விஷமாக மாறிய விடுதி உணவு .. விடிய, விடிய நடைபெற்ற பெண்கள் சாலை மறியல்.. முடிவுக்கு வந்தது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • விஷமாக மாறிய விடுதி உணவு .. விடிய, விடிய நடைபெற்ற பெண்கள் சாலை மறியல்.. முடிவுக்கு வந்தது எப்படி?
    #kanchiprotest #GirlsProtest #Kanchipuram
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 228

  • @SRIRAM_4
    @SRIRAM_4 2 года назад +238

    குடும்ப நலனுக்காக இவ்வளவு பெண்கள் வேலைசெய்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது 🙄 அவர்கள் எங்கிருந்தாலும் ஆரோக்கியமாக 👍 இருக்க இறைவனை ❤️ வேண்டுகிறேன் 🙏

  • @kfphotography4830
    @kfphotography4830 2 года назад +70

    இந்த பெண்களின் ஒற்றுமை ஆச்சரியம் பட வைக் கிறது 👍

  • @tamilant8723
    @tamilant8723 2 года назад +241

    ஜல்லிக்கட்டு போல் மிக பெரிய போராட்டம் வந்தால் தான் அரசு கவனிக்கும்...பெண்கள் போராட்டத்துக்கு வாழ்த்துகள்

  • @VijayJaishwin
    @VijayJaishwin 2 года назад +102

    இந்த கம்பெனியில் தான் 5 வருடம் contract labourah பணியாற்றி வந்தேன் உண்மையில் இங்கு வழங்கப்படும் உணவு படுமோசமாக உள்ளது சரியான உணவு வழங்கபடுவது இல்லை எல்லா ம் உடல் உபாதைகள் ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள் கொண்டு தான் தயாரிக்க படுகிறது எல்லாம் கட்சி காரனுங்க தான் இந்த காண்டிராக்ட் ஆள் எடுக்கிறானுங்க எதிர்த்து கேள்வி கேட்டால் வேலை விட்டு தூக்கிடுவானுங்க வேலை செய்பவர்கள் நாங்கள் தான் ஏமாளிகள் இந்த அரசியல் வாதிகள் லாபத்திற்கு தான் இந்த கார்ப்பரேட் கம்பெனிகளின் இங்கு கொண்டு வராங்க எங்கள் போன்ற தொழிலாளர் ஏழைமயில் தான் இருக்கிறோம் அதுவும் நிரந்தர மில்லா வேலை
    ஆனால் இங்கு நடந்த சம்பவம் வேறு பாலிமர் டிவி அதை மாற்றி கூறுகிறது 8 பெண்கள் இறந்ததாக தகவல் அந்த கம்பெனி யில் இருக்கும் நண்பர்களுக்கும் எனக்கு கூறுகிறார்கள் நடந்தது என்ன மர்மமாக உள்ளது பாலிமர் டிவி உண்மை செய்தியை மறைத்து திமுக அரசு கார்ப்பரேட் கம்பெனி ஆதரவு தொலைக்காட்சி யாக பேசுகிறது எங்களை போன்ற சாதாரண தொழிலாளர் கள் பக்கம் நிற்க வில்லை

    • @moorthi9976
      @moorthi9976 2 года назад +1

      company name bro .?

    • @user-pg2ci3sd6h
      @user-pg2ci3sd6h 2 года назад +1

      @@moorthi9976 Foxconn

    • @sathiyamoorthy4092
      @sathiyamoorthy4092 2 года назад +2

      Correct bro..... Foxconn worst👎 company

    • @Mugilann2000
      @Mugilann2000 2 года назад +3

      adhe chinese karangala andha canteen la sapda solunga oruthan kuda sapda mattan avanoda company dhana oruthan kuda andha andha company pakam yeti kuda paaka mattanunga.....

    • @vetrivelappuraja4088
      @vetrivelappuraja4088 2 года назад +1

      நாணும் தான் நண்பா

  • @agalya9273
    @agalya9273 2 года назад +13

    யாரும் நம்பாதீங்க நான் அங்கே தான் வேலை பார்க்கிறேன்...3 பெண் இறந்து விட்டார்கள் ஆதாரம் இருக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @suganyasoniya5459
      @suganyasoniya5459 2 года назад

      Ana unmai enka teriutu..... Ellam marachutankale

    • @kalaismart9516
      @kalaismart9516 2 года назад +2

      @@suganyasoniya5459 Dmk க்கு Vote போட்டா அப்படி தான், பாவம் ஆனால் இவர்களுக்கு vote போடத்தனால் செத்தால் தான் நிம்மதி 🙄

    • @jeevajeni4729
      @jeevajeni4729 2 года назад

      Jesus 😭😭😭

  • @sahulhameed9445
    @sahulhameed9445 2 года назад +67

    மாவட்ட நிர்வாகம் தனியார் நிர்வாக ஆதரவாக இருப்பது ஏன் காவல்துறை எப்போதும் ஏழை மக்களுக்கு ஆதரவாக இருக்கா வேண்டும் இல்லை என்றால். உங்கள் குடும்பம் விளங்காது

  • @kfphotography4830
    @kfphotography4830 2 года назад +131

    எல்லாரும் மாஸ்க் போட்டு இருப்பது அவர்களின் விழிப்புணர்வை காட்டுகிறது.

    • @eskay6933
      @eskay6933 2 года назад +2

      Vilipunarvu illa boss... They don't want reveal their identity... Otherwise they will loose their job

    • @ErodeMaMedia
      @ErodeMaMedia 2 года назад

      Pengal engainga Mask illaama varraanga... avungathaa eppavume safe ah varuvaanga...

    • @thamizhmathi190
      @thamizhmathi190 2 года назад

      @@eskay6933 mind it

    • @grinch-vip
      @grinch-vip 2 года назад

      @@thamizhmathi190 mind what

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +23

    எல்லா விஷயங்களிலும் ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 года назад +3

    பெண்களின் போராட்ட குணம் பாராட்டுக்குரியது.. தைரியம் இருந்தால் தான் பெண்கள் இந்த நாட்டில் வளர முடியும்

  • @appuvv3946
    @appuvv3946 2 года назад +4

    அனைத்து பென் சிங்கங்களுக்கும் வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥

  • @senthilagilan
    @senthilagilan 2 года назад +14

    வாழ்த்துக்கள் தங்கங்களா 👍👍👍

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 2 года назад +25

    இதிலும் விடியல் இல்லையா

  • @kalainathannatarajan2010
    @kalainathannatarajan2010 2 года назад +15

    Hats of to Polimer bring this news ... 🙏

  • @selvarajselvaraj6613
    @selvarajselvaraj6613 2 года назад +33

    திமுக ஆட்சியில்தான் சகஜம்தான் இது போயிட்டு பெருசு பண்றீங்க நடக்கிற ஆட்சி எந்த ஆட்சி நம்ம ஆட்சி விடியல் ஆட்சி

  • @agalya9273
    @agalya9273 2 года назад +4

    என்னிடம் ஆதாரம் உள்ளது வதந்தி எல்லாம் ஒன்றும் இல்லை பெண்கள் இறந்துவிட்டனர்😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +2

    எப்பொழுதுமே ஏழைகளுக்கு ஒரு சட்டம் பணக்காரருக்கு ஒரு சட்டம் இருப்பது நம் இந்திமட்டுமேயாவில்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @snekakutty1231
    @snekakutty1231 2 года назад +8

    நானும் இந்த நிறுவனத்தில் தான் பணி ஆற்றினேன் . 😔

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 года назад +7

    9பெண்கள் உயிரளப்பு உரியநடவடிக்கைத்தேவை

  • @sathishsathish333
    @sathishsathish333 2 года назад +25

    அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 2 года назад

      Saturday sivakarthikeyan Day சொல்லுங்க யார் காரணம் யார் காரணம் சிவகார்த்திகேயன் கண் கலங்க யார் காரணம் யார் காரணம் சொல்லுங்க சொல்லுங்க

    • @vaishar7464
      @vaishar7464 2 года назад +2

      @@Abcd7479-v3n lusu pu***

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 2 года назад

      @@vaishar7464 🤣😂🤣😂🤣

  • @agalya9273
    @agalya9273 2 года назад +4

    ஆதாரங்களை மறைத்து விட்டனர் அனைவரும் நம்புங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் 🥺

    • @devitravels7925
      @devitravels7925 2 года назад +1

      ஆதாரம் உள்ளதா

    • @devitravels7925
      @devitravels7925 2 года назад +2

      உண்மை என்றால் இறந்தவர்களின் விவரம் சொல்லுங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

    • @nithyanithu2156
      @nithyanithu2156 2 года назад +1

      @@devitravels7925 kodutha atharatha katta mudiyala entha news laium

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 2 года назад +4

    தகுதி கேற்ற வேலைக்கு சொல்லுங்கள் உணவு கிடைக்குமா பஸ் வசதி உண்டா என்று கோட்டால் இப்படி தான் Contract தொழிலாளி நிலைமைதான் இருக்கும்

  • @alexbabu9727
    @alexbabu9727 2 года назад +4

    ஜெய்பீம் படத்துல சூர்யா சொல்லி இருப்பாரு கோர்ட் இல்லன்னா ரோட்டில இறங்கி போராடுவோம் சொல்லிருக்காரு

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +2

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்

  • @tamilheartwriter8721
    @tamilheartwriter8721 2 года назад +2

    அரசு எப்போதும் இழப்பு ஏற்ப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கும் நா எல்லா துறையிலும் இழப்பு நடக்கட்டும் நெல்லை பள்ளியில் கழிவறை சுவர் இடிந்த பிறகு மற்ற பள்ளியில் ஆய்வு செய்யணும் nu சொள்ளிருக்கங்க அரசு என்ன தான் முடிவில் இருக்கு nu theriyala

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 года назад +12

    தனியார் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் வேலை செய்கின்றனர். காலை முதல் மாலை வரை நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். சாப்பிட 10 நிமிடங்களுக்கும் குறைவான‌ நேரத்தில் சாப்பிட வேண்டும்.

  • @hariiii8371
    @hariiii8371 2 года назад +23

    என்ன உணவு contract எடுத்தவன் DMK இல்ல ADMK கட்சிகாரண இருப்பான், இது தான் உண்மை,

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 2 года назад +1

      Kevalama ketran poren

    • @hariiii8371
      @hariiii8371 2 года назад

      @@mathivananthangaraj3162 முதலில் தமிழில் எழுத பழகு, அப்புறம் கேளு.

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 2 года назад

      @@hariiii8371 una mathiri thapa eluthurathathuku pathila elathamalae irukalam கட்சிகாரண ithuku 3suli varathu 2 suli tha varum nalla tamil teacher pathu seru

    • @hariiii8371
      @hariiii8371 2 года назад

      @@mathivananthangaraj3162 ஐயா, நான் நன்றாக தமிழ் பேச எழுத தெரிந்தவன், ஏதோ அலைபேசி செயலி எழுத்தை அவசரமாக அச்சு அடிக்கும் போது தவறு நடந்து விட்டது, நான் ஆசிரியரிடம் செல்வதை விட நீங்கள் அலைபேசியில் தமிழ் எவ்வாறு அச்சு அடிப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.
      அதை விட முக்கியமாக நீங்கள் Dmk என்றால் Admk தான், Admk என்றால் Dmk தான் என்று கூறுங்கள் , அதை விட்டு "கேவலமா கேட்டு விடுவேன் "என்று பதில் கூறுவது ஏன் என்று தான் தெரியவில்லை,

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 2 года назад

      @@hariiii8371 sorry brother, phonela type pandratha nalathan ennaluyum tamila adika mudila, pothuva ellam katchilum thavaru nadakuthu neenga DMK kaga ADMK va mattama pesurathu ennaiya mathiri thondan nala thanga mudila, nan pesunathula ethavum thapu iruntha sorry brother

  • @engineeringstudent8192
    @engineeringstudent8192 2 года назад +16

    மனித உயிரும் நிரந்தரம் இல்லை போராட்டமும் நிரந்தரம் இல்லை, ஒரு நாள் முடிவுக்கு வந்து தான் தீரும் 👈

  • @lokistreetrider220f6
    @lokistreetrider220f6 2 года назад +13

    Unity is strength 😎

  • @tpgvickyYT
    @tpgvickyYT 2 года назад +4

    Seththathu 8 ponnunga daa

  • @cvsnadarfamily.2515
    @cvsnadarfamily.2515 2 года назад +5

    இவ்வளவு நாள் என்ன செய்திங்க அப்போ இவ்வளவு நாள் சரியா கம்பெனிகள வாச் பன்னல கலெக்டர் இப்படியா கவுரவமான பணி நல்ல சம்பளம்....

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 года назад +5

    ஏன் அண்ணன் அவர்கள் இன்னும் விசாரிக்க இல்லையா ஸ்டாலின்

  • @appuvv3946
    @appuvv3946 2 года назад +1

    சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அனைத்து தொழிற்சாலைகளில் உணவுகள் கண்காணிக்கப்பட வேண்டும்

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 года назад +1

    மாவட்ட ஆட்சியர் தொழிற்சாலை நிர்வாகிகளை கண்டிக்க வேண்டும், நிர்வாகிகள் வந்து தொழிளார்களிடன் விளக்கம் தந்து இருக்க வேண்டும்....
    பெண்களின் ஒற்றுமையான தைரியத்திற்கு பாராட்டுகள்

  • @shalini0711
    @shalini0711 2 года назад +1

    3 பெண்கள் உயிர் இழந்து விட்டார்கள்😟😟😟

  • @prabhupr5925
    @prabhupr5925 2 года назад +2

    I am working in hospitals most of patients same problem....water issue...

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +2

    நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்

  • @lakshmishanthi7919
    @lakshmishanthi7919 2 года назад +3

    8girls death News la poi soluranga plz action eadunga CM

  • @nagamani8450
    @nagamani8450 2 года назад +2

    Private company nu sollama per mention panni sonnathukee polimer newsku oru royal salute vazthukal

  • @ezhilanjayaraman6879
    @ezhilanjayaraman6879 2 года назад

    God save all peoples

  • @jamesjohn1648
    @jamesjohn1648 2 года назад +3

    /நேத்து நெல்லை யில் !விலை மதிப்பற்ற பள்ளி மாணவஇறப்பு சம்பவம் !😟 உட்பட !😟எந்த ஒரு நிகழ்வும் !, பெரிய பிரச்னை யா ! உருவான பின்பு தான், பேசு பொருளாகிய பின் நடவடிக்கை எடுப்போம் னு அரசு தரப்புல, சொல்லு தாங்க, /

  • @Maridhanam1992
    @Maridhanam1992 2 года назад +8

    என்ன பாலிமர் பொய் சொல்ற.. ஹாஸ்டல் ல உண்மைய இறந்துறுகாக

    • @arul766
      @arul766 2 года назад +2

      Ama bro.. Polimer fraud panran😠

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +3

    Home cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது

  • @prabaharan5045
    @prabaharan5045 2 года назад +1

    இப்போதாவது பெண்களின் பலம் தெரிந்திருக்கும் இந்த அரசியவாதிகளுக்கு

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video.

  • @sujathabtsmxtaddict7211
    @sujathabtsmxtaddict7211 2 года назад +2

    Naanum angatha iruntha antha idaththai paththi therinji na vanthu one week aguthu miss my friends temba kashattama irukku please my friends support pannunga

  • @nsant3790
    @nsant3790 2 года назад +3

    Plant more Plants and Trees nearby your house. To purify the air, improves ground water level, fights climate warming, benifits with fresh vegetables and fruits, optional resource for LPG in Villages🙏🏻🇮🇳

  • @manikandan.gkavai6265
    @manikandan.gkavai6265 2 года назад

    உங்களின் கடமை உணர்வை பாராட்டுகிறேன்.... எனினும் லஞ்சத்தை கையூட்டு பெரும் சில சமயம் தவறான அதிகாரிகளை தண்டிக்க தவற விட்ட அதிகாரிகளை என்ன செய்வது....???

  • @karunanithikarunanithi4694
    @karunanithikarunanithi4694 2 года назад

    வலாஜபத் நடைபெற்ற மறியலில் காஞ்சிபுரம் சென்ற எங்களது பஸ் 3 மணி நேரம் தாமதமாக சென்றது

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 2 года назад

    Mass Good

  • @tharasinghtharadevi3538
    @tharasinghtharadevi3538 2 года назад +2

    Poi sollatha da...Neum kasu vangkitiya

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 2 года назад

    விவசாயம் சார்ந்த தொழில்களை அதிகமாக அரசு உருவாக்க வேண்டும்.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +2

    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை

  • @sivaganeshk123
    @sivaganeshk123 2 года назад +9

    விடிய விடிய விடியல்

  • @gkstudios4447
    @gkstudios4447 2 года назад +2

    Foxconn is not an mobile phone spare parts making company it's an APPLE i phone manufacturing company.

  • @secretsnothing3798
    @secretsnothing3798 2 года назад +2

    அரசு எந்திரம் அமைக்கும் கமிட்டியா.... அப்போ சர்தான் 😂😂😂

  • @vijay85cisco
    @vijay85cisco 2 года назад +1

    ஏன்டா இந்த உண்மையை பேசின சாட்டை துறைமுறைகனை தூக்கி உள்ள போட்டுடீங்க

  • @darksouleditz
    @darksouleditz 2 года назад +1

    Enna ya poly nee mattum than indha news la podriya illa enaku unnudhu mattum than katudha😨

  • @mallikam9380
    @mallikam9380 2 года назад +16

    ஏன் வேறு மாநிலங்களில் ஆள் எடுக்க வேண்டும்.நம் ஊரில் வேலை இன்றி தவிக்கும் நிறைய பேர் இருக்க! வெளியே விரட்டி விடுங்க.வெளி மாநிலத்தவர் வெளியேற வேண்டும்

    • @tamilant8723
      @tamilant8723 2 года назад +6

      first you people stop working in other states and other countries..then tell them

    • @gnanaveal
      @gnanaveal 2 года назад +17

      அதுமட்டும் நடத்தா சகோ.....
      தமிழ் நாடு நக்கிட்டு போயிடும்...
      இங்க ஒரு நாயும் ஒழுங்கா வேலைக்கு வர்றதில்ல...
      ஹோட்டல்ல எச்ச இலை எடுக்க கூட லயக்குக இல்ல நாதாரிங்க...

    • @funwithfriends7211
      @funwithfriends7211 2 года назад +2

      Unga istathukulam poga mudiyathu

    • @vallarasum3382
      @vallarasum3382 2 года назад +2

      Apdi la சொல்லாதீங்க ஆவர்களும் பாவம் ஒரு ஜான் வயிற்றுக்கு தான் சொந்த ஊரை விட்டு இங்க வந்து கஷ்டபடுறாங்க அனைவரையும் நம்மவர் போல தான் பார்க்க வேண்டும் அவர்களுக்கும் குடும்பம் உள்ளது தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் உறவே

    • @funwithfriends7211
      @funwithfriends7211 2 года назад +1

      Avanga inga vandhu evlo kasta padran nu theriuma...easy ah ne pani poori karan nu sollirva...neeyae kudikara paya

  • @prabhupr5925
    @prabhupr5925 2 года назад +1

    Water problem all place in Chennai....

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +1

    இந்தா லச்சினத்துல்லா ஸ்விக்கி ஜோமாடோ ஆன்லைன் உணவு விநியோக வெர்ரா 🤔🤔🤔இந்தா லச்சினத்துல்லா ஸ்விக்கி ஜோமாடோ ஆன்லைன் உணவு விநியோக வெர்ரா 🤔🤔🤔இந்தா லச்சினத்துல்லா ஸ்விக்கி ஜோமாடோ ஆன்லைன் உணவு விநியோக வெர்ரா 🤔🤔🤔இந்தா லச்சினத்துல்லா ஸ்விக்கி ஜோமாடோ ஆன்லைன் உணவு விநியோக வெர்ரா 🤔🤔🤔இந்தா லச்சினத்துல்லா ஸ்விக்கி ஜோமாடோ ஆன்லைன் உணவு விநியோக வெர்ரா 🤔🤔🤔இந்தா லச்சினத்துல்லா ஸ்விக்கி ஜோமாடோ ஆன்லைன் உணவு விநியோக வெர்ரா 🤔🤔🤔

  • @tamilan2560
    @tamilan2560 2 года назад +5

    Dai nee la news channel da mama vela pakka..6 deth aeitanga atha yen mudi marikiringa.. ippo kuda anga ..ladish pottu adikanga veliya vida maturanga

  • @jayamurthyjayamurthy7720
    @jayamurthyjayamurthy7720 2 года назад +2

    எதாவது நடந்தால்தான் கமிட்டி, குழு அமைக்கிரிங்க. இல்லன்னா கண்டுகொல்லமாட்டிங்க.

  • @bhanuc127
    @bhanuc127 2 года назад

    This is the condition of many women's hostel.. My friend was also affected and admitted in the hospital due to contaminated food

  • @tamilan2560
    @tamilan2560 2 года назад +2

    Avanga theliva solranga company la irunthu hospital kuttitu polanu..

  • @priyadharshinib8846
    @priyadharshinib8846 2 года назад

    Ellam poi...ethaiyum nampathinka plsss...🙏🙏🙏😭😭😭😭😭 Nanum athe company than athe hostel ah than erunthen....athe name la erukka vera ponna pesa vachurukanka...😭😭😭 Ponnunkaluku eppavume niyayame kitaikathu....😭😭😭😭

  • @seenuvasanparthasarathi7556
    @seenuvasanparthasarathi7556 2 года назад

    Super

  • @spandi2248
    @spandi2248 2 года назад +3

    Problem vantha ellathaiyu papinga la

  • @funwithfriends7211
    @funwithfriends7211 2 года назад +2

    Food contracts belongs to admk or dmk

  • @vinothv2572
    @vinothv2572 2 года назад +1

    Yeppavume yaravathu sethu pona thaan action...........

  • @ajustyle3934
    @ajustyle3934 2 года назад

    Ellarum mask potturukanga... 👏👏👏👏

  • @arunakutty2963
    @arunakutty2963 2 года назад

    Nanum enga than work pannan 2 yrs

  • @hakkim146
    @hakkim146 2 года назад

    Yanga ஊரு sungovarchathiram full ஸ்ட்ரைக்

  • @kannanm5050
    @kannanm5050 2 года назад

    மாற்றுத்திறணாளிள் சரியாக நடத்துகிறதா சமூகம் ♿♿♿🛐

  • @AbdulRahman-fd3ue
    @AbdulRahman-fd3ue 2 года назад

    All Tamil Nadu Yalla district laa hostel and company food contractors check pannu idu mari nadakka maa iru kaa...

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +4

    Home cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது

  • @thirumalai4584
    @thirumalai4584 2 года назад

    Mass girls'

  • @agalya9273
    @agalya9273 2 года назад +1

    நாங்களும் போராட்டம் நடத்தினோம்

  • @palpandian4227
    @palpandian4227 2 года назад

    Media la Live ah kattunga

  • @Abcd7479-v3n
    @Abcd7479-v3n 2 года назад +2

    Saturday sivakarthikeyan Day சொல்லுங்க யார் காரணம் யார் காரணம் சிவகார்த்திகேயன் கண் கலங்க யார் காரணம் யார் காரணம் சொல்லுங்க சொல்லுங்க

  • @thamizhmathi190
    @thamizhmathi190 2 года назад

    They are satisfied ah???

  • @SINGARAVELANEDITZ
    @SINGARAVELANEDITZ 2 года назад +4

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 2 года назад +4

    ஊராட்சி தலைவர் சுடலை அந்த செல் போன் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 2 года назад

    No more foods for the workers, company may decide. The company will shift to many locations & other states too with many small branches. Already may be running in financial crises. No profit no burden policy.

  • @nithyanithu2156
    @nithyanithu2156 2 года назад

    Padicha padipuku namba thamilakathula velai iruntha ya antha company la work panna poram anga work pantra ponnunga qualifications enna theriuma 2or 3 degree mudichavanga

  • @anbarasibarath3351
    @anbarasibarath3351 2 года назад

    Ethachum nadanthatha parpingala ithu varaikum enna pantu irunthinha

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +2

    குடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுக

  • @nithyanithu2156
    @nithyanithu2156 2 года назад

    Vera ethavathu problem ella araisail vathikalum vanthu irupanga inga ithana ponnunga poradathu ya entha araisail vathikalum varala? Ella araisailum Avanungaluku support

  • @greatindian1168
    @greatindian1168 2 года назад +4

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த நம் CM அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @leonardhofstadter9371
    @leonardhofstadter9371 2 года назад +1

    Poor woman with low salary ? Voiceless private employees?

  • @sudhagarsudhagar9727
    @sudhagarsudhagar9727 2 года назад

    Unspeakable madam do it first....😔

  • @Maridhanam1992
    @Maridhanam1992 2 года назад +1

    பணம் இருந்தால் உண்மைய மரை பிக

  • @user-bp4oz8qq2r
    @user-bp4oz8qq2r 2 года назад

    My sporet eeuku

  • @tpgvickyYT
    @tpgvickyYT 2 года назад

    Vathanthiyaaaa

  • @manimary3582
    @manimary3582 2 года назад

    Ennoda frnds death aitanga sir😭😭😭😭

  • @tpgvickyYT
    @tpgvickyYT 2 года назад

    News ahh vanthu unmaiye potungadaaaa

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 2 года назад +4

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இன்னும் என்ன என்ன கொடுமை நடக்குமோ

    • @nadarajan2651
      @nadarajan2651 2 года назад

      அதிமுக அடிமை அரசை விட நல்லது நடக்கும்

  • @arulisuarulisu6413
    @arulisuarulisu6413 2 года назад

    Nan velaiku sellum pothu sapidum pothu sapaatil puzhu eee poochi erukum naraya naal patni than

  • @smagesh4663
    @smagesh4663 2 года назад

    this employee giving problem to common people not related to any one like blocking road. If this employee in problem go and fight with who created problem.what type of educated blocking road to common people 🤔🤔🤔🤔🤔.common people where they will go against this employee 😔😔😔😔

  • @ramyapaul9960
    @ramyapaul9960 2 года назад

    Petrol ku oru poradam pannalam

  • @jamunasaras3682
    @jamunasaras3682 2 года назад

    👸👍👍👍👰🕉️