மூச்சி கூட விட முடியாத தெரு - களத்தில் இறங்கிய மக்கள் - காஞ்சியில் பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #thanthitv #drainage #kanchipuram
    மூச்சி கூட விட முடியாத தெரு - களத்தில் இறங்கிய மக்கள் - காஞ்சியில் பரபரப்பு
    காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 20-வது வார்டுக்குட்பட்ட தும்பவனம் அருணாசலம் தெருவில் சாக்கடை கழிவு நீர் ஆறாக ஓடுவதால், அப்பகுதி சேறும் சகதியுமாக காட்சி தருகிறது. மேலும் குப்பைகளும் முறையாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த தெருவாசிகள் 50-க்கும் மேற்பட்டார், ரயில்வே சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    Uploaded On 01.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 28

  • @nambirajagopal
    @nambirajagopal 2 месяца назад +28

    40/40 கொடுத்தேங்களே! அனுபவியுங்கள்!

  • @jeevanantham6643
    @jeevanantham6643 2 месяца назад +8

    பொதுமக்கள் கொடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த மக்களின் மீது நடவடிக்கை எடுப்பது நல்ல அரசு அழகு அல்ல

  • @sivanandhank5384
    @sivanandhank5384 2 месяца назад +8

    காசுக்கு ஓட்டு போட்டா அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rubasraja3616
    @rubasraja3616 2 месяца назад +19

    ஏங்க திராவிட மாடல்னா அப்படிதாங்க இருக்கும் அனுபவி ராஜா அனுபவி.

  • @Nithi777
    @Nithi777 2 месяца назад +14

    திராவிட மாடல் அப்படி தான் இருக்கும் ஓட்டு போட்டு விட்டு
    இப்ப என்ன கதறல்?அனுபவிங்க 😂😂😂

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 2 месяца назад +7

    Most of the place are like that only. Without demading no one works in the government for the people?

  • @vetrivel7493
    @vetrivel7493 2 месяца назад +10

    Dravida model😮

  • @seshadri5285
    @seshadri5285 2 месяца назад +7

    Vote for dmk for more such benefits

  • @smartlyintelligent
    @smartlyintelligent 2 месяца назад +7

    மூச்சியா? மூச்சா?
    நல்ல வேளை, மூச்சா என்று போடாமல் விட்டார்களே

  • @prahladnatchu
    @prahladnatchu 2 месяца назад +3

    டிராவிட் தூர் நாற்ற கழகம்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 2 месяца назад +6

    40/40😂😂😂 போய் புடுங்குங்கடா

  • @rajkutty3937
    @rajkutty3937 2 месяца назад +2

    திராவிட‌மாடல்ல என்னடா‌
    நடுரோட்டுல இலையே‌ போடாம சாப்படலாம் கண்ணாடி தங்கம் போல ரோடு‌மின்னுதுனு சொன்னிங்க புரியலயே

  • @padmasekara4053
    @padmasekara4053 2 месяца назад +5

    Theravida madal pa

  • @gunajothys3698
    @gunajothys3698 2 месяца назад +3

    vidiyal aatchi ellam pochi

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 2 месяца назад +1

    Athigaarigal needooli vaalga

  • @sengodans3149
    @sengodans3149 2 месяца назад

    Kalivu neer pona kaithu seivargal namma scotland but nanga Kalla sarayam oduna iru Kai Neeti mandiyettu vangipom

  • @kannann5225
    @kannann5225 2 месяца назад

    Where is mp mla corporation staffs? Makkalay vote vizhYThil thidundungal pl

  • @VS_Gamer84
    @VS_Gamer84 2 месяца назад +1

    Vidiyalukku vote poteengala.. Anubaveenga!!!!!

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 месяца назад +1

    ஓட்டு போட்டதுக்கு பரிசு.

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 2 месяца назад

    This model government against common public

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 2 месяца назад

    This is dravidain style of DMK govt administration

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 месяца назад

    They are asking you not to waste anything and eat the whole onion, potato, fish, chicken, you name it. That's why they paid you .

  • @raguc6186
    @raguc6186 2 месяца назад +3

    காசு வாங்கினு ஓட்டு போட்டிங்களே அனுபவிங்கடா