மாந்திரீகம்,செய்வினை என்றால் என்ன? அதை கண்டுபிடித்து, நம்மை பாதுகாப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Subscribe & Share our channel
    / @aanmeegaglitz
    #Manthirigam #blackmagic #aanmegaglitz #kuttichathan #ஏவல் #pooja #seivinai #parigaram #வசியம் #மாந்திரீகம்
    ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், பிரபல மாந்திரீகவாதி நசீம் அம்மா, மாந்திரீகத்தின் ரகசியங்கள், அதன் தாக்கம் மற்றும் பரிகாரங்கள் பற்றி விரிவாக விளக்குகிறார்.
    மாந்திரீகம் மூலம் ஒரு உயிரை எடுக்கவும், காப்பாற்றவும் முடியும் என்பதை அவர் விளக்குகிறார். பேய் பிடித்தல், மோகினி, வீட்டில் நடக்கும் துர் விஷயங்கள், குட்டி சாத்தான் போன்ற பிரச்சனைகளுக்கும் மாந்திரீகம் காரணமாக இருக்கலாம் என்கிறார்.
    மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள், கண் திருஷ்டியை போக்க எளிய வழிமுறைகள், மாந்திரிகத்தில் தகடு பயன்படுத்துவது பற்றிய ரகசியம் போன்ற பல முக்கிய தகவல்களை இந்த வீடியோவில் நசீம் அம்மா பகிர்ந்து கொள்கிறார்.
    மாந்திரீகம், செய்வினை என்றால் என்ன? அதை கண்டுபிடித்து, நம்மை பாதுகாப்பது எப்படி?
    ********************************************************
    நசீம் அம்மா
    Contact : 9626551313
    ********************************************************
    BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
    Advanced Skill Development Programme for 5-14 Year kids
    1000+ Centres | 45 Countries | 20 years
    REGISTER HERE: forms.gle/jLmS...
    Phone: +91- 96770 71444
    Website: www.brainobrain.com
    RUclips: @brainobraininternational
    Facebook: @BrainobrainKids
    Instagram: @brainobrain_international
    Twitter: @Brainobrain_HO
    ********************************************************
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Комментарии • 9

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  6 месяцев назад +3

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

  • @CarolKishen
    @CarolKishen 6 месяцев назад +3

    Pls do one more interview with this Madam.

  • @thirumarans978
    @thirumarans978 2 месяца назад +1

    அம்மா வணக்கம்❤ நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் இடையில் வரும் உங்கள் கை வளையல் சத்தம்❤ மகாலட்சுமி கடாச்சம் ஆக உள்ளது 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thirumarans978
    @thirumarans978 2 месяца назад

    அம்மா ஊமத்தம் காய் நெய்விளக்கு அப்படின்னு சொல்லி இருக்கீங்க அதை எப்படி எங்க வீட்ல இருக்கணுமா கோயில் எத்தனை மா முச்சந்தியில் எத்தனை மா அப்படிங்கிறது சொல்லுங்க கொஞ்சம் கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் மிகவும் நன்றி

  • @justrelaxu
    @justrelaxu 4 месяца назад +1

    இந்த அம்மாவை புதுக்கோட்டையில் எங்க பாக்கலாம்

  • @kajamohaideen7545
    @kajamohaideen7545 6 месяцев назад +1

    Ithellam yethuvum saththiyam illa....yellam nam Manam thaan karanam 😶

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 2 месяца назад

    They take all rituals from hindu beliefs and change to their rituals so funny😂😂

  • @affrna-ou2yl
    @affrna-ou2yl Месяц назад

    😂😂😂😂