ஜம் ஜம் கிணறிற்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது? ஜம் ஜம் நீர் ஒரு அற்புதமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 23

  • @muhammathrasheeth8370
    @muhammathrasheeth8370 7 месяцев назад

    அல்லாஹீ அக்பர்!, இந்த காணொளியை என்னுடைய தளத்தில் பதிவிட அனுமதி தாருங்கள்?

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 Год назад +2

    Maasha Allah
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhaiyr.
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 Год назад +1

    Nella visayam sonicall.subanu alla,humdulla.

  • @bismirabiya-lu2ky
    @bismirabiya-lu2ky Год назад +2

    Masha Allah

  • @abdulrajak1577
    @abdulrajak1577 Год назад +6

    Father of nations என கிறிஸ்தவர்களால் அழைக்க படும் ஆப்ரஹாம் ஆரம்பித்தது தான் ஹஜ். மேலும் விருத்த சேதனமும் அவர் ஆரம்பித்தது. தான். மக்கா என்ற நகரம் உருவாக அவர் மனைவி ஹாஜரையும் மகன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டார். ஓரிறை கொள்கையை நிலை நாட்ட ஈராக்கிலிருந்து புறப்பட்டு பல நாடுகளுக்கு நடந்தே சென் றார். இப்படி நடந்தே மக்கா வந்து காபா என்ற ஆலயத்தை கட்டினார்அதனால் அவரை பாராட்டும் விதமாக. அவர் காலடி தடம் பட்ட அச்சு கல் இன்றும் தங்கத்தினால் மூட பட்டு காபா வின் அருகிலேயே பாதுகாக்க படுகிறது. கடவுள் வைத்த அத்தனை சோதனைகளிலும் வெற்றி பெற்றார். அதனால் கடவுளின் நண்பரானார். ஆப்ரஹாம் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

    • @rizammu5402
      @rizammu5402 Год назад +1

      Athuthsn ibrahim nabi

    • @geethajoseph5760
      @geethajoseph5760 Год назад

      Y est sir we too love and asked ours islam friands tout bring alittle drop for us association, so i must tell about thé holye water of lourdes in France from1870 it is flowing from thé rock ,you can check about that holy place in thé South of france

    • @fakeermohamed8845
      @fakeermohamed8845 Год назад

      L

  • @abdulsalam-f1k
    @abdulsalam-f1k Год назад

    ❤❤❤❤

  • @AshikaZaeer
    @AshikaZaeer Год назад

    Ameen

  • @najmabegam7840
    @najmabegam7840 2 месяца назад

    Allah Akbar

  • @abdulmak3657
    @abdulmak3657 Год назад

    Walaikum salam wrwb

  • @mtcemngr5292
    @mtcemngr5292 Год назад +6

    எங்கிருந்து கதையை விடுகின்றீர். மலக்குமாரால் இல்லை, ஹஜ் இஸ்மாயல் A.S. கால்களை உதைத்ததால் ஜம்ஜம் பொங்கி வந்தது.

    • @ConnectwithAlQuran
      @ConnectwithAlQuran  Год назад +1

      வீடியோவை இன்னும் ஒரு முறை பாருங்கள். மலக்கால் தான் ஜம் ஜம் கிணறு தோண்டப்பட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன செய்தி ஸஹிஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ் எண்ணோடு அதை நாம் வீடியோவில் காட்டியுள்ளோம். பாருங்கள் சகோதரரே! புகாரி # 3364.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад +1

      Father of nations என கிறிஸ்தவர்களால் அழைக்க படும் ஆப்ரஹாம் ஆரம்பித்தது தான் ஹஜ். மேலும் விருத்த சேதனமும் அவர் ஆரம்பித்தது. தான். மக்கா என்ற நகரம் உருவாக அவர் மனைவி ஹாஜரையும் மகன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டார். ஓரிறை கொள்கையை நிலை நாட்ட ஈராக்கிலிருந்து புறப்பட்டு பல நாடுகளுக்கு நடந்தே சென் றார். இப்படி நடந்தே மக்கா வந்து காபா என்ற ஆலயத்தை கட்டினார்அதனால் அவரை பாராட்டும் விதமாக. அவர் காலடி தடம் பட்ட அச்சு கல் இன்றும் தங்கத்தினால் மூட பட்டு காபா வின் அருகிலேயே பாதுகாக்க படுகிறது. கடவுள் வைத்த அத்தனை சோதனைகளிலும் வெற்றி பெற்றார். அதனால் கடவுளின் நண்பரானார். ஆப்ரஹாம் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

    • @mtcemngr5292
      @mtcemngr5292 Год назад

      @@ConnectwithAlQuran ... அப்போ அது ஸயீஃப் ஹதீஸாகும, தயை கூர்ந்து ஆராயுங்கள்.

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh Год назад

    Holy river Ganges is more important for HINDUS. IT IS believed ALL sins are wiped out once a person TAKE bathe in the river. IT IS carried by people in copper vessels with tight lid. The Ganges water in the vessel NEVER get reduced due to heat and also NEVER get spoiled indefinitely. IT IS much much predated TO ZAM ZAM WATER. River Ganges is very important holy site and cultural SYMBOL of HINDUS. IT IS most highly revered by GREAT saints and common men. For consecration OF temples by HINDUS Ganges is used.

    • @ConnectwithAlQuran
      @ConnectwithAlQuran  Год назад +2

      Good to know Uday. Thanks for the comment. Muslims don't believe that drinking Zam Zam water will wash their sins away. Islam teaches that only repentance from sins with an intention of not doing the sins will get them forgiveness of God.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      Father of nations என கிறிஸ்தவர்களால் அழைக்க படும் ஆப்ரஹாம் ஆரம்பித்தது தான் ஹஜ். மேலும் விருத்த சேதனமும் அவர் ஆரம்பித்தது. தான். மக்கா என்ற நகரம் உருவாக அவர் மனைவி ஹாஜரையும் மகன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டார். ஓரிறை கொள்கையை நிலை நாட்ட ஈராக்கிலிருந்து புறப்பட்டு பல நாடுகளுக்கு நடந்தே சென் றார். இப்படி நடந்தே மக்கா வந்து காபா என்ற ஆலயத்தை கட்டினார்அதனால் அவரை பாராட்டும் விதமாக. அவர் காலடி தடம் பட்ட அச்சு கல் இன்றும் தங்கத்தினால் மூட பட்டு காபா வின் அருகிலேயே பாதுகாக்க படுகிறது. கடவுள் வைத்த அத்தனை சோதனைகளிலும் வெற்றி பெற்றார். அதனால் கடவுளின் நண்பரானார். ஆப்ரஹாம் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

  • @kingcrown2026
    @kingcrown2026 Год назад +7

    சொல்ல வந்ததை மட்டும் தெளிவாக சுருக்கமாக சொல்லிவிட்டுப்போ...தேவையில்லாததை எல்லாம் வளவளவென்று பேசிக்கொண்டிருக்காதே...

    • @ConnectwithAlQuran
      @ConnectwithAlQuran  Год назад +6

      தேவையில்லாத விஷயங்கள் என்னவென்று சொல்ல முடியுமா?

    • @mtcemngr5292
      @mtcemngr5292 Год назад

      தமிழ் முஸ்லிம்களுக்கு சரடு விடத்தான் தெரியம், இல்ம் (மத அறிவு) அபரீதமா சொற்பமே.