Ramnad Special Onion Paniyam | Traditional Sweet Making with Jabbar Bhai…

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2022
  • Like n Follow Us on our New Facebook Page:-
    / food-area-tamil-20-105...
    Tamil Safari RUclips Channel:
    / @tamilsafari
    Asiya Food products
    7305599555

Комментарии • 378

  • @tamilsafari
    @tamilsafari Год назад +95

    ஜப்பார் பாய்வுடன் மீண்டும் இணைந்து என்னுடைய புதிய சேனலில் வருவது மிகவும் மகிழ்ச்சி...
    Thank you Jabbar bhai for having wonderful time with us...
    Asfaq from Tamil Safari channel. ..

    • @mohamedarsathkhan9534
      @mohamedarsathkhan9534 Год назад +4

      Assalamualaikum Naanga sinna vayasula saaptadhu vootu maavu unga number kudunga naangavaanganum

    • @user-qm4zy5yo3z
      @user-qm4zy5yo3z Год назад +1

      U said onion 🧅 paniyam but v haven't seen onion.. can u please explain about that?

    • @tamilsafari
      @tamilsafari Год назад +1

      We call this vengaya paniyam..
      Because its shape like onion..
      In Sri Lanka there is a bread call
      Gimbla buniss...
      U can't find gimbla on that..😉😉

    • @user-qm4zy5yo3z
      @user-qm4zy5yo3z Год назад +2

      @@tamilsafari ohh.. I guessed it . But still want to clarify .

    • @user-qm4zy5yo3z
      @user-qm4zy5yo3z Год назад +1

      @@tamilsafari Gimbla🤔

  • @vijendran7410
    @vijendran7410 Год назад +5

    சமையலின் சிறப்புகளை மற்ற நண்பர்களையும் தேடி சிறப்பிக்கும் அழகு அற்புதம்

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Год назад +10

    ஜபார் பாய் பலகாரம் தயாரிப்பு முறைகளை சொல்லும் போதே சாப்பிட்ட மாதிரியான ஒரு உணர்வு
    ஜபார் பாய் வாழ்த்துக்கள் பாய்.

  • @kamalmotivator
    @kamalmotivator Год назад +4

    உங்கள் அனைவரின் சிரிக்கும் முகங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன், உங்கள் வியாபாரத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 Год назад +7

    ஜாபர் பாய் இன்ஷா அல்லா உங்கள் உரையாடல் அருமை வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன்

  • @malarhabi4418
    @malarhabi4418 Год назад +52

    அருமை 👌 அவர்களின் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக

    • @malarhabi4418
      @malarhabi4418 Год назад +4

      @Op God அவர்களின் வியாபாரத்தில் இறைவன் அபிவிருத்தி உண்டாக்கட்டும் என்பது அர்த்தம்

    • @_faz.mina_8559
      @_faz.mina_8559 Год назад

      @@malarhabi44180 a2

    • @meeranmeeran431
      @meeranmeeran431 8 месяцев назад

      Amin

    • @kanmaniperumal2342
      @kanmaniperumal2342 6 месяцев назад

      ​வ😢😮😊@malarhabi4418

  • @ma2ma102
    @ma2ma102 7 месяцев назад +3

    சிறிய அளவில் செய்து காட்டவும் அண்ணா வீட்டில் செய்ய வசதியாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +2

    ஜப்பார்பாய் இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் போகும் வழியில் ஒரு பாய் பேக்கரி இருக்கிறது அவர்கள் செய்யும் பாரம்பரிய முறையில் செய்யும் பிஸ்கட் சுவையாக இருக்கும் அதையும் படம்பிடித்துக்காட்டுங்கள் கடைப்பெயர் ஞாபகம் இல்லை. எல்லா மனிதனுக்கும் மனைவிதான் முதுகெலும்பு. மனைவியை இழந்தால் முதுகெலும்பு உடைந்த மாதிரி தலைநிமிர்ந்து நடக்கமுடியாது. உங்கள் சிரித்த முகம் பேசும்விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். சுந்துஸ்கான் அவர்கள் தொழில் மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @SaranyaSaranya-kw2yy
    @SaranyaSaranya-kw2yy Год назад +3

    Super... Eththa sweet recipe nalla erukku.. .. nangalu try panna pooro

  • @azizrahmann1660
    @azizrahmann1660 Год назад +1

    அல்லாஹ் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக ஆமீன்

  • @sureshsarat5298
    @sureshsarat5298 Год назад +12

    Such a wonderful love he shows giving the batter into everyone’s palms

    • @user-bc3sg4yw2v
      @user-bc3sg4yw2v Год назад +1

      அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

    • @sureshsarat5298
      @sureshsarat5298 Год назад +2

      @@user-bc3sg4yw2v Vaalekum Salaam, forgive me if my greeting is wrong. Namaste Bhai. May god bless you.

    • @iamking7908
      @iamking7908 Год назад +1

      @@user-bc3sg4yw2v ĺ

  • @ayeshamariam692
    @ayeshamariam692 Год назад +3

    Assalamualaikum Bhai ...unga videos ah starting stage la irundhu follow panren...unga growth pakuradhuku manasara romba sandhosha padren Masha Allah....melum melum valara vazhthukkal inshallah....

  • @kanthan111
    @kanthan111 Год назад +6

    Boss your smile is makes me to eat buriyani you’re a legend

  • @cookingwithkids9382
    @cookingwithkids9382 Год назад +9

    My fav whn ever I go to thondi I vl have.. my native . My mom will cook this very nicely 😊

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank you so much for your comments...
      Asfaq from Tamil Safari channel

  • @dr._.dneshh
    @dr._.dneshh Год назад +5

    Welcome to ramnad bhaii🥰🥰 my hometown

  • @isaacharshavardhana219
    @isaacharshavardhana219 Год назад +13

    Hello Jabbar Bhai.. Love from Bangalore.. Yes you will have to do vedio with village cooking channel.. Semma combination.. Vera levelu😍❤😎

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 Год назад +7

    ஐ நம்ம ஊரு ஸ்பெஷல் 👌👌👌👌

  • @mohamednazam1327
    @mohamednazam1327 Год назад

    Hi Bhaaaiiii arumayana suwayaha irunduchi senji parththan semma ya irunduchi thanks bhaaii video pottadukku

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk Год назад +2

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே

  • @Ak-wg3xc
    @Ak-wg3xc Год назад

    Suberb video...thanks a lot....can the mix be baked by adding yeast.....so less oily....please can you find out.....thanks

  • @israyelgeorge592
    @israyelgeorge592 Год назад +2

    Appa super easya iruku........

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад

    Super thanks for your sharing 🙏

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Год назад

    Super sir thank you so much 👍💐👌

  • @AbdulSalam-xs6rp
    @AbdulSalam-xs6rp 5 месяцев назад

    ஜப்பார் பாய் உணமையில் நீங்கள் ஒரு சந்தோசமான மனிதர்.

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +5

    Woooooooow yummy 😋

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 Год назад +3

    நன்றி ஒரு பாரம்பரிய பலகாரம் கண்ணால் பார்க்க வைத்ததற்கு நன்றி

  • @amalraj9151
    @amalraj9151 Год назад +3

    Wow super

  • @asiyaomar
    @asiyaomar Год назад +15

    அருமை 👌 பாரத்தாலே ருசி தெரியுது.

  • @sirishan6579
    @sirishan6579 Год назад +1

    Bhai i am big fan ur food blogs and i want to have ur style biryani once in my life time but i am in Bangalore can u suggest wr can i get

  • @NSJ0777
    @NSJ0777 Год назад +6

    Very nice bro

  • @fathimasihana8896
    @fathimasihana8896 Год назад

    Arumaiyana resapi

  • @balajeesamuthrakani7311
    @balajeesamuthrakani7311 Год назад +3

    ஜப்பார் பாய் - தயவுசெய்து கோயம்புத்தூருக்கு வந்து உங்களின் உண்மையான பாணி பிரியாணியின் அடிப்படையில் சில வீடியோக்களை உருவாக்குங்கள். நான் உங்கள் பெரிய ரசிகன் பாய்.

  • @jkjaani7384
    @jkjaani7384 Год назад +11

    Dish name is onion paniyam
    But where is onion, 🤔🤔🤔

    • @fazzzzli1889
      @fazzzzli1889 Год назад

      Onion shape la irukkum adhunala andha name

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 Год назад +3

    அருமையான பழகாரம் வாழ்த்துக்கள் பாய்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +1

    Jabbar bhai,Asfak bhai...namma Abdul
    Super,arumai.👍👌❤🇨🇦

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank you so much...
      Keep supporting my new youtube channel
      Tamil Safari...
      Asfaq from Tamil Safari

  • @mosquestreet
    @mosquestreet Год назад +2

    Yengal ooru Ramanathapuram 🤩🤩🤩👍👍👍💪💪💪

  • @yasminiskander4147
    @yasminiskander4147 Год назад

    Masaallah- super

  • @hopexabooyt7466
    @hopexabooyt7466 Год назад +1

    Jabbhar bhaiiiiiiii ❤️

  • @kumarsakthi5969
    @kumarsakthi5969 Год назад

    Enga ooru super enga ooru le ellam super ra erukkum sapdu parunga

  • @sharmilabegum1508
    @sharmilabegum1508 Год назад

    Super.apdiye seer paniyaram video vum podunga

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 Год назад

    Mashallah super

  • @sala-iz1os
    @sala-iz1os Год назад

    My native trandional paniyam super

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +2

    Super

  • @hameedhabeevi722
    @hameedhabeevi722 5 месяцев назад

    Ottu maavu sema healthy...sema taste.........try panna aalkalukku thaan theriyum taste.....

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 Год назад +1

    Bhai super

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Год назад +1

    Arisi mavu ittku pathil Ravai...use pannalaam

  • @monisharanjan7191
    @monisharanjan7191 Год назад +1

    Super anna

  • @ranipriya9354
    @ranipriya9354 Год назад

    Superb !

  • @vasanthvasanthi5993
    @vasanthvasanthi5993 Год назад +2

    Hai Jabbar bhai I'm your subscriber

  • @huhh4761
    @huhh4761 Год назад +1

    Anna very nice

  • @tn65shortz
    @tn65shortz Год назад

    எங்க ஊரு பணியம்...👌👌👌💪💪💪

  • @basheerahamed758
    @basheerahamed758 Год назад +1

    அருமையான தயாரிப்பு பார்த்தஉடனே சாப்டதுபோல் ஆகிவிட்டது துவா செய்கிரேன் HM பஷீர் முத்து பேட்டை

  • @alawdeen2407
    @alawdeen2407 Год назад +12

    ஏனங்குடி செல்லகணி பணியாரம் சுருள் பணியாரம் ஃபேமஸ் அனைத்து வகையான சீர் பணியாரம் ஏனங்குடி பேமஸ் திருவாரூர் மாவட்டம் ...👌👌

    • @salahudeenmohamed4159
      @salahudeenmohamed4159 Год назад +1

      தம்ரூட்கு ஈடு இல்லை

    • @thamizharam5302
      @thamizharam5302 Год назад

      சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @CookeryChords
    @CookeryChords Год назад

    Very nice video 👍👍👍

  • @syedibrahim3988
    @syedibrahim3988 Год назад

    அஷ்பாக் பாய் சீப்பணியானுக்கு விளக்கம் குடுத்தது அருமை .. சீர்பணியம்.. என் கல்யாணத்துக்கு சீர் சீப்பணியம் வந்துசு பாய்

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +1

    Super bro

  • @prashanth8496
    @prashanth8496 Год назад +1

    Nice 👍

  • @prathin6
    @prathin6 Год назад +1

    Hi Bhai Nan unga big fan first comment

  • @sathiksulthan5110
    @sathiksulthan5110 Год назад

    EGA oru Ervadi bro tis all items superb erukum
    Kilakarai speciall all item bro

  • @mahdiyahasna8123
    @mahdiyahasna8123 Год назад

    Enga oor thondi ayetam .very happy

  • @sameemnishaakbarali1268
    @sameemnishaakbarali1268 9 месяцев назад

    Super 👍 background music 👍

  • @SabihaKitchen
    @SabihaKitchen 9 месяцев назад

    Wow nice ❤🎉

  • @rabiyathwahab1032
    @rabiyathwahab1032 Год назад

    மாஷா அல்லாஹ்

  • @gtechcpt5658
    @gtechcpt5658 Год назад +3

    Anna chinna quantity alvu sollunga
    Thank you

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Год назад

    Super Annaa

  • @Sharmila248
    @Sharmila248 Год назад

    40 years . My grandma makes when I was 7.8

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад

    Hai brother. Vanakkam bro. 🌹💐🙏 Nan mumbai bro. God bless you dear bro. 💐🌹💐🌹💐🌹❤️❤️❤️❤️🎋🎋🎋🎋🎋

  • @SriDanisha
    @SriDanisha Год назад

    அருமை

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Год назад

    Yummy

  • @kannanvenkatavaradhan2494
    @kannanvenkatavaradhan2494 Год назад

    Yummy..instead of egg what can we use

    • @malika693
      @malika693 Год назад

      Instead of egg you can add banana and little bit cooking soda.

  • @annejosephine3539
    @annejosephine3539 Год назад

    Namba oorlayum seivom Bhai 👍🙏

  • @posatha65
    @posatha65 Год назад +3

    அது சரி... ஆனியன் இல்லாமலே ஆனியன் பணியம் செஞ்சிட்டீங்களே...😀😀

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Год назад +3

    சிறிய அளவில் செய்முறை காட்டுங்கள் சகோ

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o Год назад

    சுப்பர் 👀🙏

  • @abdulrahiman8966
    @abdulrahiman8966 Год назад

    Very nice

  • @shanthielango7664
    @shanthielango7664 5 месяцев назад

    அருமை. வாழ்த்துக்கள். விஷமான வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் பனங்கருப்பட்டியில் செய்து பாருங்களேன். ருசியும் கூடும் வியாபாரம் பெருகும்.

  • @bornagain6069
    @bornagain6069 Год назад

    Rice flour is of raw rice or boiled rice

  • @venkateshph5703
    @venkateshph5703 Год назад

    Good narration

  • @vellasattaimoorthy3893
    @vellasattaimoorthy3893 Год назад

    பாய் நீங்கள் வேர லெவல் நானும் தெண்டியில்தான் இருக்கேன் உங்களை நேரில் பார்க்கலாமா ?
    ஆசை !

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Год назад

    நன்றி பாய் 🙏🙏🙏

  • @sathyanaveenrai5086
    @sathyanaveenrai5086 Год назад

    Bro Mutton uppukandam recipe video podunga

  • @fatheenrockstar9925
    @fatheenrockstar9925 Год назад

    Assalamu alaikum anna can you tell me measurement of this recipe for 4 people

  • @lillysuites7923
    @lillysuites7923 Год назад +1

    Asalmualikum waramtulhe wabrakatuhu Bhiya

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад

    பெண் சக்தி பெரும் சக்தி அன்பான குடும்பம் சிறந்த குடும்பத்தொழில் ஆரோக்கியமானது வளர்க வாழ்க தொண்டி வாழ் தொழில்

  • @sangsasharvesh7316
    @sangsasharvesh7316 Год назад +1

    Veetla 1kg seirathuku measures sollunga

  • @balumahendranath9349
    @balumahendranath9349 Год назад

    Nice

  • @newfindings11
    @newfindings11 Год назад +1

    Sir can i join ur team for learning briyani.

  • @nasarnc634
    @nasarnc634 Год назад

    സൂപ്പർ

  • @syedibrahim3988
    @syedibrahim3988 Год назад +1

    ஜப்பார் பாய் சீப்பணியாரம் செய்முறை கண்டிப்பா பாருங்க... அது வேற லெவல்

  • @5484rija
    @5484rija Год назад

    My district 🤞

  • @kirendarshini391
    @kirendarshini391 Год назад +1

    Super snacks Bhai, but one doubt, onion paniyaram appadinnu peyar solreenga aanal onion serkkave illai.

  • @nks14
    @nks14 Год назад +19

    Anna village cooking channel ku poittu video podunga

    • @sangeethas7281
      @sangeethas7281 Год назад +1

      My wish.also same

    • @nks14
      @nks14 Год назад

      @@sangeethas7281 Hi

    • @sivagamisrinivasan2709
      @sivagamisrinivasan2709 Год назад +3

      Avanga alredy reach bro. Chinna youtuberku healp pannatum

    • @nks14
      @nks14 Год назад +2

      @@sivagamisrinivasan2709 apdi illa rendu perum serunthu video panna nalla irukumla 😊

  • @mohamedashraf-ro9br
    @mohamedashraf-ro9br Год назад

    Assalamu allaikum vara. Idhala onion podula.apparam enn oinon paniyam sollraga.

  • @manimalar3624
    @manimalar3624 Год назад +7

    அண்ணா எனக்கு அந்த ஒரு கிலோ புல்லட் ரைஸ் பிரியாணி செய்து காட்டவும் நன்றி ஜாபர் பாய் அண்ணா

  • @padmasaravanakumar6389
    @padmasaravanakumar6389 Год назад +1

    Enga ooruu ramnad

  • @naguravi5699
    @naguravi5699 Год назад

    ஒட்டக பிரியாணி நீங்கள் செய்தீர்கள்.செய்முறைவிளக்கம் மிகவும் அருமை எளிமையாக விளக்குகிறீர்கள்.நீங்கள் ஆரிசியராக இருந்திருந்தால் அனைத்து மாணவர்களும்.முதல் மார்க் வாங்கியிருப்பார்கள்.நீங்கள் குறைந்த பச்சம் catering college ல் ஆவது வாத்தியாராக போகவும்.

  • @joydeva6385
    @joydeva6385 10 месяцев назад

    Good snacks

  • @rummaneventz1444
    @rummaneventz1444 Год назад

    Keralavil nan unga biriyanu seyyiren bro keralak varumboth ingeyum vanga

  • @husainarawoof1455
    @husainarawoof1455 Год назад

    Salam ji ithu enga ooru sweet

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Год назад

    Onion paniyan please upload soon.