எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டான் - சேட்ட ரொம்ப அதிகமாகிட்டு போகுது 🤩🥳 || @Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @princeff892
    @princeff892 3 года назад +416

    Deepanesh fans hit like 👇❤

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 года назад +23

      Hahahaha ethalam konjam over

    • @alagulakshminandhagopal6779
      @alagulakshminandhagopal6779 3 года назад +3

      @@AmmaKaiPakkuvam i am big fan

    • @arun4196
      @arun4196 3 года назад

      @@alagulakshminandhagopal6779 xxx

    • @arun4196
      @arun4196 3 года назад

      @@alagulakshminandhagopal6779 xxxxxxxxx

    • @vijisenthil3197
      @vijisenthil3197 3 года назад +10

      தீபனேஷ் நீங்க ஒரு புகழ்ச்சி விரும்பாத புல்லாங்குழல் தம்பி

  • @kasimanash
    @kasimanash 3 года назад +10

    தம்பி உங்களுடைய காமெடி இருக்கே அருமை ரோஜா பூ வெடிச்சி செம காயம்"உங்களுடைய காமெடிக்காகவே வீடீயோ பார்க்கிரேன் வாழ்க பல்லாண்டு

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 года назад +1

    உங்கள் வீட்டு மாடி தோப்பு அழகாய் இருக்கிறது நடனம் சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்கள் அனைவரும் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன் ஓம் சாய் ராம்🙏

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +30

    தீபன் தம்பி டான்ஸ் சூப்பர் காமெடி செம அம்மாவின் ஹெல்தி உருண்டை அருமை உங்கள் வீடியோவை பார்த்தாலே சந்தோஷம் சின்ன தம்பி பேசுறதே செம 👌😍😍

  • @sumathirajkumar8721
    @sumathirajkumar8721 3 года назад +77

    Hi, சின்னதம்பி ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு திறமையை வெளிக்கொண்டு வரீங்க. அடுத்து நடிக்க வாய்ப்பு நிறைய இருக்கு. தம்பி நான் உன்னுடைய விசிறி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் "THAMBI"😍😍😍😍

  • @palaniappank1126
    @palaniappank1126 3 года назад +4

    உங்களுக்கு நல்ல மருமகள்கள் வரனும் நன்றி அம்மா

  • @deepasaravanan2371
    @deepasaravanan2371 3 года назад +14

    இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு அம்மவை கலைப்பது சூப்பர் அருமை

  • @archanaravikumar2420
    @archanaravikumar2420 3 года назад +1

    Amma unga family koviluku pogavadam antha Sami ungala thadi varum atha alavuku full of enjoy ment full of happiness very sweet life fills happy varatum♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗♥️💖💖💖💖💖💖💗💗💗💗💗💗💗💗💗💗💗♥️♥️💗💗💗♥️♥️♥️💖💗♥️

    • @archanaravikumar2420
      @archanaravikumar2420 3 года назад +1

      Long days aa annoda manathi uilla vaarthai don't mistake me ma

  • @renugadevimuthukumar3857
    @renugadevimuthukumar3857 3 года назад +3

    Hai Amma செம காமடி Super தம்பிங்க உங்கள நல்லா கின்டல் பன்றங்கம்மா🥳🥳🥳

  • @ramalingamvk3893
    @ramalingamvk3893 3 года назад +2

    I am do lt that sweet sweet is super amma

  • @vanithamuthu1789
    @vanithamuthu1789 3 года назад +7

    Mummy and bro dance Vera level ippa irukkara stress la unga video konjam relief ah irukku bro's

  • @hemamalinisivasankar2316
    @hemamalinisivasankar2316 3 года назад +1

    Amma thambigala super video lockdown period relaxation video thank you amma, thambigala

  • @arputhamani7523
    @arputhamani7523 3 года назад +95

    Anna dance pudichavanga like poodunga 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @JeevaJeeva-cp9ut
    @JeevaJeeva-cp9ut 3 года назад +1

    Amma,kai,pakkuvam,super.

  • @karunakaran2444
    @karunakaran2444 3 года назад +9

    உங்கள் வீடியோவை பார்த்தால் மனதில் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. அதுதான் உங்கள் வெற்றி.. இந்த கள்ளம் கபடம் இல்லாத அன்பை தான் நாங்கள் விரும்புகிறோம்.... நன்றி... வாழ்த்துக்கள் 🌹🌷

  • @megalas7266
    @megalas7266 3 года назад

    Semma super Amma anna 🥰🥰🥰🥰🥰i miss you Amma 😭😭😭😭😭my Amma erka

  • @beenadev2429
    @beenadev2429 3 года назад +14

    Today I was in a sad mood but amma and my brother's made my day thank you dears❤️

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா மற்றும் மகன்களும். பதிவிற்கு மிக்க நன்றி. Congratulations from Netherlands Stay Safe All

  • @kavipriyar730
    @kavipriyar730 3 года назад +3

    மாவடி தோப்பு சூப்பரா இருக்கு அம்மா நீங்க வேற லெவல் கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ற அம்மா

  • @sasikala855
    @sasikala855 3 года назад

    சின்னதம்பி.....பெரியதம்பி.....செம...செம..
    சின்னதம்பி dance..... Superb....
    Editing sema....+comedy...,superb

  • @veeralakshmis9369
    @veeralakshmis9369 3 года назад +7

    உங்க வீடியோ பார்க்கும் போது மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். அம்மா அவர்களின் எளிமையான சமையல் செய் முறைகள் மற்றும் தம்பிகள் இருவரின் சிரித்த முகத்துடன் பேசும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💝🌷🌹 இப்போ மாதிரி எப்போது சிரித்த முகத்துடன் உங்கள் வீடியோக்கள் தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @kavinviji6342
    @kavinviji6342 3 года назад +1

    Pakkave santhoshama irukku. Naanum Anga nerla vanthu enjoy Panna mathiri irunthathu 👌

  • @AjayAjay-cd1di
    @AjayAjay-cd1di 3 года назад +4

    Innocent Amma+childish younger son+sincerer elder son makes complete happy life ❣️

  • @multichannel8523
    @multichannel8523 3 года назад +1

    தம்பி உங்க வீடியோ வேர லெவல் பாக்கவே ரொம்ப ஜாலியா இருக்கு சின்ன தம்பி கதை செம சூப்பர் அம்மா மாடி தோட்டம் சூப்பர் நானும் உங்கள மாதிரி தோட்டம் வைச்சியிருக்கேன்

  • @nikilarajaram
    @nikilarajaram 3 года назад +120

    மூன்று பேரும் கள்ளம் கபடமில்லாம இருக்கீங்க... வாழ்க வளமுடன் 😅

    • @SasiKala-ws3nd
      @SasiKala-ws3nd 3 года назад

      Ragi urudai enru sola kudathu
      Etherku payar simili.

  • @lalitharavi3803
    @lalitharavi3803 3 года назад

    Semma garden enaku romba pudichiruku

  • @manoranjithamsr416
    @manoranjithamsr416 3 года назад +65

    Dance SEMA👏👏👏👏👏👍

  • @jannahjannah8054
    @jannahjannah8054 3 года назад

    நான் உன்மையில் ரொம்பவும் ரசிச்சேன்அருமை

  • @thilagavathivelusamy5689
    @thilagavathivelusamy5689 3 года назад +23

    தம்பி எங்கவிட்டிற்க்குவந்துவிடுங்கபா.அம்மா.பிள்ளைகள்பேசுவதேஅழகு.உங்கவிடியோயெல்லாம்இரன்டுமுறைபார்ப்பேன்.கொடுத்தவைத்தவங்க.சுப்பர்

  • @shanthibaskaran9116
    @shanthibaskaran9116 3 года назад +1

    உங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  • @sripaskaradasthambiah4582
    @sripaskaradasthambiah4582 3 года назад +4

    தாய் சேய் உறவு அருமையாக உள்ளது. திருஸ்டி சுத்திப் போடுங்கள் அம்மா. கொஞ்சம் அப்பாவையும் சேருங்கள்.

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 3 года назад +2

    எனக்கும் பூ செடி வெக்கிறது தான் ரொம்ப பிடிக்கும், சத்தான ராகி உருண்டை சூப்பர், நீங்க செய்ற சேட்டை super (from france)

  • @vasanthakokilam51
    @vasanthakokilam51 3 года назад +6

    Amma um brothers m semma commadi yaa jolly aa erukkinka Super

  • @geethageetha3242
    @geethageetha3242 3 года назад +1

    Amma neenga romba sweet ah pesuringa I like u so much ma................

  • @keerthukrishkeerthika
    @keerthukrishkeerthika 3 года назад +31

    2 bro is vera level ❤️............😁

  • @jothijo5279
    @jothijo5279 3 года назад +1

    Amma unga vediosuper ungala parhthal enakkupidikkum

  • @umaanadh2386
    @umaanadh2386 3 года назад +11

    அம்மா ராகி லட்டு இந்த கொரானா நாளில் செய்து காட்டியதற்கு நன்றி ‌மக்கள் இது போன்ற ஷெல்தி டிஷ் செய்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்புச் சக்தி கூடும் நானும் செய்து பார்த்து தெரிந்து கொள்கிறேன் தம்பிகள் இருவருக்கும் ஒரு ஹாய் ❤️❤️❤️

  • @afrahacademy4398
    @afrahacademy4398 3 года назад +1

    Super Amma

  • @MaheshKumar-kq7ny
    @MaheshKumar-kq7ny 3 года назад +3

    unga videos nalla iruku .. enjoy pannuren nan .. unga thambi nalla comedy panranga bro .. amma nalla cook panrenga ..

  • @thenmozhi1050
    @thenmozhi1050 3 года назад +1

    Suppar amma bro ungka dances suppar amma dance 👌👌👌🙏🙏 health ku roomba nalla உருண்டை suppar 👌👌👌👌🙏🙏

  • @merlinwithrex680
    @merlinwithrex680 3 года назад +4

    Bro unaka vilaiyattu patha siripa iruku 🤣😅😂sema bro 😍

  • @marypriyas4111
    @marypriyas4111 3 года назад +2

    நல்ல தம்பிகள் அம்மா சூப்பர் காமெடி உடலுக்கு சத்தான உருண்டை அம்மா உங்கள் வீடியோ
    பார்த்தால் எல்லா கஷ்டமும் மறந்து சந்தோசமாக இருக்கும் அம்மா

  • @jananimariappan809
    @jananimariappan809 3 года назад +1

    Amma dance sprr 😍sng nice

  • @sundharisundhari8123
    @sundharisundhari8123 3 года назад +3

    நீங்க எல்லோரும் நல்லா காமெடி பண்றீங்க

  • @ananthananth9810
    @ananthananth9810 3 года назад

    Neenga remba,remba, remba sweet amma

  • @p.venkatesandeepavenkati7345
    @p.venkatesandeepavenkati7345 3 года назад +19

    Lock down stress buster thambi than

  • @gaubhaktvillager654
    @gaubhaktvillager654 3 года назад +1

    Amma unga siri the best thing
    Nalla irunga, santoshama irunga🙏

  • @vishnuvaishu9931
    @vishnuvaishu9931 3 года назад +13

    Chinna anna dance mattum oru video va podunga anna... Semma sirippa irukkum...yaarellam Waiting likes podunga... Apa dhan video varum....

  • @pknthamizha4612
    @pknthamizha4612 3 года назад +1

    Super Amma ,👌👌

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 3 года назад +4

    அம்மா குடும்பம் சூப்பர் சுத்தி போடுங்க

  • @supurusd8412
    @supurusd8412 3 года назад +1

    Amma 👌👌👌👌👌👌👌👌👌
    Lovely family enakku asaya irukku ma 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @MrBonpapa
    @MrBonpapa 3 года назад +3

    Super 🤣🤣🤣🤣🤣😅😅

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 года назад +1

    Sema sema super video fulla ah paathen 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😍😍😍😍😍😍😍😍😍👍👍👍👍👌👌👌👌sandhosama enjoy pannen pa

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 3 года назад +3

    தீபக் நீங்க ரொம்ப நல்ல டான்ஸ் சூப்பரா இருந்துச்சு ராகி மாவு உருண்டை நல்லா இருந்தது

  • @silviyarajendran9619
    @silviyarajendran9619 3 года назад +1

    Very nice thambigallasutripadavadumamma

  • @sunmathisankar9933
    @sunmathisankar9933 3 года назад +50

    Deepanesh nega vera leval i like 👍super

  • @bharathibharathimohan8148
    @bharathibharathimohan8148 Год назад

    Two daughterinlaws are super ❤❤😊😊two sons are also so comedy time povadhu theriyavillai poosanikai thadhu surthi podacholli ammavukku sollavam

  • @chitrajayapal3616
    @chitrajayapal3616 3 года назад +3

    Nalla fun 😂 such down to earth people 👌🏼👍🏼🙏🏼

  • @rochanarajalingam9058
    @rochanarajalingam9058 6 месяцев назад +1

    Hai amma you are been like my amma I liked your video very very much I love your family from the bottom of my heart amma I wish you for the channel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 11:43

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 3 года назад +3

    Gd camedy and useful msg ...

  • @shanthibaskaran9116
    @shanthibaskaran9116 3 года назад +1

    எங்க வீட்லயும் என்னுடைய ரெண்டு பசங்களும் இப்படித்தான் என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருப்பாங்க. அதனாலதான் உங்க வீடியோ எல்லாம் வேணாம் பார்த்துட்டே இருப்பேன். நான் சமைக்கும் போது தொல்லை பண்ணறதுதா வேலை. நான் என் குடும்பத்தோடு சந்தோஷமா இப்படியேதான் இருக்கனும். ஜெய் ஸ்ரீ ராம்

  • @vigneshjeeva40
    @vigneshjeeva40 3 года назад +3

    Anna unga comdy vera level like u anna

  • @nikhila69420
    @nikhila69420 3 года назад

    Super amma🙏

  • @vpagmedia7905
    @vpagmedia7905 3 года назад +81

    தம்பி நல்லா comedy பண்ணுறீங்க.,🙂🙂🙂🙂

    • @sundarir8557
      @sundarir8557 3 года назад +1

      Semaya irukku dance thampi 💐💐

  • @kamatchisridhar5606
    @kamatchisridhar5606 3 года назад +1

    I love u amma.👩‍❤️‍👩👩‍❤️‍💋‍👩💞♥️💞

  • @sheelac.k1190
    @sheelac.k1190 3 года назад +18

    Deepanesh with amma dance super

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 3 года назад +1

    ஆனந்த யாழை மீட்டுகிரீர்.நிவிர் மூன்று பேரும்.வாழ்க வளமுடன்.பத்மா மாமி செய்யாறு.👍👍

  • @jananigopal4479
    @jananigopal4479 3 года назад +4

    Naan unga ammavoda romba romba periya fan.

  • @sivakumarsivakumar-hn2ij
    @sivakumarsivakumar-hn2ij 3 года назад

    Amma super 👌🤗

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios 3 года назад +13

    அம்மா பேச்சும் சிரிப்பும் அழகு இந் த இனிப்பின் பெயர் சிமிலி .

  • @royalsomu3820
    @royalsomu3820 3 года назад

    அம்மா மாடி தோட்டம் சம அழகா இருக்கு

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 года назад +4

    பூ காமெடி அருமை அம்மா பூ மலரும் வெடிக்காது தம்பி உங்கள் காமெடி 👌

    • @karthir4497
      @karthir4497 3 года назад

      Intha ballsai similli urundai endru सोलवार्गल

  • @kalaiselvi8835
    @kalaiselvi8835 3 года назад +1

    Amma arumaiyana sathula ragi ellu orundai supper 👍 deepan thambi amma ungala semeya kalaikeranga 😂sema comedy rendu perum super

  • @s.sundaramsundaram7227
    @s.sundaramsundaram7227 3 года назад +3

    Depanesh sema amm a mini roudya mareetanka super 👏👏👏👏

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 года назад

    வணக்கம் அம்மா உங்கள் இந்த வீடியோ பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது மாடி தோட்டத்தில் செய்த அலப்பறைகள் சூப்பர் அம்மா நீங்கள் சொன்ன ஊசி மல்லி எங்கள் ஊரில் நித்ய மல்லி என்று சொல்வார்கள் அந்த பூக்கள் பூத்த உடன் அந்த காம்புகளை வெட்டி விடுங்கள் புதிய துளிர் விடும் நீங்கள் செய்த கேழ்வரகில் செய்த பலகாரம் சிமிலி என்று சொல்வார்கள் வாழ்த்துக்கள் அம்மா மற்றும் சகோ💐👌👍

  • @shalinir331
    @shalinir331 3 года назад +3

    Amma Appa Ups

  • @trendingnow2933
    @trendingnow2933 3 года назад +1

    Super enjoyment

  • @kousalyamurthy5755
    @kousalyamurthy5755 3 года назад +3

    Sister your cooking super and interesting🌷🌷🌷

  • @jensilajensila3091
    @jensilajensila3091 3 года назад +1

    Super Amma & thambi.

  • @radhasankar4842
    @radhasankar4842 3 года назад +4

    Pavampa amma rombha kalailiringa😆😆😆😆😆😆

  • @pranavkarthickpranavkarthi9728
    @pranavkarthickpranavkarthi9728 3 года назад +5

    Anna editing vera leval anna

  • @annamalai5430
    @annamalai5430 3 года назад +2

    Nice and useful program. Thankyou.

  • @benishadavid1081
    @benishadavid1081 3 года назад +6

    Keep rocking brothers

  • @tamilgods8997
    @tamilgods8997 3 года назад

    Super Amma 😘

  • @ravirathikaravirathika601
    @ravirathikaravirathika601 3 года назад +4

    குட்டி பையா சூப்பர்

  • @vithyavelu1389
    @vithyavelu1389 3 года назад +1

    super amma

  • @maithreyianna4348
    @maithreyianna4348 3 года назад +3

    Deepan... your ‘reel’ life experiences are funny
    Adhai vaichi short story ezhudalamae 😜

  • @ashokhan8359
    @ashokhan8359 3 года назад +4

    எங்க அம்மா கூட இப்படி தான் ரொம்ப ஹாப்பியா இருப்பாங்க

  • @vishalivichu1008
    @vishalivichu1008 3 года назад +1

    Amma super

  • @saisithdarth8657
    @saisithdarth8657 3 года назад +5

    Hi brothers hi amma super👍 sema sema fun brothers

  • @rekapriya1697
    @rekapriya1697 3 года назад +1

    Antha kudumbathula nanu en ammavukku magalagavum en thambikalukku akkava piranthu irukanum appadinu aasaiya irukku ☺️

  • @mayilkuttychannel8767
    @mayilkuttychannel8767 3 года назад +8

    Super ah comedy pantriga Anna

  • @jothilakshmi.p.k4427
    @jothilakshmi.p.k4427 3 года назад +6

    Vera level editing bro👌👍🏻

  • @thulasips2782
    @thulasips2782 3 года назад +1

    Amma super love you😘 amma

  • @RK.creativity6
    @RK.creativity6 3 года назад +3

    Bro unge dance, comedy super o super 😍

  • @annievizai6120
    @annievizai6120 3 года назад +4

    I enjoyed youngest bro's comedy

  • @saltandpepper2684
    @saltandpepper2684 3 года назад +1

    Super Amma, Neenlalum unka family um vera level Amma

  • @thananthanam167
    @thananthanam167 3 года назад +3

    Vera level brother dance super

  • @ragavanp2349
    @ragavanp2349 3 года назад +10

    Punnagai arasi amma🤩😄

  • @rajajothi5347
    @rajajothi5347 3 года назад +2

    நல்ல பசங்க சந்தோஷமாக இருங்கள் அம்மா..❤️