Lakeside Tal Barahi Temple Nepal Pokhara | Yathra Time

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2022
  • Lakeside Tal Barahi Temple Nepal Pokhara | Yathra Time
    #barahitepmle #pokhara #nepal #yathratime #sivan #travelvlog #travelgram #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
    acebook : / yathra-106796545334378
    Twitter : / yathratimes
    Instagram : / yathratime

Комментарии • 112

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Год назад +24

    உங்கள் வீடியோ பார்த்தாலே மனதுக்கு இதமாக நிம்மதி கிடைக்கிறது. உங்களோடு நானும் பயணம் செய்யமாட்டோமா என்று ஆசையாக இருக்கிறது.பரவாயில்லை உங்கள் வீடியோ பார்த்தாலே போதும் உங்களுடன்வந்த உணர்வு ஏற்படுகிறது.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Год назад

      Selavu illaamal rasikkirome🤣🤣🤣🤣🤣

  • @mohanasundari4570
    @mohanasundari4570 Год назад +3

    Thank you a million for showing all these yatra temples..tears flowing because of ur help. Thank you again.. pls show more

  • @savi3308
    @savi3308 Год назад +18

    உங்களுடைய இந்த யாத்திரை மிக அற்புதம் நீங்கள் அதை எடுத்து சொல்லும் விதம் மிக அற்புதம் எனக்கும் இப்படி பயணம் செய்னும் போல இருக்கு மிக்க நன்றி

  • @vjsubathira5972
    @vjsubathira5972 Год назад +16

    I'm from Malaysia and never missed to watch all your pilgrimage tours. Nepal is goddes earth and truly a wonderful place to visit.

  • @pradeep8252
    @pradeep8252 Год назад +9

    Unga videos pathavey...mind get calm and relax..wat a beautiful bgm and temple ....mind blowing......even social media has lot of shows to makes as laugh....but your channel takes us to another world of calm and peace.......🙏🙏

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Год назад +2

    Ramba tq fr all the videos u gvng for ua....🙏🏻🙏🏻

  • @maheswarig9013
    @maheswarig9013 Год назад +8

    அருமையான இடம். இயற்கை காட்சிகளையும் காண முடிகிறது . நேபாளம் போயும் எங்களால் இதெல்லாம் பார்க்க முடியவில்லை.இனி செல்பவர்களுக்கு வழி காட்டி யாக இருக்கும் நன்றி..

  • @thoppejanakiram
    @thoppejanakiram Год назад +3

    இமயமலை பகுதிகளில் 10 வருடங்களுக்கு முன்பு யாத்திரை சென்றுவந்த இனிமையான ( கஷ்டமானது கூட)நினைவுகளை உங்கள் வீடியோக்கள் மூலம் மீட்டெடுக்க முடிகிறது. மிகவும் நன்றி.

  • @umanagaraj3569
    @umanagaraj3569 Год назад +4

    மிக்க நன்றி🙏 தங்களின் ஆன்மீகபயணம் இறைவனின் அருளால் தொடர்ந்து செல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  • @eokychinamkohng9897
    @eokychinamkohng9897 Год назад

    Om namo varagi saranam...om namo varthali saranam🙏..tq so much mam🙏..love from Nepal❤

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Год назад +4

    சரளாமேம்லதாமேம் உங்கள் யாத்திரை பயணம் அற்புதம்

  • @rainbowcollections6767
    @rainbowcollections6767 Год назад +1

    Nepal beautiful place

  • @renubala22
    @renubala22 Год назад +3

    Barahi Amma is sitting in a beautiful & peaceful surrounding. Sisters you are blessed to travel to this amazing temple🙏

  • @user-hc7yw4tt7j
    @user-hc7yw4tt7j 10 месяцев назад +1

    ❤❤❤❤❤love
    Amam

  • @chitrachitra4137
    @chitrachitra4137 Год назад +1

    Super

  • @shadowvarmagaming
    @shadowvarmagaming Год назад +1

    Beautiful pilgrim vlog and very very beautiful place too.👌🏻🙏🏼🙏🏼🙏🏼

  • @radhathiya3641
    @radhathiya3641 Год назад +2

    🙏🙏💐🤠🤠🤠🤠🤠ஹலோ சரளா மேடம் லதா மேடம் உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்படி ஒரு வாய்ப்பு இப்படி ஒரு நட்பும் கிடைக்கணும் கடவுள் இந்த இடத்தை எல்லாம் சுத்தி பார்த்து இருக்கு எங்களுக்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கணும் கடவுளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் youtube ல எவ்வளவோ சேனல்ஸ் பார்த்திருக்கோம் ஆனா உங்கள மாதிரி ஒரு சூப்பரான சேனல் பார்த்ததே இல்லை எக்காரணத்தை கொண்டும் தயவு செய்து உங்கள் ஆன்மீக பயணத்தை நிறுத்திராதீங்க ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeniyashahishahi3088
    @jeniyashahishahi3088 Год назад

    Om shree tal barahi mata

  • @vallinayagi.
    @vallinayagi. Год назад +1

    ரொம்ப ரொம்ப நன்றிங்க இருவருக்கும் நாங்க போகமுடியாத இடத்தை எல்லாம் உங்களால் காண்கிறோம் மிக்க நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +1

    wonderful and interesting places in nepal.. thanks for content

  • @angammalmahesh3793
    @angammalmahesh3793 Год назад

    Thank you two sister samy tharisanam panna mutithu your viedio is peaceful

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 Год назад +9

    இருவருக்கும் நன்றிகள் பஞ்ச கேதார் ஸ்தங்கள் மிகவும் அருமை நேரில் பார்ப்பது போல மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🥰🥰☺️

  • @rameshbabu123
    @rameshbabu123 Год назад +2

    வாழ்க வளமுடன் நலமுடன்....🙏

  • @sundaram4841
    @sundaram4841 8 месяцев назад

    I greatly admire your experience

  • @v.balagangatharangangathar3237

    ஓம் ஸ்ரீ தாள் வாராகி தாயே சரணம் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад

    Om sakthi Para Shakti....

  • @dgayathri5037
    @dgayathri5037 Год назад +2

    அருமை 🙏🏻🙏🏻

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 Год назад

    Amazing visual and sharing the information.. Thank you so much maam

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 Год назад

    Very beautiful temple 🙏 🌸
    Entha video potathuku romba nanri 🙏

  • @varalakshmi5681
    @varalakshmi5681 Год назад +2

    Thanks mam💐👏👌🙏

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад

    Excellent video...

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 Год назад +1

    Super video

  • @anbuselvisekar3837
    @anbuselvisekar3837 Год назад +2

    அருமையான பதிவு.நேரில் பார்த்தது போல் உள்ளது.உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம்.

  • @KumarKumar-ni8xs
    @KumarKumar-ni8xs Год назад

    Om nama shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 Год назад

    All your videossuper

  • @Vika-vlog781
    @Vika-vlog781 Год назад

    Feeling relaxed while watching ur video 👍

  • @kamlawanukrishnamoorthy2279
    @kamlawanukrishnamoorthy2279 Год назад +1

    Very nice ma

  • @Vsarees276
    @Vsarees276 Год назад

    Mam rendu perum Nala irunthu Nala vishyam seiringa mam...thank you mam for this video's to see the videos of our god and goddess varahi Thai....nandri

  • @babuk5517
    @babuk5517 Год назад +1

    Excellent

  • @meenals3477
    @meenals3477 Год назад

    Very nice. Both of you very much blessed. Lot of details. Thank you 💗

  • @charulathaparthasarathy2686
    @charulathaparthasarathy2686 Год назад

    Super mam, we are blessed to watch your videos thank you so much

  • @ramag6116
    @ramag6116 Год назад

    Thank you Amma 🙏🙏 vvvvvvvvvvvvvvvsuper temple

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад

    Both of you are explaining the place beautifully

  • @jollyvolg3295
    @jollyvolg3295 Год назад

    சக்தி பீடம் தரிசனம். நோபளம்

  • @vanishankar6415
    @vanishankar6415 Год назад +2

    am so glad n thankful that u show the main deity. many vlogs r disappointing coz they don show inside d temple.

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Год назад +1

    🙏🙏🙏

  • @thilagarsubramanian3883
    @thilagarsubramanian3883 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @alagumurugesh3513
    @alagumurugesh3513 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babuk5517
    @babuk5517 8 месяцев назад

    Excellent madams

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman Год назад +1

    👌👌👌 Amma

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Год назад

    Very nice place mam

  • @alwayshappy6511
    @alwayshappy6511 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍

  • @sharmilasharmila6655
    @sharmilasharmila6655 Год назад

    Ungaludaya yatra time chenel enaku romba pidikum atha music romba peaceful a iruku mind ku unga rendu perau paathale happya irukum nice

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v Месяц назад

    Sarvam sakthi arppanam.

  • @jayashreee7235
    @jayashreee7235 Год назад +1

    Good video ma 🙏🙏

  • @yuvaranil3640
    @yuvaranil3640 Год назад

    🙏🙏🙏🙏

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 Год назад +1

    Nalla Dharisanam nandrikal engalal sella mudiyatha kovilukku ungal mulam dharisikka mudikirathu

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 Год назад +1

    Devien darasaram in morning arumai thanks ma We are seeing with you 🙏🙏

  • @sumathir4881
    @sumathir4881 Год назад

    Thank for your video amma akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendranmahi3638
    @mahendranmahi3638 Год назад

    Thanks for giving dharasna god durga maa

  • @janan9661
    @janan9661 Год назад

    நல்ல பதிவு..
    தங்கள் சேவை தொடரனும்..
    வாழ்த்துக்கள்..

  • @ChefGayathrisKitchen
    @ChefGayathrisKitchen Год назад +1

    Wow awesome ma

  • @indiramuthukrishnan1719
    @indiramuthukrishnan1719 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhimathiraman8044
    @gandhimathiraman8044 Год назад

    Im from malaysia I have been to that temple on 2014 april so nice place

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Год назад +1

    Sarala Mam. How are you? Super Video.
    This Video gives Calm and Peace.
    Good BGM.
    I have seen all your Yatra Videos.

  • @ramkhanal6213
    @ramkhanal6213 Год назад

    💚🔥

  • @saralamuni6099
    @saralamuni6099 Год назад +1

    Super 👌🏼💕💘😚

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC Год назад +1

    Super mam🙏👍🔱 ippadiye theriyatha kovil ku poi vlog podunga

  • @Lakshmi-np2ee
    @Lakshmi-np2ee Год назад

    அம்மா வாராஹி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🤲🤲

  • @radhikavs3364
    @radhikavs3364 Год назад +1

    Thankyou sisters.

  • @vijayalakshmiravi1665
    @vijayalakshmiravi1665 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @sangeethkumar598
    @sangeethkumar598 Год назад

    Super madam thank you

  • @mukundanmukundan6032
    @mukundanmukundan6032 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @kabilankanesh22
    @kabilankanesh22 Год назад

    👏

  • @banu9681
    @banu9681 Год назад

    உங்கள் இருவருக்கும் வணக்கம் நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்த்திருப்போம் எல்லா கோயிலையும் பார்த்திருப்போம் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் நிறைய அழுதழுது பார்க்கிறோம் நீங்க பார்த்ததை நாங்களும் நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுகிறோம் கடவுள் சித்தம் நல்லதே நடக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 Год назад

    🙏👌👌👌🎶🎶🎶

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад

    Om Namasivaya 🙏

  • @rajkayu5528
    @rajkayu5528 Год назад

    வாழ்த்துக்கள் அம்மா இருவருக்கும்

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 Год назад

    Super mam......pls upload remaining videos mam...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    ஓம் நமசிவாய 🙏 சிவாயநம

  • @greatgood5321
    @greatgood5321 Год назад

    Sivan arulal ellorum nalamudan vazha vendum.🙏.Om Shivaya namaya.

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 Год назад

    சரளா அக்கா, லதா அக்கா இருவருக்கும் ஆலயங்களை கட்டியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @bharathirajajothi3274
    @bharathirajajothi3274 Год назад +1

    Varahi devi akka

  • @rekha9320
    @rekha9320 Год назад +1

    Kovai sarala mam is world famous, versatile actor, pride of South Indian cinema 👍no wonder the boat man recognised her. Both Kovai sarala mam & Latha mam are coordinating & hosting well 👍. We really miss the yatra show - religious travel guide show hosted by deepti bhatnagar. Please show more Hindu temples 🙏

  • @jokerboys3287
    @jokerboys3287 Год назад

    நன்றி 🙏🙏

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 Год назад

    Varagi tha sister

  • @subramaniank1643
    @subramaniank1643 Год назад

    Tankyou mam

  • @kavithad9460
    @kavithad9460 Год назад

    நன்றி

  • @rajeshm4561
    @rajeshm4561 Год назад

    Nice

  • @kalyani56568
    @kalyani56568 Год назад +2

    Good morning Friday Varahi Amman darshan! Thank you Sarala madam and Lalitha madam!

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 Год назад +1

    Hi
    Good morning 🙏

  • @seanconnery1277
    @seanconnery1277 Год назад

    2.0.2022.Very good and best.

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад

    Sarala mam is broad minded person

  • @revathiashoknatarajan9120
    @revathiashoknatarajan9120 Год назад

    Place looks beautiful
    Which month you went
    Thankyou very much
    Yeangaluku praptham iruka theriyathu
    But I have seen because of u
    Thankyou once again 🙏

  • @subrann3191
    @subrann3191 Год назад +1

    புகழ் தலைவர் கோவை சரளா நேபாளி புகழ் நேபாளம் நேபாளம் புகழ் சரளா

  • @ravigovindasamy4440
    @ravigovindasamy4440 Год назад +1

    Tq

  • @rsrs4772
    @rsrs4772 9 месяцев назад

    Lalithama, kamala Ruthracham eduthutu vanga mam

  • @divinecreator8022
    @divinecreator8022 Год назад +1

    Pls upload videos atleast weekly once...don't make us to wait a long

  • @jeevarani80
    @jeevarani80 Год назад +1

    Athu per dhall varahi than

  • @AK50000
    @AK50000 Год назад

    Mam please tell me your tour agency details