மக்களை ஏமாற்றும் திமுக | அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அழைத்த திமுக | பாத்திமா |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 54

  • @vshavsha6658
    @vshavsha6658 11 часов назад +14

    சிறந்த பதிவு தோழி நாம் தமிழர் வெல்க 🐯🐯🐯🦚💪

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 часов назад +9

    மிக அரருமமையாக இயற்க்கை சூழல்அகளை பருவநிலைகளை யும் விளக்கி மிக தெளிவாகவே இந்த பேட்டியார் கூறனார்கள் நன்றி வணக்கம்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 8 часов назад

      இயற்கை, கூறினார்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 6 часов назад +3

    சிறப்பு தங்கையே,,,,,,,,,

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 7 часов назад +3

    தங்கை பாத்திமா மிக சிறந்த கருத்துகளை விவரிக்கிறார் வாழ்த்துக்கள் தங்கையே

  • @kanthan3691
    @kanthan3691 10 часов назад +7

    நாம் தமிழர் கட்சி 💪

  • @saikumarkhan
    @saikumarkhan 11 часов назад +10

    நாம் தமிழர் 👍👍🎙️🎙️

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 11 часов назад +8

    சூப்பர் தா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🐯🐅

  • @ganagana1739
    @ganagana1739 8 часов назад +4

    சிறப்பான முறையில் பதிவு செய்த சகோதரிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 🎉

  • @சிவன்214
    @சிவன்214 2 часа назад

    🌹சிறப்பு சகோ
    .

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 8 часов назад +3

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்❤

  • @sam3973
    @sam3973 7 часов назад +1

    Super Questions Akka❤❤

  • @happytraderssathy3571
    @happytraderssathy3571 2 часа назад +1

    இது அரசு சொத்து அல்ல....பொது சொத்து..... எதிர் கால சந்ததி எங்கே போய் வாழ்வது..... இன்று இயற்கை வளங்களை விற்று பணம் பார்த்து விட்டு போய் விடுவார்கள்... இங்கே வாழும் மனிதர்கள்?????

  • @prajan8197
    @prajan8197 6 часов назад +1

    சகோதரி விளக்கமாக எடுத்து சொன்னதற்கு நன்றி சகோதரி

  • @anandeditz4354
    @anandeditz4354 10 часов назад +5

    சகோதரி பாத்திமா பார்ஹானா பேசாம தமிழ்நாட்டை மொத்தமாக ஏலத்திற்கு விட்டு விடலாம் என்று தோன்றுகிறது தமிழக அரசின் கவனத்திற்கு வராமல் மத்திய அரசு எப்படி ஒரு திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியும் ஆச்சரியமாக இருக்கிறது
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @Jayantan846
      @Jayantan846 3 часа назад

      என்னடா வட சென்னை பெரம்பூர் தொகுதி ?

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 7 часов назад +2

    ❤️❤️❤️🇩🇪🇩🇪🇩🇪👍

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 часов назад +2

    பூமி பந்தில் ஆண்டவர் ஆங்காங்கே மலைகளை படைத்து இயற்கைவளங்களாக வும் பூமியைஅண்டவெளியில் மிதக்குற் பூமியை பாதிக்காமல் பேலன்ஸ் பண்ணி பாதுகாத்து தந்து க்களையும் வனவிலங்குகள் எல்லாஉயிர்களையும் காத்துவருகிறார்.டங்ஸ்டன் சுரங்கத்தால் இயற்க்கைவளம் அழிவதால் சுவாசிக்க ஆக்ஸிஜன்கிடைக்காமல் புற்றுநோய்வெடிக்கும். அபாயம் உள்ளது மழையும் இப்பகுதியில்பெய்யயாது

  • @மைநீன்
    @மைநீன் 8 часов назад +2

    DMK LAST AATCHI 👈 👉 NEXT NTK 2026💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @SelvaKumar-q3q
    @SelvaKumar-q3q 11 часов назад +1

    மொழுக்க்ட்டியின் முகத்திரை கிழியும்

  • @Venkatvenkatesh-s5l
    @Venkatvenkatesh-s5l 11 часов назад +3

    அப்படியே திராவிடத்தையும்
    டெண்டர் எடுத்தா நல்லது

  • @shenbagapandiandme9928
    @shenbagapandiandme9928 11 часов назад +2

    Dhuraimurugan Anna ongala meet pannanum
    nallathu pannanum nu sinna age la iruthu thoonuthu but entha vali la nallathu pannanum nu theriyala Anna

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 6 часов назад

    NTK 🎉...SEEMAN KING MAN.....NTK

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 4 часа назад

    💐💐💐🔥

  • @essacsac2638
    @essacsac2638 5 часов назад

    நாம் தமிழர்

  • @dhanrajthiyagaraj125
    @dhanrajthiyagaraj125 4 часа назад

    மக்களுக்கு நல்ல அறிவுரை....

  • @jacobarockiasamy3324
    @jacobarockiasamy3324 8 часов назад

    "Thamizh muzhakkam"Shahul ameed avargalin asirvatham endrum unaku undu magaley,vazhga,valarga

  • @V-sm2zp
    @V-sm2zp 8 часов назад

    V.❤❤❤❤❤

  • @Dinesh.KDinesh.k-pk3jk
    @Dinesh.KDinesh.k-pk3jk 7 часов назад

    Next cm vijay tha varanum sister🎉

  • @adangaatamilians9036
    @adangaatamilians9036 11 часов назад +2

    Viruthunagar Dist la pandalkudi surrounds la iruka koodiya paguthiyil Ramco company yala romba underground water level romba keela poiduchu. Athai patri oru aaivu merkolla vendugiren. Save pandalgudi🤦

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 6 часов назад

    சகோதரி கூறுவது உண்மையே...கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பருவ மழை வரும்...மக்கள் ஆனந்த கூத்தாடினார்கள்...ஆனால் இன்றோ மழை என்று கூறினாலே அச்சம் தருகிறது...

  • @Dinesh.KDinesh.k-pk3jk
    @Dinesh.KDinesh.k-pk3jk 7 часов назад

    Tvk🎉

  • @SaranyaTamilselvan-r7s
    @SaranyaTamilselvan-r7s 11 часов назад +3

    2026 நாம் தமிழர் க்ளோஸ்

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 11 часов назад +2

    அண்ணாமலை திராவிட மலையாகிவிட்டார்

  • @sekarwater561
    @sekarwater561 10 часов назад

  • @CSURYAKUMAR
    @CSURYAKUMAR 7 часов назад

    😂😂😂 po di lossu

  • @SelvaKumar-q3q
    @SelvaKumar-q3q 11 часов назад +1

    சவுத்ரி மற்றும் இச்க்கி ய பத்தி பேசு ல சுண்ணி

    • @SelvaKumar-q3q
      @SelvaKumar-q3q 11 часов назад +1

      சாதி சண்டையை இழுத்து விடும் சவுத் ரி

  • @namaasan7570
    @namaasan7570 11 часов назад +1

    👍