பீஸ்ட்டை ஓவர்டேக் செய்த கேஜிஎஃப்... தியேட்டர்களை ஆளும் ராக்கி பாய்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 года назад +559

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதுதான் உண்மை.

    • @mavericksentertainment_1988
      @mavericksentertainment_1988 2 года назад +6

      Perfectly Said !

    • @kgshinchan7667
      @kgshinchan7667 2 года назад

      @Parama Sivan dei sompu thoogi la katharals pathala aamai fan

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 2 года назад

      @Parama Sivan Vijay Annan fans Vijay Annan ah purinjikala... difference kattina udane ivangalukku padam pudikkala... orey maari Vijay Annan pakka aasapaduranga... but Vijay Annan merugu yethurar... 🍫🍫🍫🔥🔥🔥

    • @வல்லவன்-ய7ஞ
      @வல்லவன்-ய7ஞ 2 года назад +1

      உண்மை தான்

    • @priyapriya2048
      @priyapriya2048 2 года назад

      Yash rombo nalla actor simplicity

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg 2 года назад +428

    விஜய் 40 நாள் கால்ஷீட் 80 கோடி சம்பளம் "பீஸ்ட்" . ராக்கி நான்கு வருட உழைப்பு "KGF" உழைப்புக்கு வெற்றி மகிழ்ச்சி...

    • @sivaprakashv4831
      @sivaprakashv4831 2 года назад +18

      His fans working hard and earning 10k monthly
      . But they not making their actor to work hard for 3yrs for one movie to get 50cr. Tats why he thought my fans enough for me and i do 50 days shoot lightly and get easily 100cr. As long as stupid fans exist. Actors enjoy.

    • @anjaansamyal9322
      @anjaansamyal9322 2 года назад +7

      It's true nanba

    • @kindhearted9233
      @kindhearted9233 2 года назад +15

      😁😁😁😁😁😁
      Ivanukku etharku 100 kodhi sambalam??
      Tamilargalin sabak khedu
      Better watch kgf 2

    • @anjaansamyal9322
      @anjaansamyal9322 2 года назад +6

      @@kindhearted9233 sambalam kudukalam athukunu 100kodi 80kodi lam overu

    • @MuthuRaj-zm3kg
      @MuthuRaj-zm3kg 2 года назад +1

      @@anjaansamyal9322 40 into 80 how ist?

  • @gopinathramanathan
    @gopinathramanathan 2 года назад +186

    ஒரு கன்னட நடிகரை தமிழ் நாட்டில் கொண்டாடுகிறார்கள் என்பதை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது இதிலிருந்து ஒன்று தெரிகிறது நம்மவர்கள் நல்ல கதையையும் திறமையையும் மட்டுமே மதிப்பார்கள் என்று👏👏👏

    • @Vaazhu.Vaazhavidu
      @Vaazhu.Vaazhavidu 2 года назад +4

      Rajini

    • @jeyaroomilanpiravintha2931
      @jeyaroomilanpiravintha2931 2 года назад

      நல்ல கதை இல்லை.
      விஜய் மேல் உள்ள பொறாமை தான்
      நீ கூட ஆமை ரசிகனாத்தான் இருப்பா அதுதான் இப்படி முட்டுக்கொடுக்கிறா

    • @sankarguru4565
      @sankarguru4565 2 года назад +1

      ஆனால் அங்கே அப்படி இல்லை .. அவர்களிடம் ஒற்றுமை இருக்கு

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 года назад +1

      உண்மை

    • @thamizhponnu4439
      @thamizhponnu4439 2 года назад

      @@jeyaroomilanpiravintha2931 unmai ennavendraalll Beast was raped by MONSTER

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 года назад +1679

    நடிகர்களை விட, கதையே ஆளுகிறது..உண்மையை இனியாவது..உயர் நடிகர்களாக நினைப்பவர்கள் உணர வேண்டும்..😄👍🙏

    • @balajishrinivaaskrishnamur5457
      @balajishrinivaaskrishnamur5457 2 года назад +17

      True

    • @rajkumart2477
      @rajkumart2477 2 года назад +20

      Correct

    • @mkentertainment4844
      @mkentertainment4844 2 года назад +34

      Kgf ல மட்டும் கதை ல மட்டும் வர சின் நம்புற மாறி இருக்க என்ன

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 года назад +18

      @@mkentertainment4844 தனிப்பட்ட விமர்சனம் அல்ல..பொதுவானது.👍

    • @viralboyz798
      @viralboyz798 2 года назад +34

      @@neelavathykrishnamurthy1186 screenplay and diaglouges bangama irku ooduthu....ana beast apdiya ,...rendume ila

  • @yohanevents7342
    @yohanevents7342 2 года назад +168

    KGF பார்த்த நபருக்கு ஒரு வேண்டுகோள்: மறுபடியும் பாக்க வேண்டாம் நீங்களே படம் பார்த்த எப்படி டா, பாக்கத எங்களுக்கு ticket 🎟️ கிடைக்க மாட்டது.... தயவு செய்து theatre incase panna sollunga da,..

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 года назад +163

    ரசிகர்கள் மட்டுமே ஒரு படத்தை ஓட வைக்க முடியாது என்பதற்கு பீஸ்ட் ஒரு உதாரணம்

    • @shanthoskumar2937
      @shanthoskumar2937 2 года назад +1

      epavum family audience beast ku tha importance solrainga

    • @Senthilkumar-oo5kv
      @Senthilkumar-oo5kv 2 года назад +3

      Superu

    • @futureindicator255
      @futureindicator255 2 года назад +12

      @@shanthoskumar2937 😅😅😂😂😂😂😂😂😂😂 neeya solli manasa aathikka

    • @vpr9932
      @vpr9932 2 года назад +3

      வலிமை கூட நல்ல உதாரணம் தா

    • @shanthoskumar2937
      @shanthoskumar2937 2 года назад

      @@futureindicator255 unoda what's up number kudu, family audience beast ku epadi response kudarainganu, antha video send pandra ....3rd day family audience response...

  • @ytvideo1009
    @ytvideo1009 2 года назад +632

    .ஒரு சூப்பர் ஹீரோ ஜீரோவாக மாறுவதும் ஒரு ஜீரோ சூப்பர் ஹீரோ வாக மாற்றுவதும் இயக்குநர் கையில்தான் உள்ளது..... தமிழ் நடிகர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.... 🎉🎉🎉

    • @lawrence3233
      @lawrence3233 2 года назад +21

      Vj movie nalla irrundhalum illanalum makkal manasula vj epavum oru super hero ah dha irruparu idha nega puriji kollanum 🤣

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 2 года назад

      கட்சி பேதமின்றி ஜாதி மத பற்று இன்றி சினிமா நாயகர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
      ஆனால், அந்தக் கனவு நாயகன் என்று சுயநலமாக அரசியல் பக்கமும், மதம் பக்கமும் அதிக ஆளுமையை செலுத்தி சுயநலமாக யோசிக்கும் பொழுது, மக்கள் வெறுக்கின்றனர்!
      இது விஜய்க்கு மிகப் பொருந்தும்🤷‍♀️

    • @darienlifestyle
      @darienlifestyle 2 года назад +6

      உண்மை😍

    • @ytvideo1009
      @ytvideo1009 2 года назад +31

      @@lawrence3233 அப்போ எதுக்குடா தியேட்டர் எல்லாம் காத்து வாங்குது😂😂😂😂

    • @lawrence3233
      @lawrence3233 2 года назад +2

      @@ytvideo1009 poitu day 3 review paru paa ponga paththutu peasunga

  • @pranesh4894
    @pranesh4894 2 года назад +99

    தமிழ் முன்னணி நடிகர்கள் கேட்கும் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் 60%
    YASH கேட்டது எனக்கு சம்பளம் வேண்டாம் படத்தின் லாபதில் ஒரு பங்கு 🔥

    • @kavinkumar777
      @kavinkumar777 2 года назад +2

      Athigama.. Keeta kuduka mudiyathu nu solliruvaga.. 🤣

  • @dnr6981
    @dnr6981 2 года назад +369

    கடின உழைப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றி.💯🤝👏💥

  • @rajaa7760
    @rajaa7760 2 года назад +250

    இப்போது விஜய் அஜித் ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். டீசர், டிரெய்லர் மில்லியன் வியுஸ் வந்தால் சூப்பர் ஸ்டார் ஆகிவிடமுடியாது என்பது.

    • @Rising741
      @Rising741 2 года назад +6

      𝙎𝙪𝙥𝙚𝙧 𝙗𝙧𝙤 👍👍👍

    • @letsdoit6781
      @letsdoit6781 2 года назад +1

      Not Vijay ajith total actor Ku thirinji erukum

    • @super2956
      @super2956 2 года назад

      Mm

    • @mechanicalrk
      @mechanicalrk 2 года назад

      Ivanunga vela ilama venumne trend pana ela mobile ah yum vangi like poduranga

    • @rajdivi1412
      @rajdivi1412 2 года назад +4

      நல்ல கருத்து சகோ

  • @stkamban368
    @stkamban368 2 года назад +92

    கன்னடம், தெலுங்கு சினிமாக்கள் இந்தியா முழுவதும் மிகப்பெரும் Hit அடிக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாக்கள் அதள பாதாளத்தில் வீழ்ந்து விட்டது.

    • @Best-jv5mr
      @Best-jv5mr 2 года назад +10

      Tamiluku support panadha tamilargal irkum varai cinemala matum ila yellathaium tamil padhalathula dhan kedakum

    • @srinivasankappal9515
      @srinivasankappal9515 2 года назад +2

      Yes you are correct.... Overconfident உடம்புக்கு ஆகல....

    • @pravinraina131
      @pravinraina131 2 года назад +4

      Konjam porunga bro....intha year end la Ponniyin Selvan.. next vaadivaasal vada chennai 2 aayirathil oruvan 2....yen naaney varuven la kooda selva sir comeback kudukka chance iruku.....

    • @dinushkar5863
      @dinushkar5863 2 года назад +6

      @@Best-jv5mr apidi illa bro..kannada movie ya namma kondaadurom na adhulaye purunjukanum antha padam epidi irukunu..but tamil movies resent ah apidi vara..ippa tamil audience pan Indians movies ella paathu tamil movies ku neraya expect pannraaga..atha tamil actors directors purunjukanum..salary Kaaga mattum movie panna koodathu audience kum pannanum..

    • @NIVAS311
      @NIVAS311 2 года назад +1

      WAIT PS-1. PS-2 / KAMAL VIKRAM

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 года назад +396

    எவ்ளோ பெரிய நடிகனா இருந்தாலும் படம் நல்லா இருந்தா தான் ஓடும் 😡

  • @nivia_2020
    @nivia_2020 2 года назад +149

    KGF -உண்மையான உழைப்பு.
    மற்றவை-உழைப்பு போன்ற நடிப்பு.

  • @guru7149
    @guru7149 2 года назад +604

    ஒருத்தனோட மோதும் போது தான் நம்ம உண்மையான பலம் பலவீனம் தெரியும்

    • @mushtaqvj6456
      @mushtaqvj6456 2 года назад +49

      Kgf only brand adhe yash oda vera padam vandhuchuna theater elame gali dhan idhu elarukum therium.... Adhukunu thalapathy engra brandkita lam compare panakudadhu nanba

    • @getinnow2286
      @getinnow2286 2 года назад +44

      @@mushtaqvj6456 😂😂😂😂 anils

    • @harishg1507
      @harishg1507 2 года назад +27

      Well said ...... Solo va release panitu irundaaru Vijay ... Ippo daan inoru periya padam kooda potiku vandiruku ....

    • @appasamyhospitals4982
      @appasamyhospitals4982 2 года назад +7

      Yes true

    • @mushtaqvj6456
      @mushtaqvj6456 2 года назад +9

      @@getinnow2286 kadharals 😂

  • @kvlpandian
    @kvlpandian 2 года назад +108

    இன்னைக்குத்தான் உண்மைய பேசி இருக்கிங்க 👏👏👏

  • @Orkutindia
    @Orkutindia 2 года назад +179

    அனில்ஸ்ஸ அலறவைத்துவிட்டார் ராக்கி பாய்…

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 года назад

      Ithe aamai ajith puildop padam vanhu iruntaal yenna aayirukkum sollu daa

    • @Orkutindia
      @Orkutindia 2 года назад

      @@SSSSSS-cs8hk deei mental punda.. Aamai naaa yaaru daa

    • @user-bo9ct7bs8z
      @user-bo9ct7bs8z 2 года назад

      ஆமை இன்னும் தமிழ் நாட்டுல beast than athiga collection குடுக்குது kgf kita thokala பஜன் லால் சேட்டு ரசிகரெ

    • @nedstark3218
      @nedstark3218 2 года назад +3

      Beast total washout

  • @spyder9566
    @spyder9566 2 года назад +95

    கதை திரைக்கதை தான் எப்பவும் சூப்பர் ஸ்டார்... இதை சரியாக புரிந்து கொண்ட நடிகர்கள் திரைப்படம் எப்பவுமே தோற்பது இல்லை...

  • @Anupriya0007
    @Anupriya0007 2 года назад +27

    இதற்கு தான் பெரிய நடிகன் ஆகிவிட்டோம் என்று ஓவர் சீன் போடக்கூடாது... நல்ல கதை இருந்தாலே உன்னை பெரிய நடிகன் ஆக்கிவிடும்... Kfg 2 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sasikumar-tf8ue
    @sasikumar-tf8ue 2 года назад +20

    தமிழ் பட கதாநாயகனுக்கே 100 கோடி சம்பளம் அப்புறம் எந்த பணத்துல படம் எடுப்பது, ஆனால் KGF-2 படத்துக்கு மொத்தமே 100 கோடி தான் செலவு படம் எவ்வளவு பிரமாண்டம்.

    • @prakaashj5485
      @prakaashj5485 2 года назад +4

      Kgf பார்க்கும் போது Beast படம் எடுத்ததற்காக சொல்லப்படும் பட்ஜெட் நம்பும்படி இல்லை..

  • @mohamedsikkanthar874
    @mohamedsikkanthar874 2 года назад +58

    Rajini -Annatha
    Ajith -Valimai
    Surya -E T
    Dhanush -maran
    Vijay -Beast
    Namma oorukku ennathan aachu sampal manlanamum...

    • @pavan_kumar556
      @pavan_kumar556 2 года назад +3

      Mahaan,Maanadu la nalla thaan irrunthuchu

    • @anandhs3359
      @anandhs3359 2 года назад +8

      VALIMAI 200 CRORE VASOOL THAMBI... VIGU MANDA VIJAY KU EVLO VASOOL

    • @arulkumar9786
      @arulkumar9786 2 года назад +6

      @@anandhs3359 poda 🌺 NDA நானும் AK fan dhan❤️ eppo edukku da edha சொல்லுற

    • @mxshxrrxf_mxshx
      @mxshxrrxf_mxshx 2 года назад +3

      @@anandhs3359 innum naalum mudiyala collection um mudiyala 150+ crs ....valimai vida collection allum Don't worry😅🙌

    • @lmmeans1487
      @lmmeans1487 2 года назад +2

      Valimai yaa 🐿️🐿️🐿️😂😂

  • @syedali7700
    @syedali7700 2 года назад +115

    KGF Team to BEAST Team:
    பயமா இருக்கா? இதுக்கப்பறம் தான் இன்னும் பயங்கரமா இருக்கும்.

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg 2 года назад +193

    திறமை இருந்தால் யார்(kannada actr) யாரை(star Vijay) வேண்டுமானாலும் வெல்லலாம் இதற்கு KGF உதாரணம்.

    • @somuirisappan7361
      @somuirisappan7361 2 года назад +1

      How abt Prashanth Neel

    • @lawrence3233
      @lawrence3233 2 года назад +2

      Vai irrukudhunu ena venalum peasa kudadhu 🤫🤫

    • @sportsrockstar4539
      @sportsrockstar4539 2 года назад

      @@lawrence3233 pundaiya mooditu poda kandaroli. Soora mokka padatha eduthutu pesuraanunga thuu 😂😂😂

    • @surya98932
      @surya98932 2 года назад +3

      Athu vera story ithu vera story... Thalapathy acting evanalayayum thoda mudiyathu. Beast storykku ethamathiry vijay excellent ta ve act pannitukkaru..

    • @sportsrockstar4539
      @sportsrockstar4539 2 года назад

      @@surya98932 dei punda acting pathi evanda pesunaan inga padam mokka

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 года назад +34

    தான் தான் உயர்ந்த நடிகன், உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவன் என்று தமிழக மக்களை, தமிழக ரசிக பெருமக்களை ஏமாற்றி வந்த நடிகர்கள் எல்லாம் இனி ஒன்றும் ஏமாற்ற முடியாது இனி கதையைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது.

  • @thug730
    @thug730 2 года назад +164

    விஜய் Fan a நெனச்சா தான் சிரிப்பு சிரிப்ப வருது🤣Rip🌹 Beast

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 года назад +8

      Rompa sirikaatha ithe nilamai ajith surya rajinikku varum

    • @thug730
      @thug730 2 года назад +10

      @@SSSSSS-cs8hk வரடும்

    • @punniyaraju4609
      @punniyaraju4609 2 года назад +3

      Surya ethuku eduka reenga surya ungaluku kanaku illayae surya vera ajith vijay rajini solunga enna surya thani vazhi👍

    • @vladimirputin1988
      @vladimirputin1988 2 года назад +1

      @@SSSSSS-cs8hk un ooma punda

    • @thenextgeneration3750
      @thenextgeneration3750 2 года назад +6

      Beast ku 1st day ve paala uathiyachi🤣

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 2 года назад +7

    நான் பெரியவன் என்று நினைக்ககூடாது😂😂😂😂விஜய் சார்🍌🍌🍌🍌

  • @Boopathydubai
    @Boopathydubai 2 года назад +30

    125 crore budget. 100 crore hero salary. 5 crore advertisements. 5 crore other technicians salary. For Making 15 cror only அப்புறம் எப்படிடா படம் விளங்கும் வெண்றங்களா. கதை பழைய படங்களிருந்து சுட்டது

  • @Boopathydubai
    @Boopathydubai 2 года назад +168

    அசிங்கப்பட்டாண்டா 100 கோடி வெத்து வேட்டு டுபாக்கூர் ஹீரோ. 30 கோடி நடிகன் படம் சக்கை போடு போடுது. இனிமேலாவது கதைக்கு முக்கிய இடத்தை கொடுங்கடா.

    • @chandrasekar2698
      @chandrasekar2698 2 года назад +10

      உண்மை.. இது விஜய். கிடைந்தா
      அவமானம். 🤔🤔🤔

    • @r.anandakumarambalam5537
      @r.anandakumarambalam5537 2 года назад +2

      super unmaiana vimarsanam

  • @venkyvenkatesh1196
    @venkyvenkatesh1196 2 года назад +63

    பீஸ்ட் ட்ரைலர் பாத்து ஏமாந்து தான் படத்துக்கு போனோம்...... படு மொக்க........... சன் டிவி தயவுசெய்து பீஸ்ட் ஆ டீவில போட்றாத காரி துப்புவாங்க 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @guru7149
    @guru7149 2 года назад +372

    நேத்து வரை அணில்கள் சோலோ ரீலிஸ் பண்ணி வடை சுட்டுகிட்டு இருந்தானுங்க அப்போ தான் புயல் போல் ராக்கி பாய் கிட்ட சிக்கி சிதைந்து விட்டார்கள்

    • @tcn446
      @tcn446 2 года назад +12

      😂😂😂😂😂🤣🤣🤣🤣

    • @SuryaSurya-gd2uv
      @SuryaSurya-gd2uv 2 года назад +13

      True 🔥🔥🔥🔥

    • @rechaliniya2786
      @rechaliniya2786 2 года назад +35

      பன்டிகை டைம்ல படத்தை விட்டு கூட படம் ஓடலையே பீஸ்ட் வேஸ்ட்

    • @loguthan6460
      @loguthan6460 2 года назад +7

      🐿️🤣🤣🤣🤣

    • @krmfamily3697
      @krmfamily3697 2 года назад +5

      @@loguthan6460 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤣🐢🤣🤣🤣🤣🤣🤣🤣🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🤬🐢🤬🤬🐢🐢🐢🐢🐢🐢🐢🤬🤬🐢🐢🐢🤬🤬🐢🐢🐢🤬

  • @Vandu360
    @Vandu360 2 года назад +61

    KGF ராக்கி மாஸ் காட்டிட்டாரு

  • @malai09
    @malai09 2 года назад +81

    அஜித் சிவாவுக்கு விஸ்வாசம் வெற்றியோடு வழி அனுப்பி வைத்தது போல் விஜய் நெல்சனுடன் ஒரு வெற்றிப்படம் குடுக்க வேண்டும்..

    • @futureindicator255
      @futureindicator255 2 года назад +16

      Innum vachi seiyvaan parava illiya.....

    • @Bruceselvam33
      @Bruceselvam33 2 года назад +12

      வேண்டாம் பா நெல்சன் விஜய் இனிமேல் வேண்டாம்.

    • @selvajai5014
      @selvajai5014 2 года назад +3

      😬😬😬

    • @ManiVaas
      @ManiVaas 2 года назад +6

      உண்மை தான் சுமார் படங்களை கொடுத்த சிவா, விஸ்வாசம் என்னும் படத்தை கொடுத்து நல்ல பெயர் வாங்கி கொண்டார். நெல்சன் அவர்களுக்கு தலை கனம் அதிகம் அதனால் கஷ்டமே

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад

      Ajith siva ku en marupidiyum padam kudutharunu siva oru humple person. Ana Nelson headweight

  • @guru7149
    @guru7149 2 года назад +57

    பீஸ்ட் மாபெரும் வெற்றி - விஜய் டா
    பீஸ்ட் மாபெரும் தோல்வி - நெல்சன் டா

    • @srinivasankappal9515
      @srinivasankappal9515 2 года назад +3

      விஜய் ய பிடிச்சி தொங்கற நீங்கெல்லாம் பாவம்டா..

    • @thamizhlna.selvan739
      @thamizhlna.selvan739 2 года назад

      @@bmbala8149 Ajith and Vijay waste actors 🤧 kelatu kuthigal 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @srinivasankappal9515
      @srinivasankappal9515 2 года назад +1

      @@bmbala8149 Boy.. I'm not a Ajith fan mind it....

    • @nraj6300
      @nraj6300 2 года назад +2

      @@bmbala8149 brother criticism is normal

    • @nraj6300
      @nraj6300 2 года назад +4

      @@bmbala8149 over react pannathinga like low IQ peoples..

  • @erkarthik8604
    @erkarthik8604 2 года назад +71

    நடிகனுக்கு கதை எழுதினா நக்கிட்டுதான் போகும். விஜய் மற்றும் நெல்சன் இதை உணர வேண்டும்.

    • @mahendranmersal3297
      @mahendranmersal3297 2 года назад

      Ne nakkitu po

    • @erkarthik8604
      @erkarthik8604 2 года назад +4

      @@mahendranmersal3297 வந்துட்டான் சொம்ப தூக்கிட்டு 🤣

    • @mahendranmersal3297
      @mahendranmersal3297 2 года назад

      @@erkarthik8604 ne yarupa paithiyam yaru padam odutho Avan rasigana maruva

    • @pradeepraj351
      @pradeepraj351 2 года назад

      Unmai thana solrar vijaykaga padam panna kudathu antha storyku vijay eppadi poruthama iruparunu parkanum ex ghilli movie athu vijay sir mattum illa prakashraj trisha yellorum serthu antha charactera mariyathalatha hit adhu vijaya parkala vel charactera tha pakurom but epo irukura story vijay oru star nadicha podhum ana antha moviela avar name solra character perusa pesa podurathu illa teva illatha adambaram bigiluku normal heroine k adhuku edhuku nayanthara oru ponna body shame panna tha vilaiyaduvala kundama avalo perumaiyana pera ethe antha acid udina nadari patiyanuku evaruku oru vithyasam illa antha ponnu innum 10 acid uthinalum thiruthatha oruthanuku manipu antha scenela avanuku sariyana punishment kodukanum ana pannala

    • @erkarthik8604
      @erkarthik8604 2 года назад +2

      @@pradeepraj351 correct pa.. gilli ellam enna maari movie.. innaikum fresh ah iruku.. athavathu unmai ennamo atha solli thane aaganum. Naa neutral pa. Endha Padam nalla iruko kandippa support pannuvom. Nammala entertainment panna than movie.. movie ah success panna veikka naama kedaiyathu

  • @Magi855
    @Magi855 2 года назад +112

    திடீர் Yash ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💕💕💕💕

    • @ematharmanyt8041
      @ematharmanyt8041 2 года назад +5

      Thidir katharal sarbaga vazhthukal🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @guru7149
    @guru7149 2 года назад +208

    ராக்கி பாயை ஓட விட்டுருவோம் என்று சவால் விட்ட அணில்கள் இங்க வரவும்

    • @harishg1507
      @harishg1507 2 года назад +37

      Avanga busy a Nelson a thititu irukaanga 😀😀😀😀😀😀😀😀

    • @kumar.m137
      @kumar.m137 2 года назад +37

      அணில்கள் திருத்த வாய்பே இல்லை இப்போது கூட வெட்கமே இல்லாமல் முதல் நாள் வசூல் 150 கோடி என்று வடை சுடுகிறார்கள்

    • @MaheshMahesh-ps9uw
      @MaheshMahesh-ps9uw 2 года назад +1

      @@kumar.m137 dei Boomer ungil daileeeee

    • @redandblack188
      @redandblack188 2 года назад +35

      படம் வெற்றி பெற்றால் விசய் காரணமாம், அதுவே தோல்வி அடைந்தால் நெல்சன் காரணமாம், நல்லா இருக்குடா அணில் குஞ்சுகளா... 🤣🤣🤣

    • @user_5843
      @user_5843 2 года назад +4

      @@redandblack188 oii aamai kunja kunja aruthu kaka ku potruven 👻👻👻

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 года назад +13

    கதைதான்.கதாநாயகன்.இதுஉலகத்தில்.ரஜினிபடத்தை தவிர

  • @user-im4co4xb5t
    @user-im4co4xb5t 2 года назад +125

    KGF IS NOT A MOVIE..IT'S AN EMOTION ❤❤❤❤

  • @omsaisakthi3821
    @omsaisakthi3821 2 года назад +31

    Record not a Break...💥
    From now on record Never and Ever changes this history🔥🔥🔥🔥 That is KGF🔥🔥🔥🔥The Pride of Indian Cinima🔥Hats off Prasanth Neel & Team

  • @premromeo143
    @premromeo143 2 года назад +7

    My Best Movie Order 2022 Now
    1 : KGF 🔥🔥🔥
    2 : Valimai 👋👋👋
    3 : Beast 🖕🖕🖕
    Na Action King Arjun Rasingan Odanae Ajithunu Sollitaaminga ...
    3 Padamum Paathudan Enaku Pudicha Varisai Ithan ... My Favourite No 1 Movie Always Anywhere Anytime KGF Only 🔥🔥🔥🔥🔥🔥 I Have To Say No Words 👋👋👋👋 I Love So Much 🌹🌹🌹 Thanks For Editor Director Writer And Yash For Giving Wonderful Movie In Worldwide 🌎🌎🌎

  • @rajeshg90
    @rajeshg90 2 года назад +117

    Karma is boomerang. Yash ur the humble so God gives this victory ✌️

  • @baburaj7792
    @baburaj7792 2 года назад +41

    13ஆம் தேதி பீஸ்ட் வெளியாகும் போதே நான் நினைத்தேன், இது worst ஆக தான் போகும்னு.

  • @redandblack188
    @redandblack188 2 года назад +21

    பீஸ்ட் இப்போ பீஸ் பீஸ் ஆயிடுச்சு🤣🤣🤣

  • @achuachu5281
    @achuachu5281 2 года назад +32

    KGF-2:Positive review positive review positive review i don't like it i avoid,but positive review likes me i can't avoid

  • @baskaranmuthu1556
    @baskaranmuthu1556 2 года назад +5

    பீஸ்ட் படம் பற்றி பேச வேண்டாம் என்று அண்ணாமலை தனது தொண்டர்களிடம் அறிவுறுத்திய காரணத்தினால் இன்று பீஸ்ட் படம் ஊற்றிக் கொண்டது ஏதாவது நான்கு பொய்யைக் கூறி சூர்யா விஜய் போன்ற வெளிநாட்டு கூலிகள் தங்களது படத்தை வெற்றி பெறச் செய்வது வழக்கம் இதை அறிந்த அண்ணாமலை பீஸ்ட் படத்தை எதிர்த்து போராட வேண்டாம் கருத்து கூற வேண்டாம் என்று கூறியதால் இன்று பீஸ்ட் படம் ஊற்றிக் கொண்டது

  • @mohamedyunus3985
    @mohamedyunus3985 2 года назад +4

    நானும் kgf படம் பார்த்தேன் மிகவும் அருமையாக படம்.... இப்படி எல்லாம் தமிழ்ல படம் எடுக்க யாருக்கும் முடிய வில்லை... ஏனென்றால் 200 கோடி பட்ஜெட்டில்100 கோடி நடிகருக்கு 50 கோடி டைரக்டரக்கு மீதி50 கோடி படத்தின் சிலவு.. எப்படி படம் தரமா இருக்கும்.... சிந்தித்து பாருங்கள்👍

  • @mayanreigns2123
    @mayanreigns2123 2 года назад +51

    From bus driver's son to Pan India Star.
    ..salaam to Rocky Bhai🔥🔥🔥

    • @sivas5924
      @sivas5924 2 года назад

      But bus conductor is pan inda star

  • @vicky6096
    @vicky6096 2 года назад +10

    Kgf தான் உண்மையான beast 🔥

  • @vykn80s
    @vykn80s 2 года назад +9

    Atleast Ajith got - citizen, yennai arindhal, nergonda parvai , varalaru ..... where he acted totally in different way ....
    surya - peralagan , pithamagan, sooraripotru, gajini ... best acting skills
    dhanush - VS - vikaram - karthik .... have good list of different role movies ....
    VIJAY have zero in the list of different role /acting scoped movies .... not even a single movie ... even rajini got ragavendra, netrikan

  • @rajamahan1191
    @rajamahan1191 2 года назад +167

    Vijay was fighting in the cenima but for the first time he is fighting in real, now he can understand the different between cenima and the real

    • @shanthoskumar2937
      @shanthoskumar2937 2 года назад +6

      it's just ah 1 film, don't compare with vijay, vijay gives lot of hits, see the vijay is before films....

    • @RK-zd8bq
      @RK-zd8bq 2 года назад +8

      @@shanthoskumar2937 unmaya othukanum bro

    • @Shreeja_Suresh
      @Shreeja_Suresh 2 года назад +3

      @@shanthoskumar2937 seri seri aluvadha😂😂

    • @shanthoskumar2937
      @shanthoskumar2937 2 года назад

      @@Shreeja_Suresh 😘😘😘

    • @Shreeja_Suresh
      @Shreeja_Suresh 2 года назад

      @@shanthoskumar2937 🙄🤨🤨🤨

  • @karunveln3727
    @karunveln3727 2 года назад +1

    இப்போது தான் ஊடகங்கள் உண்மையை உணர்கின்றன,,, வெறும் பிரம்மாண்ட விளம்பரத்தால் ஒரு திரைப்படம் ஓடிவிடாது

  • @vasanthp8318
    @vasanthp8318 2 года назад +29

    நல்ல வேலை வலிமை படம் kgf கூட ரிலிஸ் ஆகல ... அஜித் ரசிகர்கள் mind voice 😂🤣😂🤣

  • @sathyandevan2041
    @sathyandevan2041 2 года назад +16

    உழைப்பின் வெற்றி ❤️

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 2 года назад +10

    திரை கதையே முக்கியம் நடிகர் இரண்டாம் பட்சம்

  • @g.sivakumar9231
    @g.sivakumar9231 2 года назад

    அய்யா நான் நின்று கொண்டு படத்தை பார்த்து வந்தேன்.... நான் இது வரை இந்த மாதிரி கூட்டத்தை பார்தது கிடையாது 🤗🤗👌👌👌👌

  • @guru7149
    @guru7149 2 года назад +172

    சூப்பர் ஸ்டார் மட்டும் இல்லனா நம்ம தமிழ் திரை நாறி போயிருக்கும் அவர் தான் இன்று அளவும் தமிழ் திரையை உச்சத்தில் வைத்து உள்ளார் ...KGF2 டீமுக்கு பலத்த பாராட்டுக்கள்

    • @devilgameyt3958
      @devilgameyt3958 2 года назад +11

      Avanlam kaalavathi aayitan darbaar nashtam

    • @anuroyal701
      @anuroyal701 2 года назад +5

      avar first poga solluanga avar narida poraru

    • @sankarisitharthan6300
      @sankarisitharthan6300 2 года назад +3

      Appo kamal

    • @kumar.m137
      @kumar.m137 2 года назад +15

      @@devilgameyt3958 உண்மையை சொன்னா சில பேருக்கு வயித்தெரிச்சல் வரத்தான் செய்யும்

    • @kumar.m137
      @kumar.m137 2 года назад +10

      @@anuroyal701 உண்மையை சொன்னா சில பேருக்கு வயித்தெரிச்சல் வரத்தான் செய்யும்

  • @kiranr5770
    @kiranr5770 2 года назад +1

    Reporter : விஜய்
    படம் தமிழ்நாட்டுள 800 தியாட்டர்ல ரிலிஸ் பன்றங்க அன உங்க படம் 200 தியேட்டர்ல மட்டும் ரிலிஸ் பன்றங்க ... நிங்க எப்படி feel பண்ணிருங்க ..
    Yash : எனக்கு audience மேல நம்பிக்கை இருக்கு .. படம் நல்ல இருந்த அவங்க நல்ல review கொடுப்பாங்க , போக போக நிறைய பார்க்கலமா

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 года назад +4

    நான் ஒரு விஜய் ரசிகன் பீஸ்ட் படம் தோல்வி என்று சொல்ல வில்லை ஆனால் மதிப்பிற்குரிய தளபதி அவர்களே தயவுசெய்து இது போன்ற கதைகளில் நீங்கள் நடிக்க வேண்டாம் கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்ற வேண்டாம் தாங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் கொடுத்தால் கூட பராவாயில்லை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லையே மற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு எதிர் மறையாக பேசும் போது தாங்க முடியவில்லை அதேபோல் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு என்ன கதை அதை யாருக்கு எடுக்க வேண்டும் என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை சரி ஒரு வருடம் கால்சீட் எப்படி பயன் படுத்த வேண்டும் என்று ஏன் தெரியவில்லை ஒரு கதையை ஒரு மால் தீவிரவாதிகள் என்று ஒரே பக்கமாக கதையை அதற்குள் வட்ட மடித்தால் எப்படி படம் வேகமாக போகும் இடைவேளை முன் அரைமணி நேரம் நீங்கள் சொன்ன விதம் சரி அதற்கு பின்னர் ஏன் இந்த தடுமாற்றம் ஒரு பெரிய ஹீரோவ இப்படி பயன்படுத்தி னால் அடுத்த எப்படி உங்களுக்கு வாய்ப்பு வரும் இந்த லட்சனத்தில் அடுத்து சூப்பர் ஸ்டாரா நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பாருங்கள் பாகுபலி R R R .வேர லெவல் கண்ணடம் பாருங்கள் K. G. F. 1. KG f. 2. என்று எங்கேயோ போய் விட்டார் கள் ஆனால் நாம் மட்டும் சம்பளத்தை மட்டுமே நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் இனியாவது தமிழ் சினிமா வரலாற்றில் முத்திரை பதிக்குமா இப்படிக்கு என்றும் தளபதியின் உயிர் ரசிகன்

  • @Pavihunshick
    @Pavihunshick 2 года назад +2

    தமிழ் நடிகர் எவன் எப்படி போனாலும் நம்ம் சம்பளத்தை குறைக்கவே கூடாது
    இது ஒரு புறம் இருக்க விஜய் சார் கொஞ்சம் நல்லா கதையை கேட்டு நடிங்க இதை நம்பி வந்த ரசிகனின் மனநிலமையை பாருங்க சார் பீஸ்ட் வேட்ஸ் கே.ஜி.எப் மாஸ்

  • @rohithsivaraman8220
    @rohithsivaraman8220 2 года назад +28

    Record breaker yash🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍🔥🥺🔥

  • @bleanks
    @bleanks 2 года назад +3

    இனியாவது தமிழ் சினிமா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் கதை இவ்வாறாக இருந்தாலும் பிரபல நடிகர்கள் நடித்தால் திரைப்படம் அமோக வெட்ரி பெரும் என்றதை இப்போது வந்த விஜய் அண்ணா படம் நிறுவித்துள்ளது
    தமிழில் உள்ள இயக்குனர்கள் கொஞ்சமாக ஜோசித்து பாட்க வேண்டும்
    வேறு மொழி படமாக இருந்தாலும் kgf திரைப்படம் தமிழ்நாட்டிலும் சிறப்பாக திரையரங்குகளில் ஓடுகிறது
    நானும் விஜய் அண்ணா ரசிகன் தான்
    Nelshan இன்னும் கொஞ்சம் கதையை சிறப்பாக மாட்ரி கொண்டு செண்டுரிக்கலாம்

  • @lathalathadeva6201
    @lathalathadeva6201 2 года назад +5

    If kgf vs beast kgf wins
    But
    If thalapathy vs Rocky Bhai
    Thalapathy wins 🔥🔥

  • @Johnson69115
    @Johnson69115 2 года назад +4

    பீஸ்ட்..... வேஸ்ட்....

  • @sathishpanner4977
    @sathishpanner4977 2 года назад +21

    இப்பயவாது விஜய் கதைக்கு முக்கியதுவம் குடுத்து நடிக்க வேண்டும் .....நீங்க உங்களுக்கு காக நடிக்காதீங்க

  • @dhadha1658
    @dhadha1658 2 года назад

    Nala Vela beast thaniya erangala. Oru Vela thaniya vandruda inda holiday time la Vera vazli illama beast ku dan poga vendi irkum.
    KGF is really amazing movie 🔥🔥

  • @localplayers143
    @localplayers143 2 года назад +3

    Iam not Vijay fan.... But Vijay yoda Yash compare panna mudiyathu.... Yash oda matha films ellam power star kooda than poddi podanum.... KGF is a brand...

  • @Attractivethinking
    @Attractivethinking 2 года назад

    சில பேரு அடிமையாக இருந்தாலும் 100 வருஷம் வரை வாழ ஆசை படுவாங்கள் ஆனால் சில பேரு ஒரு நாளு வாழ்ந்தாலும் சுல்தானாக தான் வாழனுனு ஆசை படுவாங்கள்...🤨🤨 ❤️சலாம் ராக்கி பாய் ❤️🔥🔥🔥🔥
    படம் na இப்படி இருக்கணும்...... கொஞ்சம் கூட கண்ணு அசராமல்
    ஏன் படம் முடிசாங்கனு
    தோணனும்....🔥🔥🔥🔥 100% குடுத்த காசுக்கு மன நிம்மதி கிடைக்கும்.....KGF -2

  • @memeforce994
    @memeforce994 2 года назад +4

    சிலர் கேப்பன் kgf ல மட்டும் ஓவர் பில்டப் இல்லையா நு .
    இருக்கு ஆன kgf ல இருக்க பில்டப் அப் ராக்கி பாய் ku தான் , யாஷ் ku இல்ல , கதைல அவன பத்து எல்லாரும் பயபுடனும் அது அவசியம் .
    ஆன பீஸ்ட் ல பூரா பில்டப் அப் எல்லா விஜய் ku தானே தாவர character ku இல்ல , லாஜிக் இல்ல , கதயே இல்ல
    அதும் இவரு தனியா பாகிஸ்தான் போனாராம் அதும் இவர பத்தி எதுமே தெரியாம terrorist eh இவருக்கு training கொடுப்பாராம் இவரும் சர்வ சாதரணமாக ஜெட் அஹ் எடுத்துகிட்டு இந்தியா வருவாராம் . எப்பா டேய் நெல்சா 😭

  • @sureshnova6608
    @sureshnova6608 2 года назад +9

    அசிங்கப்பட்டான்டா ஜோசப் விஜய், அரசியல், சாதி, மத பிரிவினை பேசியும் படம் ஓடல

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 2 года назад +9

    Don't waste money with Beast...book KGF 2 and enjoy...🔥🔥🔥

  • @anandfrancis3963
    @anandfrancis3963 2 года назад +7

    KGF NOT DEFEATED BEAST ITS DEFEATED TOTAL TAMIL CINEMA...

  • @silwarhebhai971
    @silwarhebhai971 2 года назад +15

    Rocky bai mass... Director handsome wrk... Every tecnician wrk vera level...

  • @MRB00777
    @MRB00777 2 года назад +1

    ஜோசப் விஜய் வாழ்க
    நெல்சன் வாழ்க
    பீஸ்ட் வாழ்க
    கிறிஸ்தவம் வாழ்க
    இங்கிலீஷ் வாழ்க
    இலுமினாட்டி வாழ்க
    தமிழ் சினிமா வாழ்க
    மல்லியம்மன் துர்கம் வாழ்க

  • @bkiinfotamil2272
    @bkiinfotamil2272 2 года назад +15

    Kgf best story writing ❤️
    19 age editor
    Talent only kgf team
    Hard work

  • @Imraan_Thamizh
    @Imraan_Thamizh 2 года назад

    Semma movie unbelievable scenes yash acting tamilannattula oru herovukkum illa ak fan😍😍😍

  • @AsathalTips
    @AsathalTips 2 года назад +17

    பொய் சொல்லக் கூடாதுங்க படம் வந்து விறுவிறுப்பா நல்லா இருக்கு

  • @santhoshgautham0325
    @santhoshgautham0325 2 года назад +1

    Nyam thanga jaikum dharmam thanga jaikum late ah jaikum kgf.......

  • @pspooventhran9861
    @pspooventhran9861 2 года назад +4

    இவ்வளவு வசூல் ஆனாலும் இந்த நியூஸை பார்க்கும் நமக்கு என்ன கிடைத்தது...

  • @infinitesuccessfoundation5185
    @infinitesuccessfoundation5185 2 года назад +2

    உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் உன் பேர் சொல்லும்

  • @lawrence3233
    @lawrence3233 2 года назад +6

    Yash ku kgf oru periya icon movie but vj nadikara movie ku vj dhaga icon 😎

  • @parthiban51643
    @parthiban51643 2 года назад

    Vijay சினிமா வாழ்க்கை இனிமேல் சரிவு தான்

  • @vensavi7383
    @vensavi7383 2 года назад +9

    கடின உழைப்பால், உழைப்பாளர்கள் என்றும் தோற்பதில்லை.
    கதை எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம் திரைக்கதையை தான் நம்மை திரைக்கு வரவழைக்கும்.

  • @naveenkumar-ro4hs
    @naveenkumar-ro4hs 2 года назад +1

    பெரிய நடிகர்கள் கதையில் கவனம் செலுத்துவதில்லை சிறிய இயக்குநர்கள் பெரிய நடிகர்களின் ரசிகர்களை திருப்தி அளிக்க முடியவில்லை.

  • @dayashankran5594
    @dayashankran5594 2 года назад +13

    Yash is always mass 🎉🎉and humble ❤❤

  • @Be_thechange
    @Be_thechange 2 года назад +1

    KFG VERA MAARI MOVIE.. DONT MISS IT. Goose Bumps...
    Tamil Movies Story lines for next 10 years is as follows below :
    1. Hindu religion Asingama kaatanum
    2. Caste vechi Padam yedukanum.
    3. Police yellam ketavanga innu kaatanum. Rowdies yellam Hero va kaatanum.
    4. BJP ve seedanum,
    5.ADMK ve seedanum.
    Ivalo than tamil cinema directors Arivu.
    Tamil cinema Directors are adimai of DMK. Apron Padam yepdi irukum.
    Namma arivu ketta samoogam idha than virumbudhu.

  • @kindhearted9233
    @kindhearted9233 2 года назад +8

    KGF2 : 100 MARKS ( EXCELLENT MOVIE)
    Beast : 3 MARKS ONLY( STUPID MOVIE)

  • @balajee270
    @balajee270 2 года назад

    All comments is very good I accept and world all so accepted eppayavathu jaikurathu matter ila eppavumea jaikanum athu Vijay yash rajinu thala ellarukum porunthum

  • @jollyogymkhana90sromeo75
    @jollyogymkhana90sromeo75 2 года назад +42

    சில நேரங்களில் சில வார்த்தைகள் நமக்காகவே படைக்கப்பட்டது போன்று அமைந்து விடும் அப்படிப்பட்ட ஒரு வார்த்தை சர்க்காரில் விஜய் கூறியது இன்று விஜய்க்கு மீண்டும் பீஸ்ட் மூலமாக கிடைத்துள்ளது கூட்டமாய் இருப்பவன் ஒற்றை ஆளாக மாறுவதும் ஒற்றை ஆள் கூட்டமாக மாறுவதும் இப்பொழுது ஒருநாளில் நடந்துவிடும் என்ற வசனம்

  • @prakashjp4937
    @prakashjp4937 2 года назад +2

    விஜய் வாங்கிய சம்பளம் நூறு கோடி என்று ஊடகங்களின் வாயிலாக அறிய முடியும்... அதற்கான செருப்படிதான் கே ஜி எஃப் 2.....

  • @baburaj6266
    @baburaj6266 2 года назад +4

    beats பட்ஜெட் 150கோடி விஜய் சம்பளம் 100கோடி டைரக்டர் மியூசிக் டைரக்டர் மற்ற நடிகர்கள் தொழில் நுட்ப்ப கலைஞர் சம்பளம் சேர்த்து 30கோடி மீதி 20 கோடியில் படம் எடுத்த எப்படி இருக்கும்

  • @atozmedia1998
    @atozmedia1998 2 года назад +1

    பொன்னியின் செல்வன் படத்தையாவது பிரம்மாண்டமா எடுங்க...சீரியல் மாதிரி எடுத்துராதிங்க😑

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 2 года назад +20

    KGF 2 🔥🔥🔥

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 года назад

    Evlo periya lord record creator ah irunthalum story and screenplay dan real hero... itha inga irukura sila arivilla hero purinjikanum

  • @NEXUS_SIVA
    @NEXUS_SIVA 2 года назад +6

    When story is gud everyone will support.. Now a days hero is not important... People's know the truth... I'm vijay fan but KGF IS OSM

  • @பச்சைக்கிளி-ல9ண

    தன்னடக்கம் தான் அந்த படத்தின் வெற்றியே....

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +8

    இந்த KGF க்கு போட்டியாக .....கைதி , அசுரன் , கத்தி , துப்பாக்கி 🔫 மாதிரியான மரண மாஸ் படத்தை எடுத்து இருந்தால்..... ங்கொய்யால இப்போ கதையே வேற 🤔 💪 💪 👍........ஆனால் இந்த மாதிரி படத்தை எடுத்து தளபதி விஜயை அசிங்க படுத்திட்டானுக 😡 😢 🙁

    • @lakshmananrajkumarlakshman3053
      @lakshmananrajkumarlakshman3053 2 года назад +1

      பாவம் விஜய் ரசிகர்கள் சம்பவம் செய்தது நெல்சன் இல்ல ராக்கிபாய்டாட்...😂😂😂😂

  • @SATHISHKUMAR-dv5li
    @SATHISHKUMAR-dv5li 2 года назад +1

    தரமான செய்கை... நல்ல படத்துக்கு Kandipa Nalla Response Pannuga Mokka Padama Iruthalum Please Nalla irukum Kathi Kathi Nalla Padatha Kedukathiga

  • @Krishna-kz4us
    @Krishna-kz4us 2 года назад +9

    King of the monster Rocky bhai 👑👑👑

  • @ayothiya204
    @ayothiya204 2 года назад +1

    விளம்பரங்களுக்கு இங்கு வேளையில்லை என்பதையும் கதைக்குத்தான் முக்கியத்துவம் என்பதனையும் ரசிகர்கள் உணர்த்திவிட்டனர்

  • @Ashokraja15
    @Ashokraja15 2 года назад +12

    The World is rocky's TERRITORY ❤️

  • @bharathavathiyarsekar209
    @bharathavathiyarsekar209 2 года назад +7

    KGF really mass 👀💯