அப்பா வணக்கம். தியானம் தொடர்ந்து செய்கின்றேன் சுவாமிஜீ. தாங்கள் தந்த மறுநாளிலிருந்து மாலை ஆறுமணிக்குப்பிறகு ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் பின்னர் ஏழு நிமிடங்கள் தற்பொழுது பத்துநிமிடங்கள் செய்து வருகின்றேன். உடல் மனம் இரண்டும் நன்றாக செயல்படுகின்றது. பிள்ளைகளோடு சிலவேளைகளில் கோபப்படுவதெல்லாம் இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கோபம் , பயம் , கவலை இவைகள் குறைந்து மனம் இறைவன்பால் குருவின்பால் ஒன்றாகிவிட்டது. மனபாரம் சுமைகள் இறக்கி மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என்னிடம் எதுவுமில்லையென்ற உண்மை விளங்கிவிட்டது. இட்டபடிதான் வாழ்க்கை. பிரார்த்தனைகள் வழிகாட்டட்டும். நன்றிகள் அப்பா.
வணக்கம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா 🙏 முன்பு சொன்ன பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் மிகவும் அருமையாக இருக்கிறது உற்சாகம் தருகிறது அப்பா 🙏 இந்த பயிற்சியும் அவசியம் செய்து பயன் படுத்தி கொள்கிறோம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா 🙏 அப்பா நீங்கள் எதை சொன்னாலும் அதை அப்படியே செய்வோம் அப்பா 🙏 நீங்கள் தான் எங்களுக்கு எல்லாம் அப்பா 🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏
வணக்கம் குருவே சரணம் ஐயா மனம் அமைதிக்காக கொடுத்த முதல் பயிற்சி செய்யும் போது மூச்சு ஓம் சொல்ல சிரமம் பட்டது . ஆனால் இத்தனை நாள் பிறகு இப்பொழுது மூச்சி சிறிது நேரம் நீடித்து பயிற்சி செய்ய முடிகிறது . அது போல் நேற்று நீங்கள் கொடுத்த பயிற்சியை இன்று பயிலும் போது மூச்சு உணர்வை கவனிகள் என்று சொன்ன போது தான் இத்தனை நாள் மூக்கின் வர கூடிய சுவாசத்தை கவனித்தேன் ஆனால் இன்று அடிவயிற்றில் இருந்து அந்த சுவாசம் தொடங்குவதை உணர்ந்தேன் ஐயா.🙏 🙏நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏 மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏
குருவே சரணம், நீங்கள் சொன்ன அடுத்த நாளிலிருந்து செய்து வருகின்றேன். மாற்றம் நன்றாக உணர முடிகிறது.மனதில் ஒருவித தைரியம் வந்துள்ளது.அது மட்டுமில்லாமல். நடக்க இருப்பதை முன்கூட்டியே உணர முடிகிறது. கோடாணு கோடி நன்றிகள் சுவாமிஜி
நன்றிகள் ஐயா. தங்களை நான் அறிந்துக்கொண்டது, நான் செய்த பாக்கியம் புண்ணியம். எண்ணற்ற நன்மைகள் என் வாழ்வில் நடந்தன, நடந்துக்கொண்டிருக்கிறன, இனியும் நடந்தேறும்; இறைவனுக்கு நன்றிக் கூறுகிறேன்.
ஐயா வணக்கம் நான் இந்த பயிற்சியை செய்தபோது எனக்கு இருந்த மூக்கடைப்பு தொண்டை கரகரப்பு எல்லாம் சரியாகி மனம் தெளிவாகி உள்ளது நன்றி ஐயா. இதுபோன்ற பயிற்சிகள் இன்னமும் நிறையாக நீங்கள் எடுக்க வேண்டும் ஐயா.
குருவே எனக்கு ஒரு சந்தேகம். இதை சத்தமாக தான் சொல்ல வேண்டுமா மனதிலே மெதுவா சொல்லலாமா. 2ஆவது சந்தேகம் இதை திருமணம் ஆகாதவர்கள் செய்யலாமா. 3ஆவது எங்கள் வீட்டுக்கு அருகில் யாரும் வைத்தில்லை வேற வழி சொல்லுங்க குரு. 🙏🏻🙏🏻🙏🏻
அப்பா வணக்கம் தியானம் பண்ணும் போது தண்ணி கொடுத்து விட்டு பண்ணலாமா குடிக்காம பண்ணலாமா அப்பா நான் கர்ப்பப்பை ஆபரேஷன் பண்ணி இருக்கேன் நான் தியானம் பண்ணலாமா
அப்பா வணக்கம். தியானம் தொடர்ந்து செய்கின்றேன் சுவாமிஜீ. தாங்கள் தந்த மறுநாளிலிருந்து மாலை ஆறுமணிக்குப்பிறகு ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் பின்னர் ஏழு நிமிடங்கள் தற்பொழுது பத்துநிமிடங்கள் செய்து வருகின்றேன். உடல் மனம் இரண்டும் நன்றாக செயல்படுகின்றது. பிள்ளைகளோடு சிலவேளைகளில் கோபப்படுவதெல்லாம் இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கோபம் , பயம் , கவலை இவைகள் குறைந்து மனம் இறைவன்பால் குருவின்பால் ஒன்றாகிவிட்டது. மனபாரம் சுமைகள் இறக்கி மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என்னிடம் எதுவுமில்லையென்ற உண்மை விளங்கிவிட்டது. இட்டபடிதான் வாழ்க்கை. பிரார்த்தனைகள் வழிகாட்டட்டும். நன்றிகள் அப்பா.
வணக்கம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா 🙏 முன்பு சொன்ன பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் மிகவும் அருமையாக இருக்கிறது உற்சாகம் தருகிறது அப்பா 🙏 இந்த பயிற்சியும் அவசியம் செய்து பயன் படுத்தி கொள்கிறோம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா 🙏 அப்பா நீங்கள் எதை சொன்னாலும் அதை அப்படியே செய்வோம் அப்பா 🙏 நீங்கள் தான் எங்களுக்கு எல்லாம் அப்பா 🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏
வணக்கம் குருவே சரணம்
ஐயா
மனம் அமைதிக்காக கொடுத்த முதல் பயிற்சி செய்யும் போது மூச்சு ஓம் சொல்ல சிரமம் பட்டது . ஆனால் இத்தனை நாள் பிறகு இப்பொழுது மூச்சி சிறிது நேரம் நீடித்து பயிற்சி செய்ய முடிகிறது .
அது போல் நேற்று நீங்கள் கொடுத்த பயிற்சியை இன்று பயிலும் போது மூச்சு உணர்வை கவனிகள் என்று சொன்ன போது தான் இத்தனை நாள் மூக்கின் வர கூடிய சுவாசத்தை கவனித்தேன் ஆனால் இன்று அடிவயிற்றில் இருந்து அந்த சுவாசம் தொடங்குவதை உணர்ந்தேன் ஐயா.🙏
🙏நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏
குருவே சரணம் அப்பா வணக்கம் ஒவ்வொரு விஷயமும் சூப்பர் இருந்தது அப்பா
தியானம் செய்த பிறகு, எரிவாயு பிரச்சினை காரணமாக இதய எரிப்பிலிருந்து நிவாரணம் கிடைத்தது ... நன்றி சுவாமிஜி
அப்பா பலக்கோடி நன்றி உங்கள் உடைய ஆசீர்வாதம் வேண்டும் அப்பா
குருவே சரணம், நீங்கள் சொன்ன அடுத்த நாளிலிருந்து செய்து வருகின்றேன். மாற்றம் நன்றாக உணர முடிகிறது.மனதில் ஒருவித தைரியம் வந்துள்ளது.அது மட்டுமில்லாமல். நடக்க இருப்பதை முன்கூட்டியே உணர முடிகிறது. கோடாணு கோடி நன்றிகள் சுவாமிஜி
சுவாமி குருவே தியானம் பயிற்சி நன்றிகள்
அப்பா நன்றி
குருவே வணக்கம் குரு வாழ்க. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி ஐயா
ரொம்ப நன்றி தாத்தா 🙏🙏
குருவே சரணம்🙏
சற்குருவே நின் திருவடி சரணாகதி🌺🙇
குருவே சரணம் அப்பா ஊங்கள் பாத ம துணை
மிக்க நன்றி குரு தேவா 🙏🙏🙏இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் ஆவலாய் உள்ளோம் ஐயா
நன்றிகள் ஐயா. தங்களை நான் அறிந்துக்கொண்டது, நான் செய்த பாக்கியம் புண்ணியம். எண்ணற்ற நன்மைகள் என் வாழ்வில் நடந்தன, நடந்துக்கொண்டிருக்கிறன, இனியும் நடந்தேறும்; இறைவனுக்கு நன்றிக் கூறுகிறேன்.
குருவே சரணாகதி
குருஜி கண்டிப்பாக நான் தினமும் அதிகாலையில் செய்ய முயற்சி செய்கிறேன்
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி 🦚🦚
வணக்கம் அப்பா குருவே சரணம் 🌹🌹🌹
வணக்கம் சுவாமி 🙏🙏🙏 குருவே சரணம் 🙏 சுவாமி 🙏
வணக்கம் குருவே ஐயா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது அனைவரும் செய்து பயன்பேருவோம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏
இளைய குருவே சரணம் 🙏
குருவே சரணம் 🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏
எந்த நேரத்தில் செய்வதென்று சொன்னால் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள் அப்பா. நன்றிகள்.
குருவே சரணம் பாம்பன் சுவாமிகள் சரணம் 🙏
குருவே சரணம் குருநாதர் பொற்பாதம் பணிகின்றோம் 🙏🙏
குருவே சரணம் அப்பா ஊங்கள் துணை
குருவே சரணம் ஊங்கள் அப்பா ஊங்கள் பாதம் துணை
Om Guruve Sharanam. Vanakkam Swamiji.
அப்பா இதற்கு முன்பு கொடுத்த மூச்சு பயிற்சி நன்றாக இருக்கிறது அப்பா செய்து பலன் கிடைத்தது அப்பா.
குருவே சரணம் நன்றி நன்றி
செய்து கொண்டே இருக்கிறோம் இருப்போம் சுவாமிஜி நன்றி
Pallandu vaazhaka vaazhukkal ayya
OM GURUVAE SARANAM 🛐🛐🙏🙏
🙏appa.... Va lgavalamudan...
Good Asana and mind relaxation swamiji thank-you Swamiji
Thank you guruji. Neengal vaazhga valamudan.
அப்பா எங்கள் குடும்பத்த ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா
சாமி எனக்கு பசுவின் சாணம் கிடைப்பது கடினம் அதற்குப் பதிலாக மஞ்சள் பூசிக்கொள்ளாமா சாமி 🙏🙏
நன்றி அப்பா 🙏🏻
குருவே சரணம்
நல்ல பதிவு
முன்பு கொடுத்த தியானமும் அருமை அதனுடைய ஆற்றலை உணர்தோம்
குரு வாழ்க வளமுடன்
குருவே சரணம் குருநாதர் பாதமே தூனண
Thank you 🙏🏻 Appa 💐💐💐
Super Sami
Superb appa
🙇🙇 Guruve Saranam 🙇🙇 Guruve Saranam 🙇🙇
Swami vanakkam 👌🙏
Guruvaesaranam
Nandri gurunadha nigazhiyai avaludon ethir nokum sisziyan ekambaram siddha maruthuvar
நன்றி சுவாமிஜி 🙏
நன்றி குருவே
Nandri ayya.
Kuruve saranam appa
🙏🙏குருவே சரணம் 🙏🙏 4:41
நன்றி ஐயா
Nandri Appa 🙏🙏🙏🙏🙏
முத்திரைகளும் கை மேல் நல்ல பலனை தந்தது.
Guruvey saranamungal aasirvatham vendum swamji
Kode nandrigal iyya
Thank you swamiji
Guruji thunai
Nandri swamji
Guruve saranam appa
Vanakkamswameji
OM KURUVAE SARANAM
OM GURUVE SARANAM
வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏
அப்பா உங்க முகத்தை பார்த்தலே நின்மதிய இருக்கு.
Gurave.saranam.saranam.swamy
தாத்தா த்யானம் செய்யும் போது சிவ பெருமாள் நீல நிறத்தில் மரத்தடியில் அமர்ந்து த்யானம் செய்வது போல் காட்சி அளித்தது.🙏
"காயகல்பம் " பருகினேன் அம்மைஅப்பா. நாக்கை உள்ளே மடிக்கும்வேளை உள்ளே உள்நாக்கில் நாக்கின் நுனி நன்றாகதொடுகிறது . உமிழ்நீர் நன்றாக சுரக்கிறது சுவாமி. நன்றிகள் தொடர்கின்றேன்.
Thanks appa 🙏
guruve saranam
muruga saranam
Nandri ayya
I will try
அருமையாக இருக்கின்றது
ஐயா வணக்கம் நன்றி
🙏ji
கு௫வே சரணம்
குருஜி சித்தர்கள் குருவாக வணங்கும் முறைகள் கூறுங்கள் தியானம் சொய்துவருகிரோன்
Waiting Ayya.
Sai Ram 🙏🙏🙏
ஐயா விட மங்களலா மந்திரம் link அனுப்புங்க ஐயா
அப்பா வணக்கம் எந்த நேரத்திலும் தியானம் பண்ணனும் அப்பா
ஐயா வணக்கம் நான் இந்த பயிற்சியை செய்தபோது எனக்கு இருந்த மூக்கடைப்பு தொண்டை கரகரப்பு எல்லாம் சரியாகி மனம் தெளிவாகி உள்ளது நன்றி ஐயா. இதுபோன்ற பயிற்சிகள் இன்னமும் நிறையாக நீங்கள் எடுக்க வேண்டும் ஐயா.
குருவே எனக்கு ஒரு சந்தேகம். இதை சத்தமாக தான் சொல்ல வேண்டுமா மனதிலே மெதுவா சொல்லலாமா. 2ஆவது சந்தேகம் இதை திருமணம் ஆகாதவர்கள் செய்யலாமா. 3ஆவது எங்கள் வீட்டுக்கு அருகில் யாரும் வைத்தில்லை வேற வழி சொல்லுங்க குரு. 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அப்பா. நீங்கள் தரும் ஒவ்வொன்றும் அருமை அப்பா. நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் அப்பா.
அப்பா வணக்கம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் ஒவ்வொரு பதிவும் அருமை அப்பா
அப்பா வணக்கம் ஒவ்வொரு பதிவும் எனக்கு ரொம்ப பயனுள்ள வகையில் இருந்தது அருமை அப்பா
Swamiji enakku breathing problem ullathunaan intha payirchi endha mathiri seithal nandru thayavu seithu sollungal swamiji
அப்பா காக்கா கனவுவந்தால் இறப்பின் அறிகுறி என்று சொல்கிறார்கள் பயமாகூ உள்ளன அதற்கு பரிகாரம் சொல்லவும்
Appa mantram englih ezhuthikodukanam tamil padikathayriath please
Waiting Samy
சாமி குருவே வீட்டில் டைல்ஸ்கள் போடப்பட்டுள்ளது அதில் சாணத்தால் பூச முடியாது சுவாமிஜி அதற்கு பதிலாக என்ன செய்வது சுவாமிஜி
🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐
அப்பா வணக்கம் தியானம் பண்ணும் போது தண்ணி கொடுத்து விட்டு பண்ணலாமா குடிக்காம பண்ணலாமா அப்பா நான் கர்ப்பப்பை ஆபரேஷன் பண்ணி இருக்கேன் நான் தியானம் பண்ணலாமா
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். தியானம் செய்வதற்கு சாணம் கட்டாயம் பூச வேண்டுமா? டைல்ஸ் தரை என்றால் என்ன பண்ணலாம்.