நான் நடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட 😂😯
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- #sunaapaana #comedy #sunaa #tamilcomedy #trending #funny
.
.
this video is just for entertainment purpose only so please don't take it seriously ☺️
.
.
*******
Join this channel to get access to the perks:
/ @sunaapaana.47
*******
Copyright Infos:
==============
We don't own any music's copyright that we used in this video!!! But we used Game's Soundtracks to Explain The Story with the better feel to UnderStand. The copyright ACT 1976 Under Section 107 says The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these soundtracks to teach people!!! with a better experience.
*******
For Sponsorships & collab : harikrish7886@gmail.com
*******
Instagram Handles:
SUNAA PAANA - / sunaapaana.47
SIVA(ACTOR) - / red_t_shirt_siva
SASI (DIRECTOR) - / sy_sasikumar_16
HARI (EDITOR) - / hari_krish_editz_7
*******
follow us on facebook : www.facebook.c...
*******
நண்பர்களே தயவு செய்து அவரை விட்டு விடுங்கள் உங்களுடைய வருமானத்திற்காக அவரை பகடைக்காக பயன்படுத்தாதீர்கள்
Correct bro
எலுமிச்சம்பழம் எல்லாம் பார்த்தாச்சு பிரதர் உங்க சப்ஸ்கிரைபர் varanum nu இப்படி பண்ணாதீங்க. Plzz
Also, I am aggrieved. It is not a good idea to make these types of videos, because there are so many options available to you that you know better than me.
Crt bro. Indha polapuku youTube nadathurathuku, kanniyama kooli velaiku poidalam
Ivaru vekiliyana naparalam illa eppadi senchathan Trending akalunu pantra
பாவம் அவரு நீங்க கிண்டல் பண்ணுறது கூட தெரியாம interview கொடுக்குரரு pls விட்ருங்க
இது அவனுக்கு தெரியும் எப்படி பேமஸ் ஆகணுன்னு பண்ணிட்டு இருக்கான் அவன் கிறுக்கன் இல்ல
Money
Avarukku nalla theriyum
Neenga soldrathu sarithaan. Ana avar face .body. activities. All is vest
வெகுளி தனமா மனிதர் 🙏 please 🎉 respect botton..........😮😂❤😊
Avare azagathanda panraru interivew yeduka poi neethan monkey madhiri panre....orutharu talent aa thedipoi asingapadutharadhuthan unga velai ya
நல்ல மனிதர் தான் கொஞ்சம் சினிமா பைத்தியம் முக்தி விட்டது😂😂😂😂😂😂
Ama bro 😂😂😂
இவர் என்னுடைய நண்பன்
அவன் சொல்லுவது உண்மை. பள்ளியில் நாடகங்களில் நடித்துள்ளான். பரிசும் வாங்கியுள்ளான். கபடி நன்றாக விளையாடுவான். அழகர் கோவில் பக்கத்தில் உள்ள அப்பன் திருப்பதி தான் இவன் சொந்த ஊர். என் நண்பன் திவாகர்.
Good bro avara solli konjam niritha solunga bro kuty sivaji nadippu arakkanu soli avara vachu avare comedy panitu irukaru unmaya solunga pakka aptia iruku ithula overa therila pakka innocent irukaru avaru profession ah pakka solunga nadippa nala therinjutu apram varatum acting ku😊
@@ashokkumar-uw8dc😅
Can't tolerate the toracher of the acting.. PlZ tell him
He is really a actor. Because what ever u say he is doing. Appreciate him. Dont tease him.
Any director please use him talent right way.
He is good hearted person. From one week i am watching his videos regulary.
New movie star cast
Hero..... Ttf
Heroine... Ur choice
Villain.... Sycho diwakar
Direction.... Kaathu karupu😂😂
😂😂😂😂😂
பேட்டி எடுக்குறவன Deep - அ பாருங்க, அவன் தான் காமெடி பண்றான்.😂
Super ba
Super ji... அவனே காதல் பரத் மாதிரி இருக்கா.. இவனே தற்குறி இவன்போய் பேட்டி எடுக்கறாரான... துப்பூ
Correct 😂
That Thopppai ullae po moment 😂🤣yoww editor uh vera ragam ya nee✌️😂
ப்ரோ நீங்க அவரை கலாய்க்கிறேன் தெரியாமல் அவர் உங்க வீடியோவுக்கு சப்போர்ட் பண்றாரு அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார்
என்னதான் ஓட்டுனாலும் கடைசி ல சப்போர்ட் பண்ண சொன்னாரு பாரு... வேறலெவல் தலைவா நீ..❤
Guest super ....avaroda patience super ....avaroda nambikai super...
அட வர விளக்கெண்ணெய் எங்க தலைவர்கள் நடிப்பு நீ அறிவு
திவாகர்😂😂😅😅😅தன்னை பெரிய புழுத்தியாகா உணர்ந்த தருணம்🩴🩴🩴🩴👡👡👡😠🤫🤫
இவர ஆரோ காசு குடுத்து இப்படி நடிக்க சொல்லுராங்க போல 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Your Channel Trolled To Him
But he telling last Please support growing Youngsters..
Yaarukum Theengindri Vazhbavan Manidhan ... 👏
Friends we can't discourage him for ur channel TRP.... Remember this is how our power star srinivasan took all negative to positive... Sure one day to this man will raise to success.. don't judge a book by it's cover. One important message is that dont think all channels are trolling him.. he is using this platform for much popularity
avare pakkum pothu sathiyama pavam ahh irukku plz avere kindal pannathinga
Don't use his innocent character to make money - Try to support him. Have you guys seen any other country channels who make fools of their own country people , like we are doing.
But avaru smile 😊 panraru semma character bro porumaiya handle panraru parunga ❤
After the jokes he give proper respect and response for the people troll him
Deiii sava adikkadhinga daa.... Mudiyala 😂😂😂😂😂
Ivara vachu evlo RUclips channel polaikidhu bitter truth he is confident 🔥🔥🔥🔥losers 😂sirikira audience and anchors dhaan
எண்ணம் போல் வாழ்க்கை 🎉
இந்த மாதிரி கலாய்ச்சாத்தான் தமிழ் நடிகர்கள் ஒழுங்கா நடிப்பான்ங்க...😂❤❤😂😂
His innocence level❤...
8:13 9:02 9:04 9:05 9:05
பாவம் அவரு நீங்க கிண்டல் பண்ணுறது கூட தெரியாம interview கொடுக்குரரு pls விட்ருங்க
😂Yow sirichi sirichi vayiru valikkuthu ya 😂❤
குவா குவா வாத்து சப்ப போகுது வாத்து 🤣🤣
Antha manassu thaa kadavul
உன்ன குத்தி கொல்லாம விட மாட்டேன் 😮
Speech started😂😂😂😂adagommala😂😂
அவன் மாட்டல ஓ கிட்ட நீ தான் அவன் கிட்ட மாட்டிக்கிட்டா 😂😂😂
Bro Avan pandratha vida Neenga koduura Reaction Than bangam 😂😂😂same engaloada reaction um apdithan irukku😂😂😂
😂😂😂😂😂😂 super
Yov editorrr.. vera level 😂😂
He is good actor .. dei admin naya 😂😂😂
4:52 ulla Po 😂😅🤣
Siva. Anna. Mimicry nalla panringa
ஆனால் மனிதனாக பிறந்த ஒருவொருக்கும் Confidence வேண்டும் ஆனால் இவனுக்கு Over confidence இருக்கு😂😂
7.50 super
deivameee vitrungaaaa paa pavam yaaa averu ...kalaikardu kudaa terilaaa ...vitrungaa pa
Pavam yaa avaru avarukku putichurukku pannuraru kealipannathingaiya 😢😢😢
@sunapana unaku arivu iruka ne unoda daddy ah prank pannu ithavida comedy ah irukum
2.40 திஸ் டைம் ஆங்கர் அண்ணா அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய தருணம்😂😂😅😅🤣🤣😆😆😊😊😅😅😁😁😁😁
நடிப்பு சக்கரவர்த்தி 🎉🎉🎉🎉🎉
Indha interview la sunaaa...panaa avana partha dhan comedy panra Mari iruku 😂😂😂😂😂 end la Avaru oru varthaila pavam sollitu poitaru....😂😂
எப்படி தம்பி சிரிக்காமல் இவரை நேர்காணல் எடுத்தீர்கள்😂😂😂
அவரோட உள் மனசுல போய் யாரோ நம்ப வச்சிக்கிறாங்க நீயும் ஒரு நடிகர் தான்
That meratalana performance nijamavea meratala irunchu😂😂
Anchor bayathutan 😂😂😂
He is very very innocent
Y this guy Siva left 'Katterumbu Prank' Team ..? This guy was good & one of my favourite..The Kaateri, Ganja Karuppu, Vanitha, Bayilvan, Madurai Muthu & more was one of the best highlights of Katterumbu Prank....😅
எது வெள்ளித்திரை ஆ😮 அந்த கொடுமையல்லாம் தாங்க முடியாது சாமி😂
Marubadium Black panda video pannunga bro
Veguli in vuccham nalla manidar mudendhaal valara seiyunhal nandregal pala
என்னடா last la மோடி இழுத்துட்டு கெடக்குராப்ள... 🤣😅 14:43
Dey thambi நீ கட்டெறும்பு டீம் தானே
Ne kandipa RUclips la periya aala varuva na❤❤❤
Ajith .. Thakapattar 😂😂
ஆங்கர் தம்பி அவரை கையை கட்டிகிட்டு இருக்க சொல்லுங்க இல்லைன்னா தண்ணி போட்டு தண்ணி போட்டு வந்த தொந்தி வெளியே தெரிய ஆரம்பிச்சுரும்
❤ Neengal avlavu kindle saithum avru uengalaku manathare subscribe pane solarar. KALLAM KABADAM ILLATHE MAPARUM MANITHAR. ❤❤
இன்னைக்கு செத்தவே நாளைக்கு சாவ்வா நாளைக்கு செத்தவே நாளைக்கு சாவா😂😂😂
Bro நீங்க katterumbu channel la vandhrukingalla. Apa irundhay unga fan bro.. Thani channel vechrukinganu ipadha theryum bro
இவருக்கிட்ட treatment எடுக்கும் patients careful
Paavam avarukku kaalu mudiyala pola nalla manidhara irukkaru vitrunga avara pls
Rompa kevalamana oru interview... Oru manitharai inthalavu kevalapaduthuvthu pol ean oru interview seiya vendum
அங்கர் தம்பி அவருக்கு மூளை அதிகமாயிருச்சு நினைக்கிறேன் அவருக்கு கொஞ்சம் மூளை மாத்திரம் இருந்தா வாங்கி கொடுங்க
Dai avara vachu sambaarikurathukku neenga onga veetula ullavakula vachu sambaringada potta pasangala🫡
I need this confidence 💥
O.23 antha music name therinthal sollunga nanbargale🙏
Sema editing.....vera level....vachi senjittinga bro...ippavavadhu indha mental thollai mudiyattum.... aruvaruppu aruvaruppu aruvaruppu...👊👊👊👊👊👊👊👊👊😡😡😡😡😡😡😡
Vera level bro......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 athum danush mari pannurathu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😢😢😢
Dhiwakar ey paravala da una than paaka mudiyala
அண்ணா அவர் பாவம் இப்படி செய்ய வேண்டாம் please please please
Editing vera leval thala😂😂😂
kila kotta thogiruchu😮
Trending Star Diwahar (TSD)❤
Bro nanum St Mary's la than paduchen 😊
உங்கள் சேனலில் எங்களை போல அறக்கட்டளையை பற்றி வெளிப்படுத்தவும் மக்களுக்கு மருத்துவம் கல்வி என பல்வேறு வகையான உதவிகள் கிடைக்கும்
அடுத்த சிவாஜி,,,, உங்கள் உடம்பில் சிவாஜி நடிப்பு இருக்கிறது....
Avaru yearkanave overa prruma peathittu errukkaaru yean bro neanga veara
இந்த கமெண்ட் பார்த்தா இன்னும் நம்ம காலி
வேண்டாம் நல்லதில்லை
Yoo dr venamyaa mudilayaaa
Thalaiva avaruku neye tough kudukara mari nadikara😂
8:08😂
Appadiya bjb annamalai mathiriya pesuraru😂😂
Gomala confidance level 100 da itha aaluku iruka confidance ippo iruka young ster ku irutha ootha tamilnadu ehh engayoo poidum da
Cartoon charcter பண்ண குழந்தைகள் பிடிக்கும் try பண்ணுங்க 🎉அவர் சிரிக்கும் சிரிப்பு அவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வெகுளி சிரிக்குறாரு. நடிப்பு கொஞ்சம் கஷ்ட படுறாரு 😂😂😂😮
சிவாஜியின் கொட்டை ஆடுகிறது😂😂😂
😂😂😂😢😢😅😅
ஒரு தண்ணிபழம் சாப்புடன் தாறுமாறா ட்ரெண்ட் ஆகிட்டேன்
8:25 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Last mimicry Madan bubu sir😂
Bro ungala support pandra bro❤❤❤
He is very innocent. Please don't troll him.
Editing nalla irukuuu broo❤
அண்ணே வணக்கம் நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா தான் இருக்கு பேக்ரவுண்ட்ல இந்த மூவி இதெல்லாம் போடுறது கம்மி பண்ணா இன்னும் சூப்பரா இருக்கும்
🤩En thalaivan epaiyum vera raggam🔥... Siva bro✨😍❤️
Sir neanga oru doctor ithu ventam sir
siva va yaarukellam romba pidikum❤💯
Yaaru?
Onaku mattuma thanda🫡😂
Yaaru siva
Yevan Avan.
4:58 🤣🤣🤣🤣