நீங்கள் செய்த பணியாரம் வேற...படத்தில்(தம்னெயில் பிக்சர்) காட்டியிருப்பது வேறு! நீங்கள் செய்த பணியாரம் மொறு மொறுவென்று இருப்பதற்கு வாய்ப்பே இல்லை....அவ்வளவு மொத்தமா...கடனே என்று செய்திருக்கிறீர்கள் _ நீங்கள் செய்ததை உடைத்து கூட காட்டவில்லை....(அது உடைந்தால்ல நீங்க காட்டுவதற்கு?)😂😂😂😂😂
Simple recipe, very nice, I am going to try it😊
Adipoliyayittund ❤❤
Super nge. Very good
Very nice mam
எங்க ஊர்ல இதுக்கு மடக்கு, nu சொல்லுவாங்க
Super
Semma madam
Wow super 👌
Nice mam 👍👍👍
Gram kanaku solluga sis.pls
Enna kanaku ma venum sollunga
@@kayalhawwalaskitchen2035 padi canakku puriyala .athanala gram canakku solluga
Hi mam im in malasiya your channel is very nice mam pls pizza recipe
உங்க ரெசிபிக்கு நன்றி தண்ணீர் சேர்க்காத தேங்காய் பாலா
S ma
Thevai ku konjama serthukonga
Ennaila pottutu thiruppi vidum pothu fulla norungiduthu enna pannalam??
Konjam fry anathum methuva thirupi podunga
Assalamu Alaikum poori sappathi seihira michinil thattalam supera varum
Sugar sertu epadi seiradu ma?
Sugar powder panni serthukonge unga enipuku thahuntha mari ma
@@kayalhawwalaskitchen2035 thank u 😊
Ungaluku entha street?
வறுத்த மாலா? இல்லை அரைச்ச பச்சை மாவா?
S ma vartha mavu than...
Varutha mavu ma
Rate senchu tharuvenkala
Kadaiyil kidaikum mavil seyyalama
Seiyalam
Mam im sumi from srilanka.. Ithu idiyappam seiya koodiya maava?
Yes ma
Maavu Padi la yavlo nu sollunga
1/4 padi ma
@@kayalhawwalaskitchen2035 Thanks
Super madam
Varutha maavaa
Ama
Ithula.. Eal.. Serkanum... Mavai varuthukanum
Arisi mavu mattum thana?
Ama ma
Ponavam recipe share pannunga...pls
அப்டினா enna
Roasted mava
Kadaila vankura packed mauv
இதுக்கு பேரு சுருல் பனியாரம் வேர எதுவோ புதுசா சொல்றிங்க பேரு
Kayalpattinathula ithuku peru seep paniyaram than ma
எங்க ஊர்ல மடக்கு பணியாரம் சொல்வாங்க திருநெல்வேலி
Not a sweet paniyar this is the
குழப்பம்
👎
நீங்கள் செய்த பணியாரம் வேற...படத்தில்(தம்னெயில் பிக்சர்) காட்டியிருப்பது வேறு!
நீங்கள் செய்த பணியாரம் மொறு மொறுவென்று இருப்பதற்கு வாய்ப்பே இல்லை....அவ்வளவு மொத்தமா...கடனே என்று செய்திருக்கிறீர்கள் _ நீங்கள் செய்ததை உடைத்து கூட காட்டவில்லை....(அது உடைந்தால்ல நீங்க காட்டுவதற்கு?)😂😂😂😂😂
Noo neengal u solurathu ennala accept panna mudiyathu because it's taste was amazing and perfect measurements naa matum solula indha video 1lakh subscriber pathu irukanga enga illarukum olunga correct ah varuthu ungaluku varalana appo mistake ungalodathu than sister 😂
Neenga frst senji pathutu aprm comment pannunga mam na try panne super ah vandhuchi taste semmaya irundhuchi avanga eppdi thumbnail vacha ungaluku enna mam ungaluku seiya thrla mam apo neenga 🤐🤫
@@sameerameera7192 நீங்கள் ஏன் உடைத்து காட்டவில்லை? அதற்கு பதில்...
@@preethipreethi2486 அவங்க செய்ததை தான் டிஸ்ப்ளே பண்ணனும்! லாஜிக் இல்லாம பேசாதீர்கள்....
ஐய்யோ ஐய்யோ இந்த மடக்கு பணியாரம் திருநெல்வேலியில் ரொம்ப பேமஸ் பெண் வீட்டு சீர் என்று கட்டாயம் குடுப்பாங்க உடைத்தால் முறுக்கு மாதிரி சவுண்ட் வரும்