நான் மரவள்ளி பயிர் செய்துள்ளேன். ஒரு மாதம் ஆகிறது. சொட்டு நீர் குழாயில் நிறைய அடைப்புகள் உள்ளது. தற்சமயம் ஆசிட் கொடுத்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா என்று தெரியப்படுத்துங்கள். நன்றி.
1 ஏக்கருக்கு 5 லிட்டர் HCL ஆசிட் கொடுத்தால் மரவள்ளி பயிர் ஒன்னும் ஆகாது. அதற்கு மேல் கொடுக்க வேண்டும் என்றால் சொட்டுநீர் குழாயை இரண்டு மரவள்ளி கும் இடையில் எடுத்து போட்டு ஆசிட் விடவும். 4 மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆசிட் விட்டு வந்தால் 5 லி HCL போதுமானது.
@@-pasumaipannai5866 நடவு செய்யும் போது அடைப்பு இல்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து அதிகமாக அடைக்கிறது. குச்சியை வைத்து தட்டி விட்டாலும் ஒரு வாரத்தில் மீண்டும் அடைக்கிறது.
@@-pasumaipannai5866 தங்கள் தகவலுக்கு நன்றி. இயற்கை நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி வருகிறேன். இந்த சமயத்தில் ஆசிட் கொடுத்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா என்று தெரியப்படுத்துங்கள். நுண்ணுயிர் உரங்கள் பலனற்று போய்விடும் என்று சற்று பயமாக உள்ளது.
விதை நடும்போது ஆசிட் விட்டால் முளைப்பு திறன் பாதிக்கும். பயிருக்கு உரம் போடும் நிலை வரும்போது அதாவது 1 மாதம் கழித்து விடலாம். (HCL) ஆசிட் ஒரு உரம்..... உரம் ஒரு வகை ஆசிட் (low percentage)
அன்னே நாங்க காடு மூனுஏக்கர் குத்தகைக்கு ஓட்டுறம் குத்தகைபத்திரம்எழுதிதரல என்னோட சொந்தசெலவுல சொட்டுநீர் போட எவ்வளவு செலவாகும் அதாவது வெள்ள பழிப்பு 10 போதும் கருப்பு ஓஸ்பழிப்புதான்அதிகமாதேவைப்படும் அகலம் கம்மி நீட்டுஅதிகம் எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்கஅன்னா
உங்களது இந்த குறும்படம் மிக பயனுள்ளது, விவசாயம் வாழ்க. நன்றி
Sir 1acre karumbucku.. Ethana litre acid and evlo water mix pannanum?
Video quality is best .. Best at explanation .. Expecting more videos about agriculture from your channel .. keep rocking
Thanks 👍🙏
அருமை நன்றி.
Arumai 👍👍👍
Thanks 🙏
தெளிவான விளக்கம், நன்றி!
Welcome sir
மிகமிக பயனுள்ள பதிவு நன்றி
நன்றி
sir ,for sugacane farming sub surface best nu sol Ranga .Unga experience solunga
Acid vita piragu thanneer m vidalama vida kudatha? Lateral pipe kullave evaluvu neram acid iuntha antha uppu elathayum karaikum?
Can acid be sent thru drip when the land is cutivated. Will this not affect the crop. Please comment.
நான் மரவள்ளி பயிர் செய்துள்ளேன்.
ஒரு மாதம் ஆகிறது.
சொட்டு நீர் குழாயில் நிறைய அடைப்புகள் உள்ளது.
தற்சமயம் ஆசிட் கொடுத்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா என்று தெரியப்படுத்துங்கள்.
நன்றி.
1 ஏக்கருக்கு 5 லிட்டர் HCL ஆசிட் கொடுத்தால் மரவள்ளி பயிர் ஒன்னும் ஆகாது.
அதற்கு மேல் கொடுக்க வேண்டும் என்றால் சொட்டுநீர் குழாயை இரண்டு மரவள்ளி கும் இடையில் எடுத்து போட்டு ஆசிட் விடவும்.
4 மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆசிட் விட்டு வந்தால் 5 லி HCL போதுமானது.
@@-pasumaipannai5866 நடவு செய்யும் போது அடைப்பு இல்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து அதிகமாக அடைக்கிறது.
குச்சியை வைத்து தட்டி விட்டாலும் ஒரு வாரத்தில் மீண்டும் அடைக்கிறது.
குச்சி வைத்து தட்டுவதால் அப்போது மட்டும் தான் தண்ணீர் வரும் 2 நாட்களில் அடைத்துகொள்ளும்.
ஆசிட் விடுவதுதான் தீர்வாகும்
@@-pasumaipannai5866 தங்கள் தகவலுக்கு நன்றி.
இயற்கை நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி வருகிறேன்.
இந்த சமயத்தில் ஆசிட் கொடுத்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா என்று தெரியப்படுத்துங்கள்.
நுண்ணுயிர் உரங்கள் பலனற்று போய்விடும் என்று சற்று பயமாக உள்ளது.
கண்டிப்பாக சிறிது பாதிப்பை ஏற்படுத்தும்.
சொட்டு நீர் குழாய்யை தள்ளி போட்டு ஆசிட் விடவும்
good job thala
Thanks bro 🙏
Good 👍 But I expect more videos from you...( Move the video from this topic)...anyway All the best👏Bro
Sorry... Bro
I will fix that in the coming videos
Supper👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏
Thanks
Sama sama excellent sir, well calculated, thanks for sharing.... How many times in a year to clean sir....
Thanks sir.
Minimum 3 times a year
super broo....Very good explanation.....make videos of
dos and don'ts in drip irrigation while making 1st time drip irrigation setup..
Ok sir thanks 🙏👍
Very good explanation in detail
Thanks Bro
நன்றி
Practical ah ellarukkum intha method set aagumaaaaa...
Super 👌👌
Thanks
நல்ல பயனுல்ல தகவல்
thanks bro
Super bro
Thanks bro🙏🏼
ஆசிட் தண்ணீர் விட்டால் பயிர் விதைகள் ஒன்றும் ஆகாதா சார் pls tell me
விதை நடும்போது ஆசிட் விட்டால் முளைப்பு திறன் பாதிக்கும். பயிருக்கு உரம் போடும் நிலை வரும்போது அதாவது 1 மாதம் கழித்து விடலாம்.
(HCL) ஆசிட் ஒரு உரம்..... உரம் ஒரு வகை ஆசிட் (low percentage)
மரவள்ளிக் கிழங்கு செடி 6 மாதம் ஆகுது இப்போது ஆசீட் விடலாமா
அருமை
Thank you sir 😍
Ph eppadi therinja anna
Ventury la yendha point la vacha 1 mins la 10 litre thanni illukkum adha sollave illa sir neenga...
Nice explanation
Thanks and welcome sir 😍
Bro my water ph level epdi kandupipathu sollunga
pH paper online la கிடைக்குது bro
HCl acida நீங்கள் கையுறை போடாமல் பயன் படுத்தும் முறை சரியா?
Sir இது 30% கமர்சியல் கிரேடு HCL ஆசிட் கையில பட்டாலும் பாதிப்பு ஏற்படுத்தாது. இருந்தாலும் கையுறை போடுவது நல்லது👍.
Dripperku minimum evloo pressure irukkanum bro??
Outlet pressure 1.5kg/cm2
வாழை வெள்ளாமை இருக்கும் போது ஆசிட் விடலாமா ??
@-pasumaipannai5866
வாழை வெள்ளாமை இருக்கும் போது ஆசிட் விடலாமா??
அன்னே நாங்க காடு மூனுஏக்கர் குத்தகைக்கு ஓட்டுறம் குத்தகைபத்திரம்எழுதிதரல என்னோட சொந்தசெலவுல சொட்டுநீர் போட எவ்வளவு செலவாகும் அதாவது வெள்ள பழிப்பு 10 போதும் கருப்பு ஓஸ்பழிப்புதான்அதிகமாதேவைப்படும் அகலம் கம்மி நீட்டுஅதிகம் எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்கஅன்னா
Call me bro 9994849450
Super
Thanks
90 litre thanni than venumnu epdi calculate panuninga nu solunga ji
Oru nimishathukku 10litres of water ventury iluthuchu so acid vanthu dripper la vilugura time approximately 7-10 mins sonnarula
pH of the soil may change
அண்ணா எத்தனை % HCL பயன்படுத்த வேண்டும்.
30% commercial grade
சூப்பர்🎉🎉
Thanks Sir
useful ruku sir
thanks bro
ஐயா நான் பேயிலை நாத்து நடலாம் என்று இருக்கிறேன் ஆசிட் விட்டுவிட்டு நடலாமா நாத்துக்கு ஒன்றும் ஆகாது அல்லவா பதில் கூறுங்கள்
Sir என்ன இடைவெளியில் நடவு செய்ய போரிங்க
@@-pasumaipannai5866 மூன்று அடி
Bro acid plant ah affect panatha
same question
உரம் போடும் அளவுக்கு பயிர் நாட்கள் வளர்ந்திருந்தால் ஆசிட் விடலாம். பயிரை பாதிக்காது
Anna enga kedaikum pls sollunga i have 1.18 acre to clean how many litres we need and how much per litre
7 லிட்டர் தேவைப்படும்
Anna pls call me I'm confused
9994849450 call me bro
0.96 Hectara(ha) எத்தனை ஏக்கர் செல்லுங்கள்
0.96x2.47=2.37 ஏக்கர்
கரும்புக்கு கூடுதல் மானியம் இருக்கிறதா கேட்டு சொல்லுங்க எந்த ஊர்
அருமை
எல்லா வட்டரதுக்கும் கரும்புகூடுதல் மானியம் இருக்கு. Naa Kallakurichi
லட்டர் துவாரத்தில் பாசி அடைப்பு எப்படி சரி செய்வது
Mask ok clouse ean botavillai
லட்டர் துவாரத்தில் பாசி அடைப்பை எப்படி சரி செய்வது
பிலிச்சிங் பவுடர் ventury மூலம் விடலாம்
What is the concentration of acid
HCL comercial grade 30%
Hcl acid price?
₹180/- bro enga areala 1can
₹180/- one can
Using HCl acid will change the pH of the soil. so using HCl acid is not adviceable.
🙏🏽🙏🏽🙏🏽
🙏
Acid name
HCL sir
Drip irrigation dealer contact no
Unga number kudunga bro
9994849450
Super
Thanks bro