10 நிமிடத்தில் செய்ய கூடிய புடலங்காய் வறை | village life♥️| vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 167

  • @janakimurali4371
    @janakimurali4371 27 дней назад +3

    அரூமையான videos இப்பதான் பார்க்கிறேன். அற்புதம். இலங்கை வரும்போது உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும். 🇨🇦

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад +1

      கண்டிப்பாக வாங்க மிக்க நன்றி

  • @kumuthiniramesh771
    @kumuthiniramesh771 28 дней назад +6

    விதவிதமா சமைத்து காட்டும் காணொளிக்கு மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      உங்களுக்கும் மிக்க மிக்க நன்றி ♥️♥️🙏🏻

  • @premavathi8406
    @premavathi8406 27 дней назад +3

    நீங்கள் பேசும் யாழ்பாணத்து தமிழை கேட்க கேட்க. இனிமையாக உள்ளதூ அதே போல் சமையலும் என்ன. அருமை❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க மிக்க நன்றி நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 27 дней назад +2

    புடலங்காய் வரை பார்க்க அருமையாக இருக்கிறது பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல்உள்ளது இன்று புடலங்காய் வறை தான் செய்ய போகிறேன் வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க நன்றி very good 👍 👌

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 26 дней назад

      @@ThirumaranPriya வறை இது வரை அல்ல

  • @logirajkumar7146
    @logirajkumar7146 27 дней назад +1

    புடலங்காய் வறை super...👍💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க நன்றி♥️♥️

  • @ulso7904
    @ulso7904 26 дней назад +1

    Vanni Vlog. Nice very good samayal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад

      மிக்க மிக்க நன்றி

  • @subajinisuba6942
    @subajinisuba6942 28 дней назад +2

    Pudalang kaai enkku piditta marakkari super tampi tangachi👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க சந்தோசம்

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 27 дней назад +1

    Arumaiyana varai tavasimurukaykaya nethukku vidavum idu aridu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад

      Ahoo மிக்க நன்றி

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 27 дней назад +1

    This is the first time I am seeing a varai. We usually make curry and also salad using curd. Thank you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      Thanks for liking♥️♥️🙏🏻🙏🏻

  • @alliswell1526
    @alliswell1526 23 дня назад +1

    தங்கை உங்களுடைய பேச்சு சமையல் அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  20 дней назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 27 дней назад +1

    Pudalakai varai arumaiya ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      Thank you so much ♥️

  • @Dina-Wilde
    @Dina-Wilde 28 дней назад +2

    நம் நாட்டுக் கறிகள் மிக அருமை ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад +1

      உண்மைதான்

  • @NiroNirojini-gb3ql
    @NiroNirojini-gb3ql 27 дней назад +1

    Anna akka ungada video paththalea rompa happy a irukkum ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад

      மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @mahadevan350
    @mahadevan350 28 дней назад +3

    அருமையான சமையல் மேலும் நல்ல நல்ல காணொளிகள் சமையல் வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      கண்டிப்பாக தொடர்ந்து வரும்♥️♥️🙏🏻

  • @mahapara1722
    @mahapara1722 28 дней назад +1

    எல்லாவிதமான சமையலும் சுப்பராக சுப்பராக சுப்பராக இருக்கின்றன. பார்க்க சந்தோசமாக இருக்கின்றன. ❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa 27 дней назад +1

    Masha Allah ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      🙏🏻♥️♥️♥️

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 28 дней назад +1

    புடலங்காய் வரை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      Ahoo thank you so much ♥️

  • @thiru2510
    @thiru2510 27 дней назад +1

    அருமையான சமையால் சூப்பர் 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад +1

      மிக்க மிக்க நன்றி

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 27 дней назад +1

    Anna pudalankai varai super. Engal singala sogatharargal pudalankaiel malethaga vaddi passaya masi thul podu Sampal seivarugal super raga irukum seithu parugal.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад

      கண்டிப்பாக ♥️♥️♥️

  • @sivayoga9547
    @sivayoga9547 28 дней назад +2

    வணக்கம் அக்கா, அண்ணா புடலங்காய் வறை நானும் முன்பு சாப்பிட்டிருக்கிறேன் நல்லா இருக்கும்.அக்காவின் புடலங்காய் வறையும் நல்லா இருந்தது👌நார்ச்சத்து இருக்கிது
    எல்லோரும் சாப்பிடலாம்😄சூப்பர் நன்றி🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      உண்மைதான் மிக்க மிக்க நன்றி

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 28 дней назад +1

    அருமை 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @rishanththayanithi5417
    @rishanththayanithi5417 28 дней назад +4

    அக்கா srilankan வண்டில் கடை கரம்சுண்டல் வண்டிகடை mix இதொலாம் ரொம்ப மிஸ் பண்றம் பிரான்ஸில். நீங்கள் அதுபற்றிய வீடியோ போடுங்கவன். நாங்களும் வீட்டல செய்து சாப்பிடுவம். கரம் சுண்டல்க்கு ஒரு கிரேவி விடுவாங்க. செமையா இருக்கும்.please எப்படி செய்யிர என்று வீடியோ போடுங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад +2

      நீங்கள் சொல்வது உண்மைதான் சூப்பராக இருக்கும்....கண்டிப்பாக முயற்சிக்கிறோம்

    • @rishanththayanithi5417
      @rishanththayanithi5417 27 дней назад +1

      @VANNI-VLOG நன்றி அக்கா.கண்டிப்பாக போடுங்கோ.

  • @beulahmathews3054
    @beulahmathews3054 27 дней назад +1

    Naan paalcurry than vaserukan ithu different a eruku kadayam seithu paapam❤

  • @mahadevan350
    @mahadevan350 28 дней назад +4

    அருமை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      மிக்க மிக்க நன்றி அண்ணா😂

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 28 дней назад +1

    Akka thavse murungai sundi sappidunga super ra irukum murungai kera sundura mariye sundi parunga vera level 👌👌👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад +1

      கண்டிப்பாக ♥️♥️

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 28 дней назад +1

    அருமை ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      Thank you so much ♥️

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 28 дней назад +1

    சுவையான புடலங்காய் வறை அருமையான சமையல் சாப்பாடு 🫶🥰 மிக்க சந்தோசம் 🥰 குட்டீஸ்🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      மிக்க மிக்க நன்றி அக்கா

  • @ragusuthani2906
    @ragusuthani2906 27 дней назад +1

    Nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      Thanks♥️♥️♥️♥️

  • @kittybala7951
    @kittybala7951 28 дней назад +2

    arumai👍👍👍❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க மிக்க நன்றி

  • @thamvijay6081
    @thamvijay6081 28 дней назад +1

    நீலம் நீலமூம் ❤அழக

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад +1

      😂😂😂thank you so much ♥️ brother

  • @BillaBong-rt5gk
    @BillaBong-rt5gk 21 день назад +1

    Super

  • @sathananthuk8449
    @sathananthuk8449 23 дня назад +1

    Yummy 🎉

  • @theakwrdguy2449
    @theakwrdguy2449 28 дней назад +2

    Not to much oil you very healthy food every day

  • @GopiniKrishna-j4x
    @GopiniKrishna-j4x 27 дней назад +1

    Neengal chaapidum pothu engaluku vayooruthu 😂
    Thoo thoo thoo navuru padamal😊
    I make pudalangai varai like your recipe 😊
    But in a frying pan 😂
    Thank youuuuu both for your demonstrations❤
    Next time i will make drumstick kulambu and brown rice with pudalangai varai 👍
    Thank youuuuu so much.❤
    We love to sit next to you and eat together 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад +1

      மிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி .....கண்டிப்பாக சாப்பிடலாம்

    • @GopiniKrishna-j4x
      @GopiniKrishna-j4x 26 дней назад

      Mikka mikka nanri 🙏❤
      Vayiru nirambivittathu 😂
      🙏 🙏 🙏

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 28 дней назад +1

    Super❤❤

  • @maryflorancekugathasan6321
    @maryflorancekugathasan6321 28 дней назад +6

    நீங்கள் சப்பாணி கொட்டி இருக்கிறதே நல்ல வடிவு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      😂😂😂thank you

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 26 дней назад

      @@maryflorancekugathasan6321 கட்டி என்பது சரியா அல்லது கொட்டி சரியா

  • @MilaVeera
    @MilaVeera 27 дней назад +1

    Great sister ,seemed to be yummy

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 28 дней назад +1

    ❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      ♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 28 дней назад +1

    அருமையான சமையல் சூப்பர் 🎉🎉🎉❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க மிக்க நன்றி

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 27 дней назад +1

    Anna thavasi mungai kerai ouda leeks chruthu varai seithu sapudugal super raga irukum.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      கண்டிப்பாக ♥️

  • @manosusee9830
    @manosusee9830 28 дней назад +1

    Franncel eppadi fraisage pudalankai kidaikkirathu kasram super bro-sis❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 28 дней назад +2

    ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      Thank you so much ❤❤❤❤❤❤

  • @sharmi9383
    @sharmi9383 26 дней назад +1

    Akka rava idly receipe plz

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад

      கண்டிப்பாக வரும்

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 28 дней назад +2

    Akka kadalaiyum katharikaum pottu samaichi kattunga please nalla pudikum eanaku eappdi pannuradu eandu thariyadu

    • @Npramesh-ob4gl
      @Npramesh-ob4gl 27 дней назад

      Anna ven palaya video vel irukenrathu parugal.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      கண்டிப்பாக

  • @selvikaruna4255
    @selvikaruna4255 28 дней назад +1

    Hi brother and sister
    Unkal thenkaai poo roddy
    Seithu parthom Super irunthathu
    Pudalankaai veru vithamaai samaikka mudiyuma
    Seithu kaddunkal varai Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக செய்து காட்டுகிறோம்

  • @Yashvikka
    @Yashvikka 28 дней назад +1

    Super akka arumai idly seithu kaddungka akka anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      கண்டிப்பாக

  • @malcolmjames7589
    @malcolmjames7589 28 дней назад +1

    👍🏼

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      ♥️♥️♥️🙏🏻

  • @sarahthamby4117
    @sarahthamby4117 27 дней назад +1

    Greetings ❤
    This is Cancer ridden vegetable according to an old aunt.
    We usually cook like peratal tastes like meat...try apart from vareh 👍
    True with dal its tasty
    Please plant too.

  • @dilaxank5361
    @dilaxank5361 28 дней назад +2

    கராம்பு கத்தரிக்காய் கறி செய்து காட்டவும்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 28 дней назад +1

    Vanni volg bro vanakkam pudalgkai varai super irukkum ,brother kochi ilai porithu sappidajal nalla testa seithu parugka, kariveppilai porithu athodu 2 kochikkai thegkai pu thethu sampal super irukkum seithu paarugka

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 28 дней назад +5

    கமண்ட் பண்ணனும் என்று நினைத்தேன் புடலங்காய் சமைக்கச்சொல்ல.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      Ahoo very happy 😊 மிக்க நன்றி

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 27 дней назад +4

    நான் சின்னப் பிள்ளையாய் இருக்கும் போதே புடலங்காய் சாப்பிடவில்லை . காரணம் அது நீளமாக பாம்பு போல இருக்கு என நினைத்து அதை சாப்பிட மாட்டேன் என அம்மாவிடம் சொல்வேன் . அதனால் என்னமும் சாப்பிடுவதில்லை . அதே போல பூசணி காய் சாப்பிடுவதில்லை . காரணம் கேட்டால் சிரிப்பீர்கள். அது குண்டிப் பகுதி போலவும் அதன் நிறம் கக்கா போல கறி எனவும் கூறி அதையும் தவிர்த்தாச்சு . அடுத்து வெண்டைக்காய் அது மூக்குக் சளி போல விழுவிழுப்பாய் இருப்பது என தவிர்த்தேன் . ஆனால் ஏதோ அது இப்போ சாப்பிட பழகியாச்சு. அதே போல முரல் மீனும் சாப்பிடுவதில்லை . அடுத்த பாம்பு உருவம் .😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад

      ஓ சிறப்பு இப்பவாது சாப்பிடுறீங்களே

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 26 дней назад

      @@VANNI-VLOG பூசனி, புடலை இப்பவும் இல்லை

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 28 дней назад +1

    Hi sister you are cooking Best super recipe 🙏👍👍👍👍❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      Thank you so much 🙂♥️♥️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      Thank you so much 🙂♥️♥️

  • @nessytheivendran7689
    @nessytheivendran7689 28 дней назад

    Hi, your curries looks very tasty, it's so lovely to hear the birds, when you are doing the cooking. Nice to be surrounded with the nature. God bless you both.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      Thank you so much♥️♥️♥️

  • @eishaeisha2453
    @eishaeisha2453 27 дней назад +1

    சுப்பர் புடலங்காய் சுண்டல்💖👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      மிக்க நன்றி🙏🏻👍👍👍👍♥️♥️♥️

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 28 дней назад +1

    VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @azizthanees6445
    @azizthanees6445 22 дня назад +1

    Ean athuda kaiy samachsi sappidura athu ungalukku theriyatha sis

  • @EmmieLeninraj
    @EmmieLeninraj 28 дней назад +1

    Tasty

  • @ShobiKthishobi
    @ShobiKthishobi 28 дней назад +1

    Akka weddings vettu styles kadalai katharikai pitadal curry seithu kadunga akka 🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      கண்டிப்பாக

  • @KawriKawrri
    @KawriKawrri 28 дней назад +1

    super super

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 28 дней назад +1

    👍👍❤❤🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      ♥️♥️♥️🙏🏻👌♥️

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa День назад +1

    Neegga nachciraham pavippathillaya sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  День назад

      தேவைப்பட்டால் பாவிப்போம்

  • @theakwrdguy2449
    @theakwrdguy2449 28 дней назад +1

    Nice

  • @shanthini5699
    @shanthini5699 28 дней назад +1

    Super lunch

  • @theakwrdguy2449
    @theakwrdguy2449 28 дней назад +1

    Enjoy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      ♥️♥️😂♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌

  • @sivamsivam53
    @sivamsivam53 28 дней назад +1

    Venkayam vithaipathu kasttama ?

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233 28 дней назад +1

    மரவள்ளிக்கிழங்கு வடை செய்து காட்டுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      கண்டிப்பாக செய்து காட்டுறோம்

  • @srilakshmir8203
    @srilakshmir8203 27 дней назад +1

    Indiyala ippadithan seivome.nangal poriyal endru solvome

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  26 дней назад

      Ahoo மிக்க நன்றி super 👌

  • @KunaTharsan
    @KunaTharsan 27 дней назад +1

    Kaththari kadala boddu biraddal Kari senju kaddunka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад +1

      கண்டிப்பாக 🙏🏻♥️

    • @KunaTharsan
      @KunaTharsan 26 дней назад

      @VANNI-VLOG ❤️

  • @suthakarensuthas2176
    @suthakarensuthas2176 27 дней назад +1

    Hi suji akka and Anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      Hi brother how are you?

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 28 дней назад +1

    நீங்கள் சாப்பிட வாய் ஊறுது நானும் சாப்பிட்ட என்று நினைக்கின்றேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      மிக்க மிக்க நன்றி 😂♥️♥️♥️♥️

  • @KalathevanKalathevan
    @KalathevanKalathevan 28 дней назад +1

    Nan sappirrathe Ella utha paththa adana eni Hanuman vendi vara varukka poran

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 28 дней назад +1

    இதற்கு உள்ளியும், தேங்காய் பூவும் இடிச்சு போடுறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      கண்டிப்பாக

  • @velanaga3366
    @velanaga3366 28 дней назад +2

    👍👍👍👍👍🇬🇧🇬🇧🇬🇧

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      ♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @Pooja-l6f3o
    @Pooja-l6f3o 27 дней назад +1

    Varai ella ethan name sundal

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 28 дней назад +1

    Nice 👍 ❤

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 28 дней назад +2

    ஏதாச்சும் புதுசா சமையல் வீடியோ போடுங்க புதுசா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      கண்டிப்பாக ♥️

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 28 дней назад +2

    சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      ♥️♥️🙏🏻🙏🏻

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 28 дней назад +1

    Supper

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      🙏🏻♥️

    • @DevikaNadesan
      @DevikaNadesan 25 дней назад

      அக்கா பெரிய மண்சட்டி வாங்கிதரவா