Yoga is a science | நாமே என்ன செய்கிறோமோ அது திரும்ப வரும் | What you give its come back | Dr Ashwin

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 404

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  3 года назад +16

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094550777 to get videos and updates.

  • @malarkodi845
    @malarkodi845 3 года назад +40

    உங்க முகத்தை பார்த்து உங்க வீடியோவை பார்த்தாலே கவலை நோய் எல்லாமே பறந்து போகும் சார் நன்றி சார்

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 3 года назад +11

    Sir, தமிழில் சொன்னால் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நன்றி.

  • @bharathi4782
    @bharathi4782 3 года назад +16

    எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். அருமையான விளக்கம் தந்திர்கள். உங்கள் விலை மதிக்கமுடியாத நேரத்திலும் எங்களுடன் கைகோர்த்து பயணிக்கும் உங்களுக்கு நன்றி.

  • @banumurugan6730
    @banumurugan6730 Год назад +4

    Thank you so much sir 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤ நான் ஒரு அனாதை இப்போது அப்படி இல்லை எனக்கு நீங்க இருக்கீங்க அண்ணா நீங்க நல்லா இருக்கனும் உங்கள் பேச்சைக் கேட்டு நான் நிறைய மாறிவிட்டேன்🙏🙏🙏🙏🙏

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 3 года назад +31

    சிரிக்கத் தெரியாத ஆண்களுக்கு மத்தியில் நீங்கள் அழகாக சிரிக்கிறீர்கள். சிரித்தால் அழகு மற்றும் ஆயுள் நீடிக்கும் என்று சொல்வார்கள். சிரிக்க தெரியாதவர்களுக்கு சிரிக்க கற்று கொடுக்கிறீர்கள். நன்றி என்னை நானே புன்னகை அழகி என்று சொல்லிக் கொள்வேன். இப்போது உங்களையும் நான் புன்னகை அழகன் என அழைக்கிறேன். அண்ணா

  • @priyaya2816
    @priyaya2816 3 года назад +5

    எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்....
    உண்மை Sir..
    எதிர்பார்ப்பு இல்லாத அன்பை அனைவரின் ஆழ் மனதினில் விதைப்போம் Sir...
    விருட்சமாய் வளரட்டும்....

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 3 года назад +2

    உங்கள் பொன்னான நேரத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி உங்களின் குரலில் நம் தாய் மொழி தமிழை அதிகம் எதிர்பார்க்கிறேன் உங்களிடம்

  • @vasantgoal
    @vasantgoal 3 года назад +2

    15 வருடமாக யோகா செய்து வருகிறேன், பலன் அபாரம். Thanks doctor

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 3 года назад +3

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு

  • @Raiamani567
    @Raiamani567 3 года назад +14

    நன்றி சார் உங்கள் அன்பான நல்ல ஆறுதல் வார்த்தைகள் மனமகிழ்ச்சி லைவ்👍

  • @banumurugan6730
    @banumurugan6730 Год назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉❤

  • @panneerselvam3127
    @panneerselvam3127 3 года назад +3

    தங்களின் ஆறுதலான வார்த்தைகளும் பிறர் மீது அன்பு செலுத்திட சுட்டிக்காட்டிய கருத்துகளும் என்னை மிகவும் நெகிழவைத்தது
    மிக்க நன்றி

    • @kulsummumtaj2054
      @kulsummumtaj2054 3 года назад

      மனநலம் பாதிக்கப்பட்ட ஒறு தாய் நான் உங்கள் வார்தைகள் எனக்கு ஆறுதலா இறுக்கு நன்றி

  • @revathisivasri9176
    @revathisivasri9176 3 года назад +3

    Sir , வணக்கம். உங்கள் கருத்து ரொம்ப பிடிக்கும் .. செம்ம செம்ம... மொட்ட மாடில திறந்த வெளியில் யோகா செய்யலாமா.. please எனக்கு பதில் சொல்லுங்க...please................

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Год назад +2

    🙏 நல்ல தகவல் Dr.🙏 நன்றி.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад +3

    🥰🥰🥰🥰🥰🥰😍🤩🙏👏 அருமையான அருமையான பதிவு டாக்டர் அஸ்வின் அண்ணா உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றி நம் குடும்பத்தில் அனைவருக்கும் வாழ்க வளமுடன் நூற்றுக்கு நூறு உண்மை

  • @Mastertvgroup
    @Mastertvgroup 4 месяца назад +1

    மிக்க நன்றி அண்ணா👌👍

  • @RasaRasa-gl9dj
    @RasaRasa-gl9dj 7 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் டாக்டர் எனக்கு எனக்கு இடி தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றது அதுவும் பாஸ் இடிகள் உங்கள் கருத்துக்கு நன்றி டாக்டர்

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 года назад +1

    Ungal speach kattal manasukku nimmathiakavum happy akavum errukkirathu

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 8 месяцев назад +1

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  8 месяцев назад

      Thanks @Vijayakumari.Vijayakumari.p

  • @kavithamuthu7425
    @kavithamuthu7425 3 года назад +2

    சூப்பர் சார் அருமையான பதிவு நாம் எதை நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்பதை அழகாக சொன்னீர்கள் thank you very much sir excellent speech

  • @nivaniva4734
    @nivaniva4734 3 года назад +1

    சூப்பர் சேர் 🙏

  • @kanue1909
    @kanue1909 6 месяцев назад +1

    Great person I like you sir

  • @parameswaranparamesh8827
    @parameswaranparamesh8827 2 года назад +1

    Dear Doctor, I think you are the best among your profession plz keep going on ... God bless you forever

  • @reshmababu582
    @reshmababu582 Год назад +1

    Hi Ashwin sir, wonderful explanation your speech is full positive words energy, thank you so much, take care Ashwin sir happy weekend 👍😊

  • @ushas9348
    @ushas9348 3 года назад +1

    Good qualities...அருமையான பதிவு...👍

  • @sarahselvam7272
    @sarahselvam7272 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @georgeandre389
    @georgeandre389 3 года назад +1

    Your message is true it is said in the Bible also. nice to see u smiling . Ur Smile and eyes are attractive. take care have a great day bye

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Год назад +1

    Super sir ...👌your speech is very super ...🙏🙏🙏

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад +1

    Yoga is my love+friend😊, I like very much👌, doctor.very nice video🌞🌹.haver amazing time with your family doctor.🙏👪💖

  • @rajkumars8764
    @rajkumars8764 3 года назад +3

    Nice Message.... Good Bro... 🤝... Dr. Sir...நாம என்ன பண்றமோ கண்டிப்பா ஒரு நாள் வந்தே தீரும்.... 👍... So Think Positive... 🌻

  • @soosainayagam1213
    @soosainayagam1213 3 года назад +1

    Hi sir. God bless your family

  • @PechiAmmal-g8k
    @PechiAmmal-g8k 6 месяцев назад +1

    வாழ்க வளமுடன்❤❤❤

  • @GeethanandiniVithiyatharan-y3l
    @GeethanandiniVithiyatharan-y3l 7 месяцев назад +1

    This good one 👌

  • @RevathysSuji
    @RevathysSuji 3 года назад +1

    சார் நான் என்னோட மனசு கஷ்டப்படும் போதெல்லாம் நான் உங்களுடைய Motivational Speech அ தான் கேட்பேன். அப்படி கேட்கும் போதெல்லாம் எனக்குனே ஏதோ ஒரு கருத்து சொல்ற மாதிரி இருக்கும். இதே மாதிரி நீங்க நிறைய வீடியோ போடுங்க.. நன்றி சார்..🙏🙏🙏

  • @lovelybala9936
    @lovelybala9936 3 года назад +1

    Very busy schedule also u keep a very heartly truely smile sir 😃.
    Keep happy sir 🤗😊😉

  • @hariharen5784
    @hariharen5784 3 года назад +1

    Liked ..before starting video..that is the power of your smile...

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 3 года назад +1

    மாலை வணக்கம் டாக்டர். நல்ல பதிவு டாக்டர்.

  • @manimegalais1291
    @manimegalais1291 3 года назад

    yes Anna daily kasdam but unga speech enaku motivation ah iruku anna unga speech arumai nandri anna rempa sari sir nallathe nenaipom nallathe nadakkum is true Anna thank you anna👍👍👍👍👍👍👍👍👍👍

  • @neenikamedia1424
    @neenikamedia1424 3 года назад +1

    அருமை சார் 👏👏👏

  • @shivanimeenakshi8277
    @shivanimeenakshi8277 3 года назад

    Epdi sir... Ungala pathaley positive energy spread agudhu.... Super sir.... Nenga nalla irukkanum sir...

  • @sumathiv4369
    @sumathiv4369 3 года назад +2

    Thank you sir for ur valuable speech sir. Never fails Anbu, Honesty, Hardwork correct ah sonninga sir. We love you lots sir.

  • @haripriyaradhakrishnan6442
    @haripriyaradhakrishnan6442 3 года назад +1

    ஹலோ சார் ரொம்ப சரி

  • @arulmozhi3517
    @arulmozhi3517 3 года назад

    Unga smiles parthtathum fresh agiruthu thank u sir

  • @brindharaji3552
    @brindharaji3552 3 года назад +1

    Good message. Thank you very much. Good night.

  • @indhumathimanian2713
    @indhumathimanian2713 3 года назад +1

    Love & Smile Always do Magics in lyf.. What u give is What u get.. Thank u .. God bless Dr. Aswin Vijay

  • @prasanas9580
    @prasanas9580 3 года назад +1

    Unga videos ealamea nala motivation sir thanks a lot

  • @வாழ்கவளமுடன்-ய2ண

    அருமை அண்ணா

  • @kungfupanda1699
    @kungfupanda1699 3 года назад

    I never get bored when i hear valuable words from you doc ❤️...enakum ungala mari aaganum nu aasa ! Interms of ur character.. doctor konjam " social networking awarness " um kudunga ..cuz i suffered alot..athula iruntha overcome aagavey romba kasta patan... So many peoples are misusing..it kills time..it will spoil their life..kandipa goals la ethum set panna mudiyathu..set panni irunthaalum proper awarness illana..kandipa can't achieve..nenga sonna kandipa neraya peruku usefull aagum 🙏..internet is only for good things nu avlo easy ah sollida mudiyathula doctor..sir.. !!!

  • @rahmathnisha6506
    @rahmathnisha6506 3 года назад

    Good morning sir nalaerukingala sir people pathi ungaluku Nala respect eruku sir thank you sir health pathi neega kodukara advise super sir

  • @geethaperumal6434
    @geethaperumal6434 3 года назад +1

    We also love you all pa ❤️

  • @rajeswaris6183
    @rajeswaris6183 3 года назад +1

    Thank you so much dr you are my son age we pray for you and long live to 100 years 🙏🙏🙏

  • @shammikkabernadene1203
    @shammikkabernadene1203 3 года назад +1

    Wow… How come I missed this… Thank you for this thought Doctor 🙏🙏😇😇

  • @vpmsaravanan
    @vpmsaravanan 3 года назад

    Whatever you said is very much true. If we take a loan we have to pay the interest. No body can escape. There are people who take a loan and expecting interest. What to say!

  • @mymixingtamil.3463
    @mymixingtamil.3463 3 года назад +1

    Sir ur speech my energy. My life very difficult but when ur speech then Little change sir thank u so much sir

  • @sudharshinisudharshini4056
    @sudharshinisudharshini4056 3 года назад

    Yes neenga podura msg romba useful thank dr

  • @meenashree2784
    @meenashree2784 3 года назад

    Uga vedios patha yannaku oru energya eruku sir thank u so mach sir 🙏🏻🙏🏻👍🏻👍🏻

  • @MJ-ml5ur
    @MJ-ml5ur 3 года назад

    Unga words engalukku eppavum oru Aaruthalaga ullathu doctor. Thanks Sir😍

  • @Joesbites7
    @Joesbites7 3 года назад +1

    Ur speech very very energetic sir. Thank u sir.

  • @keynote3318
    @keynote3318 3 года назад +1

    Yes sir you are well. What you say is good

  • @tamiltamil2007
    @tamiltamil2007 3 года назад

    Ama tha Anna naama Enna panromo atha thirumbi varum ..... Thanks anna

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 3 года назад +3

    Nice message, Dr. Thank you for sharing. Stay safe too. 🙏

  • @yogaranidilo1087
    @yogaranidilo1087 3 года назад

    அருமையான ஆலோசனை தந்திக டாக்டர் ரொம்ப நன்றி

  • @PriyankaKumari-gg4ve
    @PriyankaKumari-gg4ve 3 года назад +1

    Good evening sir
    Thank u sir ur words are very supportive and informative.
    And ur smile is very cute.

  • @jayati2fmanimekalai804
    @jayati2fmanimekalai804 3 года назад

    Vanakkam Dr. What you told is very true Dr. Whatever we give to others, will return back to us one day doubly. Your voice gives a positive spirit even it is small message. Thank you doc.

  • @sri_vinayaki_boutique
    @sri_vinayaki_boutique 3 года назад +1

    Hi sir..your voice is magical ...very motivated..thank you sir....

  • @amudhavallig8241
    @amudhavallig8241 7 месяцев назад +1

    Good sir

  • @junejune3018
    @junejune3018 3 года назад +1

    Love u very nice to hear from u

  • @outdooreye3256
    @outdooreye3256 3 года назад +2

    Awesome

  • @suganyashankar9083
    @suganyashankar9083 3 года назад

    Unma sir..sema lines...nallathey nenacha nallathey nadakum..

  • @mangalamr.955
    @mangalamr.955 3 года назад +1

    Thank u sir,your positive speech gave me good relax

  • @rashidhrashidh1446
    @rashidhrashidh1446 3 года назад +1

    Thank. You. I'm. Munawwara. Sir. Lanka. 😊😊🙌💞💕🙏💕

  • @mythilimythii514
    @mythilimythii514 3 года назад

    Smile is very cute sir and ur information is useful in complexity situation.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 года назад +1

    Absolutely true sir..

  • @yadhanathirunavukarasu8791
    @yadhanathirunavukarasu8791 3 года назад +1

    Anna you like your spacy

  • @manickamshanmugam8903
    @manickamshanmugam8903 3 года назад

    Hello friends Doctor sir is doing good things and motivate his viewers by good messages and he is doing good for the society without any profit that's the very big thing he do we must thank him for telling what's the fact thank you sir and always stay blessed

  • @indhumathimuthuramalingam3404
    @indhumathimuthuramalingam3404 3 года назад

    Anna... Long time ...unga video without.. nature background...🙄🙄...
    Nice information... 👍... U r voice.. nd u r voice... Magical one... Anna... ❤️ ... yes anna... Karma is online 😁... Mrng ah... Semma vibes... To be a gud soul...❤️❣️❤️... Ama.. anna...enga life la... Gud soul ninga irukinga... 😁... Love u... Anna...❤️🙏🙏...

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 3 года назад +2

    Hai doctor nice information sir God bless you each and every minute and also your family members

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  3 года назад +1

      👍Thanks Musfira Ajmal

    • @musfiraajmal1969
      @musfiraajmal1969 3 года назад +1

      I am a very very big fan of you sir I think you as my father sir you are my great pillar of my life sir I will see all your vedio sir I also make prayer for you sir again again with true heartedly may God bless you and your family members too each and every minute forever

  • @perimelaleo6616
    @perimelaleo6616 3 года назад

    Sir ugkala paththala oru santhosam thank u

  • @sankariswaminathan4859
    @sankariswaminathan4859 3 года назад +1

    Awesome sir mind blowing!!

  • @jaffersadhiq6414
    @jaffersadhiq6414 3 года назад +1

    Hi Dr. Absolutely crt wrds wht........ com........back. tnx for remember to allllllll😊😊😊

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 3 года назад

    Doctor your exhortational messages during the pandemic are admired by me and thank you for alleviating the fear psychosis. But now you must grasp the truth that vested people make a religion out of yoga.

  • @mala.mohankumar
    @mala.mohankumar 3 года назад +2

    Thank you 🙏sir 🙏

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 3 года назад

    That vibration in your voice.. awesome man 👍

  • @boopathisumiboopathi6903
    @boopathisumiboopathi6903 3 года назад +1

    Keep that u r smile sir . something has it been energy for me sir

  • @paramukarumanan995
    @paramukarumanan995 3 года назад

    Thank you sir.Your thought of _"there should a useful msg in every video"_ is the best one sir. Live is not compulsory matter, this is my opinion sir.

  • @velpriya5607
    @velpriya5607 3 года назад +1

    Your smail is my enargy sir keep it.. 💗 Thanks for your vidios

  • @banupriya4602
    @banupriya4602 3 года назад

    Thank you ashwin sir for spreading love and positivity.......ur words made our day...love u sir

  • @mthiyagaraja8770
    @mthiyagaraja8770 3 года назад

    Sir,Just mind blowing .. million thanks..

  • @thenmozhim5761
    @thenmozhim5761 3 года назад

    Nice message from nice person with cute smile 🙏.thanks sir

  • @deepikaautophile
    @deepikaautophile 3 года назад

    Namala nesikiravanga namakaha epavum irupanga... good mag sir thank you

  • @cynthiaedwin9316
    @cynthiaedwin9316 3 года назад

    Wonderful sir... your speech is full positive energy👍👍

  • @thayathaya2257
    @thayathaya2257 3 года назад

    Thank you ❤️ Anna ungkala paththathula rompa santhosam

  • @Rajalakshmi-cb7vi
    @Rajalakshmi-cb7vi 3 года назад

    Nandri sir Nalla message thank you sir

  • @narenkumar8605
    @narenkumar8605 3 года назад

    Thanks a lot for coming live sir and I gained inner happiness after hearing your words in the above video sir. Keep on coming live weekly once sir as you said as 7 mins. video is not enough for us sir as you said bye at the end of this video people still sending msgs sir 😀

  • @harishe4109
    @harishe4109 3 года назад +1

    Hi. How to control anger.

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 3 года назад

    Good message Thank you very much good night sir God bless you 🙏👍💞

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 3 года назад +1

    Arumai

  • @kathijabanu7748
    @kathijabanu7748 3 года назад +3

    Thank you doctor 👍

  • @chandralekha6296
    @chandralekha6296 3 года назад

    Thank you so much for your kind words. All the Best Sir 👍