இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவிய பவுத்த மதம் எப்படி இந்தியாவால் பாதிக்கப்படும் என்ற எண்ணம் தோன்றியது ? உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க ஆதிக்க ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே இலங்கையும் பாகிஸ்தானும் CIA உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு இன்று மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன .
வெளியுறவு கொள்கையில் மிகவும் துணிச்சலாக தைரியமாக முடிவு எடுத்ததவர் இந்திய பிரதமர்களில் இந்திராகாந்தி மட்டுமே அங்கு இலங்கையிலுள்ள தமிழர்களின் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக தமிழீழம் கிடைத்திருக்கும் வங்காள தேசம் என்ற ஒரு நாட்டை உருவாக்கியது போல் தமிழீழத்தை உருவாக்கி இருப்பார் இந்திராகாந்தி அவர்கள்
இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தமிழ் ஈழம் மலரும் அல்லது இந்தியாவுடன் இலங்கை இனைக்கப்படும் . இது நடந்தே தீரும் ஒரு நாள் . காலம் எதையும் எல்லாவறறையும் மாறறக்கூடிய சக்தி படைத்தது . மிக மிக அற்புதமான விளக்கம் . உங்கள் குரலும் , பொறுமையாக விஷயத்தை விளக்கும் விதமும் அற்புதம் . நன்றி.
தமிழ்நாடு தனிநாடுஆக இருந்தால் இலங்கை நம் கையின் பிடியில் இறுக்கும் இதை எவனாலும் தடுக்க முடியாது... ஆனால் என்ன வீரம் செறிந்த தலைவர்கள் பிறந்த மண்ணில் இப்ப கூன் விழுந்த தலைவர்களாகவே பிறக்கிறார்கள் .. இது எப்போ மாறும்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பேயில்லை.🤣 அவர் சொல்லியது போல் பட்டத்துக்கும், பதவிக்கும்,பணத்துக்கும் மட்டுமே ஆசைப்படும் புழுக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. பண்டாரவன்னியனும் இல்லை போராளிகளும் இல்லை எல்லோருமாக சேர்ந்து அழித்து விட்டார்கள். இன்னுமொரு நூறாண்டுகள் இதுதான் தொடரப் போகிறது இப்பொழுது தனிநாடு பிரித்துக் கொடுத்தால் கூ நூறாண்டுகள் முதல் அந்த விஷக் கிருமி சொல்லியது போல் இந்தியாவுக்கு பாலம் போட்டு அதை இன்னொரு மாநிலமாக மாற்றி விடுவார்கள். உங்களுக்கு அதில் உடன்பாடு இருக்கிறதா? எதற்காக???
Tamil Nadu as a separate country? Cheap Dreams. If all the states around us stop their river flow, Tamil Nadu would become a burial ground. Why don't we create 38 separate countries out of Tamil Nadu. Each district would be a separate country. You be the President of your district. People like you get brainwashed by third rated politicians. Cheap Dream
வரலாற்றை இளைய தலைமுறைக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி உங்களது குரல் வளம் மிகவும் அருமை சிங்களர்களின் நரித்தனத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
உண்மை தான். நான் சிங்கள மககளுடன் நன்கு பழகியவன். அவர்களிடம் இந்திய எதிர்ப்பு மனநிலை உண்டு. தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவானவர்கள் என்ற கண்ணோட்டமும் அவர்களிடம் உண்டு.
இந்திய அரசு தமிழர்களை அழித்தது என சொல்வது பிழை. இலங்கை தமிழர்கள் கொஞ்சமாவது பாதுகாப்புடன் வாழ இந்தியா தான் காரணம். எமக்கு கொஞ்சமாவது உரிமைகளை பெற்று தந்தது இந்தியா தான்(சம உரிமை இன்னும் கிடைக்கவில்லை). தமிழ் இலங்கையில் தேசிய மொழியாக காரணமும் இந்தியா தான்.ஆனால் இந்திய சில சந்தர்ப்பங்களில் சில தவறுகளை செய்துவிட்டது.
சோனியா ராஜபக்ச கருணாநிதி குடும்ப அரசியல் நாட்டுக்கு கேடு.. இலங்கை தன் கடனில் இருந்து தப்பிக்க போடும் நாடகம் தான் இந்த ஆர்ப்பாட்டம்... சிஙீகளன் வயிறு நிரம்பியதும் மீண்டும் இனவாதம் தலைதூக்கும் ... தமிழர் எச்சரிக்கை தேவை
தனக்குத்தானே ஒரு தனி மனிதன் குழி வெட்டி படுத்துக்கொண்டு மண்ணையும் அள்ளித் போட்டு மூடிக் கொள்வதை கேள்விப் பட்டிருக்கிறேன். இலங்கை இப்படி செய்து கொண்டது துர்ரதிருஷ்ட வசமானது. இந்தியா உதவிதான் செய்துள்ளது. ஆனால் இலங்கை இந்தியாவிற்கு எப்பொழுதுமே துரோகத்துடனே இருந்துள்ளது. மாறாக இந்தியா இலங்கையைக் கெடுக்கவில்லை. இந்தியாவோடு நட்புடனும் தமிழ்நாட்டோடு வாஞ்சையுடன் இருந்திருந்தால் இலங்கைக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. மாறாக இன்னும் வலிமையுடன் இருந்திருக்கும். தமிழ்ஈழ மக்களை ஒழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களின் சாபம்கூட இலங்கைக்கு எதிராக இருந்திருக்கலாம். பகைமை தன்னையே அழித்துவிடும் என்பதற்கு இலங்கை ஒர் உதாரணம்.
பூகோள அரசியலில் இயல்பாக இந்திய சார்பு என்ற ஈழத்தமிழர்கள் அரசியல் நிலைப்பாடு கூட தவறுதான் .எவ்வாறு சிங்கள வாதிகள் இந்தியாவுடன் பேசிக்கொண்டே இந்தியாவின் எதிரிகளிடமிருந்து சிறப்பு உதவிகளைப் பெற்று இந்தியாவிற்கு ஒரு வலிமை நீக்கம் செய்கின்றனர் அதைப்போலவே ஈழத்தமிழர்களும் இந்தியா தவிர்த்து உலக வல்லரசுகளுடன் குறிப்பாக இந்தியா எதிர்ப்பு என்ற கொள்கையினை மேற்கொண்டால் தான் இந்தியா ஒரு தெளிவான முடிவினை எடுக்கும் இலங்கையின் விஷயத்தில். இல்லையென்றால் நேரிடையாக ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் பாதிக்கப்படுவார்கள் மறைமுகமாக இந்தியா அச்சுறுத்துவது தவிர்க்க இயலாது. உண்மையாகவே இலங்கை சிங்களர்கள் ராஜதந்திரிகள் தான். நான் மேலே குறிப்பிட்டது ஈழத்தமிழர்கள் உடனடியாக செய்ய வேண்டியது
இந்தியா பிற நாடுகளை பிடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் மிக அருகிலுள்ள இந்து நாடான புத்தர் பிறந்த நாடான நேபாளம் எங்களை இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்ட பொழுதே சேர்த்து இருப்பார்கள், 1971ல் முன்னாள் இந்திய பகுதியான வங்காளதை பாகிஸ்தானில் இருந்து பிரித்த கையோடு இந்தியாவுடன் சேர்த்து இருக்கலாம், பூடானும் சிக்கிமும் ஆக்கிரமிப்பு என்னம் கொண்ட சீனாவில் இருந்து தங்களின் இறையாண்மையை காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுடன் தானாகவே சேர்ந்த நாடுகள், இந்தியாவிற்கு சீனாவை போல் நாடு பிடிக்கும் என்னம் இல்லை, உதவி வேண்டும் என்று கேட்டால் உதவி செய்யும் நாடு இது..
உண்மையிலேயே இலங்கைக்கு இந்தியா மீது பயம் இருந்திருந்தால் தனி ஈழம் அதனை உறுதிபடுத்தும் வகையில் தமிழகத்தில் தமிழர் ஆட்சி ,சிங்கள ஆட்சி பகிர்வு செய்திருக்கலாம் .
I am very proud that I am a thamizhan. The fact is Thamizh is not the first language of the world. It is the oldest surviving language. Among the languages spoken around the world now, it is the oldest one. Modi has said this lot of times including UN. He quoted Kaniyan poongundranaar 'Yaathum oorae Yaavarum Kelir' in UN. He makes a point to quote thamizh in every public meeting. Vaazhaga Thamizh.
இலங்கைக்கு உதவும் விஷயத்தில் இந்தியா இலங்கையிடம் போட வேண்டிய முதல் ஒப்பந்தம் இனி இலங்கை உலகில் உள்ள எந்த நாட்டுடனும் கடன் வாங்கக்கூடாது!இதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டால் உதவலாம் இல்லை எனில் ஒதுங்கிக்கொள்ளலாம்!
யாழ் தமிழர்கள் மலை தோட்ட மற்றும் இந்திய வம்சாவளி தமிழ்ர்கள் ஒற்றுமையுடன் இருக்க தவறவிட்டது இந்திய அரசு இலங்கை அரசுக்கும் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு செய்யும் உதவிகளுக்கு நன்றி சொல்ல முயற்சிப்போம்

தனது எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா நினைத்திருந்தால் அன்றே பங்களாதேசை இந்தியா சேர்த்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் நாற்பத்தி ஏழு வரை பங்களாதேஷ் இந்தியாவுடன் தான் இருந்தது. இலங்கையும் இந்திய கலாச்சாரத்தை ஒத்த ஒரு நாடுதான் ஆனால் என்றுமே இந்தியா தன் அண்டை நாட்டை பிடித்து எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைப்பது கிடையாது
ஆம் நாங்கள் தான் உங்களுக்கு சீனாவிலிருந்து லோன் வாங்கித் தந்தோம்... தாங்கள்தான் ராஜபக்ஷே குடும்பத்தையே உங்கள் நாட்டில் அதிகாரத்திற்கு கொண்டு வந்தோம்... சைனா உங்களுக்கு உதவ வந்தது உங்கள் நாட்டினுடைய அறிவு நுட்பத்தை பயன்படுத்தவோ அல்ல ஏனென்றால் சீனர்களுக்கு தெரியும் உங்களுக்கு அறிவு இல்லை என்று... அவர்கள் இந்தியாவிற்கு ஒரு deadlock வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள் நீங்களும் அதைத்தான் விரும்பினீர்கள் உங்களுக்கு இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாடு உங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள பிரச்சனைகளை வைத்து எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு காசு பார்த்தீர்கள்.. ஆனால் அதில் எந்தப் பயனும் இல்லை உள்ளதையும் இழந்து இப்பொழுது இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் அந்த 80 லில் இருக்கும் மனப்பான்மையோடு இந்தியாவையும் இந்தியத் தமிழர்களையும் தாழ்மை யாகவே பார்க்கிறீர்கள் நீங்கள் ஒரு பொழுதும் தமிழ்நாடு போல் ஒரு நாடாக எங்கள் பொருளாதார நிலையை எட்ட முடியாது அதற்குக் காரணம் உங்களுடைய இந்த கீழ்த்தரமான இந்த வக்கிர எண்ணம் தான் நாங்கள் சாதித்த தில் கால அளவு கூட நீங்கள் இன்னும் சாதிக்கவில்லை சாதிக்க முடியாது. இந்தியாவையும் இந்தியத் தமிழர்களையும் குறை சொல்வதற்கு முதலில் உங்களுக்கு அருகதை இல்லை .இந்திய அரசாங்கத்திற்கு நன்று தெரியும் உங்களுக்கு எங்களிடத்தில் உதவி பெற விருப்பம் இல்லை வேறு வழியின்றி தான் உதவி பெற்றீர்கள் .. இந்தியா ஒரு பொழுதும் உங்களை நம்பாதே எங்களைப் பொறுத்தவரை நீங்கள் காலுக்கு அடியில் இருக்கும் ஒரு கருநாகம்.... அதை அப்பா அப்பா அடிக்க வேண்டும் இல்லை என்றால் அது கடிக்க ஆரம்பித்துவிடும் இப்பொழுது நீங்கள் செய்வது போல....
இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணத்தை ஆய்வு செய்துள்ளார்கள். இந்தியாவிற்கு நாடு பிடிக்கும் எண்ணமில்லை. பலுசிஸ்தான் இந்தியாவுடன் இணைய ஆர்வம் காட்டிய போதும் இந்தியா ஏற்கவில்லை. 1950.களில் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத அமெரிக்க ஆதிக்க அரசு சீனா மற்றும் பாகிஸ்தான் மூலம் பல தொல்லைகள் தந்தது. அதே சமயம் சீனா தனது பொருளாதாரத்தை வைத்து பல நாடுகளில் கடன் வலையை விரித்து ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தந்து இலங்கை பாகிஸ்தான் போன்ற பல நாடுகளை நாசம் செய்துள்ளது. தற்போதுள்ள சூழலில் உலகத்தின் உண்மையான வில்லன்கள் சீனா மற்றும் அமெரிக்காதான். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. இந்திய மக்கள் பல நாடுகளை தங்கள் உழைப்பால் மேம்படுத்தியுள்ளார்கள. ( இலங்கை, பர்மா, கம்போடியா, ஆப்ரிக்கா)
இலங்கை தமிழர்களில் சிலர் அகண்டத்தமிழகம் என்னும் இந்திய,இலங்கை பகுதிகளில் வாழும் தமிழர்களின் பகுதிகளை இணைத்து "பேராதிக்கம் செலுத்த நினைப்பதை இந்தியதமிழக மக்கள் ஏற்கமாட்டோம் −முருகேசன்
2500 வருஷம் முன்னாடி கிருஸ்தவ இஸ்லாமிய மதம் தோன்றவில்லை இந்தியா என்று பெயரும் இல்லை சீனா பெயர் இல்ல மன்னர் ஆட்சி தனி நாடு அவ்வளவு தான் தவறான வரலாறு சொல்ல வேண்டாம் புத்தர் பிறந்த இடம் பற்றி சொல்லவில்லை
இன்றைய ஆய்வு உண்மையில் சிறப்பாகவிருந்தது . இலங்கையின் தமிழ் , சிங்களத் தலைவர்களின் எதிரும் புதிருமான சுயநலமிக்க மக்களைப் பற்றி சிந்திக்காமல் எடுத்துக் கொண்டிருக்கும் முடிவுகளே காரணம்
பிரபாகரன் தனி ஈழம் கேட்டதற்கு காரணம் இப்போதுதான் புரிகிறது. தமிழர்களை மிகவும் கொடுமை படுத்தியிருக்கிறார்கள். அரசன் அன்று கொள்வான் தெய்வம்நின்று கொள்கிறது.
உரிமையின் போராட்டம் முக்கியமாக துரேகத்தினாலே வீழ்த்தப்பட்டது.......அப்படி ஓன்று நடந்திருக்காவிடின் இன்று அசைக்க முடியாத சக்தி தமிழீழ விடுதலைப் புலிகள்.....தழீழ தேசியத் தலைவர்.மேதகு.வே.பிரபாகரன்......
வந்துட்டான்யா பெரிய சாமியார் வடக்கே இருந்தவன் வாந்தியை வாய்லெந்திவந்தவன் இந்தியாவில் எந்த டெல்லிக்காரன் ஆட்சியையும் ஏற்று தமிழகம் அடிமைபட்டு கிடந்த வரலாறே கிடையாது . செத்தவன் டெல்லிக்காரன் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்க்கு மேற்பட்டவன் பாரசீக வீரர்ஙளை பழித்து பேசியதால் என்பது வரலாறு . மாம்ன் மருமகன் தகறாரில் தன்னதுக்காக துரோகம் செய்து இந்தியவையை விழவைத்தான் ஜெயசந்திரன் 800 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சியை எதிர்க்க எந்த அவா நாய்யும் நான் இருக்கிறேன் என வீர சிவாஜி போல முழங்கி வந்து முன் நிற்க்கவில்லை அக்மார்க் இந்து என தன்னை பிதற்றி திரியும் கூட்டம் அந்த சிவாஜியை சாதி பார்த்து மன்னனாக ஐற்க்கமறுத்தே இந்த பிறவி ஆறிவாளி பித்தலாட்ட கும்பல் தான் ஆனாலு மானகெட்டு ஒரு இஸ்லாமிய அடிமை வம்சத்தின் கீழ் உண்டகட்டியை உருட்டி ஊள்ளே தள்ளி தொந்தியை நிரப்பி உலகம் சரியாக தான் போய் கொண்டிருக்கிறது என்ற பையலுக சனதன காவி. கூட்டம் அந்த காலகட்டம் வரை தமிழகம் நன்றாகவே வாழ்ந்துக்கொண்டிருந்தது என்று வரலாறு தெரிந்தவர்க்கு பரியும்.
இந்தியா இலங்கை விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால் இன்று இலங்கை நன்றாக இருந்திருக்கும்! தமிழ் ஈழம் தனியாக மலர்ந்திருக்கும்! Unwanted interference!
இந்தியா எந்த ஒரு நாட்டையும் வலுகட்டாயமாக ஆக்ரமிக்க நினைத்து கூட கிடையாது. இப்போது கூட இலங்கை விஷயத்தில் விலகி நிற்கவே விரும்புகிறது. ஆனால் இலங்கை தான் இந்தியா வை விட முடியாமல் இக்கட்டான நிலையில் உள்ளது....
Join our official Telegram Channel: t.me/ibctamil
Dd dd dd dd
.
There is no unity in SriLanka,First take care of yourself.Noright to talk about others.
L
I 9
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவிய பவுத்த மதம் எப்படி இந்தியாவால் பாதிக்கப்படும் என்ற எண்ணம் தோன்றியது ?
உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க ஆதிக்க ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே இலங்கையும் பாகிஸ்தானும் CIA உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு இன்று மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன .
@@nraji9695
.
😮😮😅😊😊😅😮❤
23:30 😅😮
😅🎉😂 23:30 😅😢😂
😊😅😮😊😊😊😮😢😂..
😅😅😮
😅😊😮
😅😮😅😅😊
வெளியுறவு கொள்கையில் மிகவும் துணிச்சலாக தைரியமாக முடிவு எடுத்ததவர் இந்திய பிரதமர்களில் இந்திராகாந்தி மட்டுமே அங்கு இலங்கையிலுள்ள தமிழர்களின் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக தமிழீழம் கிடைத்திருக்கும் வங்காள தேசம் என்ற ஒரு நாட்டை உருவாக்கியது போல் தமிழீழத்தை உருவாக்கி இருப்பார் இந்திராகாந்தி அவர்கள்
அண்ணன் நீரஜ் டேவிட் அவர்களின் உரை மிகவும் தெளிவான விளக்கமான உரை மிகவும் நன்றி
"இந்தியாவிற்கு இலங்கை பறித்த குழியில் இலங்கையே விழுந்தது " என்று தலைப்பிட்டால் சரியாக இருக்கும்.
🔥🔥🔥👍
இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தமிழ் ஈழம் மலரும் அல்லது இந்தியாவுடன் இலங்கை இனைக்கப்படும் . இது நடந்தே தீரும் ஒரு நாள் .
காலம் எதையும் எல்லாவறறையும் மாறறக்கூடிய சக்தி படைத்தது .
மிக மிக அற்புதமான விளக்கம் . உங்கள் குரலும் , பொறுமையாக விஷயத்தை விளக்கும் விதமும் அற்புதம் .
நன்றி.
இலங்கையின் அவலத்திற்கு காரணம் சிங்களவர்களின் பகைமை வெறி இப்போது சிங்களவர்களையே தாக்குகிறது..
Karma enjoy 👍
தமிழ்ர்கள் எப்போதும் திறமையானவர்கள் என்பதை கூறியதற்காக நன்றி
சிங்களர்கள்தங்கள்தவறினால்கெட்டுவிட்டார்கள்இந்தியாவைகுறைகூராதீர்
தமிழ்நாடு தனிநாடுஆக இருந்தால் இலங்கை நம் கையின் பிடியில் இறுக்கும் இதை எவனாலும் தடுக்க முடியாது... ஆனால் என்ன வீரம் செறிந்த தலைவர்கள் பிறந்த மண்ணில் இப்ப கூன் விழுந்த தலைவர்களாகவே பிறக்கிறார்கள் .. இது எப்போ மாறும்
Thamilnaadu thaniya pirindha! !! Andraikke soli mudichiduvange Pakistan and China! !! (America influence )...
In dream.
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பேயில்லை.🤣
அவர் சொல்லியது போல் பட்டத்துக்கும், பதவிக்கும்,பணத்துக்கும் மட்டுமே ஆசைப்படும் புழுக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.
பண்டாரவன்னியனும் இல்லை போராளிகளும் இல்லை எல்லோருமாக சேர்ந்து அழித்து விட்டார்கள்.
இன்னுமொரு நூறாண்டுகள் இதுதான் தொடரப் போகிறது இப்பொழுது தனிநாடு பிரித்துக் கொடுத்தால் கூ நூறாண்டுகள் முதல் அந்த விஷக் கிருமி சொல்லியது போல் இந்தியாவுக்கு பாலம் போட்டு அதை இன்னொரு மாநிலமாக மாற்றி விடுவார்கள்.
உங்களுக்கு அதில் உடன்பாடு இருக்கிறதா?
எதற்காக???
Tamil Nadu as a separate country? Cheap Dreams. If all the states around us stop their river flow, Tamil Nadu would become a burial ground.
Why don't we create 38 separate countries out of Tamil Nadu. Each district would be a separate country. You be the President of your district. People like you get brainwashed by third rated politicians.
Cheap Dream
@@rajasekarg3154 already தமிழர்கள் தனிநாடாக வாழ்ந்தவர்கள் தான்.சோ கனவு கானவேண்டாம் நினைத்து பார்த்தால் போதும்
சிறிய திருத்தம் இந்த நிலைக்கு காரணம் இந்தியா இல்லை இந்தியாவை காரணம் காட்டி அவர்களே அவர்களுக்கு செய்த சூனியம்
சொந்த காசில் சூன்யம் செய்து கொண்டார்களா
Ur mention China support
Exactly.....
Wrong thinking ended in self destruction
வரலாற்றை இளைய தலைமுறைக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி உங்களது குரல் வளம் மிகவும் அருமை சிங்களர்களின் நரித்தனத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
கம்பீரமான குரல் இந்த அழகான உச்சரிப்பு விவரன ஒழுங்கு முறை இந்த குரலுக்கு சொந்தக்காரரை ஒரு முறை சந்தித்திட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆவல் 🎉
சிங்கள பௌத்தம் என்பது தர்மத்திற்கும் அகிம்சைக்கும் எதிரானது.
உண்மை தான். நான் சிங்கள மககளுடன் நன்கு பழகியவன். அவர்களிடம் இந்திய எதிர்ப்பு மனநிலை உண்டு. தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவானவர்கள் என்ற கண்ணோட்டமும் அவர்களிடம் உண்டு.
இங்க இருக்க கிறுக்கு டுமிழன்ஸ் இந்திய எதிர்ப்பு சின் போடுதுங்க ஒம்மாள எல்லாரையும் ஒரு நாள் வச்சு செஞ்சு விடுவோம் 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳
ஆனால்
தமிழர்களைத் தான்
துரத்தி துரத்தி அழிக்கிறது
இந்திய ஆளும் ஒன்றிய அரசு.
@@mamannanrajarajan3652 இங்க அவன் களுக்கு சோறு போடுறதே இந்தியாதான் டா இந்தியா டா நாங்க கெத்து தமிழன் வேற டுமிழன் வேற
இந்திய அரசு தமிழர்களை அழித்தது என சொல்வது பிழை. இலங்கை தமிழர்கள் கொஞ்சமாவது பாதுகாப்புடன் வாழ இந்தியா தான் காரணம். எமக்கு கொஞ்சமாவது உரிமைகளை பெற்று தந்தது இந்தியா தான்(சம உரிமை இன்னும் கிடைக்கவில்லை). தமிழ் இலங்கையில் தேசிய மொழியாக காரணமும் இந்தியா தான்.ஆனால் இந்திய சில சந்தர்ப்பங்களில் சில தவறுகளை செய்துவிட்டது.
சிங்கள தேசம் சிங்கள தேசம் என்பதை விட தெலுங்கன் ஆட்சியாளர்கள் என்பதே மிகவும் பொருத்தமானது
Yes u talk the true history most of tamils fails to know the sri lanka history
அப்படியென்றால் இந்தியாவிடம் இரவல் வாங்கும் போது மட்டும் இவர்களின் நீண்ட வாலை நல்லாவே ஆட்டுகிறார்கள் .
எனது நீண்ட நாள் சந்தேகங்களுக்கு, ஒன்று சேர மற்றும் கோர்வையான வகையில் விளக்கம் கிடைத்திருக்கிறது.
உங்கள் உழைப்புக்கு நன்றி 🙏
தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகம் என்றும் ஆறாத வடு
கருணாவைப் போன்ற துரோகிகளை கூடவே வைத்துக்கொண்டு இந்தியாவை குறை கூற சற்று சிந்திக்க வேண்டும்.
சோனியா ராஜபக்ச கருணாநிதி குடும்ப அரசியல் நாட்டுக்கு கேடு.. இலங்கை தன் கடனில் இருந்து தப்பிக்க போடும் நாடகம் தான் இந்த ஆர்ப்பாட்டம்... சிஙீகளன் வயிறு நிரம்பியதும் மீண்டும் இனவாதம் தலைதூக்கும் ... தமிழர் எச்சரிக்கை தேவை
throgam saitha natuku ethuku varinga manam keta jenmanga
இலங்கை அழியும் தமிழர்கள் மீது நடத்திய துரோக தாக்குதலுக்கு.
இந்தியாவின் மீது உள்ள பயத்தின் காரணமாகவே அவர்களாகவே அழிந்து போனார்கள்
எப்படி
தனக்குத்தானே ஒரு தனி மனிதன் குழி வெட்டி படுத்துக்கொண்டு மண்ணையும் அள்ளித் போட்டு மூடிக் கொள்வதை கேள்விப் பட்டிருக்கிறேன்.
இலங்கை இப்படி செய்து கொண்டது துர்ரதிருஷ்ட வசமானது.
இந்தியா உதவிதான் செய்துள்ளது. ஆனால் இலங்கை இந்தியாவிற்கு எப்பொழுதுமே துரோகத்துடனே இருந்துள்ளது.
மாறாக இந்தியா இலங்கையைக் கெடுக்கவில்லை. இந்தியாவோடு நட்புடனும் தமிழ்நாட்டோடு வாஞ்சையுடன் இருந்திருந்தால் இலங்கைக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.
மாறாக இன்னும் வலிமையுடன் இருந்திருக்கும்.
தமிழ்ஈழ மக்களை ஒழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களின் சாபம்கூட இலங்கைக்கு எதிராக இருந்திருக்கலாம்.
பகைமை தன்னையே அழித்துவிடும் என்பதற்கு இலங்கை ஒர் உதாரணம்.
Unmai
வாழ்த்துக்கள். நீங்கள் சொன்னதுபோல, இது முழுவதும் உண்மை என்றே தோன்றுகிறது. இன்னும் இலங்கை அரசுக்கு, அறிவு வந்தமாதிரி எனக்குத் தெரியலீங்க.💯👍
இவ்வளவு பயம் இருக்க அப்புறம் ஏன் சிங்களர்கள் இந்தியாவிடமிருந்து பிச்சை கேட்கிறீர்கள்
இந்தியா சீனா கடல் பிராந்தியத்தில் யுத்தம் ஒன்று வருமானால் இலங்கை முற்றிலும் அழியும் முதல் குண்டு இலங்கை யின் தலையில்தான் விழும்
நான் இலங்கை தமிழர் ஆனால் இந்திய தமிழரை நேசிக்கிறேன்
நான் இந்திய தமிழன் ,இயேசுவின் மாசற்ற அன்பால் உங்களை நேசிக்கிறேன்.
நான் அதை எனக்கு தெரிந்தவர்களுக்கு 30 வருடமாக சொல்லி வருகிறேன் அதை புரிந்தும் புரியாதது போல் நடக்கும் தமிழ்ர்கள்
நானும்தான்
உண்மையான கருத்து
Me to
Athukku namma onnu panna mudiyathu... This is the reaction for there action... Now they begging to india and soon they will stab india in back also...
பூகோள அரசியலில் இயல்பாக இந்திய சார்பு என்ற ஈழத்தமிழர்கள் அரசியல் நிலைப்பாடு கூட தவறுதான் .எவ்வாறு சிங்கள வாதிகள் இந்தியாவுடன் பேசிக்கொண்டே இந்தியாவின் எதிரிகளிடமிருந்து சிறப்பு உதவிகளைப் பெற்று இந்தியாவிற்கு ஒரு வலிமை நீக்கம் செய்கின்றனர் அதைப்போலவே ஈழத்தமிழர்களும் இந்தியா தவிர்த்து உலக வல்லரசுகளுடன் குறிப்பாக இந்தியா எதிர்ப்பு என்ற கொள்கையினை மேற்கொண்டால் தான் இந்தியா ஒரு தெளிவான முடிவினை எடுக்கும் இலங்கையின் விஷயத்தில்.
இல்லையென்றால் நேரிடையாக ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் பாதிக்கப்படுவார்கள் மறைமுகமாக இந்தியா அச்சுறுத்துவது தவிர்க்க இயலாது.
உண்மையாகவே இலங்கை சிங்களர்கள் ராஜதந்திரிகள் தான்.
நான் மேலே குறிப்பிட்டது ஈழத்தமிழர்கள் உடனடியாக செய்ய வேண்டியது
அருமை ஐயா...உங்கள் நேர்மையான தெளிவான கருத்திற்கு நன்றி ஐயா....
இந்த நேரம் இந்திரா காந்தி இருந்தால் இலங்கை இந்தியாவசம் ஆக்கியிருப்பார். சீனா உள் நுழையும் முன்பே இந்தியாவை உள்ளே அனுப்பியிருப்பார்.
உண்மை தான்
இந்தப் பதிவில் சில இடைக் கேள்விகள் எல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.. பதில் தான் முழுமை பெறவில்லை?!! சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
இலங்கை துரோகிகள் ஒழியட்டும்.
India va oru thamila nala Aala mudiyuma ? Enrreikum nadaka povathu illei hindi kaaranoda adimei than Tamil nadu
இந்தியா பிற நாடுகளை பிடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் மிக அருகிலுள்ள இந்து நாடான புத்தர் பிறந்த நாடான நேபாளம் எங்களை இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்ட பொழுதே சேர்த்து இருப்பார்கள், 1971ல் முன்னாள் இந்திய பகுதியான வங்காளதை பாகிஸ்தானில் இருந்து பிரித்த கையோடு இந்தியாவுடன் சேர்த்து இருக்கலாம், பூடானும் சிக்கிமும் ஆக்கிரமிப்பு என்னம் கொண்ட சீனாவில் இருந்து தங்களின் இறையாண்மையை காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுடன் தானாகவே சேர்ந்த நாடுகள், இந்தியாவிற்கு சீனாவை போல் நாடு பிடிக்கும் என்னம் இல்லை, உதவி வேண்டும் என்று கேட்டால் உதவி செய்யும் நாடு இது..
அதற்க்கு 10,000 ஆன்டுகலுக்கு முன்பே எங்கல் தமிழ் மன்னன் இராவணன் ஆண்டுல்லான்
இது வரலாற்று உண்மை கோபப்படுவதற்கு ஒன்றும் இல்லை நன்றி அய்யா
நம் தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள்
உண்மைதான் இந்தியா தம்மை விளங்கிவிடும் என்ற மனப்பாங்கு சிங்களபுத்திஜீவிகளில் இருப்பதை உணர்ந்தேன்.
நன்றி ஐயா புரிந்து கொண்டேன்
அழகான பதிவு வாழ்த்துக்கள்
துரோக இலங்கை அழிந்துவருவதை பார்ப்பது மகிழ்ச்சி.
அருமையான புள்ளிவிவரங்களுடன் விளக்கம். ஆனால் இந்தியா இதற்கு பின்பும் உதவுவது என்பது மிக்க ஆச்சரியம்.
இந்தியாவிடம் இன்னும், இன்றும் மனித நேயம் உள்ளது
இலங்கை பிரச்சினை யின் ஆணிவேரிணை உண்மையின் தரிசணம் மூலம் இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்
நல்ல தெளிவான விளக்கம் சிங்கள தமிழ் பகை இந்தியாவினனால் உருவாக்க பட்டது
எண்ணம் போல் வாழ்வு.
இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் இருக்கும் சிங்கள பௌத்தம் முறியடிப்பது 2500 ஆண்டுகளாக என்பது என்பது மிக அதிகம்
தன் எண்ணமே தன்னை சுடும்...
இலங்கையால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதே யதார்த்தம், மேலும் பொருளாதார அரசியல் நட்டம் மட்டுமே மிஞ்சும் இந்தியாவிற்க்கு எல்லா காலத்திலும்...
உண்மையிலேயே இலங்கைக்கு இந்தியா மீது பயம் இருந்திருந்தால் தனி ஈழம் அதனை உறுதிபடுத்தும் வகையில் தமிழகத்தில் தமிழர் ஆட்சி ,சிங்கள ஆட்சி பகிர்வு செய்திருக்கலாம் .
Tamil language is the first language of the world.
UN must declare the Tamil language as the International language.
I am very proud that I am a thamizhan. The fact is Thamizh is not the first language of the world. It is the oldest surviving language. Among the languages spoken around the world now, it is the oldest one. Modi has said this lot of times including UN. He quoted Kaniyan poongundranaar 'Yaathum oorae Yaavarum Kelir' in UN. He makes a point to quote thamizh in every public meeting. Vaazhaga Thamizh.
@@sivaramansrinivasan285 nandri
Excellent Niraj David sir
Supper. 100% true. Each and every SriLankan and Indian must know this. Greetings from 🇬🇧.
சத்தியமான உண்மை.
இந்த காணொளி ஆங்கிலத்தில் வெளியிடப்பட வேண்டும்
இது நல்ல ஒரு பதிவு. காலத்தின் தேவையும்கூட. 👏🏽👏🏽
தமிழர்கள் அனைவரும் அரசியலை படியுங்கள் வரலாற்றைப் படியுங்கள் அதன்பின் இதில் வந்து கமெண்ட் பண்ணுங்கள்
ஆயிரத்தில் ஒரு வார்த்தை இலங்கையின் தவறான எண்ணத்தினால் தமிழில் அளிக்கப்பட்டது சரியான விளக்கம் நன்றி நன்றி
சிறந்த ஆய்வு உங்கள் பணி தொடர வாத்துக்கள்
இலங்கை கடசி மன்னன் இந்திய தமிழன் தான்
இலங்கைக்கு உதவும் விஷயத்தில் இந்தியா இலங்கையிடம் போட வேண்டிய முதல் ஒப்பந்தம் இனி இலங்கை உலகில் உள்ள எந்த நாட்டுடனும் கடன் வாங்கக்கூடாது!இதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டால் உதவலாம் இல்லை எனில் ஒதுங்கிக்கொள்ளலாம்!
வரலாற்று நோக்கில் சிறந்த பதிவு
ராஜராஜ சோழர்கள் இலங்கையின் பகுதி நாட்டை ஆண்டவர்கள்
இந்தியா இலங்கைக்கோ ,சிங்களவருக்கு எந்த தீங்கும் விளைவிக்கவில்லை ஆனால் இலங்கை தமிழருக்கு?
இலங்கை ஆதிகாலம் முதலே. துரோகம் செய்கிற நாடு
சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள்.
2500 என்று பொய் சொல்ல வேண்டாம். இலங்கை முழுவதும் தமிழர்களுடையது
கெட்ட புத்தியுள்ள சிங்கள இன்றைக்கு தானே கெட்டுவிட்டான்.
யாழ் தமிழர்கள் மலை தோட்ட மற்றும் இந்திய வம்சாவளி தமிழ்ர்கள் ஒற்றுமையுடன் இருக்க தவறவிட்டது இந்திய அரசு இலங்கை அரசுக்கும் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு செய்யும் உதவிகளுக்கு நன்றி சொல்ல முயற்சிப்போம்
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽
சரியான பதிவு அய்யா
சைனா கூட சேர்ந்து போட்ட ஆட்டம் , அடக்க இந்தியா என்ன தப்பு ...நன்றி விசுவாசம் எல்லாம் இல்லாதவனுக்கு ஒரு பாடம்
பூகோள அரசியலில் இயல்பாக இந்திய சார்பு என்ற ஈழத்தமிழர்கள் அரசியல் நிலைப்பாடு கூட தவறுதான் .எவ்வாறு சிங்கள வாதிகள் இந்தியாவுடன் பேசிக்கொண்டே இந்தியாவின் எதிரிகளிடமிருந்து சிறப்பு உதவிகளைப் பெற்று இந்தியாவிற்கு ஒரு வலிமை நீக்கம் செய்கின்றனர் அதைப்போலவே ஈழத்தமிழர்களும் இந்தியா தவிர்த்து உலக வல்லரசுகளுடன் குறிப்பாக இந்தியா எதிர்ப்பு என்ற கொள்கையினை மேற்கொண்டால் தான் இந்தியா ஒரு தெளிவான முடிவினை எடுக்கும் இலங்கையின் விஷயத்தில்.
இல்லையென்றால் நேரிடையாக ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் பாதிக்கப்படுவார்கள் மறைமுகமாக இந்தியா அச்சுறுத்துவது தவிர்க்க இயலாது.
உண்மையாகவே இலங்கை சிங்களர்கள் ராஜதந்திரிகள் தான்.
நான் மேலே குறிப்பிட்டது ஈழத்தமிழர்கள் உடனடியாக செய்ய வேண்டியது
கெடுவான் கேடு நினைப்பான் என்ற தமிழ் பழமொழிக்கேற்ப இந்தியாவுக்கு கேடு நினைத்த இலங்கை இன்று கெட்டுக் கிடக்கிறது
தமிழர்கள் ஒருபோதும் இந்தியாவை நம்ப கூடாது
நன்றி
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் சிங்கள மக்கள் உணரவேண்டும் தமிழர்களை மதிக்காததால் இன்நிலை
IBCக்குநன்றிநன்றி
தனது எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா நினைத்திருந்தால் அன்றே பங்களாதேசை இந்தியா சேர்த்து கொண்டிருக்கலாம்.
ஏனென்றால் நாற்பத்தி ஏழு வரை பங்களாதேஷ் இந்தியாவுடன் தான் இருந்தது.
இலங்கையும் இந்திய கலாச்சாரத்தை ஒத்த ஒரு நாடுதான் ஆனால் என்றுமே இந்தியா தன் அண்டை நாட்டை பிடித்து எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைப்பது கிடையாது
they are trying to divide Tamilians and India, maybe IBC is also funded by the Sinhala government
இந்த உங்களின் கருத்து புத்தி இல்லாதவர்களுக்கு வராது. பரவாயில்லை நண்பரே
BBCக்குமிகமிகநன்றிஇந்ததகவலுக்கு
Nice narration ...
அறிவை பிடுங்க நினைத்து அழிவை சந்திக்கும் ஒரே நாடு இலங்கை மட்டுமெ
கடைசி 2 நிமிடம் பார்க்கவும்
ஆம் நாங்கள் தான் உங்களுக்கு சீனாவிலிருந்து லோன் வாங்கித் தந்தோம்... தாங்கள்தான் ராஜபக்ஷே குடும்பத்தையே உங்கள் நாட்டில் அதிகாரத்திற்கு கொண்டு வந்தோம்... சைனா உங்களுக்கு உதவ வந்தது உங்கள் நாட்டினுடைய அறிவு நுட்பத்தை பயன்படுத்தவோ அல்ல ஏனென்றால் சீனர்களுக்கு தெரியும் உங்களுக்கு அறிவு இல்லை என்று... அவர்கள் இந்தியாவிற்கு ஒரு deadlock வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள் நீங்களும் அதைத்தான் விரும்பினீர்கள் உங்களுக்கு இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாடு உங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள பிரச்சனைகளை வைத்து எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு காசு பார்த்தீர்கள்.. ஆனால் அதில் எந்தப் பயனும் இல்லை உள்ளதையும் இழந்து இப்பொழுது இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் அந்த 80 லில் இருக்கும் மனப்பான்மையோடு இந்தியாவையும் இந்தியத் தமிழர்களையும் தாழ்மை யாகவே பார்க்கிறீர்கள் நீங்கள் ஒரு பொழுதும் தமிழ்நாடு போல் ஒரு நாடாக எங்கள் பொருளாதார நிலையை எட்ட முடியாது அதற்குக் காரணம் உங்களுடைய இந்த கீழ்த்தரமான இந்த வக்கிர எண்ணம் தான் நாங்கள் சாதித்த தில் கால அளவு கூட நீங்கள் இன்னும் சாதிக்கவில்லை சாதிக்க முடியாது. இந்தியாவையும் இந்தியத் தமிழர்களையும் குறை சொல்வதற்கு முதலில் உங்களுக்கு அருகதை இல்லை .இந்திய அரசாங்கத்திற்கு நன்று தெரியும் உங்களுக்கு எங்களிடத்தில் உதவி பெற விருப்பம் இல்லை வேறு வழியின்றி தான் உதவி பெற்றீர்கள் .. இந்தியா ஒரு பொழுதும் உங்களை நம்பாதே எங்களைப் பொறுத்தவரை நீங்கள் காலுக்கு அடியில் இருக்கும் ஒரு கருநாகம்.... அதை அப்பா அப்பா அடிக்க வேண்டும் இல்லை என்றால் அது கடிக்க ஆரம்பித்துவிடும் இப்பொழுது நீங்கள் செய்வது போல....
இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணத்தை ஆய்வு செய்துள்ளார்கள்.
இந்தியாவிற்கு நாடு பிடிக்கும் எண்ணமில்லை.
பலுசிஸ்தான் இந்தியாவுடன் இணைய ஆர்வம் காட்டிய போதும் இந்தியா ஏற்கவில்லை.
1950.களில் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத அமெரிக்க ஆதிக்க அரசு சீனா மற்றும் பாகிஸ்தான் மூலம் பல தொல்லைகள் தந்தது.
அதே சமயம் சீனா தனது பொருளாதாரத்தை வைத்து பல நாடுகளில் கடன் வலையை விரித்து ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தந்து இலங்கை பாகிஸ்தான் போன்ற பல நாடுகளை நாசம் செய்துள்ளது.
தற்போதுள்ள சூழலில் உலகத்தின்
உண்மையான வில்லன்கள் சீனா மற்றும் அமெரிக்காதான்.
இந்தியா அமைதியை விரும்பும் நாடு.
இந்திய மக்கள் பல நாடுகளை தங்கள் உழைப்பால் மேம்படுத்தியுள்ளார்கள. ( இலங்கை, பர்மா, கம்போடியா, ஆப்ரிக்கா)
India sakkaday mudalil suttam sey Pinpu sevvaykku rokkat vidalam adypaday vasatyyey illamal ettanay kody makkal un naddil valkirarkal aday parppatay viduttu pakkattu nadu ilankagil mukkay nulaypatay niruttunkada India sakkaday kuddamey
What nonsense explanations! Go and read geo-politics!
True analytical alert histrorical reporting.....thanks
தமிழர் களை. கொன்ற பௌத்தம் அழிக்க பட வேன்டும்
இலங்கை தமிழர்களில் சிலர் அகண்டத்தமிழகம் என்னும் இந்திய,இலங்கை பகுதிகளில் வாழும் தமிழர்களின் பகுதிகளை இணைத்து "பேராதிக்கம் செலுத்த நினைப்பதை இந்தியதமிழக மக்கள் ஏற்கமாட்டோம் −முருகேசன்
ஈழத்திலும் வந்து தெருவில் மலம்கழிக்கவா?
2500 வருஷம் முன்னாடி கிருஸ்தவ இஸ்லாமிய மதம் தோன்றவில்லை இந்தியா என்று பெயரும் இல்லை சீனா பெயர் இல்ல மன்னர் ஆட்சி தனி நாடு அவ்வளவு தான் தவறான வரலாறு சொல்ல வேண்டாம் புத்தர் பிறந்த இடம் பற்றி சொல்லவில்லை
இன்றைய ஆய்வு உண்மையில் சிறப்பாகவிருந்தது . இலங்கையின் தமிழ் , சிங்களத் தலைவர்களின் எதிரும் புதிருமான சுயநலமிக்க மக்களைப் பற்றி சிந்திக்காமல் எடுத்துக் கொண்டிருக்கும் முடிவுகளே காரணம்
இராஜராஜ சோழன் காலத்தில் இலங்கை தமிழர் வசம் இருந்த வரலாறு தெரியாதோ.
👍🙏
Athan raja raja solana adichi thurathiyachey athu theriyatho?
India va oru thamila nala Aala mudiyuma ? Enrreikum nadaka povathu illei hindi kaaranoda adimei than Tamil nadu
பிரபாகரன் தனி ஈழம் கேட்டதற்கு காரணம் இப்போதுதான் புரிகிறது. தமிழர்களை மிகவும் கொடுமை படுத்தியிருக்கிறார்கள். அரசன் அன்று கொள்வான் தெய்வம்நின்று கொள்கிறது.
நாசமா போனதுக்கு காரணமே நீங்கதான் டா 2022பிராடு 🌹க்களா
உரிமையின் போராட்டம் முக்கியமாக துரேகத்தினாலே வீழ்த்தப்பட்டது.......அப்படி ஓன்று நடந்திருக்காவிடின் இன்று அசைக்க முடியாத சக்தி தமிழீழ விடுதலைப் புலிகள்.....தழீழ தேசியத் தலைவர்.மேதகு.வே.பிரபாகரன்......
" Srilanka is the reason for its fall "
சரியான வரலாற்று புரிதல் உள்ளவர்களுக்கு உங்களுடைய காணொலி விளங்கும்
இலங்கை செய்த இந்த துரோக சரித்திரத்திலும் இந்தியா இன்று வரையிலும் இவங்களுக்கு போய்க்கொண்டிருக்கிறது
100% true
Excellent wow ..Great Niraj Annai
தமிழ்நாடு மட்டும் தனியாக இருக்கும் ஆனால் தமிழ்நாடு தமிழன் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் உயிரோடு.....
வந்துட்டான்யா பெரிய சாமியார் வடக்கே இருந்தவன் வாந்தியை வாய்லெந்திவந்தவன்
இந்தியாவில் எந்த டெல்லிக்காரன் ஆட்சியையும் ஏற்று தமிழகம் அடிமைபட்டு கிடந்த வரலாறே கிடையாது .
செத்தவன் டெல்லிக்காரன் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்க்கு மேற்பட்டவன் பாரசீக வீரர்ஙளை பழித்து பேசியதால் என்பது வரலாறு . மாம்ன் மருமகன் தகறாரில் தன்னதுக்காக துரோகம் செய்து இந்தியவையை விழவைத்தான் ஜெயசந்திரன் 800 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சியை எதிர்க்க எந்த அவா நாய்யும் நான் இருக்கிறேன் என வீர சிவாஜி போல முழங்கி வந்து முன் நிற்க்கவில்லை அக்மார்க்
இந்து என தன்னை பிதற்றி திரியும் கூட்டம் அந்த சிவாஜியை சாதி பார்த்து மன்னனாக ஐற்க்கமறுத்தே இந்த பிறவி ஆறிவாளி பித்தலாட்ட கும்பல் தான் ஆனாலு மானகெட்டு ஒரு இஸ்லாமிய அடிமை வம்சத்தின் கீழ் உண்டகட்டியை உருட்டி ஊள்ளே தள்ளி தொந்தியை நிரப்பி உலகம் சரியாக தான் போய் கொண்டிருக்கிறது என்ற பையலுக சனதன காவி.
கூட்டம் அந்த காலகட்டம் வரை தமிழகம் நன்றாகவே வாழ்ந்துக்கொண்டிருந்தது என்று வரலாறு தெரிந்தவர்க்கு பரியும்.
👍உண்மை பதிவு 👍உண்மை பதில்
Super explanations
Real story
Thank you sir for the real story to understand the new generation.
இந்தியா இலங்கை விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால் இன்று இலங்கை நன்றாக இருந்திருக்கும்! தமிழ் ஈழம் தனியாக மலர்ந்திருக்கும்! Unwanted interference!
neenga indiavidam uthavi pichai ketkamal irunthirunthal india thalaiyitu irukathu
Jaffna people can't live alone in this world alone.like frog 🐸 in the well
வாழ்த்துக்கள் சகோ மிக அருமையான விளக்கம் முதல் தடவையாக உங்கள் காணொளிக்கு எனது கருத்தை பதிவு செய்கிறேன் வாழ்த்துக்கள்
அழிக்க நினைத்தால் அழிவை சந்திப்பார் என்பது கடவுள் சட்டம். தற்போது உக்ரைன் விரைவில் இலங்கை
It’s true
தன்வினை தன்னைச் சுடும்
Yes it's true
இந்தியா எந்த ஒரு நாட்டையும் வலுகட்டாயமாக ஆக்ரமிக்க நினைத்து கூட கிடையாது. இப்போது கூட இலங்கை விஷயத்தில் விலகி நிற்கவே விரும்புகிறது. ஆனால் இலங்கை தான் இந்தியா வை விட முடியாமல் இக்கட்டான நிலையில் உள்ளது....
india jananayaga naadu maatranakku than idathai vittu tharum matravindam pudungum alavukku thirani illatha naadu ,