நிர்மலா சீத்தாரமனுக்கு பதிலடி..! Thamizhachi Thangapandian Latest Speech | Parliament | nba 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июл 2019
  • For Higher Studies in Singapore
    www.mdis.edu.sg/
    #thamizhachithanagapandian #DMK #ParliamentSpeech
    நிர்மலா சீத்தாரமனுக்கு பதிலடி..! Thamizhachi Thangapandian Latest Speech | Parliament | nba 24x7
    Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Tamilnadu,news,Tamil Cinema News,Tamil News,nba,24x7,latest Tamil News,Thamizhachi Thangapandian,Thamizhachi Thangapandian Speech,south Chennai MP,dmk MP Thamizhachi Thangapandian,Thamizhachi Thangapandian Parliament,Thamizhachi Speech,Thamizhachi Thangapandian Latest,Thamizhachi Parliament Speech,Parliament Today,Parliament News,Tamil Nadu News,tamil news today,நிர்மலா சீத்தாரமனுக்கு பதிலடி,nirmala sitharaman speech,nirmala sitharaman,nba 24x7, Sun News, Puthiya Thalaimurai, Polimer News, Thanthi TV, News18 TamilNadu, News7 Tamil, Latest News, Current News, India News, TamilNadu News, Headlines, NewsGlitz, Behindwoods Air, Oneindia Tamil, The Hindu, Nakkheeran, Live News, Tamil News, Today Memes Video, Today Troll

Комментарии • 2,6 тыс.

  • @user-ue8hm1wh4u
    @user-ue8hm1wh4u 4 месяца назад +34

    வெற்றிநாயகி❤
    தமிழகத்தின்பெண்மை❤
    திராவிடத்தின்உண்மை❤
    உன்முன்னாடிபிஜேபி
    பொய்மை.....அதை
    ❤அடக்குவதே
    தங்க தமிழச்சியின் மென்மை ❤❤❤❤❤❤
    வெற்றிக்கனி ❤ திமுகதான்

  • @arumugammani9407
    @arumugammani9407 5 лет назад +24

    அருமையான ஸ்பீச்.தி.மு.க.கார்களும் அறிவாளிகள்தான்.நாங்கள் ஆங்கிலத்தில் சரளமாகப்பேசுபவர்கள் என்று இறுமாப்புடன் இருக்கும் அந்த வர்கத்தினருக்குக் கொடுக்கப்பட்ட செருப்படி.தமிழச்சியே வாழ்க பல்லாண்டு.

    • @krishnanvasudevan
      @krishnanvasudevan 11 месяцев назад

      Saralama pesaravanga la irundhu enna use? Honesty kedayadhu

    • @knvallarasu
      @knvallarasu 5 месяцев назад

      இந்திய மக்களுக்கு தொல்லைகள் கொடுக்கும் நாட்டு மக்களுக்கு உதவாத சங்கிகள் கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கிறார் .அவர் பெருந்தன்மை உள்ளவர் தான் . உங்கள் சங்கிகள் கூட்டத்துக்கு தான் ஆணவம் அதிகம் .ஆணவம் உங்கள் ரத்தத்தில் ஊறியது .பெருமைக்குரியவர் தமிழன் தமிழன் தமிழன் .

  • @hemaveerappa196
    @hemaveerappa196 3 года назад +68

    She is my English lecturer mam and also my favorite mam. Always smiling face. Excellent Mam. Very proud to say u r my mam. Queen Mary s college mam.

  • @manoharankrishnasamy3087
    @manoharankrishnasamy3087 3 года назад +25

    இவர் தமிழச்சி ஆனால் இங்கிலீஸ் சுப்பர் மாம்

  • @NagaRaju-db4cf
    @NagaRaju-db4cf 5 лет назад +106

    பெருமைபடுகிறோம்.தமிழ் மகளே வாழ்க. பல்லாண்டு பணி தொடர வாழ்த்துக்கள்

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад

      @சரவணன் சிவம் சங்கிச்சி நாய் முண்டைக்கு திராவிட ச்சி பரவாயில்லை டா மூதேவி

  • @seav7277
    @seav7277 5 лет назад +613

    Once she was my English professor during 1998..During those days itself.....I really felt that she will touch great heights later...it became true now

    • @gunanadar7062
      @gunanadar7062 5 лет назад +14

      Oh your professor fluency English . You will be great

    • @sivasankararamanraman2077
      @sivasankararamanraman2077 5 лет назад +4

      Lens Frame

    • @kaarmukhilnilavan9495
      @kaarmukhilnilavan9495 5 лет назад +2

      Congratulations Lens Frame

    • @kishorekumar1569
      @kishorekumar1569 5 лет назад +8

      Guna Nadar othaareyy othaar oluthaar othappin okkavillai enpaar palar , Modi unga headmaster ah

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 5 лет назад +12

      Oh teacher ...so only she has notes in her hands ...teachers are not allowed to have notes with them while teaching. She s seeing each and every line and reading

  • @vijayadavid9119
    @vijayadavid9119 3 года назад +125

    தமிழர்கள் எதிலும் வல்லவர்கள் 👍👍💪great women, தமிழன்டா, தமிழச்சி, சுத்த தமிழச்சி

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 года назад +26

    இதுதான். தமிழ்நாட்டிர்க்கு.தேவை.தூங்க.அனுப்பாதிங்க.மக்கலே.பெருமையாக.இருக்கிறது நன்றி🙏

  • @rajenranv7936
    @rajenranv7936 5 лет назад +152

    A Big Sixer in Maiden Speech. What a spontaneous flow of powerful and rational contents! Right Representative to a Right Place. Great. Regards (Ravi)

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 5 лет назад +6

      Right candidate not only fot South Chennai constituency but entire tamil state also. Please compare the potential of present LS members from TN and members of LS in last tenure from same TN. Thalapathy proved his leadership.

    • @rajenranv7936
      @rajenranv7936 5 лет назад +2

      @@arulrajsesuraj1986 You are right, Sir. Thank u for the correction

  • @mohans6788
    @mohans6788 5 лет назад +12

    வாழ்த்துக்கள் பணி தொடரட்டும், அணைவரும் தனது கடமையை சரியாக செய்தாளே போதும் நாடு சிறந்து விளங்கும்.

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 года назад +14

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்

  • @BalajiGovindaraj-cs5pn
    @BalajiGovindaraj-cs5pn 5 месяцев назад +4

    வாழ்க உங்கள் புகழ் மேலும் மேலும் நீங்கள் வளரவேண்டும் இதற்கு மேல் எனக்கு வார்த்தைகள் வரவில்லை அக்கா தமிழச்சி தங்கபாடியன் அவரகளேஇருகரம் கூப்பி வரவேற்கிறேன் 🙏🙏🙏

  • @parameshwaran007
    @parameshwaran007 5 лет назад +63

    நீங்க கலக்குங்க தமிழச்சி

    • @v.muthusamy1467
      @v.muthusamy1467 4 года назад

      CUSTOMERSS ,

    • @parameshwaran007
      @parameshwaran007 4 года назад +1

      ஆமாண்டா நீங்கள் எல்லாம் உங்களின் சகோதர சகோதரிகளுக்கு கஸ்டமர்
      அப்படி தாண்டா

  • @VijayKumar-ky2iq
    @VijayKumar-ky2iq 5 лет назад +123

    Excellent speaker from Tamil Nadu. I like 👉

  • @abdulsalamabdulsalam7930
    @abdulsalamabdulsalam7930 3 года назад +146

    தி,மு.க,வின் வீரத் தமிழச்சிக்கு தமிழக வாக்களித்தவர்களின்
    மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்த்துக்கள்

    • @nrvrajan740
      @nrvrajan740 Год назад

      I have most like our Honourable M.P.South Chennai Constituency Thamizhachi Thangapandian Madam,sMaiden Speech. I Appreciate .

    • @balrajg2854
      @balrajg2854 10 месяцев назад

      Nirmala setharamanum English la pesuvanga tamilachikitta honesty illa MP ya ellam mudinju ippa election kaga nadicha Evanum namba mattan

  • @minnalminnal4832
    @minnalminnal4832 3 года назад +90

    பாரதியின் பதுமை பெண்!!!🙏🙏
    இனி வரும் காலம்
    பொற்காலமாகட்டும்🙏👍🙏

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 5 лет назад +241

    Excellent, every MP from TN should speak like her. Congratulations Madam.

    • @subathraramakrishnan7659
      @subathraramakrishnan7659 5 лет назад +3

      This is the problem we tamilians were always taken away by great speeches , last fifty years both the DMK and ADMK has looted our lands looted our rivers looted our talents in the name samachir kalvi.
      Wake up don't go for high speeches

    • @ravis4736
      @ravis4736 5 лет назад +1

      n

    • @lakshmanansellappan7569
      @lakshmanansellappan7569 5 лет назад +3

      @@subathraramakrishnan7659 if the madam spoke in hindi it will be attracted by every MP in the parliament as they don't know english.its like raining for the waste crop

    • @dhanushbasu686
      @dhanushbasu686 5 лет назад +3

      Voice not good. Learn from amma's . I cañnot appreciate this Maid

    • @sarosenthil
      @sarosenthil 5 лет назад +1

      @@lakshmanansellappan7569 ..its utter..hope you are using lot of thing that are invented by other countries (not from hindi)for their all right from ..medicine,technology..though you using it..inventors didn't claimed they have wasted..your comment is over-obsessed. there are newspaper who good news it will reach to all the people who really want to cherish

  • @karthickdhoni8948
    @karthickdhoni8948 5 лет назад +123

    I'm from ADMK..still i feel good for her being as a member of parliament..good speech..

  • @paulkumar183
    @paulkumar183 4 года назад +101

    பெருமை அளிக்கிறது உங்கள் பேச்சு. தமிழ் மட்டுமே போதாது ஆங்கில மொழியயையும் கற்று தேற வேண்டும் என்று ரஜினி சொன்னது ஞாபகம் வருகிறது.

    • @shalinip8268
      @shalinip8268 5 месяцев назад

      இந்தி யும் பேசலாம்.வெளி நாட்டு மொழி இங்கிலீஷ் பேசும்போது,நம்நாட்டு மொழி இந்தி

  • @nixonpaul1199
    @nixonpaul1199 4 года назад +83

    I m from Kerala, salute to all Tamil Nadu brother s & Sister's for selecting right MP s from various constituencies this time from TN

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 5 лет назад +173

    What a maiden speech
    She is speaking meaningful
    Truthful

  • @basheerkambali4358
    @basheerkambali4358 5 лет назад +212

    நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பானதொரு உரை பாராட்டுகள் சகோதரி

  • @jayanthi113
    @jayanthi113 4 года назад +76

    I couldn't believe that it is her maiden speech.Such an audacious woman from our state . Keep rocking mam.....வாழ்க தமிழ்..!!

  • @kannammalt3021
    @kannammalt3021 2 года назад +17

    அருமை....💐💐பலமொழிகள் அறிதல்,திறன்,..மிகவும் தேவை...!!தமிழச்சியின் குரல் தமிழருக்காக எங்கும் ஒலிக்கட்டும் !!!கம்பீரமாக....💐💐

  • @seav7277
    @seav7277 5 лет назад +248

    Really u r rising star in rising sun party.. Adichi dhool paunga mam.. We will support you... Epadi oru person thaaan TN iku thevai for parliament members... Like u...

    • @vigneshnatarajan8410
      @vigneshnatarajan8410 5 лет назад +7

      DMK should encourage more party members like her to rise again in Tamilnadu... Please DMK, do something, we need you..

    • @sathishkumarnagesh697
      @sathishkumarnagesh697 5 лет назад +1

      Lens Frame kpdudp

    • @rajamanickamp15
      @rajamanickamp15 5 лет назад +1

      Lens mam

    • @mranonymous9714
      @mranonymous9714 5 лет назад +3

      Intha telungu thevidiyaa pundaa mavanuga aatchiya pudikka en tamil inam uthavanumaa??podaa pundai.iva oru muttaa koothi.ularaa..athukuu.podaa.

    • @lv8520
      @lv8520 5 лет назад +1

      @@mranonymous9714 இவரே தெலுங்கு தான். சுமதி, ஏமாற்றுவதற்கு தமிழச்சி என்று பெயர்

  • @ramakrishnanvg9148
    @ramakrishnanvg9148 5 лет назад +29

    in last regime one highly qualified TN MP sang a song in parliament "kashmir beautifull kashmir.........." somehow now it comes to my mind.

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 5 лет назад +200

    5வருடங்களாக இந்த உரிமைக்குரல் வொலிக்காமல், இன்று ஒலிப்பது தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு பெருமை, வாழ்த்துக்கள்.

    • @krishnamurthygajapathy6132
      @krishnamurthygajapathy6132 2 года назад +1

      P

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад

      அதிமுக அடிமை எம்.பி.க்கள் எம்.ஜி.ஆர்.பாட்டு பாடி பாராளுமன்ற த்தையே கலக்கினார்கள்.இவர்கள் தகுதி அவ்வளவுதான்.ஓட்டு போட்ட ஜனங்கள் செய்த தவறுகள்.

    • @sundararajan8418
      @sundararajan8418 17 дней назад +1

      கடந்த ஐந்தாண்டுகளில் பார்லிமென்டில் இலக்கியத்தை பார்க்க வில்லையா? இப்பத்தான் தூக்கத்திலிருந்து எழுந்தாயா? இனிமேலாவது தொடர்ந்து பார்லிமெண்ட் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவா.

  • @krishnankrishnan757
    @krishnankrishnan757 3 года назад +35

    இப்படி தான் இருக்கவேண்டும் தமிழ் பெண்கள் வாழ்க தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ் உயரட்டும்

  • @samuelnancy2148
    @samuelnancy2148 5 лет назад +70

    Excellent speech madam even I'm in andhra I really appreciate your boldness. Congrats 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @malairaja6075
    @malairaja6075 5 лет назад +153

    திறமையை போற்றுவோம் பெண்களை மதிப்போம்..

  • @dranjanaj7696
    @dranjanaj7696 3 года назад +24

    I'm so proud of you mam, as well as most of our MPs and DMK leader who stand up undaunted for federalism, secularism and social justice. I am very much aware of your literary skills in both Tamil and English, your oratorical skills and Tamil patriotism. Thank you.

  • @julietvictoria6589
    @julietvictoria6589 4 года назад +95

    Unga student nu solla enakku romba perumaya irukku mam.queen marys students ellam like podunga 🤗🤗

    • @vjindra4803
      @vjindra4803 3 года назад

      Endha district sis Queen Mary's clg iruku?

    • @menakakumar4712
      @menakakumar4712 3 года назад +1

      @@vjindra4803 Chennai

    • @vjindra4803
      @vjindra4803 3 года назад

      @@menakakumar4712 kkk

    • @jackishpaulaj
      @jackishpaulaj 3 года назад +2

      Was she a professor?

    • @hemaveerappa196
      @hemaveerappa196 3 года назад

      Yes I am also ur student mam. She is my English lecturer mam. Superb mam. Very cute mam.

  • @jeeva2348
    @jeeva2348 5 лет назад +64

    Yes. She is a scholar in English literature& has worked as professor of English in a well renowned college. No surprise that she talks good English.

    • @dennisjosephdaviddavid5737
      @dennisjosephdaviddavid5737 11 месяцев назад

      Leave behind where she studied or what our mp studied it's her well presented speech and the fluency in Tamil and English language she being outstanding.

  • @anburathna8590
    @anburathna8590 5 лет назад +121

    ஆளுமை
    தமிழகத்தின் தங்கம் தமிழச்சி வாழ்த்துக்கள்,

    • @balrajg2854
      @balrajg2854 10 месяцев назад

      Katcha theevu
      Ilangai tamilar issues
      Tamilnadu Fisher man problem
      Jalli cattu
      Neat exam
      Kaveri issue
      Ellame DMK Oda thiruttu than

  • @lingasamya3697
    @lingasamya3697 4 года назад +20

    Really appreciate mam
    Marvelous speech in assembly
    Keep it rock....

  • @robertsingh1961
    @robertsingh1961 5 месяцев назад +3

    அருமை! அருமை!! அருமை!!!
    வடக்கன்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது!

  • @rakesh2010ish
    @rakesh2010ish 5 лет назад +115

    Great mam super speech.Heart felt thanks from chennai south constituency.
    Mass speech.

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 5 лет назад +350

    பெயருக்கேற்றார்போல் தமிழர்கள் தலை நிமிர வைத்த சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @govindgl2664
    @govindgl2664 4 года назад +48

    தனி ஆளாக ஒரு நாட்டின் தேவைக்கு போராடும் தமிழச்சி

  • @tamildoss9784
    @tamildoss9784 11 месяцев назад +7

    வெளுத்த வாங்கும் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்கள்

  • @netsurfprabu1644
    @netsurfprabu1644 5 лет назад +61

    Theri speech Madam . Congratulations Madam from Tamil nadu highlights

  • @mosesdurai9157
    @mosesdurai9157 5 лет назад +46

    I'm very proud of the MP speech, so for long gap brilliant and bolt rich English speech, in 1997 our Tiger vaiko speech also the same.👏👏👍👍

    • @divyaarun531
      @divyaarun531 3 года назад

      Very brilliant speech and very strong lady in tamilnadu

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 3 года назад +16

    I saw the vigour in her speech after Selvi Jayalalitha( the ex CM)

  • @geethashankar115
    @geethashankar115 3 года назад +28

    ""India bleeds ""true words.. excellent speech.. Proud of u thamizhachi ma'am..

  • @sasithikallahpitchai8572
    @sasithikallahpitchai8572 5 лет назад +118

    We proud as a speech at Parliament from Land of Tamils

  • @johnpeter3272
    @johnpeter3272 5 лет назад +355

    தமிழ் வாழ்க தமிழை அழிக்க யாராலும் முடியாது

    • @user-yy3er4yy4w
      @user-yy3er4yy4w 5 лет назад +20

      பேர தமிழ் ல வை டா

    • @rajuvincent1560
      @rajuvincent1560 5 лет назад +4

      ரொம்ப ஓவர்

    • @arularul7915
      @arularul7915 5 лет назад +7

      Dravidargalthan azhithu mudiththu vittargal

    • @srgk26
      @srgk26 5 лет назад +1

      Except that she spoke entirely in English? Hmmm

    • @venkman623
      @venkman623 5 лет назад +4

      But DMK alone can destroy it and already destroyed it.

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 3 года назад +5

    பாரதி கண்ட புதுமை பெண்,சிங்கப்பெண் சாகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் கர்ஜனை...

  • @omerkader1213
    @omerkader1213 4 года назад +3

    Madam.I always been a big fan of your proficiency in Tamil and your deep knowledge about our culture. You make us all proud in Tamil Nadu by your intellectuality and raising voices for the weaker section of the society.way to go .Waiting to see more from you ma'am .

  • @dsharikrishnan4191
    @dsharikrishnan4191 5 лет назад +157

    தங்களின் கன்னிப் பேச்சின் மூலம் தங்களுக்கு வாக்களித்தவர்களை பெருமையுறச் செய்தீர்கள். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @shaikagvs3424
    @shaikagvs3424 5 лет назад +220

    தமிழச்சி தங்கபான்டியன் பேச்சு அருமையான விழிப்புணர்வு பேச்சு வாழ்த்துக்கள் மேடம்

    • @RajeshKumar-ki1mt
      @RajeshKumar-ki1mt 4 года назад +4

      Super special speech inside parliament .... good double proved of you.... pleasure ....

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +44

    திராவிட முன்னேற்றக் கழகம் அசுர பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறும்

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 3 года назад +6

    A Professor in English by profession, she excelled in content and elocutions.

  • @solairajg88
    @solairajg88 5 лет назад +130

    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர்
    வளரட்டும் தமிழ்நாடு.

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij 5 лет назад +184

    பெருமை கொள்கிறது தமிழும் தமிழகமும்.... அருமையான பேச்சு ..... வாழ்த்துக்கள்

  • @jenittajude2157
    @jenittajude2157 3 года назад +6

    Phenomenally impressed! What an audacity and control. You go lady!

  • @mumtazashraf8520
    @mumtazashraf8520 3 года назад +9

    So proud to hear her bold n courageous speech ! Super selection to represent TN 👌👌👍🏻

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr 5 лет назад +146

    தமிழகத்தின் ஒவ்வொரு MP களும் மிக திறமையானவர்கள் எடுத்துக்காட்டு தங்கம் தமிழச்சி வாழ்த்துக்கள்!!

  • @Mani_Maran-Madurai
    @Mani_Maran-Madurai 5 лет назад +48

    Excellent! Truly all current DMK elected MPs are very good in safe guarding Tamil & Tamil Nadu welfare! Congrats to TT!

    • @counterpoint9260
      @counterpoint9260 3 года назад +1

      they are good only in collecting money for the stalin family

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 3 года назад

      What happens if the y read Hindi like other Southern States, Don't create unnessary issue, every other things are fine .

  • @jeyanthyarulraj4964
    @jeyanthyarulraj4964 3 года назад +5

    Very proud of tamilnadu

  • @hotelchitra7392
    @hotelchitra7392 3 года назад +95

    நிறைய பேசுங்க தமிழ் பெண்ணே நல்ல‌பேசுங்க மக்களுக்காக பேசுங்க நாங்கள் தேர்வு செய்தது இதற்கு தான்

  • @sowmiyasri4996
    @sowmiyasri4996 5 лет назад +23

    Great speech mam.
    What a speech.
    No one speak like you in parlement

  • @ziggyk5847
    @ziggyk5847 5 лет назад +25

    Semma start... Maiden speech? Unbelievable, salute TAMIZHACHI THANGAPANDIAN. I think she is the second one to list failures of 1st term of ruling NDA, next to Mahua Moitra of West Bengal. 'Budget is fudged' ....and quoting sangam literature, world literatures clearly reveals her background; none other than DMK. Hope to expect to present her constituency's problem in full swing in the forthcoming sessions. Hats off Sumathi @ Tamizhachi.

  • @success369
    @success369 3 года назад +14

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்..தளபதி தான் நம் முதல்வர் என்பதில் செருக்கு கொள்வோம்..

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 5 лет назад +28

    I am proud of our
    MPS of Tamil nadu. Their speech touch every body. Let them echo for our State.
    I wish them and pray for their service to be
    flourished in all aspects. We hail Tamil and our Culture.

    • @balrajg2854
      @balrajg2854 10 месяцев назад

      Katcha theevu
      Fisherman issue
      Neat exam
      Cauvery water
      Ellame English speech mattum pothathu 5 years sa yen pesala ippa election na hindhiyum pesuvanga ana ethaiyume seiyya mattanga

  • @mathivananmurugesan329
    @mathivananmurugesan329 5 лет назад +78

    அடிமைகள் கட்சிக்கும் திமுக விற்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

  • @nivethachandran5686
    @nivethachandran5686 5 лет назад +113

    She slays in her speech as a representative of tamil people... and i am proud to say that she is alumni of our English department in thiagarajar college .

    • @muhilanaeroenthusiast1134
      @muhilanaeroenthusiast1134 4 года назад +1

      Really i am too tce alumnus.

    • @kaliyanvengadatthan3402
      @kaliyanvengadatthan3402 4 года назад +3

      Correction: She is an alumna of ........

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 года назад

      Welcome new direction to Indian politics, when professors dedicated to the welfare of the future leaders of the country are willing to trounce corrupt politicians who plunder the nation's wealth for the progress of their families.

    • @elvisrockin87
      @elvisrockin87 3 года назад +1

      What a joke?? Slays?? Which world are you living in? She can't even pronounce words correctly let alone her inaccurate information.

    • @durgakaliyamoorthy5744
      @durgakaliyamoorthy5744 3 года назад

      @@elvisrockin87 first you have to know the correct spelling of pronunciation

  • @jesudosschandrasekar1081
    @jesudosschandrasekar1081 4 года назад +7

    What a wonderful speech. Fantastical lady from our south chennai. Such an young lady standing in front of so many MPs and with an original english accent gives beautiful speech. Best MP among all MPs. With full of points.

  • @anees3876
    @anees3876 3 года назад +3

    One of my favorite tamizhachi. I salute u ❤

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 5 лет назад +10

    Sis.Sumathy Thamizhachi Thangapandian , let me heartily Thank you Madam. Your speech is a real blow to the Central Government financial budget. Its only a budget and doesn't help poor . It only further burdens the people with heavy taxes and grants no jobs to poor educated youth. Only the Corporates are benefitted and poor are made poor. The Rich escape but poor suffer. Thank you Madam for your fiery speech in the parliament .

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 5 лет назад +1

      தமிழச்சியின் வீரம் தங்கத்தின் பளபளப்பு பாண்டியனின் அறம் ஒருங்கே அமைந்தபேச்சு.சிறப்பு.கலங்காதே தமிழா.தமிழையும் தமிழ்நாட்டையும் காக்க சரியான மறவர் படையைத்தான் அனுப்பியுள்ளார் தளபதி.

    • @amuthaamutha7179
      @amuthaamutha7179 3 года назад

      @@devendirandevendiran9193 u

  • @ramans8856
    @ramans8856 5 лет назад +34

    Basically you are a teacher.
    So you are the apt person to teach how to speak, and what to speak in Parliament.
    In near future you will be a popular member of the Parliament globally.

  • @user-qw4gz2zq5h
    @user-qw4gz2zq5h 4 месяца назад +2

    Super

  • @rajthilak9694
    @rajthilak9694 4 года назад +1

    Vera level.. Bold and Beautiful lady. and clear fluent English mixed with tamil... I like your speech.... Tamizh pesiyadharku en vazhthukal madam.

  • @vinodhkumar6653
    @vinodhkumar6653 5 лет назад +33

    Fabulous speach mam
    👍👍👍💪💪💪🙌🙌🙌🙋🙋🙋😇😇😇

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 5 лет назад +26

    எங்கள் அன்புச் சகோதரி தமிழச்சியின் ஆங்கில பேச்சு உச்சரிப்பு நயம் பேசும் அழகு ஆங்கிலம் பிடிக்காதவரைக் கூட இனிமையா கேட்கத் தூண்டுகிறது..

  • @arunvicky7900
    @arunvicky7900 4 года назад +7

    2:30 anga paru Aven mattum Epudi paakuran paru antha Pullaiya..😂

  • @pillai597
    @pillai597 3 года назад +2

    Both Tamil MP's fighting in Parliament Wow Moments👍👍👍👍

  • @hamm631
    @hamm631 5 лет назад +91

    Hello sir.. That is not Indroduction..😂 That is introduction..
    Madam😍😍kalakunge... ❤️❤️❤️
    Semma mass ❤️theri speech 😍

  • @SANJMAHE
    @SANJMAHE 4 года назад +7

    Really happy to see her bold speech and content fluency

  • @mogimogi3461
    @mogimogi3461 3 года назад +3

    உங்கலுக்கு நான் தலை வணங்குகிறேன் .மிக்க மகிழ்ச்சி.

  • @mohamedrafi5612
    @mohamedrafi5612 5 лет назад +79

    Im from kerala, this time tamil peoples elected brilliant mp s, now tamil mps dominating paliament

    • @chenchuraman370
      @chenchuraman370 5 лет назад

      True ji

    • @harrisahimas8130
      @harrisahimas8130 3 года назад

      Exactly.

    • @dt383
      @dt383 3 года назад

      அட பரதேசி எல்லாம்
      தத்தி திருட்டு கூட்டம்

    • @marydaniel5441
      @marydaniel5441 3 года назад

      Superb message

    • @ranjithbenedict9498
      @ranjithbenedict9498 3 года назад +1

      @@dt383 atleast they have the spine to question the central government rather than licking their boots..

  • @savariagastin7265
    @savariagastin7265 5 лет назад +234

    எங்கப்பா நம்ம அக்கா தமிழிசை.
    ஒருமுறை இதை கேட்க சொல்லுங்கப்பா.

  • @chandran957
    @chandran957 3 года назад +2

    Excellent speech this is the best speech delivered in parliament from Tamilnadu after C.N.Annadurai late cm of Tamilnadu.we hope she will rock the parliament in futures sessions

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 4 года назад +4

    Great speech good .mp

  • @sureshtg8368
    @sureshtg8368 5 лет назад +50

    Excellent speech in parliament on behalf tamilnadu. We respect you mam and we all are with you. You are gifted by DMK party. Once again we proudly salute you madam. Keep rocking in parliament 👍👍👍

    • @sriniganesan2631
      @sriniganesan2631 3 года назад +1

      Suresh TG , I also appreciate her speech. There are many Tamil teachers and Professors they speak like this or more than that.
      The problem is she speaks from Genocide DMK.

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 5 лет назад +223

    வாழ்த்துக்கள், 37 MP கள் பாராளுமன்ற சென்று என்ன செய்ய போகிறார்கள் என்பதற்கு சரியான பதிலடி.

    • @tamilans5561
      @tamilans5561 5 лет назад +11

      இதில் பெருமை என்ன வேணடியிருக்கு, தமிழகத்துல் இன்றைய பிரச்னை தண்ணீர் அதற்கு முழு காரணம் கருணாநிதி தானே, நுங்கம்பாக்கம் ஏரியை அழித்து வள்ளுவர் கோட்டம் அமைப்பு, வேலச்சேரி, கூடுவாஞ்சேரி முதற்கொண்டு 46 ஏரிகளே காணம், இதை மோடியா அழித்தார், பல ஆண்டுகளாக மாநிலத்தில் திமுக வும் மத்தியில் காங்கிரஸ் ம் ஆண்ட பொழது காவேரி மேலான்மை வாரியம் அமைத்திருக்கலாமே? மக்களுக்கு மொழி உணர்வை தூண்டி இவர்கள் செய்த குற்றத்தை மறக்கச் செய்ய விட்டார்கள், ஒவ்வொரு மனிதனுக்கும் தன் உயிருக்கு நிகரானது மொழி தான் அதே சமயம் தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா?
      தமிழகத்தில் அழிவுத் திட்டங்களாக கூறப்படும் மீத்தேன், ஹட்ரோகார்பன், ஸ்டெர்லைட், போன்றவைகளை திமுக தானே துவங்கியது, இதை யாரேனும் ஒருவர் மறுக்கமுடியுமா? என்று தான் மக்கள் விழிப்பார்களோ? திராவிடக் கட்சி சாராத ஒரு புது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு .

    • @Ramesh-ls4kv
      @Ramesh-ls4kv 5 лет назад +3

      @@tamilans5561 தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை BJP, காங்கிரஸ், AIADMK மற்றும் DMK தமிழ்நாடு மக்களை ஏமாற்றி வஞ்சித்து விட்டனர். என்னுடைய கருத்து 37 MP கள் பற்றிய விமர்சனதிற்கானது.

    • @sridharsamraj1016
      @sridharsamraj1016 5 лет назад +2

      @@tamilans5561 why you people supporting Modi??I couldn't understand!!

    • @baddyforall2568
      @baddyforall2568 4 года назад +1

      @@sridharsamraj1016 why you people support this fraud people in tamilnadu (both DMK and ADMK)

    • @sridharsamraj1016
      @sridharsamraj1016 4 года назад

      @@baddyforall2568 I didn't support... It's your thinking

  • @buelarohini9841
    @buelarohini9841 3 года назад +2

    With correct pronunciation and intonation she delivered her ideas boldly and without any fear is really wonderful and amazing

  • @manikavasagamcmsw3893
    @manikavasagamcmsw3893 5 лет назад +2

    Very good speak of Mrs. Thamilachi
    Thank you mam
    Thanks to Mr. Thalapathi Stalin for he has chosen best candidates to Parliament

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 5 лет назад +142

    தமிழச்சி யின் ஆங்கிலமும் அசத்தல்

    • @mariappandhanushkodi3927
      @mariappandhanushkodi3927 5 лет назад +1

      தமிழச்சிmaidenspeechஅல்ல எழுதி வாசித்தார் அண்ணா maiden speech யை ஒப்பிடுகையில் இதுகேவலம்

    • @alexanderalexteena9580
      @alexanderalexteena9580 3 года назад +1

      @@mariappandhanushkodi3927 modi mental paya

  • @selvamprpanneer6495
    @selvamprpanneer6495 5 лет назад +8

    Reality one of the best speech in as a parliamentarian. Continue this chapter of chance. CONGRATULATIONS.

  • @subashinisamuel6351
    @subashinisamuel6351 3 года назад +3

    ❤️😍😍😍no words ... but must appreciate her

  • @ashokkumar-wz2gy
    @ashokkumar-wz2gy 4 года назад +1

    Most of Tamil Nadu fluent English speaking people well financial background and politicians family members . but the comman man wach and say super.. extraordinary.. Tamil politicians they doing pooling every one they developed our own family .

  • @chandirasekaran5638
    @chandirasekaran5638 5 лет назад +32

    Superb Ma'am.Your speech id really great.Keep it up.

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 5 лет назад +234

    தெளிவான சரளமான உரைவீச்சு ஆங்கிலப் பேராசிரியர் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Grace-fc8zx
    @Grace-fc8zx 3 года назад +1

    Could Rajnikanth match her English delivery, let alone her brains.
    Amazing talent.

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 11 месяцев назад

    Wow our heartfelt congratulations as is the first time listening your to you in the assembly. I never expected that you be so courageous and audacious to bombard them with such argumentative facts on the occasion of your maiden speech.May God bless you to continue on this trend. You are the right person in the right place. Vaalga Tamil Nadu, valarga Tamil Moli. We are very much proud of you mam . The. Whole Tamil world must be very proud of you mam.

  • @gunaseelan5462
    @gunaseelan5462 5 лет назад +236

    இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள , என்ற எம் ஜி ஆரின் பாடலுக்கேற்ப அமைந்த நமது தமிழச்சி மேடம் - வாழ்த்துக்கள்

  • @achelian
    @achelian 5 лет назад +43

    Wonderful Maiden Speech Ma'am! Bang on all the points & issues! Proud of you... Wish you reach great heights!

  • @priyanandu53
    @priyanandu53 4 года назад +26

    Goosebumps while hearing her speechhh

  • @prasannapalaparthi6411
    @prasannapalaparthi6411 3 года назад +10

    Iam from Andhra Pradesh I respect tamilians. They are very secular.

  • @karthikeyanrajendran5216
    @karthikeyanrajendran5216 5 лет назад +254

    ரொம்ப நாள் கழித்து நம்ம ஊர்ல இருந்து ஒரு குரல்
    தமிழச்சி