தமிழ்மொழியின் சிறப்பு குறித்த ஆக்கப்பூர்வமான ஆய்ந்தறிந்த கருத்துக்களை எடுத்துரைத்த ஐயா அப்துல் காதர் அவர்களை வாழ்த்த வயதில்லை ஆகையால் வணங்கி மகிழ்கிறேன் .
புத்தகத் திருவிழாவில் தமிழறிஞர் தமிழ்த்திரு. அப்துல்காதர் அவர்கள் தமிழின் சிறப்பு - தமிழ்ப் ஆன்மீகப் பாசுரங்கள் - வான்புகழ் வள்ளுவத்தின் உயர்வு - வரலாற்று சொற்பொழிவு. "கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்" ...என்ற குறளுக்கு இலக்கியமான அரிய சொற்பொழிவு - முழுமை கேளீர்.
அப்துல் காதர் அய்யா அருமையாக தமிழ் சொல்லை அலங்கரித்து காதுகளில் தேன் பாய்வது போல் விளக்கம் அளித்தீர்கள் உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திபோம் மனிதன் படைத்த ஜாதி மதம் மொழி பணம் பதவி ஆசையில் வெறுப்பு பேச்சு மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திபோம் மக்கள்
The greatest in the nature made Human Being's Reward to the mankind is Tamil Language and it's Civilisation.When Human beings came to Earth through natural reactions that which is continous in nature developed his or her mind to become a natural Thamilan without borders and greed .
பனை மரத்தில் இலை இல்லை. மடல் இருக்கிறது. ஆடிமாத வேளையில் வீடுகள் வேய்வதற்கு பனைஓலைகளை வெட்டிவிட்டு கூடைபின்ன குருத்தோலைகளை பிரித்தெடுத்தால் வங்க கடல் கிழித்து வந்துதிக்கும் சூரியன்போல் தங்கமாய் தகதகக்கும் பனைமரமோ கருப்பு கண்ணாடிபோட்ட முக பேணாவாய் தனித்துநிற்கும் மடல்விரித்து தமிழ்தாய்க்கு விருந்து வைக்கும். .கல்லூரணி எஸ்.உதயகுமார்.
அய்யா குறிஞ்சி நில குறவர்கள் தமிழர்கள் பூர்வகுடிகள் ஆனால் நீங்கள் தவறாக புரிந்து கொண்டு "நரி குருவி காரங்க" வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் இவர்களுக்கு தமிழே தெரியாது. குறிஞ்சி நில குறவர் தமிழர்கள் உங்களைவிட நன்றாக படித்து நல்ல நிலைமையில் பலர் உள்ளனர் ஆனால் வெளியே சொல்வதில்லை.
வழிபாட்டுக்கு மட்டும்தான் அரபு மொழி. தமிழ்நாட்டில் 90 சதவிகித இஸ்லாமியர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆயிரக்கணக்கானோர் தமிழில் நல்ல புலமைப் பெற்றவர்கள்.
"இந்தி வந்தால் பிளவு வரும்" என்று பிரிவினை பேசாதீர்கள். உங்களுடைய கல்வியறிவும், கேள்வி ஞானமும் உங்களை இன்னும் பண்பட்ட மனிதராக மாற்றவில்லையா ? இறுதியில் தங்களின் முடிவுரையைக் கேட்க நினைத்த காரணத்தால் முழுவதும் கேட்டேன். தமிழ் மொழியில் நல்ல புலமை உள்ளது உங்களிடம். ஆனால், மொழிகள் பற்றிய தெளிவில்லை உங்களுக்கு. வருந்துகிறேன்.
பிளவு வருதோ இல்லையோ... தமிழ் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. குஜராத் , மராட்டா, இராஜஸ்தான், உ.பி இன்னும் பல மாநிலங்களில் அந்தந்த மக்களின் மொழி அழிக்கப்பட்டு வருகிறது ஹிந்தியை நுழைத்ததால்.
அய்யா அப்துல் காதர் அவர்களின் உரை பல செய்திகளை தாங்கி வந்ததது.மிக சிறப்பு
வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
தமிழ்மொழியின் சிறப்பு குறித்த ஆக்கப்பூர்வமான ஆய்ந்தறிந்த கருத்துக்களை எடுத்துரைத்த ஐயா அப்துல் காதர் அவர்களை வாழ்த்த வயதில்லை ஆகையால் வணங்கி மகிழ்கிறேன் .
புத்தகத் திருவிழாவில்
தமிழறிஞர் தமிழ்த்திரு.
அப்துல்காதர் அவர்கள்
தமிழின் சிறப்பு - தமிழ்ப்
ஆன்மீகப் பாசுரங்கள் -
வான்புகழ் வள்ளுவத்தின்
உயர்வு - வரலாற்று
சொற்பொழிவு.
"கேட்டார் பிணிக்கும்
தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்"
...என்ற குறளுக்கு இலக்கியமான அரிய
சொற்பொழிவு -
முழுமை கேளீர்.
ங
நானும் இவருடைய மாணவர்களில் ஒருவன். மிகச் சிறந்த தமிழ் பேராசிரியர்.
அரிய பலத் தகவல்களை அழகுத் தமிழில் அறியத் தரும் அப்துல் காதர் பேராசிரியர் வாழ்க பல்லாண்டு!
பல நாட்களுக்குப் பின் தங்கள் தமிழை சுவைத்தேன். கருத்தை கற்றேன் பெருந்தகையே. 🙏🏿
தமிழை தமிழ் கடவுளை அமிழ்தாக உருது மொழி உன்னத இறைவனை தொழுகின்றவர் தெளிவாக தேனாக சொட்டு சொட்டாக கொட்டுகிறது அருமை சிறப்பு மகிழ்ச்சி (நன்றி
அப்துல் காதர் அய்யா அருமையாக தமிழ் சொல்லை அலங்கரித்து காதுகளில் தேன் பாய்வது போல் விளக்கம் அளித்தீர்கள் உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
ஐயா உங்கள் தமிழ் வகுப்பிலே இன்று எழுபத்தைந்து வயதான நான் மாணவனாக அடக்கத்துடன் கேட்டு பயனுற்றேன் ! நன்றிகள் வணக்கம்
அற்புதமான உரை போற்றுகிறேன்
தமிழ் தமிழ் தமிழ் .. அப்துல் காதர் ஐயா.. உம் தமிழுக்கு பாதம் பணிகிறேன் 💐💐💐💐🙏🙏🙏
தமிழ் முன்னே செல்கிறது; வேதம் பின்னே செல்கிறது பெருமாள் கோவிலில்.அருமை
Wonderful speech ayya.
மிகவும் அருமையான பதிவு!
I enjoyed your beautiful speech
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திபோம் மனிதன் படைத்த ஜாதி மதம் மொழி பணம் பதவி ஆசையில் வெறுப்பு பேச்சு மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திபோம் மக்கள்
தமிழ் தமிழ் தான் அருமை ஐயா
அய்யா நான் உங்கள் தமிழ் ரசிகன்
அருமையான பதிவு
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Very informative speech I thank Professor Abdul Kathar for giving this inspiring speech
எமது போராடியவர் உரையை மிக நீண்ட நெடிய நாளைக்கு பிறகு கேட்பதற்கு இனிமையாகவும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறது
பேராசிரியர்
Best speech
Best speech
தமிழைக் காப்போம்.தமிழை வாசிப்போம்; நேசிப்போம்;இரசிப்போம்; சுவைப்போம்.
அறுமையாணபேச்சுஅய்யாவுக்குநன்றி
ஐயா பேச்சுவார்த்தை யை நான் 1985 ல் கல்லூரி படிக்கும் போது கேட்டுஇருக்கிறேன்
Best Tamil message
அய்யா மிக அருமை
அருமை
arumai arumai .....thodarattum
இறக்கை மனிதனையும் உருவாக்கினான்,ஆனால் மனிதன் தன்னையே நாசம் பண்ணும் கடவுள்ளே உருவாக்கினான், கடவுள் ஓ ,சாதாண்ணே உருவாக்கினான், அவனும் நாசமா போச்சி.
Really the legend Speech
Ayya ABDUL KATHAR VAALZHA VALAMUDAN.....
இவ்வளவு சிறந்த சொற் பொழிவுக்கு இந்த தலைப்பு பொருத்தமற்றது
சி.சிவசோதி.
கனடா
The greatest in the nature made Human Being's Reward to the mankind is Tamil Language and it's Civilisation.When Human beings came to Earth through natural reactions that which is continous in nature developed his or her mind to become a natural Thamilan without borders and greed .
Super
அருமயானபதிவு
👌🙏
தமிழ்நாட்டுக்கு எப்பொழுது சுதந்திரம் கிடைக்கும்
🌹👌👍
பனை மரத்தில் இலை இல்லை.
மடல் இருக்கிறது.
ஆடிமாத வேளையில்
வீடுகள் வேய்வதற்கு
பனைஓலைகளை வெட்டிவிட்டு
கூடைபின்ன
குருத்தோலைகளை பிரித்தெடுத்தால்
வங்க கடல் கிழித்து
வந்துதிக்கும் சூரியன்போல்
தங்கமாய் தகதகக்கும்
பனைமரமோ கருப்பு
கண்ணாடிபோட்ட முக
பேணாவாய் தனித்துநிற்கும்
மடல்விரித்து தமிழ்தாய்க்கு
விருந்து வைக்கும்.
.கல்லூரணி
எஸ்.உதயகுமார்.
🙏🏻💛💚🖐️🌄🙏🏻🖤♥️
ANBU ABDUL KADER, AVERGALIN (ARUMAIYANA VILAKKEM) MEHA ARUMAIYAANA PATHIVU NANTRI.THEEKKATHIR
Dear sir Thiruvalluvar wrote the another one Book name is gnanavettiyan.
When there are no written alphabets in the language of scheduled tribes, how can Thirukural be translated into their language
பேச்சு வழக்கில்
அப்துல் காதர்..... ஆஹா எவ்வளவு அழகான😍💓 தமிழ் பெயர்.ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இவன் ஒரு கோமாளி🥳🥳🥳🥳
விமர்சனம் கண்ணியமாக இருக்க வேண்டும்.ஒரு தமிழ் அறிஞரை இப்படியா தரக்குறைவாக பேசுவது...?😢
நீங்க நாற்காலியா
திருக்குறள விட ஓஷோ அணைவருகும் பிடிக்கும் ஞாயமான இலகியமாகும்.
Uruthu vantha enna varum.
Tamilan Ella molium padikanum
Masoothiyil tamilil othungal
இந்தி வந்தால் பிறை வரும்!!!
Why in kerala ldf government introduced Hindi as 3 rd language in schools and colleges?
why Because MALAYALAM has a Sanskrit mixture. But TAMIZ is original no need anything
உருத்து வந்தா எது வரும்
உருது வந்தால்...?
இந்தி வந்ததால் பிளவு வவந்ததா
அரபி வந்ததால் பாகிஸ்தான் பிளவு வந்ததா
பல மாநிலங்களில் இந்தியைத் திணித்ததால் அந்தந்த மாநில மொழிகள் அழிந்து வருகின்றன.
Iven veetule Urdu pesaraan?
எல்லோருமே ஹிந்தி கற்று கொண்டு வருகின்றனர். புரூடா விடாதீர்.
பாய். நீ மட்டும் உருதுல ஓதலாம்.எங்கள் பிள்ளைகள் இந்தி படித்தால் பிளவு வருமா. நல்ல உருட்டு டா
அவரது தாய் மொழி தமிழ்...உருது அல்ல நண்பரே!
நீ( உன்னைபோன்றோர் )சமூக விசசெடி நீ இந்திகாரனுக்கு பறக்கனும்.
நார வெங்காயம்.
இந்தி வந்தால் இந்திய அரசியல் நன்றாக புரியும்
மர மணடைகளுக்கு எந்த மொழியும் புரியாது ?
இந்திய அரசியலைத் தமிழர்கள்தான் நன்கு புரிந்து உணர்ந்துக் கொண்டுள்ளனர்
அய்யா குறிஞ்சி நில குறவர்கள் தமிழர்கள் பூர்வகுடிகள் ஆனால் நீங்கள் தவறாக புரிந்து கொண்டு "நரி குருவி காரங்க" வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் இவர்களுக்கு தமிழே தெரியாது. குறிஞ்சி நில குறவர் தமிழர்கள் உங்களைவிட நன்றாக படித்து நல்ல நிலைமையில் பலர் உள்ளனர் ஆனால் வெளியே சொல்வதில்லை.
Eppadi bayunga neenga vanthu india pilavu paduthiyathu mathiriya.....
நீ ......! அரபிமோழி வேண்டாம். உருதுமோழி வேண்டாமுனு முதலில்ல சோல்லு. அதற்கு பிறகு ஹிந்தி பற்றி பேசலாம்.
Superb brother 🙏🙏💯
நீ ,தமிழனுக்குப் பிறந்தவனா ?
,அப்படி னா
கபர்அசிங்கதோவல்னு பெயரை மாத்திக்கொளாளுங்கள் !
வழிபாட்டுக்கு மட்டும்தான் அரபு மொழி. தமிழ்நாட்டில் 90 சதவிகித இஸ்லாமியர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆயிரக்கணக்கானோர் தமிழில் நல்ல புலமைப் பெற்றவர்கள்.
@@ahmedjalal409 இந்த குழப்பங்கள் தவிர்க்க தமிழ் முஸ்லிம்களின் சாதிகளை குறிப்பிடுங்கள்
நீ தமிழ் லா
அரபி குல்லா
ஏன் உன் பெரயரே தமிழ் ல இல்ல
ipadiye janangala ematinga
Nee ethuku Bhai aane
Evaa.oru.moda.pulllu.naaai
"இந்தி வந்தால் பிளவு வரும்" என்று பிரிவினை பேசாதீர்கள். உங்களுடைய கல்வியறிவும், கேள்வி ஞானமும் உங்களை இன்னும் பண்பட்ட மனிதராக மாற்றவில்லையா ? இறுதியில் தங்களின் முடிவுரையைக் கேட்க நினைத்த காரணத்தால் முழுவதும் கேட்டேன். தமிழ் மொழியில் நல்ல புலமை உள்ளது உங்களிடம். ஆனால், மொழிகள் பற்றிய தெளிவில்லை உங்களுக்கு. வருந்துகிறேன்.
பிளவு வருதோ இல்லையோ...
தமிழ் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.
குஜராத் , மராட்டா, இராஜஸ்தான், உ.பி இன்னும் பல மாநிலங்களில் அந்தந்த மக்களின் மொழி அழிக்கப்பட்டு வருகிறது ஹிந்தியை நுழைத்ததால்.
who is this clown?
அதிக மொழி பெயர்க்க பட்ட புத்தகம் பைபிள் நடிகனே
அருமை