jeyamsuresh6916 2 года назад +2

    அருமையான திரைப்படம் நான் சோனி லிவ் ல் பார்த்தேன். படத்தின் இசை. அடர்ந்த வனப்பகுதி நடிகர்கள் இவை அனைத்தும் புதுமை. சினிமா விரும்பிகளுக்கு படம் புரியும் . ஏனோ தானோ. டைம் பாஸ் viewrs ku puriya vaippu illa,

  • @rioamudhan7544
    @rioamudhan7544 3 года назад +34

    Nice bala bro ❤️ un voice ku epavum addict bro naan ✨ enna thavira yaarukkulaam ivaroda voice pudikkum ??

  • @G_B_R
    @G_B_R 2 года назад +23

    extraordinary explanation.. You have watched this movie many times probably.. 😀😀

  • @Devil574
    @Devil574 3 года назад +90

    yes Mr tamilan best movie review thank your great work 🙏🏻🙂

  • @syedhub
    @syedhub 3 года назад +939

    எப்பா …. ஆயிரம் சேனல் உங்கள பார்த்து வந்தாலும்,உங்கள மாதிரி ஒரு சேனலும் எக்ஸ்ப்ளைன் பண்ணு முடியவே முடியாது 🤟🏻🤟🏻🤟🏻

  • @johncikrish3181
    @johncikrish3181 3 года назад +34

    Addict to u r voice and story explanation 🥰

  • @rajivjetty2381
    @rajivjetty2381 2 года назад +67

    I listened three different explanation of same movie but you are outstanding, keep it up

  • @johnsonr7504
    @johnsonr7504 2 года назад +5

    உங்கள் ரிவ்யூ பாத்த பிறகு தான் படத்தோட கதையே புரிந்தது நன்றி

  • @fowsherify
    @fowsherify 3 года назад +15

    Super இப்போம் தான் புரிந்தது இந்த படத்தின் அர்த்தம். Thank you bro. And super voice. Keep in rock bro

  • @kulayandinesh1867
    @kulayandinesh1867 3 года назад +17

    Thalaiva nee eppothum vara level 🤩

  • @theadventuretrips255
    @theadventuretrips255 2 года назад +2

    இந்த மாதிரி படம் போடாதீங்க நல்ல படமா போடுங்க..30 நிமிஷத்தை ரொம்ப தேவை இல்லாம வேஸ்ட் பண்ணிட்டேன்.
    இந்தப் படத்தை விளக்கின விதம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @Rickvoice007
    @Rickvoice007 2 года назад +22

    Intha padatha ethanai perception la story sonna ungalukku Nandre.... Director sollatha storyem sonnathukku Nandre.... I subscribed your channel... Keep it up....

  • @remiraj2718
    @remiraj2718 2 года назад

    Romba nalla sonniga ji.. Movie patha mathiriye irunthathu.. Thanks ji👌👌👌👏👏👏👍👍👍👍

  • @Mimmoroy
    @Mimmoroy 3 года назад +19

    Thalaiva kalailaye ungal voiceah♥️♥️♥️

  • @shobana1999
    @shobana1999 2 года назад

    Semma.... Super.... 😘😘😘😘😘😘entha padathukkum naa comment pannala aana ithukku panren romba super

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +6

    சூப்பர் படம் முழுவதும் இயற்கை அழகு... கதை உங்கள் உச்சரிப்பு. சிறப்பு வாழ்த்துக்கள்...

  • @vidhyavidhya3535
    @vidhyavidhya3535 2 года назад +1

    நீங்க இந்த கதைய சொல்லும் போது பொன்னியின் செல்வன் கதை நபகதுக்கு வந்து வந்து போகுது அண்ணா😌

  • @jyothid7638
    @jyothid7638 2 года назад +5

    Super anna... Climax puriyama iruthathu unga voice semmaya purichu. Ana entha patam fulla bad words tha anna...

  • @mohammadsadiqthalapathiboy689
    @mohammadsadiqthalapathiboy689 3 года назад +1

    வணக்கம் இந்த சேனல் இந்த சேனல் ஓடும் ரொம்ப பெரிய 2018 5 சேனலும் சர்க்கரை சர் 🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌

  • @jancyrani3114
    @jancyrani3114 Год назад +6

    1000 pattikalukum appar pattathu unga story. It's so beautiful the way narrating the story, still i m listening ur stories before go to bed, it's mesmerizing brother keep it up 👍👍👍

  • @gokirosini9021
    @gokirosini9021 Год назад

    Spr Anna unga movies ellam pathutu irukn...spr explain pandrnga....sema talent

  • @saranrajs9063
    @saranrajs9063 3 года назад +16

    Sunday athuu ❤️kalaiela yaa onga voice aaaa❤️

  • @saranyasiva7247
    @saranyasiva7247 3 года назад

    Anna Nan Dippreson la irunthu veliya Vara unga videos than unga voice than kettu irukan thanks Anna.😭😭

  • @emadarmaraj
    @emadarmaraj 3 года назад +8

    Semma vilakkam nanba 🔥👍✌😁

  • @jivanraj4324
    @jivanraj4324 2 года назад +2

    Migaum arumai, kathai sonna vitham. Padathai parthirunthal yen Thalai sutral kandirukum. Athai Mr Tamilan Sir, vayilaga thavirthu vitten. Thank you Sir. Valgha valamudan.

  • @shreekanthk4419
    @shreekanthk4419 2 года назад +9

    Kerala karanga epdi pa ipdilam padam edukuringa vera level

  • @bharathsakthivel9818
    @bharathsakthivel9818 Год назад

    Hai....mr.tamizhan......vunaka video nariya pathheuken...oru sila video thavira....vunkaludiya kural arumai....vunkal voice I vellinthiraiyulum kaana aasai padukiren..muyarchi thiruvinaiykum.....congrats

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 2 года назад +4

    இந்த Director சொல்ற சமையல் கதை ரொம்ப correct தான். கதைய புரியர மாதிரி காட்டுரதவிட, நாமே இது என்ன அப்பிடின்னு தேடுரதுதான் சுவாரசியமே. அப்பதான் படம் போர நேரமே தெரியாது.

  • @ananthvino39
    @ananthvino39 2 года назад +2

    Unga voice ketkara engaluke ipdi energetic ah iruke unga family sema lucky

  • @darshfold3638
    @darshfold3638 2 года назад +4

    Thank you for reviewing the movie bro thanks a lot😀

  • @Zudio12-vlog
    @Zudio12-vlog 2 года назад

    Na romba nall ah ketukitu iruntha movie potathuku thanks Mr.tamilan

  • @rajasatish705
    @rajasatish705 3 года назад +8

    நல்ல முயற்சி சில தவறுகள் இருந்துச்சு...
    1.அந்த ஊர் பெயரே சுருளி தான்
    2.அந்த lady அவர் மனைவி அல்ல வேட்டைக்கு போரவன் மனைவி
    Aprm climax sila misunderstanding irukku but athan intha movie oda specialty avunga avunga avungalukku pudicha climax ah eduthukkalam
    Aprm sila nalla points ah yum miss paneeteenga
    1. Antha oorla ellorukkum pala per irukkum yarukkume original name kedaiyathu varra police kkum poi per than
    2.aprm antha oor la ellorume ethavathu thappu pannitu inga vanthu olinju valravanga than
    3.aprm anga time theriyathu evlo naal inga irukkomnu yarukkume theriyathu
    Innum sila nalla points irukku
    Then ithu Strictly for 18+ because avlo ketta vartha irukku. Padam motham ketta vartha than. Please use headephones sounding is very perfect in this movie.

  • @rsuguna1166
    @rsuguna1166 3 года назад

    Paavama irukku bro.... rompa kashta pattu intha climax ah puriya vatchirukkinga

  • @kevinstzssvibes8970
    @kevinstzssvibes8970 2 года назад +15

    Definition=Mr tamilan ❤️

  • @Mikaeel007
    @Mikaeel007 6 месяцев назад +1

    Oru vaala namma vazhkayum ipdi loop pa irunda😢
    I remember this when my village people said you're like your grandpa😑

  • @v.sairam6929
    @v.sairam6929 3 года назад +46

    Movie : project Gutenberg
    Language : Chinese
    Genre : action/Crime
    Year : 2018
    Verra level twist

  • @ahamedajmal6720
    @ahamedajmal6720 Год назад

    NICE voice bro........Ur fan bro. Ungala maari explain panna vae mudiyathu

  • @thenukakarthik9124
    @thenukakarthik9124 2 года назад +5

    Vera level vera level 😍😍😍

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 4 месяца назад +1

    உங்கள் குரலில் கதை அருமை.

  • @trendstomorrow
    @trendstomorrow 2 года назад +10

    16:00 ஜபம் சொல்லிட்டேன் தப்பாச்சே.. மந்திர ஓட்டம்..🤣👍🔥

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 2 года назад

    Time loop and swap story
    Verrry verry nice
    Thangam yepdi vanthaaru
    Avaru yenga irunthu vanthaar

  • @user-dlov
    @user-dlov Год назад +5

    Usually I will watch another channel. Nowadays I started watching your channel. Because I can see the movies which is related to our area. General interesting and feel good movies. Keep growing bro

  • @ezekielzee8467
    @ezekielzee8467 2 года назад

    Vera level thinking bro, Hollywood ye merattura kadha namba chettan seriyane manda 🙌

  • @VelMurugan-uz8cd
    @VelMurugan-uz8cd 3 года назад +4

    3manikku innoru movie venum because innaikku lock down 😜😂

  • @hiruvishnu8883
    @hiruvishnu8883 2 года назад +2

    Padam pakum pothu,,, interesta irukku...ana mudivu 🙄🙄🙄🙄

  • @sureshkumar-jl9hq
    @sureshkumar-jl9hq 3 года назад +17

    Thala,entha movie naan paththutu onnum puriyala,but neenga ethapaththi neenga explan panna nalla erukkumnu neenachie😊evalayu sikkiram explan pannu vinganu neengala❤️👍

  • @idrisnagul6649
    @idrisnagul6649 2 года назад

    உன் வாய்ஸ்க்கு நாங்கள் அடிமை 🙏🏼🙏🏼🙏🏼

  • @ganeshkumar657
    @ganeshkumar657 3 года назад +4

    Arumaiyana story bro. Super narration bro. Great. Arumaiyana explanation bro. Magical voice.

  • @ArAr-rt3so
    @ArAr-rt3so Год назад

    எனக்கு ஒரு விண்ணப்பம் சினிமா அல்லது நாவல்கள்,புராதான கதைகள் போன்று ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சங்கள் மட்டும் இன்றி சற்று அரசியல் விளக்கங்கள் பற்றியும் எடுத்துறையுங்கள் (இதனை யாரிடமும் நான் கேட்டதில்லை) உங்களின் புரிதல் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும். என்பதற்க்காக நீங்கள் எவ்வளவு உழைக்கிரீர்கள் அதற்க்காக....( உங்களின் குரல் அவரு 😅 எடிட்டர் இருவரின் நட்பு ...😍

  • @HemasaravananVLOGS
    @HemasaravananVLOGS 3 года назад +23

    Bro " sweet home" 🙂
    Series review pannunga bro 🙂
    Language: korean 🇰🇷🇰🇷🇰🇷

    • @priyasaktji4713
      @priyasaktji4713 3 года назад +2

      Anna Tamil voice over 2 channela sweet home series potturukaga poi paruga

    • @vanithavanitha3974
      @vanithavanitha3974 3 года назад

      Tamil voice over 2 laa eruku parunga

  • @BalajisWorld
    @BalajisWorld 2 года назад +1

    Excellent explanation bro .. Fantastic movie churuli😍... Amazing Director Lijo pellissery

  • @eswarunarun1731
    @eswarunarun1731 2 года назад +20

    மாநாடு படத்துல சிம்புக்கு எல்லாமே ஞாபகம் இருக்கும்... ஆனா இந்த படத்துல சுத்தி இருக்குற எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்...,ஆனா சிம்புக்கு இருக்காது....அதான கான்செப்ட்...!👌👌👌👌👌😂😂😂😂

  • @janakhiramg7592
    @janakhiramg7592 2 года назад

    Yes bro na naraya malayalam padam papen adhula oru padam idhu ellam padam puriyum indha enaku purila unga reviews patha piragu purinjichu nandri

  • @Gkmarar.27
    @Gkmarar.27 3 года назад +3

    Super anna. 2 time parthathan indha padam konjam puriyum

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Год назад

    Welcome your views Congrats 🎉🎉🎉🎉🎉MSV Bangalore

  • @nixonanto2017
    @nixonanto2017 3 года назад +16

    Attack On Titan anime story podunga bro

  • @abbasfahumiya7044
    @abbasfahumiya7044 3 года назад

    Super bro romba naalukku appuram super a na story solli erukiga

  • @bosslevel9505
    @bosslevel9505 3 года назад +21

    (Winter 2009) malayalam - movie podunga bala bro super movie physiological horror movie semma movie💥

  • @SherinkvSherinkv
    @SherinkvSherinkv Год назад

    Macha..Nan vanthu. Kerala aantha padathil onnume enakkum purila but. Unakku Vaithukkal❤❤

  • @mmano9706
    @mmano9706 3 года назад

    😍🤩😘🥰Intha padathoda starting scenela 😍🤩😗🥰

  • @b.manivannan
    @b.manivannan 3 года назад +54

    Movie name: the Shawshank Redemption
    Year:1994
    IMDb:9.3
    language: tamil dubbed
    Anna please please please review review review 🙏🙏

    • @venkatesansubramanian7102
      @venkatesansubramanian7102 2 года назад +2

      Vera level movie

    • @vktech-wz2xb
      @vktech-wz2xb 2 года назад +3

      Don't want to review that kind of movie bro. Excellent art of work that is. Climax is ultimate. Watch and enjoy.

    • @vinothkumar6063
      @vinothkumar6063 2 года назад +2

      Super movie

    • @DESTROYER111
      @DESTROYER111 Год назад

      The Shawshank Redemption Is a Masterpiece💯

  • @SivaKumar-pm9mv
    @SivaKumar-pm9mv 2 года назад

    Love story movie pannunga broo... feelingsoda unga voice la keke supera erukkum

  • @vntimes5560
    @vntimes5560 2 года назад +21

    excellent bro... 👍 Actually I'm malayalam but I didn't Know story of this film. meanwhile, I enjoy This film very well and see twice churli film 😀 because super script and making. Charli film director name is lijo Jose Pellissery his next film "nan pakal nerthu mayakam' starred mallu megastar mammooty. It will be a another churli type film 🙂

  • @_sinXster_
    @_sinXster_ 2 года назад

    Novvv.. apdiye indha Kuthiraivaal ah decode pannu naa🥺❤️❤️ oru yezhavum purila

  • @SriDevi-eh5wv
    @SriDevi-eh5wv 3 года назад +5

    Semma movie
    Vera level director 😎😎😎

  • @srijasja2976
    @srijasja2976 2 года назад +1

    Bro every night snake to man series review pannaga bro please neenga sollum pothu kettatha nalla irukku. Intrest aa please bro🙏🙏🙏

  • @yusufyaseen3977
    @yusufyaseen3977 3 года назад +3

    Nanbaa…. Please nanbaa….. RED SPARROW movie story podu nanbaa….
    Mind blowing political spy thriller….
    Nalla illannaa ennai un videoliye thittu nanbaa

  • @gopinath4679
    @gopinath4679 Год назад

    Massssssssss super explanation. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 года назад +21

    1970 80 களில்கூட மலையாள Adult படங்கள் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தன.

  • @johnsons3464
    @johnsons3464 3 года назад +1

    உலக டைரக்டர் களில் மிக சிறந்த டைரக்டர் மலையாள டைரக்டர் கள் தான் புரே

  • @sangi_sathish
    @sangi_sathish 3 года назад +14

    Please review Ghost ship and cabin fever. Mad Max fury road also bro

  • @Gokulraj-w6t
    @Gokulraj-w6t 2 месяца назад +1

    Anjaam pathiraa video posunga❤

  • @muhammedirfan9854
    @muhammedirfan9854 2 года назад +12

    Brilliance of LGP💥

  • @ragavanlee8658
    @ragavanlee8658 3 года назад +1

    Movie name - unstoppable
    Language - korean
    Year. - 2018 podunga thalaivaa 😍😍😍

  • @manojprabakar4463
    @manojprabakar4463 3 года назад +5

    Bro MINNAL MURALI movie review pannunga please..

  • @surajlal3198
    @surajlal3198 3 года назад

    Thq bro romba naal ketta ennaiku tha video potika

  • @acollectionoflyrics373
    @acollectionoflyrics373 3 года назад +3

    Bro!! The giver intha movie ah review pannungaa , en name sollunga 😉

  • @TVijay-te2cu
    @TVijay-te2cu 2 года назад

    0.27 எங்க ஊரு சிதம்பரம் தா அண்ணா 😍

  • @ManiMani-mm1lq
    @ManiMani-mm1lq 3 года назад +4

    Bro ghost and horror movie podunga bro plzzzzz ✨❤️