அருமையான கண்டுபிடிப்பு... 😂😂Free Energy generator...

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 501

  • @michaelraj6191
    @michaelraj6191 3 месяца назад +694

    ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றலாம்.

  • @Murugesh1112
    @Murugesh1112 3 месяца назад +217

    Kosuvai kollum navina machine😂❤

  • @cfaisal6791
    @cfaisal6791 3 месяца назад +28

    💯%
    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை... நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.. இதுவரை இலவச மின்சார கண்டுபிடிப்பு தோல்வி தான்..

    • @karbioster
      @karbioster 3 месяца назад +6

      இதோ வந்துட்டாருல்ல விஞ்ஞானி

    • @JUSTME-du9md
      @JUSTME-du9md 2 месяца назад +5

      It's not possible (thermo dynamics laws prevent this)

    • @antondev8388
      @antondev8388 2 месяца назад

      @@JUSTME-du9md but gravity can be harnessed

    • @kalasamymumbaitailor8410
      @kalasamymumbaitailor8410 2 месяца назад +5

      நான் இலவச மின்சாரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன் சோழர் மூலமாக ஒரு 70 வோல்ட் ஒரு மோட்டார் காந்தத்தை ரெடி பண்ணி துருவங்கள் சரிவர வைத்து அதிலிருந்து அதுக்கு வைண்டிங் பண்ணி அதிலிருந்து 170 ஓல்ட் எடுக்கிறேன் அந்த மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வைத்து இன்வெர்ட்டர் வைத்து அதை யூஸ் செய்து கொண்டிருக்கிறேன்

    • @JUSTME-du9md
      @JUSTME-du9md 2 месяца назад

      @@kalasamymumbaitailor8410 clear ah explaine pannunga

  • @Sevensky-50
    @Sevensky-50 3 месяца назад +39

    பந்தை உயரமா தூக்கி போட்டா திரும்ப திரும்ப இரண்டு மூன்று முறை துள்ளும் பின் அதன் இயல்பு நிலை திரும்பும் அவ்வளவுதான்.

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh 3 месяца назад +160

    நிறைய வீடியோக்கள் இதே வந்து உள்ளது எனக்கு பெரும் சந்தேகம்

    • @priyanlovele953
      @priyanlovele953 3 месяца назад

      Ivan periya Engneer ah iruntha yethukku da youtube la irukan.

    • @21mec047sanjais
      @21mec047sanjais 2 месяца назад +1

      Enna logic ithu. Appo car company you tube channel vachiruntha Avan periya company Ila nu agiruma. Engineering company la me you tube la irukanga. Engineer iruka koodatha

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 3 месяца назад +16

    இலவசம் சாத்தியம் இல்லை🎉

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i 2 месяца назад

      ஏன் இல்ல, இந்த உலகத்திற்கு நாம் என்ன கையில் கொண்டு வந்தோம், இங்கே அனைத்தும் இலவசம் தான், என்ன சுயநலக்காரர்கள் எல்லாத்தையும் காசா ஆக்கிவிட்டார்கள்.

  • @user-vi1vd2on7j
    @user-vi1vd2on7j 2 месяца назад +13

    யாக்கோப்பெரல்மான் எழுதிய பொழுதுபோக்குப் பெளதிகம் எனும் நூல் முழுவதுமே நிரந்தர இயக்கம் Free Energy பற்றியது..
    நிரந்தர இயக்கம் சாத்தியமே இல்லை என்பதற்கான முழு விளக்கமும் அழகாக சொல்லப்பட்டுள்ளது.
    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,அம்பத்தூர் எஸ்டேட், சென்னை.

  • @syedkadhar-cn3sw
    @syedkadhar-cn3sw 2 месяца назад +3

    Very Good explanation thanks

  • @karthi83838
    @karthi83838 3 месяца назад +48

    It will get more rotations without springs than with springs 😅

  • @masterdon1586
    @masterdon1586 3 месяца назад +9

    நமக்கெல்லாம் ஒரே Free energy solar தான்😂😂😂

    • @thyagarajanv
      @thyagarajanv 2 месяца назад

      Wind energy also free

    • @rahulramkumarr1267
      @rahulramkumarr1267 2 месяца назад +1

      No free energy as per energy conservation law 3rd

    • @user-do8wq1yj5q
      @user-do8wq1yj5q Месяц назад

      எத்தன வருசத்துக்கு Free....அதுக்கும் முடிவு இருக்கனுமே

  • @freakzofprince2574
    @freakzofprince2574 6 дней назад

    Thalaiva enoda question ku reply panadhuku nandri😊

  • @arul.karul.k484
    @arul.karul.k484 3 месяца назад +28

    மிக சரியான பதிவு

  • @hafilbaba7762
    @hafilbaba7762 2 месяца назад +3

    கண்டிப்பாக ஒன்றை இயக்க ஆற்றல் வேண்டும் ,
    அதே போல் தான் இந்த பூமியையும் சூரியனையும் மொத்த பிரம்பஞ்சத்தையும் இயக்க ஒரு ஆற்றல் வேண்டும் அந்த ஆற்றல் தான் அல்லாஹ்!

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 2 месяца назад

      அப்போ அல்லாஹ்ஹை இயக்க?

    • @hafilbaba7762
      @hafilbaba7762 2 месяца назад

      @@minsharqminsharq7787 அல்லாஹ் குரானில் தெளிவாக சொல்லியுள்ளான், நான் அளவற்ற ஒளிமிக்கவன், ஆற்றல் மிக்கவன், ஆக்குவதும் அழிப்பதும் நானே, எனக்கு யாரும் துனையும் இல்லை இனையும் இல்லை, என்னை யாரும் படைக்கவும் இல்லை! !
      அல்லாஹ்வை யார் படைத்தார் என்று யோசிப்பது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட யோசனை! !

    • @hafilbaba7762
      @hafilbaba7762 2 месяца назад

      இந்த பிரம்பஞ்சத்தின் அளவையே நம்மால் கணக்கிடமுடியவில்லையே அதை படைத்த அல்லாஹ்வை பற்றி நாம் எப்படி யோசிக்க முடியும்

    • @selvamanivv240
      @selvamanivv240 17 дней назад

      Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva ome nama sivaya

  • @KarthickKenny.
    @KarthickKenny. 3 месяца назад +6

    first law of thermodynamics 😍

  • @Vasan524
    @Vasan524 18 часов назад

    நீங்கள் சொல்வது 💯 சதம் உண்மை

  • @palanisamyps7093
    @palanisamyps7093 21 день назад +1

    உருவாவதற்கு ஆற்றல் நம் பழைய காலத்து சாவி கொடுத்து கடிகாரமும் அது போல் ஆற்றல் கொடுத்தால் மட்டுமே

  • @devadeva7377
    @devadeva7377 3 месяца назад +5

    Ethukutha yaa ethanai naallla waitingku😂❤❤❤❤

  • @umarfazlin36
    @umarfazlin36 3 месяца назад +1

    Thank you so much for your kind and most valuable information.

  • @rm.gamers5238
    @rm.gamers5238 3 месяца назад +2

    ungala paka ashdeep sing madri irukiga 😊😊

  • @yovanravirolax7584
    @yovanravirolax7584 2 месяца назад +5

    எனக்கும் டவுட்டு இருந்திச்சி சூப்பர் நண்பரே

  • @gvbalajee
    @gvbalajee 2 месяца назад +3

    Awesome clarification

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 3 месяца назад +15

    எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது

  • @explorewidcj1096
    @explorewidcj1096 3 месяца назад +6

    Senju kaatunga bro appothan nambuvom😂

  • @Suganyatalkstory
    @Suganyatalkstory 3 месяца назад +4

    இருந்தாலும் அவருடைய முயற்சிக்கு பாராட்டு

    • @ravivarman__
      @ravivarman__ 3 месяца назад +1

      எதுக்கு fake வீடியோ போட்டதுக்கா??

    • @perumalsamyv4707
      @perumalsamyv4707 2 месяца назад

      Aamaa. A. Dhavadhu Muyatchi Seithamykku Nandri kal. By

  • @VJvillage
    @VJvillage 3 месяца назад +3

    😂💯 Theliva sollita bro nee

  • @nativelearning
    @nativelearning 3 месяца назад +2

    You made many videos about force and energy, Namma pasangalukku physics puriyutha illa ya ne theriyala 😂

  • @sabhari1000
    @sabhari1000 8 дней назад

    Root celler and underground fridge பத்தி காணொளி போடுங்க!!

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 3 месяца назад +6

    நான் இந்த வீடியோக்களை எல்லாம் நம்புனதே இல்லை ....

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 месяца назад +1

      பல patent கள் இருக்கின்றன.. கொஞ்சம் தேடி பார்க்கலாம்

  • @gunasekaran604
    @gunasekaran604 3 месяца назад +1

    Nenga irukkum varaikkum erum emathamudiyathu

  • @raghavankannan5443
    @raghavankannan5443 3 месяца назад

    I also trusted this.thNks for clarity

  • @purushothgowtham383
    @purushothgowtham383 2 месяца назад

    Thanks for giving the correct information

  • @kanishkraojr8427
    @kanishkraojr8427 2 месяца назад

    1st Law of thermodynamics !
    Yeah not possible but structural ah ve failure tha bro
    Ippa oru rotation ah oru spring panna innoru rotation ah innoru spring panna oru spring ah vida innoru spring oda potential energy jasthi irukanu (size or tension) but apdi iruntha 2nd rotation apo potential energy kammiya iruka spring aala 1st rotation panna spring kitta irunthu pull panna mudiyathu So, equal ah irunthalu illanalu net energy zero tha !

  • @rranganathan4598
    @rranganathan4598 2 месяца назад

    Energy can neither be created nor destroyed. For transfer of energy another trigger external Energy is a must.

  • @susine.v3374
    @susine.v3374 3 месяца назад +1

    Oru stageku Mela spring tension and elasticity kammiaidum😂

  • @AravStark
    @AravStark 3 месяца назад

    Kandippa loss per ration irukkum bro. You are right

  • @rameshbabu123
    @rameshbabu123 3 месяца назад

    உண்மையை சொன்னதற்கு நன்றி

  • @arumugaprasathm7589
    @arumugaprasathm7589 3 месяца назад

    energy can neither be created nor destroyed but can only be converted from one form to another 😊

  • @aruljayaseelan5627
    @aruljayaseelan5627 2 месяца назад

    நல்ல பதிவு நன்பரே

  • @vijaykumardevanathan7932
    @vijaykumardevanathan7932 Месяц назад

    Vera level bro

  • @praneshkumarrathinasamy7740
    @praneshkumarrathinasamy7740 2 месяца назад

    @engineering facts bro, appo oru 50 or 100 MANUAL rotation la generate aagura electrictiy ah vechu again additional rotations ku use pannalaama?

  • @noturningback7079
    @noturningback7079 Месяц назад

    Possibilities are still there if there is proper knowledge in load calculation, tension of spring, spring angle placement, flywheel load, the gear you use to transfer the energy, number of spring used and weight of flywheel.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 месяца назад

    இயற்கையில், அழிவில்லாமல், நிரந்தரமாக இருக்கக் கூடிய புவி ஈர்ப்பு விசை, தண்ணீரின் சம நிலை, காற்றில் நிரந்தரமாக இருக்கக் கூடிய வாயு ஆகியற்றை உபயோகித்து அழிவிலாத ஆற்றலை உண்டுபண்ண முயற்சி செய்யுங கள்.

  • @guruvigneshwar6145
    @guruvigneshwar6145 3 месяца назад +1

    Thala, free energy unmai nu nambaravan ellam physics la equilibrium nu oru concept irukunae theriyathavanuga than…

  • @ishwarayam5112
    @ishwarayam5112 3 месяца назад +2

    GST filing pathi solunga bro..

  • @Prasannabuilds
    @Prasannabuilds 2 месяца назад

    Energy can neither be created. Nor be destroyed. It can be converted from one form to another
    A system will always find an equilibrium state.

  • @whac-a-robot
    @whac-a-robot 2 месяца назад

    It would fail because friction would make it go down. Also on each rotation the spring will experience less force than the previous.

  • @hyderiq
    @hyderiq 3 месяца назад

    My project proposal in college, one side of the wheel connected to weight that will pull down due to Gravity and anotherside of wheel connected to wood flooting in water which push up the wheel due to Buyoncy... After trying for several time we came to know.. It is PMM of I Kind :D

  • @mukesh77seven
    @mukesh77seven 2 месяца назад

    Energy can neither be created nor destroyed; rather, it transforms from one form to another.

  • @adkadk6261
    @adkadk6261 3 месяца назад

    Bro magnet வச்சி free energy உருவாக்க முடியும். எதிரெதிர் துருவங்களை அருகில் பொருத்துவதன் மூலம் ஏற்படும் விலக்க விசையை பயன்படுத்தி ஒரு விசையை உருவாக்கலாம்

    • @kumaravelvel88
      @kumaravelvel88 3 месяца назад

      முயற்சி செய்து பாருங்கள், முடியாது. தொடர்ந்து ஓடாமல் நின்று விடும். நாம் வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மோட்டார்களும் நீங்கள் சொல்லும் வகை தான். அங்கு மின் சக்தி இயக்க சக்தியாக மாறுகிறது.

    • @user-vi1vd2on7j
      @user-vi1vd2on7j 2 месяца назад

      மேக்னட்தான் அங்கே எனர்ஜி.
      அதுவும் தீர்ந்து போகக்கூடியதே

  • @leninvijay9006
    @leninvijay9006 22 дня назад

    மொட்டையண்ட சொல்லு மொட்டையண்ட😅😂

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 2 месяца назад

    Bro Enakku Oru Doubte Indha Audio System Aana 5.1 and 7.1 With Dolby Atmos Dts
    Ah Ready Made Branded Product Nalladhaa
    Illa Local Ah Assembled Audio System Nalladhaa Idhapatthi oru Video Podunga

  • @harishvengat1465
    @harishvengat1465 3 месяца назад +1

    Energy can neither be created nor be destroyed; can only be converted from one form of energy into another.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 месяца назад

      From Magnetic to Electric is possible.. patents are there.. only question is which is cheaper..

  • @selvammathan1234
    @selvammathan1234 3 месяца назад

    THANKS FOR EXPLAINING

  • @user-ls5me7dz9t
    @user-ls5me7dz9t 16 дней назад

    Good 👍

  • @gopikrishna8604
    @gopikrishna8604 13 дней назад

    Climax vera level

  • @selvik5204
    @selvik5204 3 месяца назад +1

    Wow super brother 😊

  • @gpmsupertv2979
    @gpmsupertv2979 10 дней назад

    Niru Pithu kattunkal pro

  • @SatisPrabu
    @SatisPrabu 3 месяца назад

    Flywheel fit பண்ண சுத்தமான உருட்டு....🔥🔥🔥🤣

  • @titusjohnny
    @titusjohnny 2 месяца назад

    I too thought Perpetual motion can create free energy or electricity but it is not possible after I saw explaination videos...

  • @balajid4640
    @balajid4640 11 дней назад

    Yes you are right. It is not possible.!

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 3 месяца назад

    perpetual motion machine is a dream...as long as friction factor is there, this is not possible

  • @Epictetus-4d1th
    @Epictetus-4d1th Месяц назад

    Energy can neither be created nor be destroyed. It only changes from one form to another

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 2 месяца назад

    இதில் இன்னொரு சாத்தியம் உள்ளது அதாவது சுருள் கம்பிக்கு சிறிய அளவிலான இழுவிசை கொடுத்தால் பெரிய அளவிலான ஆற்றலை பெறமுடியும் இதை செயல்படுத்தி பார்ப்பது மிகவும் சுலபம்

  • @saravanakumar1532
    @saravanakumar1532 Месяц назад

    Energy can neither be created or destroyed..It can be transformed from one form into another..This is just an energy created by the person who rotates the wheel first and it runs until the relative energy is equal.Once the energy deplete in one spring, eventually the rotation will stop.

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 2 месяца назад

    Spring மூலம் இயக்கப்படும் இவ் இயந்திரமானது நாளாக நாளாக இவ் இயந்திரத்தின் வேகம் குறையும். காரணம் spring விரிவடைவதனாலாகும்.

  • @Bhuvan-vz4oc
    @Bhuvan-vz4oc 2 месяца назад

    Tata neu app la product vaangi unbox and review pannunga apram product quality and delivery method paththi sollunga

  • @salinsal
    @salinsal Месяц назад +1

    A perpetual motion machine is a hypothetical machine that can do work infinitely without an external energy source. This kind of machine is impossible, since its existence would violate the first and/or second laws of thermodynamics.

  • @sivaganesan3685
    @sivaganesan3685 2 месяца назад

    Formula : Input = Output - Losses
    இன்புட்= அவுட்புட் - லாசஸ்
    உள்ளீடு = வெளியீடு - இழப்புகள்.
    ✍️கரிகால் சோழி

  • @vadaipochu17
    @vadaipochu17 3 месяца назад

    Wind energy, solar energy, geo thermal energy and tidal energy are the only free energy we can harvest. But earth is rotating on its own.

  • @somesrajendran4907
    @somesrajendran4907 Месяц назад

    Bro. Just a random thought. Vechile move aagum bothu wheel rotate aagudhu... Andha rotation ah electricity ah convert aana free energy vechicle ah use panna mudiyum ah??

  • @seekinginfo
    @seekinginfo 3 месяца назад

    Energy can neither be created nor be destroyed. The net energy remains the same

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 3 месяца назад +3

    energy can neither be created nor be destroyed😂😂😂😂😂 thiruvalluvar sonnadhu 🫣🫣🫣

  • @Vasanrajesh
    @Vasanrajesh 2 месяца назад

    Bro country farms channel la inventer natarajan nu orutar ooda invention iruku, adu pathi sollunga bro

  • @shameemahaleel4210
    @shameemahaleel4210 3 месяца назад +1

    அதுக்கு ஏன்யா இப்படி ஒரு தலைப்பு வச்ச ஆர்வமா பாத்தேன்😢😢

    • @Tashok99
      @Tashok99 3 месяца назад

      Title ku pakathula emoji ah paatha purijurukum...😂😂

  • @SundarGuru-ri5fe
    @SundarGuru-ri5fe 2 месяца назад

    Urrutu vadakkans bro🎉😂😂

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n 2 месяца назад

    Energy can neither be created nor be destroyed.

  • @Devasamuthira
    @Devasamuthira 2 месяца назад

    Anna kaadugal la irundhu paambu laam parcel la varuthaam paathu irunthukonga😂

  • @nandhakumarr9870
    @nandhakumarr9870 3 месяца назад

    Trying is good, donot demotivate other creations...

    • @matthew_M.C
      @matthew_M.C 3 месяца назад

      Science is good , but not pseudo science😉

  • @DineDine-yf7ge
    @DineDine-yf7ge 3 месяца назад

    Spr bro sema unmatha

  • @vinter19
    @vinter19 3 месяца назад

    From this, we should realize that we need God's creation to produce energy, let it be hydro(rivers) or solar or wind power or atomic. Without his grace or creation, ஆணிய புடுங்க வேண்டாம். முடியவும் முடியாது. 🙏🌼

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 месяца назад

      Apo Mobile phone RUclips ellam gods creation ah.. onnume pudunga vendam nu ellarum irunthuruntha, ithellam eppadi vanthurukkum

  • @ashwin5354
    @ashwin5354 3 месяца назад +24

    There is no free energy😡
    By mehdi Sadaghdar😂

    • @weslynixon3118
      @weslynixon3118 3 месяца назад +1

      Electroboom 😊

    • @cawthm_32
      @cawthm_32 3 месяца назад +2

      FULL BRIDGE RECTIFIER 🚀

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 месяца назад +1

      Yes, Magnet, motor, belt and equipments.. nothing is free

  • @srinivasan5790
    @srinivasan5790 3 месяца назад

    Energy neither be created nor be destroyed ❤

  • @rahulramkumarr1267
    @rahulramkumarr1267 2 месяца назад

    Correct, and verify law of energy conservation

  • @chinnmech7008
    @chinnmech7008 3 месяца назад

    Bro 4k tv ya monitor ah use pannalama best budget 4k 32 inch la sollunga

  • @user-qv7fg3ry4f
    @user-qv7fg3ry4f 3 месяца назад

    It is simple science. Energy is neither created nor destroyed.

  • @venkatvenkatesh5514
    @venkatvenkatesh5514 2 месяца назад

    Ohh nice

  • @madeshu5342
    @madeshu5342 3 месяца назад

    Free energy pathi video podunga bro

    • @butterfly196611
      @butterfly196611 2 месяца назад

      Solar energy free but you have spend money once

  • @msd655
    @msd655 3 месяца назад

    Intha video ku thaa kaathunu iruntha🙌💯🙏

  • @user-ow6kk6eb6t
    @user-ow6kk6eb6t 3 месяца назад

    Bike Petrol saver pathi video podunga bro

  • @sheikn
    @sheikn 2 месяца назад

    If free energy is invented then Nobel prize is confirm

  • @sankarraji3255
    @sankarraji3255 16 дней назад

    Some source of energy is needed for any thing.😂

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 месяца назад +2

    Thanks up think positive every positive give positive

  • @mohammedirfan967
    @mohammedirfan967 3 месяца назад

    Energy can Neither be created nor Destroyed!!

  • @user-mu4gw6gf1v
    @user-mu4gw6gf1v 3 месяца назад

    Super sir very good

  • @the_truth_seeker334
    @the_truth_seeker334 3 месяца назад

    The energy released by one spring is spent on compressing the other spring. Just like a pendulum, it will do this for some time, eventually reaching the balance and stops.

  • @pradeepOtaku
    @pradeepOtaku 3 месяца назад

    Perpetual motion machine breaks the second law of thermodynamics 😂

  • @vibe_make
    @vibe_make 3 месяца назад

    Energy can neither be created nor destroyed; rather, it transforms from one form to another. Hence the statement is correct.

    • @tsk4540
      @tsk4540 3 месяца назад

      Enna solla varinga? Entha statement is correct?

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    அருமை

  • @VibewithMaths
    @VibewithMaths 2 месяца назад

    Energy can neither be created nor destroyed...

  • @ThillaiGunaseelan
    @ThillaiGunaseelan 3 месяца назад +1

    Bro video கூட பரவாயில்லை அவனுங்க background la oru motor sound குடுதானுக அதுதான் கடுப்பு