எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞சத்திய ஆவியானவரே கிறிஸ்துவின் சகல நற்குணங்களும் என்னிலிருந்து ஒவ்வொரு நாளும் வெளிப்பட உதவி செய்யிங்க வழி நடத்துங்க ஆசிர்வதிங்க கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
அருமையான வேத விளக்கத்துடன் சிறிய செய்தி நன்றி.. 🙏 எங்கு பார்த்தாலும் புகழ் பெருமை தான் இருக்கிறது இந்தச் செய்தி அனேகருக்கு பிரயாசப்படும் என்று விசுவாசிக்கிறேன் ஆண்டவரே தேவப் பிள்ளைகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை சீர்ப்படுத்துவதற்க்கு ஏதுவான விளக்கம்.... 🙏 God bless you ✝️🛐
ஆமென். தாழ்மை என்பது ஒன்றும் இல்லாத போது மட்டும் அல்ல. எல்லாம் நிறைவாக இருந்தாலும் அதன் மேல் நம் விருப்பத்தை, நம் நம்பிக்கையை வைக்காமல் தேவனை சார்ந்து நம்முடைய நிறைவான ஆசிர்வாதங்களை தேவ சித்தத்தின் படி பயன்படுத்த வேண்டும்.
இயேசு நமக்குள் வாழ்ந்தால்......., சிந்தையில் எளிமை வரும்......, அது எல்லா சூழ்நிலைகளிலும் பிரதிபலிக்கும்...., ஏனென்றால்.... .., நாம் வணங்கும் தெய்வம் உன்னதத்தை விட்டு நமக்காக எல்லாவற்றையும் துறந்து வந்தாரே......,🙏👌
ஏதாவது ஒரு Christian RUclips chaneel -ல் தேவ செய்தி பார்க்க போனால் ஒரு channel- ம் மெய்யான சத்தியம் பேசுவதே கிடையாது.. விரல் விட்டு என்னும் அளவுக்கு தான் சத்தியத்தை பேசுகிற channel உள்ளது.. அருமையான மெய்யான சத்தியம்.
நிக்கொதேமு பார்த்து கேட்டார்கள் ஐயா....தாங்கள் கமாலியேல் என்று சொன்னீர்கள்.... 50 இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: யோவான் 7:50 51 ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். யோவான் 7:51 52 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். யோவான் 7:52 தவறு இருப்பின் மன்னிக்கவும்...
முன்னனை என்றால் வீட்டுவாசலுடன் சேர்த்து கட்டப்படும் நடை என்றும் முன்னனைஎன்றும் சொல்வார்கள் அந்த சத்திரம் தாவீதின் வீடாக இருந்தது .ஆம் இறைவன் தாவீதின் வீட்டில்தான் பிறந்தார். ராஜாவாக ராஜாவின் வீட்டில்தான் பிறந்தார் இஸ்ரவேல் வரலாற்றில் பாருங்கள்
உண்மை பிரதர். படிக்காதவர்கள் மதிக்கப்படுவதில்லை யாரும் கண்டு கொள்வதில்லை
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
ஆண்டவன் இயேசு கிறிஸ்து தாழ்மையாக வாழ்ந்தாரே 😥
Amen. ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்.
ஆசீர்வாதமான நல்ல தேவ வார்த்தைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
என்னிடமும் பெருமை இருந்தது . தேவன் என்னை தாழ்த்த உதவி செய்தார்.தேவனுக்கே மகிமை.
இயேசுவின் எளிமையை பற்றி தாங்கள் சொன்ன விதம் எளிமை. கர்த்தருக்கே மகிமை. 🙏
இயேசுவே, நீரே உமது வழியில் என்னை நடத்தி செல்லும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரா! ஆமென்
தாழ்மையுடன் வாழ இயேசுவை பின் பற்றுவோம் அருமை சகோதரர்
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞சத்திய ஆவியானவரே கிறிஸ்துவின் சகல நற்குணங்களும் என்னிலிருந்து ஒவ்வொரு நாளும் வெளிப்பட உதவி செய்யிங்க வழி நடத்துங்க ஆசிர்வதிங்க கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Praise The Lord Jesus Christ. Amen.
மிகவும் அருமைபாஸ்டர்
ஆமென்
நல்ல செய்தி பாஸ்டர்
Glory to jesus
தாழ்மையை எப்படி அனுதின வாழ்வில் பயிற்சி செய்ய வேண்டும் என்று மிகவும் எளிதாக கற்றுக் கொள்ள முடிகிறது.🙏
இருதயத்தை ஊடுருவிய நற்செய்தி.
Amen amen 🙇♂️🙇♂️🙇♂️🙋♂️🙋♂️🙋♂️🙏🙏🙏
அருமையான வேத விளக்கத்துடன்
சிறிய செய்தி நன்றி.. 🙏
எங்கு பார்த்தாலும் புகழ் பெருமை தான் இருக்கிறது
இந்தச் செய்தி அனேகருக்கு பிரயாசப்படும் என்று விசுவாசிக்கிறேன்
ஆண்டவரே தேவப் பிள்ளைகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை
சீர்ப்படுத்துவதற்க்கு ஏதுவான விளக்கம்.... 🙏
God bless you ✝️🛐
Thank you brother, Jesus bless you.
விலையேற பெற்ற சத்தியத்தை ஆவியானவர் உங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்... தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.. 💐
Amen daddy
சொன்னீர்கள் என் அன்பு சகோதரனே இக்கால கட்டங்களில் மிகவும் அவசியம் மான ஒன்று கடைபிடிப்போம் கர்த்தரை பின்பற்றுவோம்
Kattaayam ketka vendiya padhipu..😊
Ennai.. ummai Pol mattrum yesappa...
Amen amen
Nandri Anna...
Praise the lord.
God is love
Amen appa🙏
ஆமென். தாழ்மை என்பது ஒன்றும் இல்லாத போது மட்டும் அல்ல. எல்லாம் நிறைவாக இருந்தாலும் அதன் மேல் நம் விருப்பத்தை, நம் நம்பிக்கையை வைக்காமல் தேவனை சார்ந்து நம்முடைய நிறைவான ஆசிர்வாதங்களை தேவ சித்தத்தின் படி பயன்படுத்த வேண்டும்.
இயேசு நமக்குள் வாழ்ந்தால்......., சிந்தையில் எளிமை வரும்......,
அது எல்லா சூழ்நிலைகளிலும் பிரதிபலிக்கும்...., ஏனென்றால்....
.., நாம் வணங்கும் தெய்வம் உன்னதத்தை விட்டு நமக்காக எல்லாவற்றையும் துறந்து வந்தாரே......,🙏👌
praise lord
Thank you brother
🙏🙏
👌👍💐
Good morning respected salaman brother praise the lord jesus christ amen
Praise The Lord Jesus Amen
Praise God thank you very much brother
A deep truth revealed appropriately.
Praise God.
Thank you pastor your valuable massage. 🙏🙏
Thanks
Super Brother 🙏
❤.
Praise the Lord pastor
👏🏻👏🏻👏🏻👍👍 great words
❤️❤️
It is amazing to see how Jesus chose to live a humble life on earth and left an exemplary life before us
Let your inspiring message brightness the spritual life of each Christian to gain eternity as well as gain money to releave from credit
🙏🙏🙏👍👍👍
Praise God for the word of Lord!
Praise the Lord 🙏🏻
உண்மை
Amen praise the lord
Matthew 5; 3,/_!!!
Thank you .Bro.
Good message`s thank you
Jesus christ🤲
It's true pastor
Praise the lord brother 🙏
Heart touching message brother thanks.
God bless you brother.
ஏதாவது ஒரு Christian RUclips chaneel -ல் தேவ செய்தி பார்க்க போனால் ஒரு channel- ம் மெய்யான சத்தியம் பேசுவதே கிடையாது.. விரல் விட்டு என்னும் அளவுக்கு தான் சத்தியத்தை பேசுகிற channel உள்ளது.. அருமையான மெய்யான சத்தியம்.
நிக்கொதேமு பார்த்து கேட்டார்கள் ஐயா....தாங்கள் கமாலியேல் என்று சொன்னீர்கள்....
50 இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
யோவான் 7:50
51 ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
யோவான் 7:51
52 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
யோவான் 7:52
தவறு இருப்பின் மன்னிக்கவும்...
முன்னனை என்றால் வீட்டுவாசலுடன் சேர்த்து கட்டப்படும் நடை என்றும் முன்னனைஎன்றும் சொல்வார்கள் அந்த சத்திரம் தாவீதின் வீடாக இருந்தது .ஆம் இறைவன் தாவீதின் வீட்டில்தான் பிறந்தார். ராஜாவாக ராஜாவின் வீட்டில்தான் பிறந்தார் இஸ்ரவேல் வரலாற்றில் பாருங்கள்
translate in to english
Pastor, please don't miss to watch the Malayalam movie TRANS.. it's abt fake pastors and business behind that