Harani Shopping செய்யும்போது வேறு எவரும் கடையில் பொருட்கள் வாங்கவில்லையே.. . அப்படியாயின் ஹரணி நடுச்சாமத்திலா ( midnight ) shopping செய்கிறவர் ?? கொஞ்சம் 🧠🧠🧠 ஐ பாவித்து சிந்தித்து ..,.......
மீடியா தேவையானதை பின்தள்ளி தேவையில்லாத விடயங்களை முன்நிலைபடுத்துவதுதானே வழமை ஒரு குடும்மத்தில் நடக்கும் தவறுகளை நாங்கள் மறைப்போமா அல்லது நடுத்தெருவிற்கு கொண்டுவருவோமா பதில் என்ன அதே பதில்தான் பிரதமருடையதும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் விமர்சிக்கக் கூடாது.
இலங்கைத்திருநாட்டின் பெண்பிரதமரகள் யாரும் சரியான நேரத்துக்கு வந்த வரலாறு இல்லை அந்தவகையில் கரிணீயும் விதிவிலக்கு இல்லைபோலும் .பொறுத்திருந்து பார்ப்போம்
ஒவ்வொருவர் வைக்கும் விமர்சனங்கள் அவர்களின் பதவிக்கு மரியாதை இல்லாமல் போய்விடுகிறது அந்த வகையைச் சேர்ந்தவர் தான் டாக்டர் அவர் மாறப்போவதில்லை ஹரிணி நிச்சயமாக தன்னை மாற்றிக் கொள்வார்
I thought we have some sort of understanding. Never expected you to raise such a question. Would I make a video without reliable eviden? www.dailymirror.lk/breaking-news/The-media-is-not-to-blame--Prime-Minister-/108-298450
Mynthan same classmate. Archuna va evlo tharam paiththiyam enru solli irukkan. Nane avanukku oru post podanum enru irunthan. இவங்கள் எல்லாம் இயலாமையின் வெளிப்பாடு
100% Agree With you Anna❤
சிறப்புமிக்க பதிவு
வாழ்த்துகள் தம்பி
விமர்சனங்களை ஏற்கும் மனப்பான்மை தலைமைகளுக்கு வரவேண்டும் அர்ச்சனாவுக்கும் இது பொருந்தும்
ஒரு தலைவர்களுக்கும் அந்த மனப்பான்மை இல்லை மிக்க நன்றி❤
Harani Shopping செய்யும்போது வேறு எவரும் கடையில் பொருட்கள் வாங்கவில்லையே..
. அப்படியாயின் ஹரணி நடுச்சாமத்திலா ( midnight ) shopping செய்கிறவர் ??
கொஞ்சம் 🧠🧠🧠 ஐ பாவித்து சிந்தித்து ..,.......
You good 👍
You are 100% right.
மிக்க நன்றி❤
Bro,
Fully agree with your opinion
But in life, WE ALL MAKE MISTAKES.
அது உண்மைதான் மிக்க நன்றி❤❤
அது அவருடைய வயதென அறியலாம் பொறுத்து பார்ப்போம்
100 %சரி. .விமர்சிக்கும் உரிமை மறுப்பதை ஏற்று கொள்ள முடியாது.
உண்மை மிக்க நன்றி❤
பாராளுமன்ற நேரத்தை ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை கதைப்பது நல்லது
உண்மை மிக்க நன்றி❤
மீடியா தேவையானதை பின்தள்ளி தேவையில்லாத விடயங்களை முன்நிலைபடுத்துவதுதானே வழமை ஒரு குடும்மத்தில் நடக்கும் தவறுகளை நாங்கள் மறைப்போமா அல்லது நடுத்தெருவிற்கு கொண்டுவருவோமா பதில் என்ன அதே பதில்தான் பிரதமருடையதும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் விமர்சிக்கக் கூடாது.
ஏற்றுக்கொள்கிறேன் அரசியலில் விமர்சிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் விடும் தவறை மாற்றிக் கொள்வார்கள்❤ மிக்க நன்றி❤
Good analyze👍👍👍👍
மிக்க நன்றி❤
Ladies. Not to worry.❤
நான் பெண்களுக்கு எதிரி அல்ல😊 மிக்க நன்றி❤
Your speech makes us to think. Punctual is important
கனிவான வார்த்தைக்கு மிக்க நன்றி❤❤
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத எவரும் நல்ல தலைவராக முடியாது. தங்கள் விமர்சனங்கள் நேர்பட இருப்பது சிறப்பு.
நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி❤ உண்மை❤❤
@ 👍
ஐயா, ஆறுமாதம் புது வேய்ச்சல் ஒழுகத்தான் செய்யும். ஆறுமாதம் பழைய வேய்ச்சல் ஒழுகத்தான் செய்யும் என்பதாக மாறிவிடுமோ!
Hope she will take care of this
கவனத்தில் எடுத்தால் நல்லதுதான் மிக்க நன்றி❤
❤❤❤❤
மிக்க நன்றி❤
JVP/NPP செயற்பாட்டாளர்களிடையே நேரம் கடைப்பிடியாமை என்பது பரவலாக காணப்படுகிறது இதை சுட்டிக்காட்டிய போது குழப்பம் விளைவிப்பவர்களாயும் எம்மை கருதுவதுண்டு
நிச்சயமாக இதை தவிர்க்க வேண்டும்❤ மிக்க நன்றி❤❤
ஹரினி கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வைத்திட்டு வர நேரம் போட்டுதோ😜🤔
😂 செம👌 வேற லெவல் சிந்தனை.
AKD கெள்கையுடன் வந்தவர் (JVP) ஆனால் ஹரினி கொள்கையும் வந்தவர் இல்லை,ஆதலால் சில தடுமாற்றங்கள், NPP என்ற கட்சியின் பிரதிநிதி.
புதிதாக இருப்பதால் தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும் போகப்போக சரியாக செயல்படுபவர்கள் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி❤
இலங்கைத்திருநாட்டின் பெண்பிரதமரகள் யாரும் சரியான நேரத்துக்கு வந்த வரலாறு இல்லை அந்தவகையில் கரிணீயும் விதிவிலக்கு இல்லைபோலும் .பொறுத்திருந்து பார்ப்போம்
கடந்தகாலத்தில் அரசியல்வாதிகள் பாடசாலை மாணவர்களை வெயிலில் காயவிட்ட காலங்கள் தான் அதிகம்.
உண்மை நேரத்தை கடைப்பிடிப்பது அவர்களின் கடமை மிக்க நன்றி❤
ஒவ்வொருவர் வைக்கும் விமர்சனங்கள் அவர்களின் பதவிக்கு மரியாதை இல்லாமல் போய்விடுகிறது அந்த வகையைச் சேர்ந்தவர் தான் டாக்டர் அவர் மாறப்போவதில்லை ஹரிணி நிச்சயமாக தன்னை மாற்றிக் கொள்வார்
உண்மைதான் நிச்சயமாக மாறுவார் மாற்றுவர் தன்னை மிக்க நன்றி❤
How reliable the story about Harini? I meant the source.
www.dailymirror.lk/breaking-news/The-media-is-not-to-blame--Prime-Minister-/108-298450
I thought we have some sort of understanding. Never expected you to raise such a question. Would I make a video without reliable eviden?
www.dailymirror.lk/breaking-news/The-media-is-not-to-blame--Prime-Minister-/108-298450
@ Thanks. It is hard to believe about Harini. She is my favorite too.
@@kausalyanallainathan1721எனக்கும் பிடித்தமான ஒருவர் தான்❤ மிக்க நன்றி❤
தங்கட views ku ஆக அர்ச்சுனாவ use பண்ணாதவன் யாரு
என்னையும் சேர்த்து தானே சொல்லுகிறீர்கள்😊 மிக்க நன்றி❤
Mynthan same classmate. Archuna va evlo tharam paiththiyam enru solli irukkan. Nane avanukku oru post podanum enru irunthan. இவங்கள் எல்லாம் இயலாமையின் வெளிப்பாடு
விமர்சிப்பது தவறில்லை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இவர்களின் பதவிக்கு அழகு அல்ல உண்மை❤ மிக்க நன்றி❤❤
Parliament all mending
மிக்க நன்றி❤
What kind of development they did nothing happened
ஒரு கணக்கு சொல்லுவார்கள் பார்ப்போம் மிக்க நன்றி❤
Piriyam ullavargal gobippargalthane.
என்ன செய்வது உள்ளத்தைச் சொல்ல வேண்டும்தானே மிக்க நன்றி❤
No bro v s
மிக்க நன்றி❤
Dr. ORU LOOSAN
எல்லோரும் அரசியலுக்கு புதிது போகப்போக மாற்றிக்கொள்வார்கள்
அப்படித்தான் நானும் நினைக்கிறேன் மிக்க நன்றி❤
Oosi munaiyil arjuna yirukkirar. makkal adhigarathai muraippaduthi vazhi nadakka vendum. Yippozhuthu hariniyum arjunavum kettikkarargal.kobam varum pothu nadalumandrathil solladal miguntha usharaga vayadavendum. anal yellorum yeppothum ore mathiri yirkka mudiyathallava.mudinthavarai avathanamaga seyal pattu seyalatra vendum. Youtuppers galil silar arjunavukku yethiraga seyal padupavargalidam salli petru payantra pagirvugalai katchip paduthu girargal.
மிக்க நன்றி❤
சாணக்கியனுக்கும் 60 கோடி என்று ஞாபகம்
அப்படியா மிக்க நன்றி❤
Iya kodi.eelam. Esaya
❤
மிக்க நன்றி❤