சொட்டு நீரில் பயன்படுத்தும் உரங்கள் | Water soluble fertilizers

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 73

  • @selvakumar-bv6wf
    @selvakumar-bv6wf 2 года назад +2

    Maravalliku eppadi uram podurathu thaniya oru video poduga sir

  • @mohans5651
    @mohans5651 Год назад

    👌 very useful info thanks for your help

  • @SivaSiva-gh8yl
    @SivaSiva-gh8yl 2 дня назад

    Vendakkai eppadi uram podu

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 4 месяца назад

    Sir fertilizer kuda ottu pasaiya mix panannuma

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 4 месяца назад

    Illa fertilizer kuduthaku aprm ottu pasai kudukanuma sir konjam slunga

  • @ponnaiah818
    @ponnaiah818 2 года назад +1

    Ayya sampangi poo marunthu uram patri sollunga

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 4 месяца назад

    Sir water soluble fertilizer ah foliar spray kudukalama

  • @harikirushnan4897
    @harikirushnan4897 11 месяцев назад

    Pannir Rosh sedikku entha uram kukkalam sir

  • @dkannan1105
    @dkannan1105 2 года назад +2

    Good sir.tell about coconut 🥥 tree s.

  • @ethirajanprabakaran4479
    @ethirajanprabakaran4479 Год назад

    Sir mahogany plant growth ku best fertlizer suggest me sir

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Год назад

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி

  • @taegroups4079
    @taegroups4079 2 года назад +1

    Vasambu crop pathi exp pannuinka

  • @ivfarmviews9690
    @ivfarmviews9690 Год назад +1

    Mulberry ku enna uram kudukalam

  • @karthikeyanS-rf1lh
    @karthikeyanS-rf1lh Год назад

    Vegetables pathi solunga anna from krishnagiri

  • @velmurugan1571
    @velmurugan1571 2 года назад +1

    Super 👍👍👍

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 4 месяца назад

    Sir Fertilizers dripla vidra aape ethum otu pasai sethu vita ethum aagatha

  • @johnprakashjj
    @johnprakashjj 2 месяца назад

    டிரிப்பிள் உரம் எவ்வளவு நேரம் விட வேண்டும் கேட்வால்வு speed slow? 10 minits okva ?

  • @viswanathanv6981
    @viswanathanv6981 2 года назад

    Ithuku alternative fertilizer sollunga bro

  • @Blackman23.
    @Blackman23. 2 года назад +1

    And complex sprey pannalama

  • @keshavangowtham6816
    @keshavangowtham6816 2 года назад +2

    Anna can you give a drip fertilizer chart for maize crop from plantation

  • @velmurugan1571
    @velmurugan1571 2 года назад +1

    Tomato video poduga sir

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 2 года назад +1

    Tnau recommendation pathu kudupen bro

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 2 года назад +1

    Brinjal ku separate ah video podungaa broo

  • @Blackman23.
    @Blackman23. 2 года назад +1

    Potas water mixpanni sprey pannalama

  • @vijayragunathan4923
    @vijayragunathan4923 2 года назад +1

    சூப்பர்

  • @rahulkrish2375
    @rahulkrish2375 2 года назад +1

    Bro sugarcane ku step by step fertilizer chart podunga bro by trip line

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      வீடியோ பார்க்கவும்...

  • @kirshnan7335
    @kirshnan7335 10 месяцев назад

    இந்த உரம் இலை வழி தெளிக்கலாமா

  • @natureview246
    @natureview246 2 года назад +7

    IFFCO bazar ல் குறைந்த விலையில் வீட்டுக்கே free delivery பன்றாங்க

    • @antonyjerry3125
      @antonyjerry3125 2 года назад

      Veetuku varudha

    • @natureview246
      @natureview246 2 года назад

      @@antonyjerry3125 Flipkart Amazon மாதிரி வீட்டுக்கே வரும்.குறைந்த விலை + money points + free delivery

    • @karthikeyan-wn2mz
      @karthikeyan-wn2mz Год назад

      IFFCO கம்பனி உரம் சிறப்பாக உள்ளதா ? Ans pls

  • @grishnigil3660
    @grishnigil3660 2 года назад

    Super bro tnks

  • @Nithiyakalyanasundaram
    @Nithiyakalyanasundaram 2 года назад +1

    Hi
    Please let me know stage wise drip fertilizer ,schedule and qty for brinjal cultivation

  • @sabakarthikarur
    @sabakarthikarur 2 года назад

    Needed inner drip fertlizer chart on sugarcane first crop from plantation

  • @pkkthamizhanyt07
    @pkkthamizhanyt07 11 месяцев назад

    வெங்காயம் பயிருக்கு சொட்டு நீர் பாசனத்தில் உரம் கொடுப்பது பற்றி கூறவும். நன்றி

  • @davidmuthiah8490
    @davidmuthiah8490 2 года назад

    Can you send Fertilizer chart for amla plant (10 years plant)

  • @kasiramars7023
    @kasiramars7023 2 года назад +1

    சார் 1கிலோ உரத்துக்கு எவ்வளவு நீர் பயன்படுத்த வேண்டும்,

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      கரைப்பதற்காகவா?

    • @kasiramars7023
      @kasiramars7023 2 года назад

      @@vivasayapokkisham ஆமாங்க சார் எவ்வளவு நீர் பயன்படுத்தனும்

  • @selvasaravanan5260
    @selvasaravanan5260 2 года назад +1

    How to cantact you sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      Joint call pay scheme sir

    • @ramachandran2308
      @ramachandran2308 2 года назад

      நன்று.வேப்பம்புண்ணாக்கு கரைத்து வடிகட்டி கொடுக்கலாமா

  • @organictv11
    @organictv11 Год назад

    வாழைக்கு உரம் சொட்டு நீர் மூலம் மட்டும் கொடுக்கலாமா.
    அதாவது நீங்க இந்த பதிவுல சொன்னமாதிரி இத மட்டும் கொடுத்தா போதுமா அல்லது urea, super , dap , potas இதுவும் கொடுக்கணுமா

    • @organictv11
      @organictv11 Год назад

      வாழைக்கு. இந்த பதிவில் நீங்க சொன்னமாதிரி npk நீரில் கரையும் உரம் இதிலும் நீரில் கரையாத உரம் dap, super இந்த உரங்களிலும் ஒரே அளவு சத்துதான் இருக்கிறதா இல்லை மாருபடுமா இதற்கு பதில் இந்த பதிவில் நீங்க சொன்ன நீரில் கரையும் உரம் மட்டும் பயன்படுத்தினால் போதுமா அண்ணா கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

  • @KodeesVaran-hd5mf
    @KodeesVaran-hd5mf 9 месяцев назад

    அனைத்து பயர்களுக்கும் ஒரு அட்டவணை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @suresh0861
    @suresh0861 2 года назад +1

    மிளகாய் செடிக்கு சொல்லுங்க

  • @karunakaruna4704
    @karunakaruna4704 2 года назад +1

    Sir ground nut please

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      வீடியோ பாருங்க சார்

  • @sathishnathan6309
    @sathishnathan6309 2 года назад +1

    இலை வழி உரமேலாண்மை சொல்லுங்க....

    • @sathishnathan6309
      @sathishnathan6309 2 года назад

      கண்டிப்பா வாழைக்கு சொல்லுங்க

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 года назад +2

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் விவசாயிகளே..

  • @santhoshs1698
    @santhoshs1698 2 года назад +1

    இலை வழியாக உரம் பயன்பாடு பற்றி பதிவிடுங்கள்

  • @subbarayanmurugan8304
    @subbarayanmurugan8304 Год назад +1

    கரும்புக்கு அட்டவணை தெரிவிக்கவும்

  • @கொடுத்துவாழ்

    Anna contact num

  • @jameskjames8122
    @jameskjames8122 2 года назад

    тq вяσ

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 4 месяца назад

    Sir fertilizers kudavae mix panni tharnuma ottu pasaiya illa epdi sir konjam solunga