பார்வையாலேயே பொருட்களை வளைக்கும் அதிசய நபர்!! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 172

  • @saravanababu4573
    @saravanababu4573 4 года назад +12

    அய்யா சித்தமருத்துவத்தை பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @biobio1053
    @biobio1053 4 года назад +12

    பிரபஞ்சம் ஒரு அதிசயமே ஏதோ ஒரு சக்தி

  • @kethu8
    @kethu8 4 года назад +12

    நாங்களும் பாப்போம் இல்லே, உங்கள் முகம் நன்றாக இருக்கு 🙏🙏🙏

  • @creativei3394
    @creativei3394 4 года назад +17

    நன்று இன்று ஒரு தகவல் போல் தினமும் 10 நிமிடம் எதாவுது ஒரு ஜோதிட பதிவை போடவும் , தங்களுக்கு ஏகப்பட்ட ஜோதிட ரசிகர்கள் உள்ளர்னர் ....

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 года назад +6

    sir, I am addictive to your interviews . புதிது புதிதாக சொல்கிறீர்கள். I know about yuri keller

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 4 года назад +4

    நீங்கள் பதிவு செய்யுங்கள் ஐயா! நம் சித்தர்களை...👍

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 2 года назад

    மிக்க நன்றி சொல்லப்படாத விஷயம் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @Astrontl
    @Astrontl 4 года назад +2

    ராஜேஷ் ஐயாவுக்கு வணக்கம். Colours தமிழ் சேனலில் நடிகர் மிர்ச்சி சிவா நடத்தும்Super kids நிகழ்ச்சியை தற்செயலாக இப்போது பார்த்தேன். அதில் ஒரு பாப்பா கண்ணைக் கட்டிக் கொண்டு ரூபாய் நோட்டு அதில் உள்ள சீரியல் நம்பர் மற்றும் பந்து பந்தின் நிறம் போன்றவற்றை தலையில் தேய்த்து பார்த்து விட்டு மிகச்சரியாக சொல்கிறது. நீங்கள் சொல்வது உண்மை தான். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது. வெளிநாடு உள்நாடு இதில் என்ன வேறுபாடு. எல்லோரும் மனிதர்கள் தானே. மனிதனுக்குள் சக்தியை பதிவு செய்கிறார்கள். அதை நீங்கள் நிறைய படித்து உள்ளீர்கள். அதை வெளியிடுகிறீர்கள். உங்களால் நாங்கள் பல தகவல்களை தெரிந்து கொள்கிறோம். உங்கள் சேவை தொடரட்டும். வணங்குகிறேன் ஐயா🙏

  • @jayaramansrinivasan8834
    @jayaramansrinivasan8834 4 года назад +1

    ஐயா வணக்கம்,
    Very great knowledge getting from you
    Please continue your service.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 года назад +1

    Lovely Looks.. nice.. better than Moustache.. you look younger...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +1

    மிகவும் நன்றி ஐயா

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 4 года назад +21

    முருகப்பெருமான் அருள் என்றும் எல்லாருக்கும் உண்டு 🙏🙏

  • @ameerulameen1987
    @ameerulameen1987 4 года назад +3

    Sir நீங்க எப்படி பார்க்காமா சொல்லுறிங்க super sir

  • @socialjustice8020
    @socialjustice8020 4 года назад +8

    ஐயா
    தங்களை நம்பும் பெரிய கூட்டத்தில் நானும் ஒருவன்.
    "போற்றுவார் போற்றற்றும் தூற்றுவார் தூற்றற்றும் தொடரட்டும் தங்கள் பணி"

  • @badmanibad
    @badmanibad 4 года назад

    Romba nalla irukku sir..

  • @manoharmano2202
    @manoharmano2202 4 года назад +2

    அருமை

  • @palanirajanr8937
    @palanirajanr8937 4 года назад +1

    Nalla irukku ungal delta speech blue color over coat nalla irukkum ji

  • @ganeshpollachi2120
    @ganeshpollachi2120 4 года назад +1

    Informative sir.

  • @prasada3701
    @prasada3701 4 года назад +5

    Sir mathavangal patthi nenga kavalapadathinga unga speech nala erukku

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 года назад +1

    வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    வார்த்தைகளை அழகாக பயன் படுத்தி வரும் தங்கள் பணி தனி சிறப்பு.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад +1

    Super sir

  • @sudharshanmur
    @sudharshanmur 4 года назад +7

    Rajesh Sir. Thank You So much for introducing Astrologer Murugesan. I had the opportunity to meet him. He was simply awesome. I am praying to God that his prophecies and predictions for me happens as early as possible. Thank You again.

    • @rithikarayan9926
      @rithikarayan9926 4 года назад

      could you plz his contact number? plzz🙏

    • @mohanaa7803
      @mohanaa7803 4 года назад

      Pls share his contact number

    • @sivasakthi-re9jg
      @sivasakthi-re9jg 4 года назад

      Sir fees evvalavu vangurar solla mudiyuma pls

    • @sudharshanmur
      @sudharshanmur 4 года назад +1

      @@rithikarayan9926 Mam...He is not picking up the calls. I went to his office straightaway, waited for my turn and saw him. It like first come first served basis. He sees people on all days except Tuesday..

    • @sudharshanmur
      @sudharshanmur 4 года назад

      @@sivasakthi-re9jg I gave Rs 500/-

  • @suriakumarkumar3733
    @suriakumarkumar3733 4 года назад +1

    Valthugal iyya 💐💐💐

  • @souravkarthikeyan2173
    @souravkarthikeyan2173 4 года назад +6

    Yuri Geller sounds more like Daniel Douglas Hume. Maybe even Yuri has pyschokinesis power.

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 4 года назад

    Nagai suvaiyana pechi arumai iyya..

  • @11-ap-p.jovitha35
    @11-ap-p.jovitha35 4 года назад +1

    nice

  • @nandhu63
    @nandhu63 4 года назад +1

    Rajesh sir pls if time permits meet Mr.jawahar of.porur who is also doing these bending of spoons which I hv seen

  • @user-Nirmal369
    @user-Nirmal369 4 года назад +18

    ராஜேஷ் சார் வணக்கம் நாடி ஜோசியம் நீங்கள் எங்கே பார்க்கிறீர்கள் அதை நீங்கள்நாங்கள் அந்த இடத்திற்கு சென்று நாடி ஜோசியம் பார்க்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்

  • @sujasuja4899
    @sujasuja4899 4 года назад +1

    Indha maadhiri nam manadhai padikkum sakthi ulla palat kivaiyil irukkindraargal.

  • @mohanjack7952
    @mohanjack7952 4 года назад +1

    Thank you Sir 🙏🙏🙏

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 года назад

    Sir, ungaluku therinja Ella recorded aamanushya vishyangalayam sollunga sir...paathukulaam...!! 🙏🙏🙏

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 4 года назад +2

    கடவுள் or சக்தி... இருக்கட்டுமே.. அதை வைத்து என்ன செய்ய நினைக்கிறீர்கள்... புரூஸ்லீ... ன்... ப்ரமாண்டம்... பார்த்து இருக்கேன் வீடீயோவில்.. அது ஒரு போற்றப்பட வேண்டியது மட்டுமே..

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @natsengg15
    @natsengg15 4 года назад +1

    You can give these names in the description or in the video itself. It will be useful for people to search the right person name for more information

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 года назад

    You talk on diverse topics !

  • @karthickkaarthy9548
    @karthickkaarthy9548 4 года назад +4

    sema smart ahh irukinga,,,

  • @shanmugapriya5911
    @shanmugapriya5911 4 года назад

    Sir adaipu natchathiram Pathi solunga, unmaiyagavea iranthavarin anma 6 mathathirku avargalin veetil than irukuma? Please post sir

  • @anbazhaganradhakrishnan534
    @anbazhaganradhakrishnan534 3 года назад

    What about Madam flavatski from russia-explain her power&skill

  • @sathishstatus4834
    @sathishstatus4834 4 года назад +1

    ஐயா ....deniel dungles home.... பத்தி கொஞ்சம் சொல்லுங்க

    • @sivag991
      @sivag991 4 года назад

      Ithu yaru... English la name podunga bro

    • @saravananss24
      @saravananss24 4 года назад +1

      ஏற்கனவே அவர் பத்தி காணொளி பதிவிட்ருக்காங்க சகோ

  • @thiruudhayakumar5731
    @thiruudhayakumar5731 4 года назад

    Question answer la k.c thangapan sir pathi sollunga sir ,avangala ninga pathi irukingala ,avanga epa iranthanga sollunga sir

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 3 года назад

    Excellent Speech, I like it.

  • @vishnudeva1903
    @vishnudeva1903 4 года назад

    Sir your getup super. Keep it up

  • @thevijayraj34
    @thevijayraj34 4 года назад +3

    Waiting for ur video

  • @umasuresh2164
    @umasuresh2164 4 года назад +1

    Sir u are great asset for us ...every week we will be waiting for your video.

  • @krishnaprasath313
    @krishnaprasath313 4 года назад +3

    First like first comment 👍

  • @thaache
    @thaache 4 года назад +5

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------ழழழ

    • @arasumani5969
      @arasumani5969 4 года назад +1

      உண்மை நீங்கள் கூறுவது நன்றி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்

    • @thaache
      @thaache 4 года назад

      @@arasumani5969 மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 4 года назад

    sir ungalai naan santhikkanum sir

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 4 года назад

    I know one person same like yuri geller in chennai and he did few things in front of me........

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 года назад +1

    Good morning sir

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 года назад +1

    hai Rajesh sir, delayed diwali wishes sir-bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 4 года назад

    Kannai mudinallum iraivan kan thiranthu irunthaalum iraivan, engum iraivan.......... Ithuthaan karanam...........

  • @arunachalamsenthilgnanavel2155
    @arunachalamsenthilgnanavel2155 4 года назад +1

    Rajesh sir use pandra Hair Oil details sollunga sir please

  • @sarithapackiyaraj2318
    @sarithapackiyaraj2318 4 года назад +3

    வணக்கம் ஐயா
    இந்த கருத்தை தாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கீங்க...
    நன்றி

  • @aiamazingtrends
    @aiamazingtrends 4 года назад

    Sir Grandmaster wolf from Australia va paarunga. He is doing psycokinesis in an astonishing way. He has put up some of his abilities in his channel.

  • @SK_explorer.
    @SK_explorer. 4 года назад

    Please tell us the future of India as per your prediction.

  • @souravkarthikeyan2173
    @souravkarthikeyan2173 4 года назад +3

    Sir please unga contact share pannunga. I'm a student from Bangalore. I'm interested in going into teaching profession. So I need a few advice on thar. I want to also talk about history with you sir.

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 4 года назад

    Sir thangal sathya saibaba vai parthathu unda.avarai patri thangal karuthu.rompa natkala entha kelviku thangal pathil tharavea ilai.tharpoluthu ethirparkiren

    • @shantilalith8116
      @shantilalith8116 4 года назад +1

      Ivaru yaar sai baba ku certificate kuduka??? Yr own life will answer this question if u have true faith in baba.

  • @enjoylearningtuition48
    @enjoylearningtuition48 2 года назад

    Hi

  • @sudharshanmur
    @sudharshanmur 4 года назад +2

    Rajesh Sir. Simply Amazing.

    • @radjarame2064
      @radjarame2064 4 года назад

      My dear..son...rajesh , you are very old actor , ( how to changes, joothidar ??? ) what is this ? My age--88. ...but , we are very sad ? But , we are not...your ways....🙏🙏🙏🙏🙏 ( as like as...pure politician...

  • @kumaguruvenkatesh2010
    @kumaguruvenkatesh2010 4 года назад

    Sir try to discover my prediction it's totally confused and amazed experience in your life time expectation it's true.!!!!?

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 4 года назад

    சார் மேஜிக் நிபுணர் டைனமோ பற்றி கூறவும்

  • @ashokv9277
    @ashokv9277 4 года назад

    இதனை கேள்விக்கு என்ன பதிலில் சேர்க்கவும்.. ஜோதிடம் கற்பது எப்படி என்று ஒரு தெளிவான புத்தகம் போடுங்கள் ஐயா.. அல்லது ஏற்கனவே தெளிவான புத்தகம் வெளியில் உள்ளதா.?

  • @sureshvedha1161
    @sureshvedha1161 4 года назад

    👌

  • @binduakshaya5482
    @binduakshaya5482 4 года назад +1

    Too much of advertisements coming in between is disturbing us sir. Advertisements interrupting us from hearing ur speech continuously

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 4 года назад +2

    Wow nice

  • @swethavb9972
    @swethavb9972 4 года назад

    Hello sir my daughter is a Asd and I'd child age 17 years rasi simmam nakshatiram pooram 1st paadam please give solution sir she is not speaking also

  • @vijisminikitchen8565
    @vijisminikitchen8565 3 года назад

    Neengal unmai thaney solkirirgal ennum entha sakthikal undu veli varatha unmaigal

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 3 года назад +1

    இங்கு காஞ்சி மகா பெரியவர் இது போல் பல செய்திருக்கிறார். அவற்றிகான பதிவுகள் உள்ளன. தாங்கள் அறிய முற்பட்டால் கிடைக்கப்பெறுவீர்கள்.

  • @santhanamrajaraman173
    @santhanamrajaraman173 4 года назад +2

    There are many documents about Sri Sathya Sai Baba
    There are many publications about Him...
    You may enjoy reading ''Man of miracles'.
    He has done many such miracles as quoted in your talk. He says miracles are His visiting cards. Once you know about Him, miracles loose their value.
    He had created a live monkey and made it disappear..He created sun to appear in the night and made people perspire in the night..He created moon during day and made people shiver with cold then ..etc etc...endless...
    He says that first He would give us what we wanted..then He would give us what He wanted to give..that is Moksha..

  • @sivaguru4554
    @sivaguru4554 4 года назад +6

    Sir record இல்லை என்றாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டில் நடந்தவைகளை கூறுங்கள். மிக்க நன்றி

  • @nallathenadakkum2203
    @nallathenadakkum2203 4 года назад

    வேல் வேல் வெற்றிவேல். தமிழா,
    பிடித்து வந்தால் சம்பளம்.
    பிடுங்கி வந்தால் அது கிம்பளம்.
    ஒடுங்கி இருந்தால் நீ அம்பலம்.
    உன் காலில் நீ நின்றால் அவன் காலில் ஏன் விழுவாய்?
    இருப்பதை உணர்ந்தால் மனிதனாவாய்.
    பிடுங்குவதை விட்டால் தான் குரங்கு மனிதனாகும்.
    மிஞ்சி இருப்பதை நீ கொடுத்தால் தெய்வமாவாய்.
    கிம்பளமும் வேண்டாம். அம்பலமும் வேண்டாம்.
    குரங்கிலிருந்து மனிதனாகி. அதிலிருந்து தெய்வமாவான் .

  • @akshayram8338
    @akshayram8338 4 года назад +2

    First comment

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 4 года назад +3

    Sir belated Diwali wishes..

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 4 года назад

    இதைப்போல் சக்தி உள்ளவர்கள் z tamil tv மூன்றாவது கண் நிகழ்ச்சியில் காண்பிக்கப் பட்டுள்ளது .இவர்கள் ஒரு சித்தர் தேனியிலும் ,மற்றும் ஒருவர் சென்னை போரூரிலும் இருக்கிறார்கள் ,இவர்களும் பார்வையால் ஆனியை வளைப்பது நீங்கள் நினைப்பதை கூறுவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்,தேவைப்பட்டால் இதனுடைய linkகளை அனுப்புகிறேன்.

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 года назад +1

    திரும்பவும் பழையபடி நிமிர்த்தி ட முடிந்ததா?

  • @mkrk2015
    @mkrk2015 4 года назад +1

    ❤️❤️

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 года назад +5

    திருமூலர் பற்றி சொல்லலாமே ?

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 года назад

    Gravity waves with intensity may stop the watch as you lessen it starts moving at a faster rate.Strange radiation of human eye.

  • @rajagurusubash8762
    @rajagurusubash8762 4 года назад +1

    Nangalum seivomla 😁😁😁

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 4 года назад +1

    🙏

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +3

    🙏👍🌹

  • @dp-bd3qf
    @dp-bd3qf 4 года назад

    கரிநாள் மரணயோகத்தில் பிறந்த என்ன நடக்கும் .

  • @posadikemani9442
    @posadikemani9442 3 года назад

    ஐயா போற்றுபவர்கள் போற்றட்டும

  • @kalaiselvi9997
    @kalaiselvi9997 4 года назад

    Vertical Rajesh

  • @hollowman9443
    @hollowman9443 4 года назад +1

    Sir neenga Christian ah dhaan concerting aaneenga, apuram epidi ohm saravanabavanu solreenga, nalla vishayam dhaan just oru doubt, but I believe in god and astrology.

  • @kriskris8596
    @kriskris8596 4 года назад +2

    Sir.. இது எல்லாமே டுபாகுர் நபர்கள் செய்த டுபாகுர் வேலைகள்.. அவர்களே ஒத்துக்கொண்டார்கள்..

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 4 года назад +1

      அவர்களே ஒத்துக்கொண்டாலும் இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சொறிந்துக்கொள்வதில் ஒரு சந்தோஷம் . இவர்களை எல்லாம் அப்படி அப்படியே விட்டுடனும்.

  • @arulanandam7950
    @arulanandam7950 4 года назад

    URI geller

  • @kanakkansamykanakkansamy2447
    @kanakkansamykanakkansamy2447 4 года назад

    Ponga sir nakarkovil nadhakumar fraud nan counsult him so them not regament sir more people good pridiction regament panunga..😭😭😭😭

  • @jaya8078
    @jaya8078 4 года назад

    Naan enn maganai pirunthu 15 years thaniyakha vallunthu Varukiran. 14.11.2020 Depavali andru enmagan expired. Jathakathill entha kanddamum ellai. Enn magan annma eatho solla thudipathu pondru Ennakhu unnarkiran
    Enakhu eppadi thellivu kadaikum.anna Ennakhu ethavathu oru Valli kattungal anna

  • @bharathbhushan3770
    @bharathbhushan3770 4 года назад

    Kadaisiya pottingale

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 года назад +1

    ❤️💐💐💐💐❤️

  • @sujasuja4899
    @sujasuja4899 4 года назад +3

    Rajesh sir, உங்களுக்கு இந்த மாதிரி மனதை படிக்கும், currency kooda கண்ணாலே எரிக்கும் ஒருவரின் phone number ennidam உள்ளது. நீங்கள் விரும்பினால் , தருகிறேன் ஆராய்ச்சி செய்து பாருங்கள்.

    • @mahniyshashri2759
      @mahniyshashri2759 4 года назад

      Wow interestinlg can inform moontravathu kan or other chanells also every people in the world can see

  • @யாருடாநீகோமாளி-ம9ழ

    IBT youtube Chennal பாருங்க இவர் சொல்வது உண்மை

  • @vijayakumarsrinivasan4428
    @vijayakumarsrinivasan4428 2 года назад

    I think you did not understand what was said by the believers. The believers say God does not like it because they believe that these powers should not be marketed or displayed in public. The more you get into it, people will end up misusing it and create havoc. If you have such powers you should keep it to yourself and try to use it positively. No siddhar came to public or TV show and did their magic.
    They would do it as part of their day to day life and the followers get to catch the glimpse. That is what is the stand of the believers.

  • @shantilalith8116
    @shantilalith8116 4 года назад +5

    Kundalini is a very high form of yoga, which foreigners have accepted and practicing knowing its true benefits. How do you dare speak so disrespectfully about our Indian and hindu shastras which is adored by foreigners. Pls dont ever take indian topics and get such bad comment

    • @adithyaadi9683
      @adithyaadi9683 4 года назад

      Dont start your 'katharals' for every damn thing. He is free to voice his own opinion.

    • @shantilalith8116
      @shantilalith8116 4 года назад

      @@adithyaadi9683 if he is free to voice his opinion , i too have rights n guts to raise my opinion against his disrespectful remarks

    • @shantilalith8116
      @shantilalith8116 4 года назад

      @@adithyaadi9683 dont you feel ashamed to support a person who is very keen even in any foreigners name pronunciations but doesnt bother to give proper respect and information abt our Indian saints n rishis and kudalini???

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 4 года назад

    People many type sir

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 года назад +1

    Belief or disbelief depends upon individuals opinion....but Rajesh sir belives that everybody believe him if he quotes foreign author names😂

  • @sujasuja4899
    @sujasuja4899 4 года назад

    Face reader endru oruvar enakku pala visayangal solli appadiyae nafandhulladhu. . ennidam avar phone irrukiradhu.

    • @arunb8841
      @arunb8841 4 года назад

      Ma’am, mind sharing his number?

    • @sujasuja4899
      @sujasuja4899 4 года назад +1

      Rajesh Sir, நீங்க அலெக்ஸ் என்ற நடிகரை பற்றி சொன்னது போல, எங்கள் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்த சந்நியாசிகள் போன்ற ஒருவரை இருபது வருடங்ககுக்கு முன் நான் என் govt வேலையை விட்டு விட மனம் இல்லாமலும், என் மகள் பிறந்த பிறகு மீண்டும் மாற்றாலகி விட்டதாலும் , ராஜினாமா செய்ய விருப்பமின்றி மனம் குழம்பி முருகனை நினைத்து பிரார்த்தனை செய்த , அடுத்த நாளே , இந்த சந்நியாசி வீட்டுக்கு வந்து , என்னை வேலையை விட்டுவிடுவேன் என்றும், சென்னை உள்ள எங்கள் சொந்த வீட்டிற்கும் போவேன் என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே நடந்தது . அந்த வீட்டை புதுப்பிக்கும் பணியை கூட செய்வோம் என்றார். அவர் சொன்னபடி மூன்று வருடங்களில் எல்லாமே நடந்தது. வெறும் முகத்தை பார்த்து விட்டு சொன்ன விசயங்கள். அதே போன்று கோவையில் ஒருவர் , முகம் பார்த்து எல்லா விசயத்தையும் நம் ஆழ் மனதின் எண்ணங்கள் , மற்றும் எதிர்காலத்தையும் சொல்வார், சொன்ன படி நடந்தது . இப்போது எனக்கு சந்தேகம் , என்ன வென்றால், இவர்கள் நம் மனதை எப்படி அறிஹின்றார்களா? அல்லது நம் மனதை இவர்களின் வாயில் இருந்து வார்த்தைகள் மனதை program செய்கிறார்களா என்பதே . புரியவில்லை. . நடப்பதை சொல்கிறார்களா, நடக்க வைக்கிறார்ககளா? ஒரு வருடம் முன்பு , என் மகள் வெளி நாட்டில் படிப்பது பற்றி கேட்ட போது , அவள் பெற்றோரை விட்டு போக மாட்டாள் என்றார் , அப்படியே கடைசி நிமிடத்தில் ,மனம் உடைந்து போகாமல் , இருந்து வருட உழைப்பையும் wate செய்து , வேலையையும் இழந்து வேதனை யுடன் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாள். இந்த , மனிதர் எதிரே இருப்பவரின் மனதை படிக்கும் திறன் கொண்டு பணம் கேட்டு தொல்லையும் செய்வார். பரிகாரம் என்று பல ஆயிரம் கேட்பார் . . நாm.

    • @Rajinimurugan0007
      @Rajinimurugan0007 4 года назад

      Mam, avar phone number kudunga pls

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 года назад +4

    பாட்டாக 3000 எழுதி இருக்கிறாரே திருமூலர் ?