பச்சரிசி 5 நிமிடம் ஊர வைத்து தண்ணீரை நன்கு வடியவிட்டு அரிசியில்உள்ள ஈரம் காயும்வரை ஃபேன் காற்றில் போடவும் அரிசி காயக்கூடாது ஈரம் மட்டும்தான் காய வேண்டும் பிறகு மிக்சில் இடிக்கவும்.அரிசி அதிகமாகஇருந்தால் மில்லில் கொடுத்து இடிக்கவும் பிறகு வெயிலில் நன்கு காயவைக்கவும் கொஞ்சம் கூட ஈரம் இருக்கக்கூடாது பிறகு சல்லடையில் சலிக்கவும். இந்த முறையை பயன் படுத்துங்கள்
CASSARINA™ கேக் மோல்ட் செட் 4 பீஸ்கள் 50 g குக்கீ ஸ்டாம்ப்கள், செர்ரி பிளாசம் மலர் நடுப்பகுதி இலையுதிர் விழா DIY ஹேண்ட் பிரஸ் குக்கீ டெசர்ட் கட்டர் பேஸ்ட்ரி அலங்கார கருவி (குறிப்பிட்ட வடிவமைப்பு amzn.in/d/iCw7M4Z அச்சி Link 👆
Walaikkum salam❤
Superb recipe😋🇱🇰
Thank u
Super i will try now
Thank u
My hubby likes it lot i m going to make❤
Tq
Ache evvalau velai engu kidaikum
ஆன்லைனில் பார்க்கவும்
Superb sis simple and yummy shapes r superb sty cntd jnd
Thank u so much
Super ❤ ❤ ❤
Thank u
வீட்டுல அரைச்ச இடியாப்ப மாவுல செய்யலாமா
@@alijulaiha8172 கூடாது இடியாப்ப மாவு அவுச்சி காய வைப்பாங்க அவிக்காமல் இடிச்சி காய வைக்க வேண்டும் Thank u
Paniyaram sales panringala
No
Ok mau pacharsia
Mau idikanuma araikanuma
அரைக்கனும் தண்ணீர் ஊற்றக்கூடாது
அச்சு எங்க கிடைக்கும்
ஆன் லைன்ல
Life time ples
Mau araikum murai solunga
பச்சரிசி 5 நிமிடம் ஊர வைத்து தண்ணீரை நன்கு வடியவிட்டு அரிசியில்உள்ள ஈரம் காயும்வரை ஃபேன் காற்றில் போடவும் அரிசி காயக்கூடாது ஈரம் மட்டும்தான் காய வேண்டும் பிறகு மிக்சில் இடிக்கவும்.அரிசி அதிகமாகஇருந்தால் மில்லில் கொடுத்து இடிக்கவும் பிறகு வெயிலில் நன்கு காயவைக்கவும் கொஞ்சம் கூட ஈரம் இருக்கக்கூடாது பிறகு சல்லடையில் சலிக்கவும். இந்த முறையை பயன் படுத்துங்கள்
Achu link send pannuga sis
CASSARINA™ கேக் மோல்ட் செட் 4 பீஸ்கள் 50 g குக்கீ ஸ்டாம்ப்கள், செர்ரி பிளாசம் மலர் நடுப்பகுதி இலையுதிர் விழா DIY ஹேண்ட் பிரஸ் குக்கீ டெசர்ட் கட்டர் பேஸ்ட்ரி அலங்கார கருவி (குறிப்பிட்ட வடிவமைப்பு amzn.in/d/iCw7M4Z
அச்சி Link 👆