வெங்காயம் இருக்கா ? செம்ம சுவையான ரைஸ் ரெடி | Onion Rice | Balaji's kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 234

  • @pommi-ej6qd8wo6b
    @pommi-ej6qd8wo6b Год назад +85

    இந்த வெங்காய சாதத்த 7 வருசமா அவசர காலை உணவாக சாப்பிட்டுள்ளேன் ஆனால் வெங்காய சாதம் என்றால் நம்ப மாட்டார்கள் சிரித்தார்கள் இது என்ன வெங்காய சாதமான்னு இப்போ எனக்கு அப்புறம் நீங்க சொல்லி சமைச்சும் காட்டிட்டீங்க... அருமையான ரெசிபி குறுகிய நேரத்தில் என்பது இனியாவது தெரியட்டும்...

    • @a.ramaswamy669
      @a.ramaswamy669 5 месяцев назад

      Dear Balaji this onion receipe is very fantastic everybody in house enjoyed. Really we appreciate you wish you all the best Ramaswamy

    • @BalakumarA-kz4ze
      @BalakumarA-kz4ze 27 дней назад

      Very nice recipe sir

    • @lathanandhana1346
      @lathanandhana1346 14 дней назад

      பொன்னி சிஸ்டர் இப்பதான் இன்னைக்கு என்ன சாதம் என்று கேட்டார்கள். வெங்காய சாதம் என்று சொன்னேன். சிரித்தார்கள். தக்காளி சாதத்தை தான் வெங்காய சாதம் னு சொல்றேங்க னு சொன்னாங்க இப்ப தான் ஷேர் பன்னினேன் உடனே சூப்பர்👌👌👌 என்று சொன்னார்கள். நன்றி நண்பரே

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 10 месяцев назад +15

    வெறும் வெங்காயம் பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகய் தூள்போட்டு கலக்கி சாதம் போட்டு கலக்கி செய்தால் அருமையாக இருக்கும்

  • @sakthivelpitchaikannu9714
    @sakthivelpitchaikannu9714 2 месяца назад +1

    இந்த சாதம் செய்து சாப்பிடலாம் அருமையாக உள்ளது நன்றி சந்தோஷம்

  • @manikandanraj9019
    @manikandanraj9019 3 года назад +30

    அண்ணா நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நான் எனக்கு ரொம்ப ரொம்ப உங்க வீடியோ புடிச்சிருக்கு ரொம்ப தேங்க்ஸ் சிம்பிளா இருக்கு💪💪💪👌👌👌👌🙏

    • @vasanthidhanam5477
      @vasanthidhanam5477 3 года назад +2

      Very very nice sir

    • @manikandanraj9019
      @manikandanraj9019 3 года назад

      @@vasanthidhanam5477 சார் என்று சொல்லாதீங்க மேடம் நான் சின்ன பையன் தான்

  • @Kanchana-r7i
    @Kanchana-r7i 6 месяцев назад +1

    ஆனால் சூப்பரா இருக்கு நான் செஞ்சு பார்த்தேன் இந்த மாதிரி வீடியோவை நீங்க டெய்லியும் போடணும் ஆசிர்வாதமாய் இருங்கள்

  • @8directions478
    @8directions478 2 года назад +10

    எளிமை இனிமை சுவை சூப்பர் பாலாஜி

  • @meenakshisundaramvenkatach7306
    @meenakshisundaramvenkatach7306 7 месяцев назад +4

    Super sir.அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி

  • @Jo0-s8m
    @Jo0-s8m 2 месяца назад

    Thanks annap I'm studying clg without parents just now I tried it and much better taste..I have not done this before... hereafter I try it when there's lack of vegetables ❤

  • @thangamanirajarathinam9634
    @thangamanirajarathinam9634 3 года назад +3

    ரொம்ப சிம்பிள் ரொம்ப சுவை உங்களின் ரெசிப்பி அனைத்து ம் அருமை

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 года назад +10

    வாழ்த்துக்கள் .....மிக அருமையாக செய்முறை விளக்கம்...........

  • @vinayakambike7484
    @vinayakambike7484 3 месяца назад +1

    Though I'm not Tamil, I could completely understood your recipes, as they are shown in a clear manner.. Nice one, Keep it up!!

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 Год назад +2

    சிறப்பு வாய்ந்த புதிய பதிவு

  • @Mekala370
    @Mekala370 9 месяцев назад +1

    Ur recipes always good ❤❤❤❤❤

  • @sumicathi6631
    @sumicathi6631 2 года назад +1

    Yesterday aft na enoda husband ku samachi kuduthan...super nu sonnaga..tq. Bro

  • @devianu5743
    @devianu5743 3 года назад +13

    அண்ணா நீங்க சமைக்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு ...சூப்பர் அண்ணா 👌

  • @SaravananSaravanakumar-pc6qf
    @SaravananSaravanakumar-pc6qf 2 месяца назад

    Oniyan Rice super

  • @soundarajanc9555
    @soundarajanc9555 Год назад +1

    Today i tree very nice bachelors beautiful tips

  • @YasinYasin-bh6dk
    @YasinYasin-bh6dk Год назад

    Sir naan try panna supera vanthuduju thanyou so much

  • @srinivasancheena4713
    @srinivasancheena4713 2 месяца назад

    Super Balaji

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 11 месяцев назад

    👌 பட்ஜெட் பிரியாணி

  • @Surya-bj2my
    @Surya-bj2my Год назад +4

    Love you soooooo much anna onion rice semmaya irukku ❤❤❤❤❤❤

  • @suryapriyasuryapriya9052
    @suryapriyasuryapriya9052 Год назад +2

    Today first time try panna sir really good 😊

  • @thenmozhiravi8730
    @thenmozhiravi8730 3 года назад +3

    Anna naa inniki try pannen supara irunthuchi

  • @sivambikaisivamoorthy3542
    @sivambikaisivamoorthy3542 7 месяцев назад +1

    Super easy recipe. இருக்கு side dish என்ன பண்ணலாம்?

  • @rafiasulthana2290
    @rafiasulthana2290 2 года назад +12

    tried your recipe today ..so delicious...thank you for sharing this recipe.. looking forward for more such quick recipes in future...keep up your great work..God bless

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 Месяц назад

    this cook is very good cook

  • @rockjkuk1373
    @rockjkuk1373 10 месяцев назад

    Looking yummy 😋😋
    Will try sure 👍🥰

  • @ssaranya4779
    @ssaranya4779 Год назад +1

    Suppar pa nalla erunthuch pa

  • @nandhinis9216
    @nandhinis9216 2 года назад

    Thank u sir .....eipatha try panna....vera level lla iruku ....sir thank u lott sir ...

  • @Sushi.28
    @Sushi.28 2 года назад +2

    அருமையான பதிவு இடுகிரீர்கள் நன்றி சார் 💐 வாழ்த்துக்கள் 💐 பாலாஜி சார் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐👍👌🙏

  • @SundarSekar-k8h
    @SundarSekar-k8h Месяц назад

    Super dish

  • @PathinettuKannayiram
    @PathinettuKannayiram 6 месяцев назад

    Onion rice super❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    வெங்காய சாதம் மிக்ஸர் மாதிரி பொல பொல என்று சூப்பராக இருக்கு

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Год назад +1

    Super Bachelor's Kichen samayal

  • @Pragathy-q4s
    @Pragathy-q4s 5 месяцев назад +1

    Geetha❤

  • @mamthamalini2340
    @mamthamalini2340 3 месяца назад

    I tried it.. 👌

  • @monishakalaivanan
    @monishakalaivanan 8 месяцев назад +1

    I tried this dish in cooker its so yummy 💖

  • @priyapriya47
    @priyapriya47 Год назад +3

    Today I tried this recipe very tasty and yummy

  • @murugesanmurugesan3432
    @murugesanmurugesan3432 8 месяцев назад

    Uga vazathadu poriyal super

  • @jaikarthik3557
    @jaikarthik3557 7 месяцев назад

    I am very like baaji kitchen😊😊

  • @prasathk7236
    @prasathk7236 Год назад +1

    Nicely explained..

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад

    Sir, super order la cheyyireenga. Very professional ❤ super hit😂😂

  • @bagavathys1301
    @bagavathys1301 Год назад

    சுப்பர் அண்ணே.

  • @skmgamagegamage6349
    @skmgamagegamage6349 9 месяцев назад

    I am fromSrilanka nice& tastey ricepe

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 9 месяцев назад

    Good👍

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад +5

    Super simple dish sir very useful 👌👏

  • @anishas1450
    @anishas1450 2 года назад +4

    Superb sir 🙏i did it really simple and delicious thanking you...

  • @AarthiAakash-tp3wv
    @AarthiAakash-tp3wv Год назад

    Onion rice super

  • @premalatham8762
    @premalatham8762 Год назад +1

    Very tasty.

  • @venkateshm2980
    @venkateshm2980 Год назад

    Try panni pathen but taste super👍

  • @PrakashPrakash-uh1ku
    @PrakashPrakash-uh1ku 3 года назад +7

    அருமையாக உள்ளது அண்ணா

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад

    Awesome super l like it anna 🇮🇳🙏👍👌

  • @Gagananathan
    @Gagananathan 8 месяцев назад

    சூப்பர் சார் 😊

  • @stalinjp3091
    @stalinjp3091 11 месяцев назад

    I your recipes ❤❤❤❤❤

  • @veluvelkm.s77
    @veluvelkm.s77 2 года назад +9

    Really all your recipes are simple but SUPERB. Tried and commented bro.

  • @vanithaponsekar9611
    @vanithaponsekar9611 Год назад

    Today i do it very nice

  • @nmanimegalai7477
    @nmanimegalai7477 3 года назад +1

    Ninga seira parkkum pothey sapdanum pola iruku ,😋😋😎😍😍

  • @gowthampallavi9209
    @gowthampallavi9209 Год назад +1

    Supera vandhurku sir❤❤

  • @vijayamarnath6380
    @vijayamarnath6380 Год назад +8

    Thank you for sharing your recipes! I have made several of your dishes, and every time, I have been called a hero! Well done Balaji!

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 3 года назад +2

    Rice looks like idiyappam so yummy and simplle

  • @Abi_Galley_1314
    @Abi_Galley_1314 10 месяцев назад

    அருமை 😊

  • @vijip.p.vijayan5680
    @vijip.p.vijayan5680 Год назад

    ❤❤❤ சூப்பர்😊

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +4

    கடவுள் !
    உழைப்பவனுக்கு,
    இனிப்பை வாயிலும்,
    மற்றவனுக்கு குருதியிலும்
    "சேர்க்கிறார்"

  • @ar.santhosh.karuppiah.r7206
    @ar.santhosh.karuppiah.r7206 Год назад

    Good

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 8 месяцев назад

    Super tq sir

  • @dharigasree
    @dharigasree Год назад

    Thanks very nice

  • @marialarockiam3732
    @marialarockiam3732 Год назад

    Arumai but first poritha oniyan yepi podanum

  • @barbieshow6188
    @barbieshow6188 Год назад

    Anna. Super

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Год назад

    Good good good

  • @irudhayarajabi466
    @irudhayarajabi466 3 года назад +8

    மிகவும் அருமை அற்புதமான பதிவு. மிக்க நன்றி அண்ணா. 🙏

  • @antonyjesintha1946
    @antonyjesintha1946 Год назад

    Super fantastick bro

  • @lakshmidas8346
    @lakshmidas8346 Год назад +1

    👌👍😊

  • @reethikrejoy9193
    @reethikrejoy9193 3 года назад +3

    Chinnavengaym is best for this rice and taste also

  • @pramessethu2905
    @pramessethu2905 2 года назад

    Super....

  • @sivanarasimman2288
    @sivanarasimman2288 2 года назад +17

    This recipe is too good and yummy 🤤

  • @mahalakshmir7891
    @mahalakshmir7891 2 года назад +2

    Semma taste 😋

  • @banuram7721
    @banuram7721 2 года назад

    Wow! Paakave super ah eruku anna

  • @balajinatarajan5044
    @balajinatarajan5044 Год назад +2

    சாதம் உதிரி உதரியாக வடிப்பதற்கு டிப்ஸ் குடுங்க.

  • @kalaiselvi4653
    @kalaiselvi4653 2 года назад

    சுவை அருமை அண்ணா

  • @ads4606
    @ads4606 3 года назад +9

    Yummy...I feel like eating the whole plate..😙😙😙😍😍

    • @vijigopalan9443
      @vijigopalan9443 3 года назад

      அப்புறம் எனக்கு?

  • @KumarKumar-lm6xp
    @KumarKumar-lm6xp 9 месяцев назад

    🎉👌👌👏👏

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 3 года назад

    செம்ம சூப்பர்ப்பா

  • @parthibanworld738
    @parthibanworld738 3 года назад +6

    Neenga vera level Anna ❤️

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 года назад

    செம்ம 👌👍 சூப்பர் ஜி நன்றி ஜி

  • @anandhijayaraman2864
    @anandhijayaraman2864 Год назад

    Perfect

  • @seemanseeman5819
    @seemanseeman5819 2 года назад +1

    Super mass👌👌👌

  • @balajirk8632
    @balajirk8632 3 года назад

    Nice to see your good. Preparation

  • @sadgamingtamilan3392
    @sadgamingtamilan3392 2 года назад

    Semmma dish

  • @janab3267
    @janab3267 8 месяцев назад

    Ennna rice use pannuringa

  • @vadivel4463
    @vadivel4463 3 года назад

    Hi Anna ungal samayal nei sathan Semma Testa irunthuchi na thank you

  • @travelvision-b7026
    @travelvision-b7026 Год назад

    Super dish sir.

  • @SkSkks-m2b
    @SkSkks-m2b 4 месяца назад

    Pazhaya saathathil seiyalama

  • @mahakrish218
    @mahakrish218 2 года назад

    Super sir looks nice sure I will trt

  • @banurekha7495
    @banurekha7495 2 года назад

    Anna nice I like thanks

  • @andichamyandichamy193
    @andichamyandichamy193 3 года назад +4

    Anna was the most awesome l ever tried👌👌👌

  • @lakshminarayanangobinathan7527
    @lakshminarayanangobinathan7527 2 года назад

    Super sir. 👏👌

  • @suma-o4m
    @suma-o4m 3 месяца назад

    Equal to tomato rice.....

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 3 года назад +1

    அருமை அண்ணன் 👍👍

  • @gopinathgopi9286
    @gopinathgopi9286 Год назад

    Tq 🤗🤗

  • @suganyar4475
    @suganyar4475 2 года назад

    All you recipe was amazing