Holy Mass By Fr. Stephen Thachil CMI | Pentecost Feast

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 136

  • @jeganaj3792
    @jeganaj3792 3 года назад +10

    நான் மனம் மாறி ஆண்டவருக்குள் வர fr. Stephen thatchil தான் காரணம் , தந்தையின் பிரசங்கம் ,ஜெபம் எல்லாமே என்னை தூய ஆவியின் பெயரில் இணைக்கின்றது 🙏 ஆமென்🙏 தந்தை அவர்கள் நீண்டகாலம் வாழ்க❤️❤️

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 2 года назад +1

    Praise God.Hallelujah.Amen

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +30

    மீண்டுமாய் அருட் தந்தை ஸ்டீபன் அவர்களை திருப்பலியில் காண செய்த கிருபைக்காக நன்றி இயேசுவே
    Tnq father tnq

  • @varghesevaithiyanathan6658
    @varghesevaithiyanathan6658 3 года назад +16

    நன்றி ஆண்டவரே Stephen Father வழியாக நீர் எங்களோடு பேசினீர் அல்லேலுயா ! திருப்பணி செய்யும் அவரை இந்த காலகட்டத்தில் எங்களுக்கு அறிமுகபடுத்தினீர் நன்றி அப்பா அவரை ஆசீர்வதியும் 🙏🙏🙏

  • @felixfatima6051
    @felixfatima6051 3 года назад +21

    கடவுளுக்கு நன்றி 😍🙏🙏🙏🦁 Lion coming back மறையுரையின் நாயகன் மீண்டும் வந்ததற்கு நன்றி நன்றி நன்றி

  • @rosirosi5170
    @rosirosi5170 3 года назад +7

    இயேசுவே உமக்கு நன்றி இவருடைய இறைவார்த்தை கேட்க முடியாமல் தவித்து கொண்டிருந்தோம் இவருடைய மறைவுரை கேட்டு நாங்கள் மாறி வாழ ஒரு வரம் தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @martinrlj820
    @martinrlj820 3 года назад +14

    தந்தை மகன் தூய ஆவியாருக்கு நன்றி. தந்தையின் மூலமாக நாங்கள் பெற்றுக் கொண்ட மறையுரைக்கும், தூய ஆவிக்கும் நன்றி. கொரோனா நோய் தொற்று வந்தது நன்மைக்கு என்று நினைக்கிறேன் .அதனால் தான் அதிகமாக மறையுறையைக் கேட்கிறோம். நன்றி பாதர். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @chandramary1729
    @chandramary1729 3 года назад +3

    Father நலம் பெற்றதற்கு நன்றி இயேசுவே

  • @உண்மை-ய9ண
    @உண்மை-ய9ண 3 года назад +3

    தூய ஆவியானவர் எங்கள் துனையாகவும், கற்றுத்தரவும், உண்மையை வெளிபாடுத்தவும், மனம் மறவும்,உதவி செய்யும் தூய ஆவியானவரை ஆமென்் நன்றி ஆண்டவரே

  • @mariasusai1255
    @mariasusai1255 3 года назад +6

    Thank u God father again nalla health ஓட கொண்டு வந்ததற்கு உம் வார்த்தை நாங்கள் மீண்டும் கேட்க செய்ததற்கு இன்னும் நல்ல உடல் சுகத்துடன் உம் நற் செய்தியை பரப்ப once again thank u God

  • @vivekanandhan-nf3tn
    @vivekanandhan-nf3tn 3 года назад +3

    Welcome welcome welcome welcome welcome welcome welcome

  • @PREMS-t7h
    @PREMS-t7h 7 дней назад

    Praise the lord
    Amen
    Father
    வாழ்கையில் எல்லாவற்றிலும் தோற்று சுனாமி அலைகள் நடுவில் நிர்க்கிறேன் எனக்காக வேண்டி கொள்ளுங்கள்
    (Prem singh)

  • @mariajesiah5951
    @mariajesiah5951 3 года назад +10

    So happy and blessed to see and hear you Father Stephen

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +6

    இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
    Tnq Jesus tnq

  • @samselvaraj273
    @samselvaraj273 3 года назад +9

    Thanks lord for sending back our Fr. Stephen again. Checking every week past one year.🙏🙏

  • @sahayariji4212
    @sahayariji4212 2 года назад

    ஜான்சன் ரிஜி இரண்டாவது குழந்தை செல்வம் தந்து எங்களை ஆசிர்வாதிக்க இறைவனை நோக்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @anishmassanish2400
    @anishmassanish2400 3 года назад +6

    Father எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திர்காகவும் ஜெபியுங்கள் 16 வருடம்நேயிலும் கடனில் கஷ்ட படுகிறோம்

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 8 месяцев назад

    Appa en sonku nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤

  • @raksen9002
    @raksen9002 3 года назад +1

    Thankyou father again your powerful prayer and pray for my family and pray for your spiritual prayer and good health grow iit for your life long

  • @Brave3538
    @Brave3538 3 года назад +13

    Welcome back Stephen father praise the LORD the lion is back

  • @HelenaLambert-j5r
    @HelenaLambert-j5r 10 месяцев назад

    இறைவா உமக்கே நன்றி❤ நன்றி ❤நன்றி❤

  • @pushpalatha4950
    @pushpalatha4950 9 месяцев назад

    Praise the lord,. Very blessed. Aaradhana . Thank you JEESUS.

  • @jerlinemary5174
    @jerlinemary5174 3 года назад +2

    உங்களுடைய இறைவார்த்தைக்காக காத்து கொண்டு இருந்தேன் nandri father

  • @ignaciignaci3595
    @ignaciignaci3595 3 года назад +1

    Father,I like your style of preaching the Holy Gospel. I pray that God may bless you more and more.

  • @Maria_Gloria04
    @Maria_Gloria04 3 года назад +4

    Happy to see you father god blessings always up on u father Tq Jesuschrist🙏🙏🙏🙏👌👍

  • @leemarosi2236
    @leemarosi2236 10 месяцев назад

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தூயாவியால்மனம்மாறிஆண்டவருக்குள்வரவேண்டும்யேசுவே ❤❤❤

  • @kanikkaimary3458
    @kanikkaimary3458 3 года назад +1

    We are happy see you again.we meaningful

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +5

    Thank very much Rev provincial father
    மிகவும் நன்றி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களின் ஒருவொருக்காகவும் செபிப்கின்றோம் மிகவும் நன்றி.

  • @kavignarjeeva2447
    @kavignarjeeva2447 3 года назад +3

    ஆண்டவரே தூய ஆவியால் எங்களை நிரப்பியருளும் ஆமென்

  • @pushpasg9964
    @pushpasg9964 3 года назад +7

    Super father very useful and powerful prayer Fr 🙏🙏🙏

  • @dianajeromia5671
    @dianajeromia5671 3 года назад +2

    Amen
    Bcoz of my lords Holy Spirit still I'm living
    Ennaku Stephen fathera pakkira mudiyum
    Faithae illa
    But Now Im very Happy with our fathers powerful message
    Thank you lord for our Holy Father
    Thank Holy Spirit
    I'm surrendering my Husband and Daughters in this mass
    Thank you Lord Jesus Christ

  • @joycefernando6817
    @joycefernando6817 3 года назад +4

    Nice to see you father May God’s blessings always be upon you

  • @antoroselin9005
    @antoroselin9005 3 года назад +2

    Praise God to attend Father Stephen back. It is very blessed to attend the mass celebrated by Fr. Stephen

  • @arulanthuvan4331
    @arulanthuvan4331 3 года назад +1

    Praise the lord thank you father May God Bless you

  • @elisamary6118
    @elisamary6118 3 года назад +3

    கோடி நன்றி இயேசு அப்பாவுக்கு

  • @denzilcr7663
    @denzilcr7663 3 года назад +1

    Thank you father. we are happy to see and feel happy and blessed after attended your mass and prayer

  • @jayaalex9878
    @jayaalex9878 3 года назад +5

    மரியேவாழ்க தூயஆவி எங்களை ஆசீர்வதியும்

  • @Mercy1507
    @Mercy1507 3 года назад +1

    Sermon Star is back

  • @jojanjosephpaul4528
    @jojanjosephpaul4528 3 года назад +4

    Thank you holly spirit...

    • @leemaroselin3205
      @leemaroselin3205 3 года назад +1

      Thank you God for coming back of Stephen father thank you Jesus 😄✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @theresacool7679
    @theresacool7679 3 года назад +2

    We missed you fr. Thank to God.

  • @abisha149
    @abisha149 Год назад

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @johnsirani6600
    @johnsirani6600 Год назад

    Praise the lord 🙏 Amen

  • @sr.jayachandra260
    @sr.jayachandra260 3 года назад +4

    Happy to see u fr . again. I was missing u.

  • @lourdusamyjayapaul713
    @lourdusamyjayapaul713 3 года назад +2

    Thanks Fr

  • @blackblood9534
    @blackblood9534 3 года назад +1

    Good father

  • @leemarosi2236
    @leemarosi2236 10 месяцев назад

    Father என்கணவர்நடக்கமுடியாமல்கஷ்பட்டுகொண்டுஇருக்கின்றார்அவறுக்குசெபிங்கள்✝️✝️✝️🛐🛐🛐🙏🙏🙏😂😂😂

  • @gnanaprakasamarys515
    @gnanaprakasamarys515 3 года назад +1

    Pray for Joseph Raja sekaran please pray for him Manam mara

  • @adelineseditingworld5055
    @adelineseditingworld5055 3 года назад

    My grandmother is affected from corona she admitted in hospital pls pray for here father :: name : chinarani

  • @geethajohnson3253
    @geethajohnson3253 3 года назад +1

    Thanks a lord rombo kslam kadanthu fr parkka umudaya varthaigal fr moolamaga ketka kirabi saithatharku

  • @Adlin38
    @Adlin38 3 года назад +1

    I love Jesus Christ 🙏🙏🙏🙏

  • @angelinleenusmary7980
    @angelinleenusmary7980 3 года назад +1

    Jesus please bless my mother health and heal covid and everything pls bless my mother health

  • @consaitaravichan4628
    @consaitaravichan4628 3 года назад +1

    Thanks father very useful and powerful prayer

  • @seemamolenalini4462
    @seemamolenalini4462 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Raj2360147
    @Raj2360147 3 года назад +2

    Praise the lord fr. Thank you Jesus Ave maria

  • @Annaiphotos-s8j
    @Annaiphotos-s8j Год назад

    மரியே வாழ்க ஆமென்

  • @chitrajohn7372
    @chitrajohn7372 3 года назад +3

    After long time I see u father. Thanks Lord.

  • @jsweetyjsweety194
    @jsweetyjsweety194 3 года назад +1

    Praise the lord father.....thank u so much Jesus...

  • @baskar1880
    @baskar1880 6 месяцев назад

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @angelinleenusmary7980
    @angelinleenusmary7980 3 года назад +1

    Jesus please bless my parents health

  • @pravinasilviya1314
    @pravinasilviya1314 3 года назад +1

    Praise tha lord .thank u father

  • @gunamary5282
    @gunamary5282 3 года назад +1

    Praise the lord Father ✝️ ammen alleluia ✝️ nice message thank you Father 🙏 heart'teaching message 🙏 God bless you Father 🙏❤️🙏

  • @thomass5785
    @thomass5785 3 года назад +1

    Fr please pray for my wife she is having leg burning she couldn't get sir or walk and so on and she could not get proper sleep thank you. Fr.

    • @thomass5785
      @thomass5785 3 года назад +1

      Sorry father by mistake sir not she could not sit.

  • @visioncomputers2941
    @visioncomputers2941 3 года назад +1

    excellent msg fr.

  • @jbaskavpm7891
    @jbaskavpm7891 3 года назад +2

    Amen amen amen

  • @jfidelis522
    @jfidelis522 3 года назад +1

    Praise God. Amen
    Holy Adoration....

  • @deeparaj5642
    @deeparaj5642 3 года назад +2

    Thank you Jesus🙏

  • @fathimamarypmary6939
    @fathimamarypmary6939 3 года назад +1

    Praise the Lord, praise him for ever and ever amen.

    • @xavierk.j9685
      @xavierk.j9685 3 года назад +1

      നന്നായി ആമേൻ

  • @jaihari2587
    @jaihari2587 3 года назад +3

    Ave mariya

  • @daphneisai6210
    @daphneisai6210 3 года назад +1

    Praise the lord 🙏.. come holy spirit fill us..

  • @Itachiuchi774
    @Itachiuchi774 3 года назад

    Thank you father praise the Lord

  • @sheelajoseph1705
    @sheelajoseph1705 3 года назад

    Fr. Father I will see again mass very happy 🙏

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +1

    Bro .Joseph அவர்களுக்கும் நன்றி

  • @JohnRajiv
    @JohnRajiv 3 года назад +3

    Praise the Lord

  • @sweetie823
    @sweetie823 3 года назад +1

    How r u father ?? Happy to see you fr again

  • @akashwakashw965
    @akashwakashw965 3 года назад +1

    Thank you Jesus

  • @kavignarjeeva2447
    @kavignarjeeva2447 3 года назад +1

    Praise the lord , Holly spirit

  • @angelk9067
    @angelk9067 3 года назад +1

    Very devotional...congratulations

  • @alexdev9386
    @alexdev9386 3 года назад +1

    We need live mass

  • @marianiwla2571
    @marianiwla2571 3 года назад +2

    Amen

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +1

    Tnq Jesus tnq

  • @jamesemerson8286
    @jamesemerson8286 3 года назад +1

    My god fr Stephen surprise welcome

  • @anthonydavid9269
    @anthonydavid9269 3 года назад +3

    Other video has less than 500 views and Just Father Stephen Name and 10k+. This is the impact, we really missed your weekly message....

  • @sagayaarokkiarajs5782
    @sagayaarokkiarajs5782 6 месяцев назад

    ✝️🌹🌹🌹🌹🌹✝️

  • @albinraphy6844
    @albinraphy6844 3 года назад +1

    Praise the Lord 🙏🙏

  • @yesumariatv336
    @yesumariatv336 3 года назад

    Good Evening Fr.
    I need your prayer help I am now reeling under a huge debt burden I can not cope with the total debt of 17 lakhs I can only cope I am running in the hope that God will take care of me but at some point I do not know what to do now I have come to the point where I can be ugly to debtors I am unable to pay the fees. My income was the same for almost 5 years. I spent on cancer before my mother died. I bought a place at that time and I see that I can get a loan by selling the place with a loan and I do not know what to do with the low price of the purchase price. If my wife (BEd) has completed Teacher Training, I will try to get a job. Those who are in the current environment are out of work. My hope is in God and my prayers are in the rosary. I have not yet received an answer.
    P. Awesome Raj
    Wife: Maria Usha
    Children: Sruthi Laya
    Sejal Pia
    Avadi, Chennai
    Thank you father

  • @alphonsat7479
    @alphonsat7479 3 года назад

    கோடிக்கணக்கான

    • @alphonsat7479
      @alphonsat7479 3 года назад +1

      கோடிக்கணக்கானஆன்மா கள் மீட்படையதநதைகொடுக்கும் மரைஉரைகளும்வசனவிளக்கத்தையும்கேட்கும்எல்லாரும் மீட்படைந்துகடவுளோடு ஒள்புரவுபோஃ உதவும்

  • @johnsukirtha4183
    @johnsukirtha4183 Год назад

    🙏

  • @xavierk.j9685
    @xavierk.j9685 3 года назад +2

    ആമേൻ

    • @rubyjosephinemaryruby8178
      @rubyjosephinemaryruby8178 3 года назад

      என் அம்மா விற்குcovidலிருந்து சுகம் பெற வேண்டுகிறேன் 🙏✝️

    • @preshithacommunications2557
      @preshithacommunications2557  3 года назад

      Sure! Trust God. He will allow only that which is for our good, as he prophesied through Prophet Jeremiah!

  • @Valentino-jx9ef
    @Valentino-jx9ef 6 месяцев назад

    Jesse and❤

  • @joiceg9558
    @joiceg9558 3 года назад +1

    🤝👌🙏💟

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 3 года назад

    Brother ,joy the world and age of 55 we take baptism is good ?

  • @bernadettechitra4547
    @bernadettechitra4547 3 года назад +1

    Kindly include the date,month,year .

  • @arthanuslalsweets
    @arthanuslalsweets 2 года назад

    ஃபாதர் இப்ப எந்த பங்கில் இருக்காங்க, எந்த ஊர்ல ப்ளீஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @vimalajohnson4320
    @vimalajohnson4320 3 года назад

    ௭ன் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க செபம் பண்ணுங்க

  • @elisamary6118
    @elisamary6118 3 года назад

    Fr.ஸ்டீபன் அவர்கள் போன் நம்பர் வேண்டும் தயவுசெய்து எனக்கு ஜெப உதவிக்கு வேண்டும் தயவுசெய்து கொடுங்க பாதர்.

  • @marialourduswamichetty5701
    @marialourduswamichetty5701 3 года назад +1

    Fr please Unga phone number vanum

  • @amigo4558
    @amigo4558 3 года назад +3

    திரு உரை - பிரசங்கம் நன்றாக உள்ளது..தமிழ் உச்சரிப்பு சற்று முன்னேற விழைகிறேன். கொஞ்சம் மெதுவாக உரை ஆற்றின் சிறப்பாக அமையும்.

  • @lourdunesan1076
    @lourdunesan1076 9 месяцев назад

    Praise the Lord father

  • @vimalajay4467
    @vimalajay4467 3 года назад +1

    Amen

  • @johnsyrania2346
    @johnsyrania2346 3 года назад +2

    Thank you jesus