நீங்க இதுல பிராங்க் மட்டும் தான் சொல்றிங்க.....ஆனால் அவர் எந்த ஒரு இடத்துலயும் கோவமே படாம எல்லாத்தையும் கேட்டு confidence ah பன்றாறு.. அவர் பண்றது கொஞ்சம் comedy ah இருந்தாலும் அவரோட self confidence ah பாராட்டியே ஆகவேண்டும் 🎉
நடிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு performance ஐ கொடுத்துவிட்டு நான் சிவாசி கணேசன் போன்று நடிக்கிறேன் என்று சொல்வதை எப்படி தன்னம்பிக்கை என்று எடுத்துக் கொள்வது
Ena self confidence. But has to agree he seems to be good in physiotherapy. He has to continue that work not blabber something and say he is best actor.
கூச்சமே இல்லாத நடிப்பவன் யாரோ அவர்தான் மகா நடிகர் நீங்க நடிகர் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு மிகச்சிறப்பு❤ சிரிப்பு ஃபுல்லா வருது அப்ப நீங்க நடிகர் தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள் பிரதர்❤❤
Already tamil சினிமா அழிஞ்சிகிட்டே வருது அத மீட்டெடுக்கவே நம்ம தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் படாத பாடுபடுறாங்க இவன கொண்டு போய் நடிக்க விட்ட தமிழ் சினிமாவோட நிலை கோவிந்த கோoooவிந்த
நீங்க என்ன கலாய்ச்சாலும், அவர் அவர்கிட்ட இருக்குற, அவர் டேலண்ட்னு நம்புற விஷயங்களை,பதிவு பண்ணணும்னு மட்டும் தான் இருக்காரு. யார் வந்து அவர்கிட்ட நீ பண்றது நல்லா இல்லனு சொன்னாலும் அவர் அத ஏத்துக்குற மனநிலமைல இல்ல. அப்படியே விட்டுடுங்க கொஞ்ச நாள்ல நாம இவரை மறந்துடுவோம்.
பாசு அவரை கூறிகிய வட்டத்திற்குள் அடைக்க பாக்குறது தவறான செயல் இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் அவரு வடக்குல போய் ஆழியாபட் போன்ற நடிகைகள் கூட நடிக்க வாய்ப்பு இருக்கு 😂
கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகராக வருவதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது நடிகர் வடிவேலுவின் வெற்றிடத்தை இவர் கண்டிப்பாக நிரப்புவார் மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு திவாகரன் அவர்களுக்கு🎉🎉🎉
Apart from troll..even though he too know that he is getting trolled badly.. the resilience, patience and confidence he shows is something he is best at..😮
நிறைய நாட்களுக்குப்பிறகு மனம் விட்டு சத்தமாக சிரித்து விட்டேன் இவரை நகைச்சுவை நடிகராக பயன்படுத்தலாம் இவரும் தனக்கு எது வருமென்று உணர்ந்து அதில் மட்டும் தனது திறமையை வளர்த்துக்கொள்ளலாம் ..
இந்த ஆளோட வீடியோவை பார்த்துட்டு நாங்க என்னென்ன கேள்வி கேட்கணும்னு நினைச்ச அதை எல்லாத்தையும் நீங்களே கேட்டுட்டீங்க ஸ்டாலின் அண்ணா .. யாரோ திவாகர் கிட்ட தப்பா சொல்லி அவரை நம்ப வச்சிருக்காங்க உண்மையை விளக்கிச் சொன்னீர்கள் ஸ்டாலின் அண்ணா. அந்தப் பழம் தின்னி கொட்டை போட்ட காமெடி சூப்பர் 😅
நீங்க இதுல பிராங்க் மட்டும் தான் சொல்றிங்க.....ஆனால் அவர் எந்த ஒரு இடத்துலயும் கோவமே படாம எல்லாத்தையும் கேட்டு confidence ah பன்றாறு.. அவர் பண்றது கொஞ்சம் comedy ah இருந்தாலும் அவரோட self confidence ah பாராட்டியே ஆகவேண்டும் 🎉
நடிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு performance ஐ கொடுத்துவிட்டு நான் சிவாசி கணேசன் போன்று நடிக்கிறேன் என்று சொல்வதை எப்படி தன்னம்பிக்கை என்று எடுத்துக் கொள்வது
சபாஷ் சாரி ஆக சொன்னீர்கள்... அவன் வயித்த பாருங்க marble கல்லு ஒட்டினா மாறியே இருக்கு @@ahamedshafeek172
😂😂@@ahamedshafeek172
Yes kandipa
Bro Ivan tharperumai pesitu irukan.. idhula thannambikai enga iruku ..
மனிதர்களை சிரிக்க வைக்கும் அனைவரும் நடிகர்கள் தான்....
Thala ithu siriga vaila tnsn pannuthu
இவர் சிரிக்க vaikalaye😂😂
😭 இவரை நினைச்சாலே அழுகை தான் வருது இப்படி ஒரு வகையா இருக்காது நல்ல மனிதர். ❤
ஏங்க பைத்தியம்
Same enaku ga😢kaathu karupu kalai ivara interview edupanga Enama positive ahh irukaru nammalala koda ipdi iruka mudiyathu
நீ இவவளவு கேவல படுத்தி கூட அவரு ஒரு வாட்டி கூட உன்மேல கோவபடல ❤
எப்படி கோபம் வரும் ஏனா இவன் மனித பிறவியே இல்ல
Payment dhan kaaranam
நல்ல மனுசனா இருக்காரு.. அந்த work nu வந்தபின் அந்த dedication உண்மையிலும் பாராட்ட வேண்டும்❤
ஓட்டுறது கூட புரிஞ்சிக்க தெரியாத பச்ச புள்ளய இப்டி ஓட்டுரியே ஷ்டாலின் அண்ணா😂😂😂😂😂😂😂😂😂
This man full self confidence Iyyo Iyyo
But tappana confidence 😂
@@marvelous03 no self confidence, even though it's we seeing it was like that
Ena self confidence. But has to agree he seems to be good in physiotherapy. He has to continue that work not blabber something and say he is best actor.
Aduku peru confidence ille paithiyom
Athu confidence ila Ungala ila namala yamathi seivanga gp Muthu meri apaum nenga nampuviga ila nadikiriga
ஸ்டாலின் புரோ கலாக்கிறதுகூட தெரியாத வெள்ளந்தியா இருக்கிறார் பாவம் 😂😂😂😂😂😂
கூச்சமே இல்லாத நடிப்பவன் யாரோ அவர்தான் மகா நடிகர் நீங்க நடிகர் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு மிகச்சிறப்பு❤ சிரிப்பு ஃபுல்லா வருது அப்ப நீங்க நடிகர் தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள் பிரதர்❤❤
Already tamil சினிமா அழிஞ்சிகிட்டே வருது அத மீட்டெடுக்கவே நம்ம தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் படாத பாடுபடுறாங்க இவன கொண்டு போய் நடிக்க விட்ட தமிழ் சினிமாவோட நிலை கோவிந்த கோoooவிந்த
கட்டெறும்பை வச்சு நல்லா செஞ்சு காமெடி பண்ற இந்த மகா நடிகன பாராட்டியே ஆகணும். பாவம் கட்டெறும்பு.
நீங்க என்ன கலாய்ச்சாலும், அவர் அவர்கிட்ட இருக்குற, அவர் டேலண்ட்னு நம்புற விஷயங்களை,பதிவு பண்ணணும்னு மட்டும் தான் இருக்காரு. யார் வந்து அவர்கிட்ட நீ பண்றது நல்லா இல்லனு சொன்னாலும் அவர் அத ஏத்துக்குற மனநிலமைல இல்ல. அப்படியே விட்டுடுங்க கொஞ்ச நாள்ல நாம இவரை மறந்துடுவோம்.
கட்டெறும்பு மாட்டிக்கொண்ட தருணம்😂😂😂😂
தான் பண்றது கோமாளி வேலைனு தெரிஞ்சும்...... நம்மள கோமாளி ஆக பாக்குறான் இவன்....😂😂😂😂😂😂
Dr. Diwagar rocked
Katta erumbu channel shocked ⚡
He is not doctor.. He is a physiotherapist
😮 இத மாதிரி self confidence எனக்கு இருந்த வாழ்கைல எங்கயோ போயிடுவேன் 😢
அண்ணன் எல்லாரையும் சிரிக்க வைக்கிர் வாழ்த்துக்கள் அண்ணன்
Stalin sir handled diwakar very well and too with respect.. Hats off Stalin sir....🙏
அவன் உன்கிட்ட மாட்டுல நீதான் அவன்கிட்ட மாட்டிகிட்ட நல்லாவே தெரியுது😅
டைம் குறைச்சி வச்சிட்டு இருக்கேன்.. கொட்டைய எங்கயா போட்ட..😂😂😂
Nadiganda Trisha Unakku thaanda🤣🤣🤣👌
பாசு அவரை கூறிகிய வட்டத்திற்குள் அடைக்க பாக்குறது தவறான செயல் இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் அவரு வடக்குல போய் ஆழியாபட் போன்ற நடிகைகள் கூட நடிக்க வாய்ப்பு இருக்கு 😂
@@Vijaykumar-e6v3h illai annanuku iruka thiramai ku kandipa hollywood poiruvaru...
Angelina jolie, jenifer lawrence pondra heroine udan nadipar
He is good person evlo tha kalaichalum avaru kovapadala but avar mela avaruku confident iruku super
Semma broo....avara vachu fun pannalum last la unmaii aah soli puriya vaika try pannathu semma broo🎉😊
so great of you staling bro, the way you advised him and said the truth is absolutely respected
பாவம் ஸ்டாலின் அண்ணா அவர விட்டுடுங்க
வருங்கால ஜனாதிபதி அண்ணன் முருகேசன் வாழ்க
கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகராக வருவதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது நடிகர் வடிவேலுவின் வெற்றிடத்தை இவர் கண்டிப்பாக நிரப்புவார் மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு திவாகரன் அவர்களுக்கு🎉🎉🎉
அண்ணா உங்க மன தைரியத்தை பார்த்து வியந்தேன்🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😁😁👌👌👌👌
Katta erumbu mind voice:கண்ணீரும் உப்பு தான்
கடல் நீரும் உப்பு தான்
கொம்மால உன்ன interview எடுத்தது என் தப்புதான்
உலக வரலாற்றில் முதன் முறையாக ஸ்டாலின் திரு டாக்டர் அவர்களால் பிரான்க் செய்யப்பட்டர் 😂😂😂😂😂
சிறந்த பன்முக நடிகராகவும்,
சிறந்த பிசியோதெரபி மருத்துவராகவும் அண்ணன்.திவாகர் அவர்கள் வளர வாழ்த்துக்கள்.. 👏👌💐
இவர் பொருமையுடன் சினிமா
வாய்ப்பை தனக்கு உருவாக்கிக்கொண்டே
இருக்கிறார்
விரைவில் சினிமாவின் கதவு திறக்கும்
முயற்சியே வெற்றியின்
படி
அடுத்த கமிடியன் ரெடி
அவளது தான் முடிச்சு விட்டீங்க போங்க😅😅😅
Paawam ya...he is too innocent. He is harmless to the society so let him be....let him enjoy his hobby.
👏
He is not innocent. He knows what he is doing and he thinks he can make it big with his talent. That is his confidence level like Legend Saravanan.
So what anyone can dream big@@kurumbukurumbu1307
குட்டி நடிகர் திலகம் குஞ்சுமணி😂😂😂
👌👌👌
Really he's confident in him. That's good for him. If someone gives him a chance his dream will come true. Good luck bro🎉🎉
Bro its not a confidence its over confidence
Thalaivan rocked ....katta erumpu...locked
உண்மைய சொல்லனும்னா இவன் தான் கட்டெறும்பு கலைக்கிறான்... எப்படி சிரிக்காம கலக்குறான் பாத்தீங்களா😂
மிக சிறப்பான சிறந்த நகைச்சுவையில் ஸ்டாலின் பிரதர் வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் ஸ்டாலின் பிரதர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பாவியா இருக்காரு வாழ்த்துக்கள் உங்களுக்கு முடிஞ்சத செய்யுங்கள் ஹிரோ இல்ல காமெடி உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அந்த ஆளா கதற கதற கற்பழிக்கிறது கூட அவருக்கு தெரியல.... 😂😂😂😂😂
I like his self confidence which I don't have...
Pavam pa avaru ,avarukku pidichatha avar seiraru vidungappa
Please bro திவ்யா கள்ளச்சிய பிராங்க் பண்ணுங்க 😂😂😂i am waiting
Sir ur confidence another level 💪💪💪 wish I had atleast 20%of it
நீங்க இவர வச்சு எத்தனை சேனல் ல செஞ்சாலும் நீங்க செஞ்சது தா 🔥🔥🔥🔥🔥🔥🔥சிறப்பு ❤️❤️❤️மிக சிறப்பு 🔥🔥🔥🔥🔥fire from trichy 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
😫aiiiiyooo😩Gajini Surya watermelon 🍉 scene is is my favorite scene…..
90s கிட்ஸ் எல்லாம் டைனோசர ஜூராசிக் பார்க்குனு தான் சொல்லுவோம்😂
Kubam 71/2 sani athan evara paithiyum akidu
ஆமாம்ப்பா ஆமா
இன்றுமுதல் நான் உங்க ரசிகன்
Antha kotta matteru😂 vera level ponga 👌
நடிகன்டா நீ நடிகன்டா 😂😂😅😅
திண்டிவனம் ஓமந்தூர் நீங்கள் சென்று டுபாகர் சாமியாரை வெறுப்பேத்துங்கள் தயவுசெய்து ப்ளீஸ்😂😂😂😂😂😂😂😂😂😂😂
This man full self confidence
Confidence 100%🎉🎉🎉
Yaro evar manasula nadikar nu sollieruganga evarum athai nambitaru 😂
Correct.
😂😂😂
❤❤❤
Uuuuuu
Pavam. Plan panni varangala.. Ila nijamave nadikrangalanu theriyala
I need this self-confidence in my life 😢😢🔥🔥🔥🔥
Stalin Annan kadupana tharunam😂😅
கல்லம் கபடம் இல்லாத மனசு சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்
10:50 to 10:55 control panna mudiyama kathi siruchitten😂😂😂
அவன் மொபைல்ல புடிங்கி intragram unistall பண்ணிடுவாங்க..😂😂
😂😂
கலக்கு கலக்குணு கலக்கும் இந்த நடிகர் தான் வருங்கால தமிழக அரசின் முதலமைச்சர்
Confident level 🔥🔥🔥🔥
எல்லாருமே அசால்ட் சேது ஜிகர்தண்டா தான் 😂
நடிகன்டா நீ தாண்டா அடுத்த சூப்பர் ஸ்டார்
உங்கள மாதிரி யாரோ அவன்கிட்ட பொய்யா சொன்னதை வச்சுத்தான் அவன் இப்ப எல்லாரையும் போட்டு தாக்கி கிட்டு இருக்கான்
😂😂 yes yes @@pattukkottaimapala
@@pattukkottaimapala pattukottaiammaalu❤
ஏம்பா சும்மா இருக்க முடியலையா?@@pattukkottaimapala
இறுதி கட்ட bgm 😊 vera level..katta erumbu.
Herowa vandha iwarukunu thani stylu irukku,,,iwar smile very cute,,,innocent good person divagar sir
Apart from troll..even though he too know that he is getting trolled badly.. the resilience, patience and confidence he shows is something he is best at..😮
4:00 எப்படிய sirikama irukka முடியுது
அவன் பிரபலமாகுதத்துக்கு தான் இப்படி பன்றான்
Really ivaru super. Confident athigam ivarukku. Prapanjam ivarukku support pannum
நிறைய நாட்களுக்குப்பிறகு மனம் விட்டு சத்தமாக சிரித்து விட்டேன்
இவரை நகைச்சுவை நடிகராக பயன்படுத்தலாம் இவரும் தனக்கு எது வருமென்று உணர்ந்து அதில் மட்டும் தனது திறமையை வளர்த்துக்கொள்ளலாம் ..
@ 9:57 min அவர பாத்தா கொஞ்சம் பாவமா தான் இருக்கு...
Pavam this invocent guy ,Stalin spoiling this passion n film dream
Vera level 😂 Laughed lot😅😅
Unmaya ivaru cinema la edam pidiparu all the best comedian ah varuvaru
Yes tats true brother
Self confident person and positive vibe person Mr diwagar
I like his confident
நீங்க தான் அண்ணா இவருக்கு சரியான ஆள் 😅😅😅😅😅
Thank you for this video... Ultimate stress relief..
Mental hospital அனுப்பு 😂😂
குட்டி நடிகர் திலகம்❌
பெரிய தற்குறி திலகம்✅
Paavamnga mananilai baadhikka pattavara ipdilam asinga padutha koodadhunga😂
Unga paruppu avar kitta vegathu😂😂😂
நக்கல் யா உனக்கு 🤣🤣🤣🤣
எண்டிங் அட்வைஸ் சிறப்பு 😅❤
பழம் திண்ணு கொட்ட பொட்ட மேட்டர் பாத்து செம்மயா சிரிச்சிட்டே ப்ரோ 😂😂😂😂😂😂
I need this man confidence..Vera level
ஸ்டாலின் அண்ணா யாரையும் டீமோட்டிவேட் பண்ணாதீங்க 👍🏻
Avara kalaikuranganu kooda theriyama irukar paavam.. but stalin bro kalai vera level 👍😃😃😃
Waited for part 2 - finally 😂😂😂
Self confidence vera level🔥🔥🔥
புரிஞ்சு போச்சு டா புரிஞ்சு போச்சு உங்களுக்கு மத்தியில் இந்த பிரபஞ்சத்தில் வாழ்றது ரொம்ப கஷ்டம் டா😢😢😢
நான் ஒரு படம் எடுத்து நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு தாரேன் Dr. Divagar sir.
Next level bro acting,editing superb keep rocking 🔥😂🤣🔥
super diwakar sir...evlo kalaithalum mugathil entha reactionum kattamal porumai aaga pathil sonninga......ungal maturity vera level...
mr..kattaerumpu stalin..oruvar panrathu ungaluku kindal aaga irukalam..but avaruku athil nampikai irukirathu..so konjam avaraium motivate panra mari pesunga..2part vdo full&full avarai kalaaipathu mattumae ungal nookkama ullathu
செம்ம கலாய் ஸ்டாலின் 😂😂😂😂
He's making a fool out of him self.over confidence 😂😂
இந்த ஆளோட வீடியோவை பார்த்துட்டு நாங்க என்னென்ன கேள்வி கேட்கணும்னு நினைச்ச அதை எல்லாத்தையும் நீங்களே கேட்டுட்டீங்க ஸ்டாலின் அண்ணா ..
யாரோ திவாகர் கிட்ட தப்பா சொல்லி அவரை நம்ப வச்சிருக்காங்க உண்மையை விளக்கிச் சொன்னீர்கள் ஸ்டாலின் அண்ணா.
அந்தப் பழம் தின்னி கொட்டை போட்ட காமெடி சூப்பர் 😅
Nalla sirichen pa😂 thank
கட்டேறும்பு தாக்கப்பட்டார் 😂
தலைவன் இவ்வளவு சொல்லியும் சிரிச்சிக்கிட்டே இருக்காரு பாருங்க நீ நடிகன் டா நல்லவருவடா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஸ்டாலின் சார் இந்த தத்திய மறுபடியும் எப்ப இண்டர்வியூ எடுக்க போறிங்க 😅😅