🔴 யாழில் முளைக்கும் புதிய மேற்கத்திய கலாச்சாரம் 😢😢 | Jaffna Current Situations | Jaffna Thanush

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 110

  • @jasmilanvaratharajah6603
    @jasmilanvaratharajah6603 5 месяцев назад +1

    Good explanation

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +3

    நல்ல ஓரு விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 Год назад +7

    தம்பி நல்ல விழிப்புணர்வு ஏற்பட உண்மையாக நடந்ததைச் சொன்னீங்கள் தம்பி. வாழ்த்துக்கள். ஒருவரையும் நம்பாமல் எல்லோரையும் ஆழமாக கண்காணிக்க வேண்டும். நாடு தலைகீழாய் போய்விட்டது. கவனமாக இருக்கவேண்டும்.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +5

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 Год назад +14

    `யாழ்ப்பாணம் மட்டுமில்லை கொழும்போ, மட்டக்களப்பு வவுனியா எல்லாப் பிரதேசங்களிலும் & மாவட்டங்களிலும் ஓரினச்சேர்க்கை காலம் காலமா சாதாரணம்தானே ! பல்கலைக்கழக விடுதிகள் ± Otherwise சிறைச்சாலைகள் எல்லாம் ஒத்திகை நடைபெறும் இடங்கள்தானே' ❣️👾🤌

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 Год назад +1

      😢😢😢

    • @gunabalasingham2740
      @gunabalasingham2740 Год назад +4

      தம்பி யாழ்ப்பாணம் மட்டுமின்றி கொழும்புல காலம் காலமா இருக்குது

    • @Kumarandevasenapathy6715
      @Kumarandevasenapathy6715 Год назад

      @@gunabalasingham2740 I Already said that Dude, `நான் முன்னாடி சொன்னேன்ல இதைப் பற்றி கமெண்ட்ல, Let's show up உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.. 📱🪄

    • @bona-fide-pc
      @bona-fide-pc 6 месяцев назад

      Experience submits facts

  • @gunabalasingham2740
    @gunabalasingham2740 Год назад +2

    நோம்பலா வந்துட்டது யாழ்ப்பாணத்துல இப்பதான் தொடங்கி இருக்கு

  • @Kevarman
    @Kevarman 10 месяцев назад +1

    Yes bro.
    Enakkum nadanthathu brother

  • @sahir3242
    @sahir3242 Год назад +1

    Thank you bro

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 Год назад +2

    மலேசியாவில் ஆக கேவலமான முறையில் இருக்கிறார்கள் இந்தியாவில் திருமணம் செய்து வாழ்கிறார்கள், சரியான பதிவு தான் வாழ்த்துகள் தொடர்ந்து செய்யுங்கள் 👍👍👍👍

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +1

    Thank you for your advice bro

  • @rubanruban9191
    @rubanruban9191 4 месяца назад +1

    விபச்சார.சந்ததியாக.மாறிவிட்டது.இவர்களை.சமூகத்தைவிட்டு.தள்ளிவிடவேண்டும்.அவங்க.குடும்பங்களுக்கு.இதை.தெரியப்படித்தி.பச்சமட்ட.அடிகொடுக்கனும்

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +1

    அருமையான பதிவு👏👏👏

  • @MR_Lankan
    @MR_Lankan Год назад +3

    Hats off Anna 👍🔥

  • @smartkethees9247
    @smartkethees9247 Год назад +3

    இப்படி பட்டவங்கள தூக்கில போடணும் இப்படி பட்டவனால தான் என் சகோதரிஜின் வாழ்க்கை அநியாயமாக போடுது😢😢😢

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +8

    கற்பு என்பது ஆணுக்கும் உண்டு
    இவற்றுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 Год назад +1

    இந்த உஸ் ங்க தொந்தரவு தாங்கமுடியல்ல

  • @janusharavi5007
    @janusharavi5007 Год назад +3

    Clean Shaved 🙍‍♂️ like school boy ☺️

  • @regithev7887
    @regithev7887 Год назад +1

    Yes u are correct

  • @velrajah9147
    @velrajah9147 Год назад +2

    Clean shave is very pleasant kook for your face, keep it up

  • @noman2385
    @noman2385 Год назад +2

    Bro, jaffna University college ikku pakkathula ithu kooda nadakkuthu , roadlaya pudichu kakirangal

  • @dayasam8034
    @dayasam8034 11 месяцев назад +1

    Jaffna..innum innum niraya paavankalukul pokapokuthu

  • @MasterMinds.90
    @MasterMinds.90 5 месяцев назад +1

    Itha thadukkelaathu, apdii irukkavanga maraporathilla, but ipdii intha vishayatha public a kathaikkekka, itha paathu oru 10 per influence aaahi, ipdiyana vishayam normala nadakkuthu thane enduratha therinchukondu, avangalum involve aaha vaaipiruku…
    This is just my opinion

  • @V.IMAJAN
    @V.IMAJAN Год назад +1

    Anna naanum kokuvilila irrukira school ondila than padikiran enda friendsukum ipidi nadanthiruku enda friends antha nabaruku vacha peyar aambila kalan. Vachu vachu kalaaipaangal

  • @sharumathy803
    @sharumathy803 Год назад +2

    உண்மைதான்டா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    👍

  • @Poomathi-dy4fg
    @Poomathi-dy4fg Год назад +1

    Mekavum perayojanamaka erunthu entha pathevi

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Год назад +6

    தனுஷ் வணக்கம் உங்களுடைய youtube செய்தியை பார்த்தேன் முதலாவது தன்னினச் சேர்க்கை என்பது மேற்கத்திய நாகரிகம் அல்ல, இந்த தன் இன சேர்க்கை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. எப்போதும் இருக்கிறது. இலங்கையில் இது ஒன்றும் புதிதல்ல நிறையவே இருக்கிறது. ஆனால் மிகவும் பாதுகாப்பாக மற்றவர்களுக்கு தெரியாமல் நிறையவே நடந்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் இன்டர்நெட் வசதிகள் இப்படியான விடயங்கள் நிறையவே எல்லோருக்கும் சென்றடைகிறது/ அது மட்டுமில்லாமல் உலக நாடுகளில் இது ஒரு சட்ட ரீதியான தக ர்க்கப்படுகிறது / மற்றவர்கள் கூறியது போல காலேஜ் ஹாஸ்டர்ஸ். பாடசாலைகள், இரவில் உறவினர் வீட்டில் தங்குவது, பக்கத்து வீட்டுக்காரர்கள், கடைக்காரர்கள், இப்படி நிறைய பேர் சிறுவர்களின் மனதில் இதை வேறு ஒன்றி அவர்கள் வளர்ந்ததும் அதில் நாட்டம் காட்டுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் இது ஒரு தடையாக இருந்தாலும் நிறைவே நடந்து கொண்டிருக்கிறது இலங்கையில் இது தடை செய்யப்பட்டிருந்தாலும் நிறையவே நடக்கிறது / இலங்கையில் உள்ள பல தலைவர்கள் பை செக்சுவல் ஆகி இருக்கிறார்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள்/ யாழ்ப்பாணத்தில் இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் அவர்களின் ஒரு ஊர்வல நடந்தது உண்மையிலேயே நான் ஆச்சரியமானேன். அந்த ஊர்வலம் ஏன் இந்த ஊர்வல அவ்வளவு தூரம் நாம் இன்னும் முன்னேறி விட்டோமா இந்த விடயத்தில் என்று ஆச்சரியப்பட்டதும் உண்டு. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொந்தரவு தந்தது ஒரு அநாகரிமான விடயம் அது உண்மைதான். ஆனால் நபருக்கு பிச்சை சேர்ந்திருந்தால் ஒரு சரியான நபருக்கு போய் சேர்ந்திருந்தால் இந்த அழைப்பு அந்த தம்பி அதை முறையாக பாவித்து இருப்பார் .ஆகவே ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை நாமும் இந்த கலாச்சாரத்தில் மூழ்கி வருகிறோம் என்பது மிகவும் மன வருத்தமாக இருந்தாலும் முதல் மூடி செய்வது இப்போது திறந்து செய்வது போல் இருக்கிறது இதற்கு முதல் காரணம் பெற்றார் பிள்ளைகளின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் . உறவினர்கள் வீட்டில் கூட இரவில் தங்குவதாக இருந்தால் விட்டாரும் அங்கு இருக்க வேண்டும். நான் ஒரு பயிற்சி வகுப்பு சென்றபோது அதுக்கு Lecture பண்ண வந்தவர் ஒரு பெண் அவர் வேலை செய்தது சிறுவர் பராமரிப்பு (CHILDRENS AID SOCIETY| அவர் கூறினர் " நான் என் குழந்தைகளை ஒருபோதும் இரவில் யார் வீட்டிலும் தங்குவதற்கு நான் அனுமதிப்பதில்லை ஏனென்றால் எனது 25 வருட அனுபவத்தில் நிறைய விடயங்களை கண்டு கொண்டேன் அதனால் நான் என் குழந்தைகளுடன் மிகக் கவனமாக இருக்கின்றேன் " என்று கூறினர் அவர் ஒன்றும் நம் நாட்டவர் அல்ல ஒரு வெள்ளை இனத்தவர் எனக்கு உண்மையிலேயே அது மனதில் ஆழமாக பதிந்தது பெற்றோர்களின் கவனிப்பற்ற தன்மையும் பொருளாதார கஷ்டங்களும் இப்படியாக சிறுவர்களை இளைஞர்களை கூட்டி செல்கிறது. இப்போது போதைப் பொருள் பாவனையும் நிறையவே இருப்பதனால் பணம் தேவை பணத்துக்கு இதுவும் செய்து கொள்ளலாம் என்று மனநிலையில் இளைஞர்கள் இருப்பதை நினைக்க மிக கவலை. திருமணமாகியவர்க்கு மட்டும் திறமையானவர்கள் அல்ல அவர்கள் இந்த விடயத்தில் எக்ஸ்பர்ட் ஆக இருக்கின்றார்கள் எல்லாம் Back stage artist லகிக் கொண்டு போக வேண்டும்

  • @Parasuramanparasu-fc
    @Parasuramanparasu-fc Год назад +6

    நாடு ரொம்ப கெட்டுவிட்டது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @அழகானகாதல்-ம1ம

    Thampikkum nadantha enkada fb la irunthu thaan

  • @sivalingammuralitharan7427
    @sivalingammuralitharan7427 9 месяцев назад +1

    Oh santekama eruku

  • @block.taptounblock5865
    @block.taptounblock5865 Год назад +2

    Bro engada oorlayum kongem naai nikki bro😞😤

  • @collinsjoseph777
    @collinsjoseph777 Год назад +1

    Sad😢

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Год назад +1

    Hi bro first time I heard so sad thanks

  • @dayasam8034
    @dayasam8034 11 месяцев назад +1

    Bro olredi Bible la solliruku..

  • @vijitharanviji9173
    @vijitharanviji9173 Год назад +3

    Bro enna sollureenka

  • @Kamala-x4m
    @Kamala-x4m Год назад +1

    😮😮😮😢

  • @V.IMAJAN
    @V.IMAJAN Год назад +1

    Yaalpanam endu illa ulagame irunda ullagathuku poguthu

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад +1

    😭😭😭😭💯💯🇫🇷

  • @nironiro8627
    @nironiro8627 Год назад +5

    என்ன மச்சி உனக்கு வந்த சோதனை 😢 சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் நன்றி

  • @satheas26
    @satheas26 Год назад +1

    🫱🫲

  • @Poomathi-dy4fg
    @Poomathi-dy4fg Год назад +1

    Romba yocekka yikkuthu payamaka ullthi

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад +1

    Vasanthini😮😮😮😅😅😅😅😅

  • @NayanfanLoosu
    @NayanfanLoosu Год назад +1

    Unda moonchikku unna evanda ketan naye. Avalavu kanchu irukkan polla.

  • @dinda81176
    @dinda81176 Год назад +1

    Pothai udkondal avankaluku kan kadai theriyathu aankal than ella piradsanaikum karanam

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад +1

    😮

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +2

    Nonsense

  • @merlinranjithkumar8907
    @merlinranjithkumar8907 Год назад +4

    உண்மை விழிப்படைய வேண்டிய விஷயம் அடித்து விரட்ட வேண்டிய முக்கியமான விஷயம்

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +1

    Ediyats

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 Год назад +1

    Very bad 👎

  • @i_am_fathik
    @i_am_fathik Год назад +3

    Bro Ippdai Than Bro Ennakum 2 Times agi Irukku One FB Messenger la & then last month direct ah whatsapp number eduthu yaro pesunanga ungalukku agina mari than ennakum achu
    🥺💥💥