நான் srilankan எனக்கு Landon மிகவும் பிடிக்கும்.நான் Landon வருவது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியம் ஆனால் உங்கள் videos நான் Landonல் இருப்பது போல ஒரு feel தரும். ஆனால் என்றாவது ஒரு நாள் நானும் Landon வருவேன் Thank you அண்ணா உங்கள் videoவுக்கு
சேலத்தில் ஒரு வில்லேஜ் ல இருந்து லண்டன் மீன் பண்ணை யவே சுத்தி காட்டிடிங்க. என்னை மாதிரி ஒரு fish keepers ku கண் கொள்ளா விருந்து தான் ப்ரோ. Really ❤️ it.
ஆஹா வண்ண வண்ண மீன்கள் கண்காட்சியகம் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பதிவு குட்டீஸ் நிறைய பேர் பார்க்கிறார்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்த மீன் கண்காட்சி எனக்கும் மிகவும் பிடிக்கும் லண்டன் தம்பி முழுமையாகப் பார்த்து பொறுமையாக கருத்துக்களை போடுகிறேன் இப்பொழுதுதான் பார்க்க தொடங்கி இருக்கிறேன்
சூப்பர் பல ஆண்டுகளுக்கு முன்பே தனிமைப்படுத்துதல் மீன்களுக்கு செய்திருக்கிறார்கள் வெளிநாட்டில் இருந்து வரும் மீன்கள் அந்த நாட்டின் நீரில் வாழ தகுதியான என்பதை பரிசோதிக்கும் வகையில் அவர்கள் செய்யும் வளர்ப்பு முறை மிகவும் அருமையாக இருக்கிறது
இத்தனை வித விதமான வண்ண மீன்களை பார்த்ததில்லை. மீன் பண்ணை அட்டகாசமாக உள்ளது. வண்ண மீன் வளர்ப்பவர்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வீடியோ. எல்லா வண்ண மீன்களை அழகாக விளக்கினீர்கள். 12 லட்சம் விலையுள்ள மீன் என்பதெல்லாம் பணம் கொழுத்துப் போனவர்கள் வாங்குவார்கள். சூப்பர் Bro.👌👌👌👌💙💙💙💜💜💜💚💚💚
தம்பி வண்ணம்.மீன்களும் மீன்கடையும் காண்பித்த விதமும் அருமை பவளப்பாறைகள் அட்டகாசம்.தம்பி நாங்களும் 2000to2016வரை கலர் மீன் breeding and wholesale business செய்தோம் கிட்ட தட்ட gold fish ஆறு,ஏழுவகை koi சில வகை gowra fish varaitys Angel fish varaitys guppy varaitys flowerhorn fish molis இன்னும் சில மீன்கள் breeding செய்து விற்பனை செய்தோம் .சென்னையில் கொளத்தூர் என்னும் இடத்தில் பெரிய கலர் மீன் பஜார் உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி
12 லட்ச ரூபாய் மின் கருத்து நானும் அசந்து போனேன் ஒரு பெரிய அளவில் இருக்கும் என்றால் வண்ண வண்ணமாக அழகாக காட்சியளித்தது பிறகு அங்கு இருக்கும் மீன் தொட்டிகள் மற்றும் அதற்குண்டான அலங்காரப் பொருட்கள் மீன் உணவுகளில் மீன் வகைகள் கடை திறந்திருக்கும் நேரம் உங்களுக்காக அவர் கடை முடிந்த பிறகும் காத்திருந்து மிகப் பொறுமையாக தெளிவாக அனைத்திற்கும் அற்புதமாக விளக்கம் கொடுக்க விதம் ரொம்ப ரொம்ப அருமை பாராட்டுதலுக்கு உரியது இவ்வளவு பெரிய மீன் கடையை இன்று தான் நான் முதல் முறையாக பார்க்கிறேன் மீன் தொட்டி மிகப்பெரிய அளவில் காட்டினீர்கள் அதுவும் ரொம்ப அருமையாக இருந்தது தம்பி உங்களுக்கு நம் மீன்கடை பற்றிய முழு விளக்கத்தை கொடுத்த சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
லண்டனில் விதவிதமான மனிதர்களை உங்கள் மூலம் சந்தித்தோம் தற்போது விதவிதமான மீன்களை பார்க்க முடிந்தது அதைவிட வளர்க்கும் முறையை தமிழில் அருமையாக விளக்கம் அளித்த இலங்கை நண்பர்க்கு நன்றி
Very colourful fish aquarium shop in london!இங்கே இல்லாத variety யே இல்லை,அழகான மீன்கள் அதற்க்கான food,decorative items & live plants அனைத்தும் பெரிய அளவில் உள்ளது,பார்த்து அசந்து போனோம்.கடலுக்குள்ள இருக்கிற அழகை அப்படியே கண்ணாடி பெட்டிக்குள்!பிறந்தாலும் இதுபோல் பிறக்கனும் என்று தோன்றுகிறது,மெல்லிய அழகான மீன்கள்,plant மாதிரியான மீன்கள்,மண்ணுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இரை கண்டு மேலேவந்து அதை எடுத்துட்டு போறது எல்லாம் பார்க்க அழகு ப்ளஸ் ஆச்சர்யமாக உள்ளதுஅந்த அண்ணனோட close connectivity & love and attachment with decorative fishes நன்றாக உணர முடிகிறது!அருமை!🙏❤️👍
Really I'm say.... My country is Malaysia but here never got like this fish shop.... Really nice and so cute all fishes... Thanks Annan show it's video and videos
வீட்டில் இருக்கும் மீன் தொட்டியின் அளவை பொருத்துதான் அங்கு மீன்கள் அளவுகள் சொல்லி விற்கிறார்கள் என்பது ஒரு நல்ல விற்பனை முறை ஒருசிலர் நமக்கு விற்பனை ஆனால் போதும் என்று எதுவும் கேட்காமல் அளவுக்கு அதிகமாக மீன்களை வாங்கினாலும் அதை விற்று விடுகிறார்கள் பிறகு அனைத்தும் ஒன்றாக இறந்து போய் விடுகிறது அது மனதுக்கு கஷ்டமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற பண விரயமும் ஆகிவிடுகிறது
Colorful beautiful fish aquarium. But also beautiful colorful corals. Completely new video thank you bro (தம்பி). For this you get 5 star's 🌟🌟🌟🌟🌟 from me👍🏼👍🏼👍🏼
Hi Anna,I'm one of your subscriber, Anna one small suggestion just fold ur shirt collar It doesn't look good. have seen many of ur videos and after that I felt like telling this
Video of Classic Beauty. Many varieties of fishes are unknown to me. Eyecatching Color fishes mesmerised me. Thank you very much bro for sharing this video with us.
நான் srilankan எனக்கு Landon மிகவும் பிடிக்கும்.நான் Landon வருவது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியம் ஆனால் உங்கள் videos நான் Landonல் இருப்பது போல ஒரு feel தரும். ஆனால் என்றாவது ஒரு நாள் நானும் Landon வருவேன் Thank you அண்ணா உங்கள் videoவுக்கு
Nandri nandri
நான் தமிழ் நாட்டில் இருந்து,, மிக மிகவும் அழகான விளக்கம். ,,, வாழ்க தமிழ் ✨✨✨✨
மிக்க நன்றி சகோ
சேலத்தில் ஒரு வில்லேஜ் ல இருந்து லண்டன் மீன் பண்ணை யவே சுத்தி காட்டிடிங்க. என்னை மாதிரி ஒரு fish keepers ku கண் கொள்ளா விருந்து தான் ப்ரோ. Really ❤️ it.
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 🙏😀🥰♥️
Iam also Salem iam now studying fisheries and navigation sir ✨
அழகா இருக்கு எல்லா மீனும்... இது மாதிரி வீடியோ நிறைய போடுங்க அந்த நாட்டு விலங்கு பறவை பத்தி போடுங்க
Nandri nandri brother. Sure
Srilankan man is so kind to explain about their aquarim and lovable fishes in tamil hatsoff superb anna video.
Thanks for commenting 🙏♥️
ஆஹா வண்ண வண்ண மீன்கள் கண்காட்சியகம் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பதிவு குட்டீஸ் நிறைய பேர் பார்க்கிறார்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்த மீன் கண்காட்சி எனக்கும் மிகவும் பிடிக்கும் லண்டன் தம்பி முழுமையாகப் பார்த்து பொறுமையாக கருத்துக்களை போடுகிறேன் இப்பொழுதுதான் பார்க்க தொடங்கி இருக்கிறேன்
Romba nandri akka...
Best vdo...wow wow evalo new facts n fascinations I saw Thanks Na and 2 cameraman. Evanda avae thumbs down kuduthathu 🤦
உங்கள் காணொளியின் மூலம் இதுவரை பார்த்திராத அறிய வகை உயிரினங்களை பார்த்து மகிழ்ந்தேன்👌👌
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
வணக்கம்நே Dubaile இருந்து ரெம்பயும் அழகாக இருந்தது அண்ணே கடகர அண்ணே நல்லா சொன்னாரு
Beautiful.. wishes to that great owner.. Maintaining task is like a mountain, he is doing the biggest job. Thanx and Wishes bro..
சூப்பர் பல ஆண்டுகளுக்கு முன்பே தனிமைப்படுத்துதல் மீன்களுக்கு செய்திருக்கிறார்கள் வெளிநாட்டில் இருந்து வரும் மீன்கள் அந்த நாட்டின் நீரில் வாழ தகுதியான என்பதை பரிசோதிக்கும் வகையில் அவர்கள் செய்யும் வளர்ப்பு முறை மிகவும் அருமையாக இருக்கிறது
Unmai dhan. Romba romba Nandri akka!
இத்தனை வித விதமான வண்ண மீன்களை பார்த்ததில்லை. மீன் பண்ணை அட்டகாசமாக உள்ளது. வண்ண மீன் வளர்ப்பவர்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வீடியோ. எல்லா வண்ண மீன்களை அழகாக விளக்கினீர்கள். 12 லட்சம் விலையுள்ள மீன் என்பதெல்லாம் பணம் கொழுத்துப் போனவர்கள் வாங்குவார்கள். சூப்பர் Bro.👌👌👌👌💙💙💙💜💜💜💚💚💚
மிகவும் உண்மை brother. மிக்க நன்றி :)
தம்பி வண்ணம்.மீன்களும் மீன்கடையும் காண்பித்த விதமும் அருமை பவளப்பாறைகள் அட்டகாசம்.தம்பி நாங்களும் 2000to2016வரை கலர் மீன் breeding and wholesale business செய்தோம் கிட்ட தட்ட gold fish ஆறு,ஏழுவகை koi சில வகை gowra fish varaitys Angel fish varaitys guppy varaitys flowerhorn fish molis இன்னும் சில மீன்கள் breeding செய்து விற்பனை செய்தோம் .சென்னையில் கொளத்தூர் என்னும் இடத்தில் பெரிய கலர் மீன் பஜார் உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி
oh appadiya anna.. 16 years experience vera level. Thank you so much for commenting anna...
ஐயோ இப்படி எல்லாம் மீன் இருக்கா.... So colourful.... வேற level ல இருக்கு நண்பா மீன் எல்லாம்
Thanks you so much Subash bro!
தங்களின் அணுகுமுறை மிக அருமை....!!!!!
மிக்க நன்றி 🙏🥰
பிரம்மாதம் சகோ
கண்களுக்கு இனிமையாய் உள்ளது
பகிர்விற்கு நன்றி சகோ
பாதுகாப்பாக இருங்க
நன்றி
Nandri nandri brother
மீன்கள் அருமையாக இருக்குது அண்ணா. அண்ணணுடைய அழகிய தமிழ் இனிமையாக உள்ளது.
Nandri nandri
இந்த அருமையான கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசித்தேன் மிக்க மிக்க நன்றி
12 லட்ச ரூபாய் மின் கருத்து நானும் அசந்து போனேன் ஒரு பெரிய அளவில் இருக்கும் என்றால் வண்ண வண்ணமாக அழகாக காட்சியளித்தது பிறகு அங்கு இருக்கும் மீன் தொட்டிகள் மற்றும் அதற்குண்டான அலங்காரப் பொருட்கள் மீன் உணவுகளில் மீன் வகைகள் கடை திறந்திருக்கும் நேரம் உங்களுக்காக அவர் கடை முடிந்த பிறகும் காத்திருந்து மிகப் பொறுமையாக தெளிவாக அனைத்திற்கும் அற்புதமாக விளக்கம் கொடுக்க விதம் ரொம்ப ரொம்ப அருமை பாராட்டுதலுக்கு உரியது இவ்வளவு பெரிய மீன் கடையை இன்று தான் நான் முதல் முறையாக பார்க்கிறேன் மீன் தொட்டி மிகப்பெரிய அளவில் காட்டினீர்கள் அதுவும் ரொம்ப அருமையாக இருந்தது தம்பி உங்களுக்கு நம் மீன்கடை பற்றிய முழு விளக்கத்தை கொடுத்த சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
romba romba nandri akka!
எங்களை போன்ற தமிழ் மக்களுக்கு தெளிவாக தமிழில் விரிவாக கூறுகிறீர்கள்.
மிகவும் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐 நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்
Nandri nandri brother
VG & UNIQUE VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS & ENTREPRENEURIAL PEOPLE WORLDWIDE.
Nandri nandri
செம ப்ரோ ❤️ அந்த தொப்பி போட்ட ப்ரோ ரஜினிகாந்த் மாதிரி பேசுறாங்க ❤️
Nandri nandri 🙏
லண்டனில் விதவிதமான மனிதர்களை உங்கள் மூலம் சந்தித்தோம் தற்போது விதவிதமான மீன்களை பார்க்க முடிந்தது அதைவிட வளர்க்கும் முறையை தமிழில் அருமையாக விளக்கம் அளித்த இலங்கை நண்பர்க்கு நன்றி
Nandri nandri
Amazing Bro…. 🔥🔥🔥
Nandri nandri brother
அனைத்து கமெண்ட்கும் தனி தனியாக பதில் சொல்லுறீங்க சகோ சூப்பர் .. நன்றி 👌
கலர் புல் வீடியோ கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது சூப்பர்
Nandri Athan
நம் நாட்டை பொறுத்தவரை மீன் வளர்ப்பு வாஸ்து குறைபாடுகளையை சரிசெய்யும் என்பது நம்பிக்கை அருமையான பதிவு
Very colourful fish aquarium shop in london!இங்கே இல்லாத variety யே இல்லை,அழகான மீன்கள் அதற்க்கான food,decorative items & live plants அனைத்தும் பெரிய அளவில் உள்ளது,பார்த்து அசந்து போனோம்.கடலுக்குள்ள இருக்கிற அழகை அப்படியே கண்ணாடி பெட்டிக்குள்!பிறந்தாலும் இதுபோல் பிறக்கனும் என்று தோன்றுகிறது,மெல்லிய அழகான மீன்கள்,plant மாதிரியான மீன்கள்,மண்ணுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இரை கண்டு மேலேவந்து அதை எடுத்துட்டு போறது எல்லாம் பார்க்க அழகு ப்ளஸ் ஆச்சர்யமாக உள்ளதுஅந்த அண்ணனோட close connectivity & love and attachment with decorative fishes நன்றாக உணர முடிகிறது!அருமை!🙏❤️👍
Romba romba nandri akka.. Hope you are doing good :)
Superb bro…naanum aasaikki valarka meen vaamganum nu yosichittu irunthen… thank to you I found the place
I'm glad that you found it helpful. Thanks for commenting 🙏♥️
Really I'm say.... My country is Malaysia but here never got like this fish shop.... Really nice and so cute all fishes... Thanks Annan show it's video and videos
Nandri nandri brother
Nan partha aquarium videos la idhu dhan special thanks..
Thanks 🙏 for your comments
Special aa fighter (beta) pathi our vedio poduga 😘
Sema bro.... Anchoring super bro by Adyar kitchen
Thank you so much brother 🙏♥️
மீன் வளர்ப்புல இவ்ளோ விஷயங்கள் இருக்கா? இத்தனை varieties இருக்கா? னு ரொம்ப ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருக்கு!!!! Vera level bro😍
Thank you so much 🙏♥️
Thalaiva video Vera level. Keep rocking
Bro sri Lanka la eppudi oru shop oppen pannaruna semma nanau 3 monster fish tang vachi eruke
Nandri nandri brother
Appa romba alagana meengal athu velai evalavu samy semma video super babu.g karaikudi
thank you so much Babu brother!
@@londontamilbro 🤝🏻💐
Shop keeper nice👍 ❤
Nandri nandri
Brother really like the way you reply to all we all support you always ❤️🙂
Thank you so much brother. It's difficult to respond immediately. But I definitely try my best to reply all... Thank you once again 🙏❤️
Really amazing fish tour bro....
Nandri nandri
Just lovely...... And tamil too......
Thank you so much 🙏♥️
Wonderful collection of exotic marine life. Keep it up.
Nandri nandri brother
Video super ah iruku anna , Love from ireland.....
Nandri nandri brother
Something Different From London Tamil Bro 👌
Yes brother. Thanks for commenting :)
Fantastic brother 👍👍👍👌👌👌
Thank you so much !
Really amazing video bro 👏👏👏 , I have known many fish species never seen before 😮
Thank you so much brother!
Thank you for showing us the types of fish and their species. Very good info
thank you so much!
Even a fish lives a quality life in UK, how lucky they are!
I'm in UK!! India maari edhume kidaiyadhu.... Namaku dhan aruma terla
@@_fluid__591 ethu kadiyathu bro?
வீட்டில் இருக்கும் மீன் தொட்டியின் அளவை பொருத்துதான் அங்கு மீன்கள் அளவுகள் சொல்லி விற்கிறார்கள் என்பது ஒரு நல்ல விற்பனை முறை ஒருசிலர் நமக்கு விற்பனை ஆனால் போதும் என்று எதுவும் கேட்காமல் அளவுக்கு அதிகமாக மீன்களை வாங்கினாலும் அதை விற்று விடுகிறார்கள் பிறகு அனைத்தும் ஒன்றாக இறந்து போய் விடுகிறது அது மனதுக்கு கஷ்டமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற பண விரயமும் ஆகிவிடுகிறது
very true akka..
Aquarium shop semaiya irukku👌. Beautiful and colourful fish.what a variety!!! Super bro 👌👏👏
Wow great upload colours 🐟🐟🐟
Thank you! Cheers!
colour vannameengal parkkave avlo rammiyama irukku bro.neril Partha mathiri oru feel.🐡🐠🐟🐋🦈🐬.
thanks bro.❤️❤️❤️👍🇮🇳
thank you so much brother!
Really nice Brother..... very colourful video 👍🏻❤️
Thank you so much brother :)
Sea anemones are lovely to watch. God’s wonderful creation 🎨🖌
Yes thanks for commenting 🙏😀
Koippp
Wow beautiful dr sago thanks for sharing 👍
Thanks for commenting!
very lovely collection my daughter loved this video very different collection of fishes
Thank you. My regards to your daughter too :)
Really amazing and thanks to sales bro .
Nandri nandri brother
ஒரு மாதமாக தான் அண்ணா உங்களது வீடியோவை பார்க்கின்றேன் உங்களது வீடியோ அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது அண்ணா
Nandri nandri
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
It's expensive in UK. We can buy very cheaper in my area, chennai kolathur. Only corals are banded in India😃
Yes of course. Prices would vary in India and UK. Thanks for commenting 🙏♥️
Romba Romba Romba superb work bro ☺❣️ 👌🏻❤
Nandri nandri
Bro Maduraila irunthu🙏💗
Nandri bro!
Colorful beautiful fish aquarium. But also beautiful colorful corals. Completely new video thank you bro (தம்பி). For this you get 5 star's 🌟🌟🌟🌟🌟 from me👍🏼👍🏼👍🏼
Thank you so much anna. Very glad :)
Srilanka 🇱🇰😍✌
Very good collection of fish.. Superb..
Nandri nandri
Romba colourfulla irukku 😁
Thank you :)
Fantastic bro
As always super bro
Semaya irruku anna awesome
Bro really mind blowing work from you wish you all success
Super 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Wonderful super ❤️❤️❤️👍🙏 RAJU Bangalore Karnataka
Thank you so much 🙏♥️
Beautiful aquarium ❤️❤️❤️
Thanks a lot :)
Super bro keep it up
Thank you so much brother :)
Cameraman awesome
ஆர்வத்தில் வாங்கி கொடுக்கிறோம் ஆனால் தீனி கூட போடமாடானுங்க எங்க பிள்ளைங்க.. What to do..
Hahahahaha.
Very interesting thanks bro
Nandri nandri brother
Super bro😍
Hamlet videos podunga☺☺
Thanks for your suggestion brother. Sure will try :)
Awesome. Very colourful video. A small fish for 12 lacs.😳 Un imaginable. Nice commentary and super videographing. God bless you both
Thanks a lot appa :)
அண்ணன் பேசுற தமிழ் ரஜினி காந்த் ஸ்டைல்ல இருக்கு 🤔💭🤣
Hi Anna,I'm one of your subscriber,
Anna one small suggestion just fold ur shirt collar It doesn't look good.
have seen many of ur videos and after that I felt like telling this
Thanks for your suggestion bro..
Super video 💖
Where in Kolathur, Bro?
Video of Classic Beauty. Many varieties of fishes are unknown to me. Eyecatching Color fishes mesmerised me. Thank you very much bro for sharing this video with us.
Many many thanks anna!
From sri Lanka 😍
🙏♥️
@@londontamilbro 😍
Unique content nanba 🥰🥰🥰 keep rocking nanba 👍👍👍way to go 💪💪💪 Lots of love from India, Chennai 🥰🥰🥰
Thanks a ton bro!!!
@@londontamilbro Nanba 🥰
I'm proud as srilankan
Bro always you rock unga speech superb your camerawoman did very good job eye candy for us
thank you so much!
Wow What a Videi ❤️❤️
Beautiful fish 🐠 wonderful
Thank you so much 🙏♥️
Boss corel's live in fresh water?
Kindly reply coral live in fresh water?
bro next video london weather pathi pannunga bro
Thanks for commenting!
Fantastic Video bro, Neenga dan tank la kai vidringa nu nenachutu irunden😂😂
ha ha... Thanks for commenting :)
Very very rare and unforgettable video. really enjoyed .Thank you very much.🥰🥰🥰
Glad you enjoyed it.. thank you so much!
Bro avarta innum information namma videola potirunthirukalam
Bro, first like
Thanks a ton brother :)
Very nice super ஒரு பவுண்டுக்கு இந்திய பணம் மதிப்பு எவ்வளவு நன்பரே
One pound is approximately Rs.103 brother...
Super Anna
Fighter fishkku thani video podunga bro
Sure
Really superb..
Nandri nandri
Hello TAMIL bro, IAM your fan, & Subscribers also. Trichy, tamilnadu.
Thank you so much 😀
🤩🤩🤩wow!
Nandri nandri brother