புட்டு புட்டு வைத்த கனடா எதிர்கட்சி தலைவர் | Maxime Bernier | Nijjar | Justin Trudeau

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #Partnership சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என கேட்டு காலிஸ்தான் பயங்கரவாத
    இயக்கம் சதி செயல்களில் ஈடுபட்டுள்ளது.
    கனடாவில் 2022 ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
    சுட்டு கொல்லப்பட்டார்.
    இந்தியாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
    குற்றம் சாட்டினார்.
    கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய்
    உட்பட 6 அதிகாரிகளை வெளியேற்றினார்.
    கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
    கனடாவின் செயலுக்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து 6 கனடா தூதரக
    அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.#Maxime Bernier | Nijjar | Justin Trudeau

Комментарии • 3

  • @gajen4evr
    @gajen4evr 4 часа назад +2

    திருத்தம்: Maxime Bernier எதிர்கட்சித் தலைவர் இல்லை. விக்கிப்பீடியா சொல்கிறது he is a Canadian politician who is the founder and leader of the People's Party of Canada. Formerly a member of the Conservative Party, Bernier left the caucus in 2018 to form the PPC. He was the member of Parliament for Beauce from 2006 to 2019 and served as a Cabinet minister in the Harper government. கனடாவின் தற்போதைய எதிர்கட்சித்தலைவர் பீயர் பொலிவியர் 😊