கே.பாலசந்தர் முன்னாலே வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசிய ரஜினி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 47

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 6 лет назад +9

    உங்கள் மூலமாக சுவையான பழைய சினிமா செய்திகளை தெரிந்து கொள்வதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. நீங்கள் ஒரு சினிமா என்சைக்ளோபீடியா. வாழ்க வளர்க தொடரட்டும்

  • @mohamedganihajamoideen9420
    @mohamedganihajamoideen9420 6 лет назад +27

    நன்றி K. பாலச்சந்தர் சார்.நீங்களே ஒரு சிகரம்.உங்களின் சிகரத்தின் மேல் ஒரு வைரத்தை வைத்து விட்டீர்கள்.ஒரு அற்புதமான தலைவரை ரஜினி சாரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய உங்களுக்குநன்றி.

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 лет назад +3

    சித்ரா லக்க்ஷமணன் அவர்களின் பேசும் தோரனை அப்படியே நம் முன் படக்காட்சியாக விரிகிறது .அருமை.

  • @kaala1240
    @kaala1240 5 лет назад +7

    Thalaivar is the biggest ever star in Indian cinema ... no one was able to be a sellable star leave alone being number 1 at the age of 68 ...... Proud to be a Thalaivar fanatic ...........

  • @sankara1498
    @sankara1498 6 лет назад +15

    மிக அருமையான பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் ரசனை உங்களுக்கு அதிகம் மீண்டும் இது போன்ற தகவல்களை எங்களுக்குகாக கொடுங்கள் நன்றி சகோ

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 5 лет назад

      Dr Dr k B *8thisayai 64 conamaga prkkum maaga manithar

  • @shankarm9925
    @shankarm9925 6 лет назад +30

    KB, எங்கள் சூப்பர் ஸ்டாரை சினிமாவில் அறிமுகம் படுத்திருந்தாலும், அவரை கதாநாயகநாக அறிமுகம் படுத்தியவர், மதிப்புக்குரிய mahendran sir அவர்கள், நன்றி

    • @SathishKumar-pw9fu
      @SathishKumar-pw9fu 5 лет назад +3

      no he was introduced as a hero by producer kalaignam and director M.Baskar in Bairavi is the first film as a hero much before Mullum Malarum ..Moreover bairavi was a average hit film too!!!

  • @espionage44
    @espionage44 5 лет назад

    அருமையான உவமை சார்... அப்பொழுது கொடுத்த மாஸ் என்ட்ரி இன்று வரை...... யாரலையும் தொடமுடியாது இந்த வளர்ச்சியை..😊

  • @sarathi1982
    @sarathi1982 6 лет назад +18

    Super super star & k b sir

  • @anuradhapoomani8601
    @anuradhapoomani8601 6 лет назад +4

    Thanks to KB sir for introducing our thalaivar Rajini sir....black diamond....😘😘😘

  • @ajaykumar-oq1by
    @ajaykumar-oq1by 6 лет назад +4

    Super super sar thanks thanks 🙏🙏🙏

  • @selvavinayagam7587
    @selvavinayagam7587 6 лет назад +5

    மிகவும் அருமை

  • @iRampmk
    @iRampmk 6 лет назад +7

    Superb 🤘

  • @cellphone4457
    @cellphone4457 6 лет назад +22

    சித்ரா லெட்சு சிறப்பான பேச்சாளர் மண்டை முழுமையாக சினிமா நிறைந்த ஆள் சித்ரா

  • @immanuelrajesh6891
    @immanuelrajesh6891 5 лет назад +1

    Thank you Chithra sir. Hope you bring more interesting news about Thalaivar.

  • @shankarm9925
    @shankarm9925 6 лет назад +17

    எங்கள் சூப்பர் ஸ்டார் எப்போதும் இவரே, நல்ல உள்ளம் கொண்டவர்

  • @KK-tg1sz
    @KK-tg1sz 6 лет назад +1

    Supper sir Nandri. Thalaivar super star Masss

  • @v.charankumar133
    @v.charankumar133 6 лет назад +7

    Athuthan Super starin style

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 6 лет назад +8

    சூப்பா்

  • @Rising741
    @Rising741 6 лет назад +7

    great

  • @ramansri741
    @ramansri741 5 лет назад

    THANK YOU SIR ........

  • @silambarasanraja3372
    @silambarasanraja3372 5 лет назад

    Super sir

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 5 лет назад

    Rajani is super man superstar

  • @sundarraj6326
    @sundarraj6326 5 лет назад

    தமிழ் நாட்டிற்கு ஒரு தங்க மகனை அறிமுகம் செய்த பாலசந்தர் சார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @surialeader4217
    @surialeader4217 6 лет назад +6

    Ulaganayagan patthi sollunge sir.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 лет назад +2

    16 vayathineley Bhrathiraja Took Rajini as Topstar as his character PARATTAI Proove Bharathiraja the Master of Hero Setter.

  • @srajanikantha4300
    @srajanikantha4300 6 лет назад

    Super t

  • @gskrishnan4059
    @gskrishnan4059 5 лет назад +1

    Guaravam sivaji character name is Rajinikanth. That name is applied to Sivaji Rao gaekwad. That showed his success

  • @basheersmh6628
    @basheersmh6628 5 лет назад

    ரஜினி க்கு பிடித்த நடிகர்கள் சிவாஜி மற்றும் ராஜ்குமார்...அப்புறம் நட்பு ரீதியில் பிடித்த நடிகர் கமல் அமிதாப்....ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி ரஜினி நின்றது தனி கதை

  • @joecardoza578
    @joecardoza578 5 лет назад

    Mahendran. ..legend

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 6 лет назад +3

    getthaa nadndhu varraaan gate ai ellaam therandhu varaan!

  • @saravananr5994
    @saravananr5994 6 лет назад +4

    தமிழின் பெருமை எங்கள் தலைவர்....

  • @rscreation8194
    @rscreation8194 6 лет назад +1

    Dear sir, all your contents reg off screen cinema have to suitably documented. Good going thanks

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 6 лет назад +2

    ரஜினியின் திறமையை தற்போதைய இயக்குநர்களுக்கு சரியாக பயன்படுத்த தெரியவில்லை. ரஜினிக்கே தனக்கான கதையை தேர்வு செய்ய தெரியவில்லை. இன்றைய சூழலுக்கு ஏற்ற ரஜினிக்கான கதை என்னிடம் உள்ளது.

    • @sarvess05
      @sarvess05 5 лет назад

      rajini ke tiramai ah ?????? !!!!!!

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 5 лет назад

    KB sir unmailaye Dheerkadarshi ....

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 5 лет назад

    Kattabomman Kannadathil kadithu thuppi oru vasanam pesiyiruppaar. Sivaji intha kandraaviyai ketkavillai nalla kaalam.

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад +8

    ஆம். கேபிள் ஒரு தீர்க்கதரிசி தான்.
    பின்னாளில் தமிழ்நாட்டுக்கே
    கேன்சர் ஆகப்போகிறவனை அந்த படத்தில் கேன்சர் பேஷன்ட்டா சிம்பாலிக்கா காண்பித்து விட்டார்.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 лет назад +7

    கருப்பு வைரம் ரஜினி

  • @thirukumaran9327
    @thirukumaran9327 5 лет назад

    R

  • @mailgodmailgod3365
    @mailgodmailgod3365 6 лет назад +1

    பேட்ட உண்மையான வசூல் ? விஸ்வாசம் படத்தை புறம் தள்ளியதை ஏன் கூற மறுக்குறீர்.