Semma sir. So many directors serial pantraanka but neenga than unique ah different view ah pantrinka. And serial la kuta achieve panna mutieumnnu prove pannittinka. Hats off u sir
Who dislike dis? 😡😡😡 நான் மெட்டி ஒலியில் இருந்து கோபி அண்ணன் die heart fan எங்கள் வீட்டில் மழை,இடி, மின்னல் காரணமாக picture tube , டிவியில் அடிவாங்கிவிட்டது. அதனால், பல எபிசோட்கள் பார்க்க முடியவில்லை. குறிப்பாக, இந்த 1000-வது எபிசோட் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கம், வருத்தம் இருந்தது. ஆனால், நெட்டில் தேடி பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இன்று கோபி அண்ணா, எபிசோட் எப்படி அமைய வேண்டும் என்று விளக்கி அதனோடு ஒத்திகை மற்றும் நேரலை காட்சிகளையும் எடிட் செய்து, அதனை நம்ம திரு சேனலில் ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி கோபி அண்ணன். இதனை, இப்போது 2 முறை பார்த்தேன். கோபி அண்ணன் மற்றும் தங்கள் குழுவினர் அனைவரும் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளனர். கோபி அண்ணன் மற்றும் தங்கள் குழுவினர்கள் அனைவருக்கும் சபாஷ் சபாஷ் சபாஷ்....👏👏👏👏👏👏👏👏 கின்னஸ் சாதனை படைத்ததற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக பாராட்டுக்கள்.🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝.💐💐💐💐 கோபி அண்ணன் எப்பொழுதும் நலமாக வாழ வேண்டும். தங்களால் பல குடும்பங்கள் வாழ்கின்றனர். 🤩🤩🙏🙏
நீங்க எப்பவுமே ஒரு சாதனை ஆளர் தான் சார்.நீங்க சொல்லிக்கொடுக்கும் விதம் அப்படி இருக்கு சார்.நீங்கள் இன்னும் நிறைய நிறைய சாதனைகள் படைத்து பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க
கடின உழைப்பு வெற்றி கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை திருமுருகன் அவர்களின் தொடர் மெகா தொடர்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்
நாதஸ்வரம் அருமை , உங்களது படைப்புகளில் மிகவும் சிறந்தது.பல முறை முழுவதுமாக பார்க்கப்படுகின்றது, குறிப்பிட்ட சில பகுதிகளை எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியே, கோபிமலர் காட்சிகள் மிக சிறப்பு பார்க்கும்போதே ,அத்தனை மனமகிழ்ச்சி, யாவரும் இப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும், நாதஸ்வரம்2 ஆவலாக எதிர் பார்க்கிறோம் ,உங்களால் மீண்டும் இது சாத்தியப்பட்டால் மிக சிறப்பு, நன்றி.
அருமை வாழ்த்துக்கள் சார் நான் ரொம்பவே இந்த சீரியல் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் இதை போல் வேரு சீரியல் இதுக்கு முன்னரும் இனிமேலும் வருவதற்கு வாய்பே கிடையாது.... காமெடி செண்டிமெண்ட் அற்புதம்.....
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கோபி சார் எப்பொழுதுமே கோபி சார் நீங்கள் வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 நல்ல டைரக்டர் தமிழ்க்கு பெருமை சேர்த்து நன்றி நன்றி நன்றி
Super Sir Thirumurugan sir very happy to see your effort and dedication of you and your team to reach the guinessworld records, Congratulations Sir for entire team and You....
Thirumurugan sir you are so great. I have no words to express my happiness apart from that. Congrats to you and your team for your good effort. We pray God for you to do more achievements. Thank you
திரு, திருமுருகன் சார் உங்கள் படைப்புகள் அனைத்தும் மிக மிக அருமை, அழகானவை, எதார்த்தமானவை, தனி சிறப்பு வாய்ந்தவை இத்தோடர் முழுமையாக பார்த்தேன். இப்போ கல்யாண வீடு தொடரும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் சார். உங்கள் படைப்புகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகளை தரவேண்டும் என மனமார வாழ்த்துகிறோம். ♥️👍👍👍👍👍👏👏👏👏👏
நான் இப்போதும் நாதஸ்வரம் serial பார்த்த வருகின்றன தினமும் 10 eapisad பார்த்து வருகின்றன very nice serial
கோபியண்ணா,,, உங்கள நினைச்சா ரொம்ப பூரிப்பா சந்தோஷமா இருக்கு,,, எங்களுக்கு எல்லாம் உங்களை போல் ஒரு அண்ணன் இல்லையே என்கிற கவலை இருக்கு,....
One of the best directors in the world. Hats off to you sir 👌👌👌👌
Episode without dialogues, single shot episode, live episode - Thirumurugan Sir, the experimental director...👌👌
விடா முயற்சி ஒரு நாள் வெற்றி பெரும் கோபி அண்ணா,,,...
சிறந்த சீரியல் இயக்குனர், இவர் செய்வது எதிலும் ஒரு சிறப்பு
Very happy to see the effort, dedication and pain of each and every actor
Vera level serial nadhaswaram and metti oli childhood memories gopi sir super
Semma sir. So many directors serial pantraanka but neenga than unique ah different view ah pantrinka. And serial la kuta achieve panna mutieumnnu prove pannittinka. Hats off u sir
Who dislike dis? 😡😡😡 நான் மெட்டி ஒலியில் இருந்து கோபி அண்ணன் die heart fan
எங்கள் வீட்டில் மழை,இடி, மின்னல் காரணமாக picture tube , டிவியில் அடிவாங்கிவிட்டது. அதனால், பல எபிசோட்கள் பார்க்க முடியவில்லை. குறிப்பாக, இந்த 1000-வது எபிசோட் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கம், வருத்தம் இருந்தது. ஆனால், நெட்டில் தேடி பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இன்று கோபி அண்ணா, எபிசோட் எப்படி அமைய வேண்டும் என்று விளக்கி அதனோடு ஒத்திகை மற்றும் நேரலை காட்சிகளையும் எடிட் செய்து, அதனை நம்ம திரு சேனலில் ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி கோபி அண்ணன். இதனை, இப்போது 2 முறை பார்த்தேன். கோபி அண்ணன் மற்றும் தங்கள் குழுவினர் அனைவரும் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளனர். கோபி அண்ணன் மற்றும் தங்கள் குழுவினர்கள் அனைவருக்கும் சபாஷ் சபாஷ் சபாஷ்....👏👏👏👏👏👏👏👏 கின்னஸ் சாதனை படைத்ததற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக பாராட்டுக்கள்.🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝.💐💐💐💐 கோபி அண்ணன் எப்பொழுதும் நலமாக வாழ வேண்டும். தங்களால் பல குடும்பங்கள் வாழ்கின்றனர். 🤩🤩🙏🙏
நீங்க எப்பவுமே ஒரு சாதனை ஆளர் தான் சார்.நீங்க சொல்லிக்கொடுக்கும் விதம் அப்படி இருக்கு சார்.நீங்கள் இன்னும் நிறைய நிறைய சாதனைகள் படைத்து பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க
கோபி சார் அதை போல் இந்த கல்யாண வீடு சீரியல் ஒரு சாதனை படைக்க எல்லாம் அல்ல இறைவன் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் நன்றி
கடின உழைப்பு வெற்றி கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை திருமுருகன் அவர்களின் தொடர் மெகா தொடர்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்
நாதஸ்வரம் அருமை , உங்களது படைப்புகளில் மிகவும் சிறந்தது.பல முறை முழுவதுமாக பார்க்கப்படுகின்றது, குறிப்பிட்ட சில பகுதிகளை எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியே, கோபிமலர் காட்சிகள் மிக சிறப்பு பார்க்கும்போதே ,அத்தனை மனமகிழ்ச்சி, யாவரும் இப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும், நாதஸ்வரம்2 ஆவலாக எதிர் பார்க்கிறோம் ,உங்களால் மீண்டும் இது சாத்தியப்பட்டால் மிக சிறப்பு, நன்றி.
அருமை வாழ்த்துக்கள் சார்
நான் ரொம்பவே இந்த சீரியல் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் இதை போல் வேரு சீரியல் இதுக்கு முன்னரும் இனிமேலும் வருவதற்கு வாய்பே கிடையாது....
காமெடி செண்டிமெண்ட் அற்புதம்.....
நான். மதுரை..Shooting எடுத்த.
இந்த விடு.. ஊர் நான் போய்
பாத்துருக்கேன்..🌹❤
Super thiru anna intha serial na full ha pathueruka sema jolly ya fun ha joint family ha supera katierupinga...,great na neenga all the best 👍💯
Really vera level effort, thiru sir sema 👌 great.
Super congrats thirumurugan sir..nadhawaram serial is my favourite serial..
சூப்பர் சாதனை எனக்குரொம்பபித்துஇருந்ததுவாழ்கதிருமுருகன் நல்லபடைப்பினைதருக
I am already watch.how to say thirumurugan sir hats off.unbelieavable very super keep doing all the best sir.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கோபி சார் எப்பொழுதுமே கோபி சார் நீங்கள் வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நல்ல டைரக்டர் தமிழ்க்கு பெருமை சேர்த்து நன்றி நன்றி நன்றி
Super Sir Thirumurugan sir very happy to see your effort and dedication of you and your team to reach the guinessworld records, Congratulations Sir for entire team and You....
Thirumurugan sir you are so great. I have no words to express my happiness apart from that. Congrats to you and your team for your good effort. We pray God for you to do more achievements. Thank you
திரு, திருமுருகன் சார் உங்கள் படைப்புகள் அனைத்தும் மிக மிக அருமை, அழகானவை, எதார்த்தமானவை, தனி சிறப்பு வாய்ந்தவை இத்தோடர் முழுமையாக பார்த்தேன். இப்போ கல்யாண வீடு தொடரும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் சார்.
உங்கள் படைப்புகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகளை தரவேண்டும் என மனமார வாழ்த்துகிறோம். ♥️👍👍👍👍👍👏👏👏👏👏
THIRU sir eppavum unga serial la oru realty irukum super awesom sir....
You are a best director.......
Very nice super solli polam ungalla pathi excellent
சின்னத்திரை ஒரு வெள்ளித்திரை நாதஸ்வரம்
All actors sema acting, super episode ,best director Thiru
Gopi sir neega Vera level ♥️🔥🔥🔥🔥🔥🔥🔥♥️
Very nice. .super Anna. 😍
Super 👍👍
Excellent 🔥🔥🔥
Gobi Ji epovum vera level
Wasn't easy when you need to even put Music during Live Telecast syncing with the scenes
U are the best director sir. All the best, keep rocking, I don't miss your serials
Excellent gopi sir
Wow this is the real effort hats off to gopi Anna & team❤
Hats off to Thiru sir team. well done
Ipoo paatha kooda intha serial semaya irukku
Hi sir i thought to watch this episode I searched in ur you tube channel thank sooo much fr sharing iam soo happy too watch thank u
That's awesome teamwork
Super sir. Hats off to thirumurugan sir.
Great effort sir. Very big fan of you sir. Kalyaan veedu seriala ethirparkkiren.
Gopi Anna i like you nadhaswaram family 😍
Unga serieal ella episode mea record than sir. Congratulations gopi sir
Excellent gopi anna, you are done great job anna god bless you anna..
Vazhga Valamudan super sir
Very nice gobi anna
Really Awesome and Great Effort to make a Primetime serial in Live. Hatsoff my Alltime Favourite Director #Gopi sir
Super anna
Super sir , nadaswaran serial great job
Very proud to see with your kind of generation to watch the Nadhaswaran in my school & college days daily.
Super super sir,, you're done very great job Sir,,
Gopi anna congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super thiru sir Osm achievmemnt sir
Great work did by Thiru Anna sorry gopi Anna. Proud to say me also in your area.karaikudi
Waiting for kalyana veedu serial bloopers anna..
Thiru sir is very talented
Semmmmma super
Thiru Murugan sir super
super amma
எனக்கு பிடித்த கதை களம்
Super sir🥰❤🥰❤
Congrats
Super sir
Great
Gopi sir super
Super super super sir
So Proved moment gopi sir
Gopi Anna ungaluku Nigar neengale
Gopi sir nigga எப்பவுமே mass👏👏👏
👍👌
Gopi'na..
Wow to hawsome