வெங்காயம் மட்டும் இருந்தால் போதும்... சாதம் ரெடி /Onion Rice/Easy to make rice by Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Ingredients :
    Rice - 1 cup
    Onion -2
    Curry leaves - few
    Salt - to taste
    Mustard - 1 tsp
    Urad dhal- 1 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder- 1 tsp( to taste)
    Ghee- as required
    Oil - as required

Комментарии • 127

  • @sasireka8345
    @sasireka8345 Год назад +2

    Really super ma indha rice

  • @girijad7326
    @girijad7326 2 года назад

    குயில் கூவும் பின்னணி..
    வண்ண வண்ண மலர்களின் அணிவகுப்பு..
    சுவை மிகு உணவு...
    காதுக்கும்..கண்ணுக்கும்
    நாவுக்கும்...இனிய விருந்து..நன்றி மா

  • @vennilakumarvennilakumar417
    @vennilakumarvennilakumar417 2 года назад

    Super Amma na en pasangalukku koduthu anuppura lunch box recipe 75 percentage ungaludayathu Amma special dish na athu mangai inipu satham awesome Amma thank you Amma such a wonderful recipe,🙏🙏

  • @subashsubramanian1537
    @subashsubramanian1537 2 года назад

    அம்மா வணக்கம் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி வெரி பிம்பிள் ஈசி ரெசிபி நாளைக்கே ஸ்கூலுக்கு செஞ்சிடுவேன்

  • @krithigachandrasekaran5458
    @krithigachandrasekaran5458 2 года назад

    Super ma... Vegetables ethuvum ilatha apo takkunu sapda super rice..... Tempty.... 😋yummy toooo.... Tq amma

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 года назад

    வணக்கம் மா திரும்பவும் உங்களை பார்த்தும் மிகவும் மகிழ்ச்சி மா வித்தியாசமாக வெங்காய சாதம் தங்களின் செய்முறையில் மிக அருமை மா

  • @mmmtn3
    @mmmtn3 2 года назад +1

    During night times, when we have only rice, this shall be tried.

  • @nashreenbi4035
    @nashreenbi4035 2 года назад

    அம்மா வணக்கம் 🙏
    வெங்காயம் சாதம் பாக்கவே சூப்பரா இருக்கு மா

  • @devihomemaker5018
    @devihomemaker5018 2 года назад

    வணக்கம் அம்மா எளிமையான முறையில் வெங்காய சாதம் அருமை அம்மா 👌

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 2 года назад +1

    Good morning mam. Simply super. Argent iku confirm aa saithu tharalam

  • @rameshbalan7953
    @rameshbalan7953 2 года назад

    warm greetings amma, I am always pleased to see your cooking and I will try this one. Simple, well presented, There are many people who say only 5 minutes, 10 Minutes cooking. self boasting and will not last long. Thanks again with warm regards, Ramesh from Kilpauk

  • @mu_ra_li1688
    @mu_ra_li1688 2 года назад +1

    Welcome back!

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 2 года назад

    Good afternoon Mam. Simple and super onion rice. Very nice. Iwill try. Thank you so much Mam .

  • @anithag9101
    @anithag9101 2 года назад

    Hi Aunty hw r u...
    Soo simple nd easy recipe👌👌

  • @srimathik6174
    @srimathik6174 2 года назад +1

    Happy to see you back.

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 года назад +1

    Happy to see you back amma.very simple and nice recipe amma thanks for sharing

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv 2 года назад

    i amvery veryhappy to see u my heart is full of happiness to see this picture god bless u

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 года назад

    Mam plz Navarathri time without onion and garlic dishes tell me 😊

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 2 года назад

    Easy bachelor's receipe, revathy amma enna seidhalum eve n if it is the simplest onion rice perfect than

  • @devasena8685
    @devasena8685 2 года назад +1

    How is your health sister

  • @Thanu-d5n
    @Thanu-d5n 2 года назад +1

    We missed your videos lot.welcome back amma

  • @renuman1440
    @renuman1440 2 года назад

    Welcome. Amma no words to say. Happy to see you again cooking with same vibe.

  • @KouluKoti
    @KouluKoti 2 года назад

    Aunty, very nice to see you back, love your cooking,,,,, love you,, Brintha

  • @muthuselvim4687
    @muthuselvim4687 2 года назад +2

    அம்மா முருங்கைப் பூ குழம்பு செய்து காட்டுங்கள்

  • @gayathridevi5165
    @gayathridevi5165 2 года назад

    Welcome back Mam

  • @dharinivijayaraghavan4649
    @dharinivijayaraghavan4649 2 года назад

    Missed you very much for the past months...Very Happy to see you amma.. Hoping you are feeling better..take care ma..pranams🙏

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 года назад +2

    வணக்கம் மேடம் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @saraswathy.nsaraswathyvija1117
    @saraswathy.nsaraswathyvija1117 2 года назад +4

    அம்மாவுக்கு வணக்கம்.நீண்டநாட்களாக உங்களுக்காக காத்திருக்கும் எங்களுக்கு மகிழ்ச்சி. நன்றி அம்மா.

  • @ezhilisaivallavirajagopala8356
    @ezhilisaivallavirajagopala8356 2 года назад

    சூப்பர் அம்மா

  • @balajivrggj
    @balajivrggj 2 года назад

    நமஸ்காரம் அம்மா. உங்க உடம்பு பரவாயில்லையா? உங்களுக்காக கோயிலில் வேண்டுதல் வைத்திருந்தேன். நிறைவேற்றினேன். தொடர்ந்து உங்கள் சமையல் வரட்டும்.

  • @vimalarajagopalan6302
    @vimalarajagopalan6302 2 года назад

    Welcome Madam 🙏💐

  • @srk8360
    @srk8360 2 года назад +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐
    மீண்டும் உங்களை கண்டதில்மிகவும்மகிழ்ச்சிஅம்மா... இறைவனுக்கு நன்றி.
    வணக்கம் 💐💐🙏💞

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 года назад +2

    Amma, today I tried this receipe, really tasty. Onion always brings little sweetness also. This is perfect for tiffin box. Thank u for this receipe.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 месяца назад +1

    Superb ma.I will try Sunday ji

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 2 года назад +1

    வீட்டில் சில சமயங்களில்
    வெங்காயத்தைத் தவிர வேறு காய்கறியே இருக்காது..அம் மாதிரி
    நேரங்களில் சமயசஞ்சீவியாய் ஒரு ரிசிபி
    சொன்ன கவிஞரின் புதல்விக்கு நன்றிகள்.....

  • @muthuselvim4687
    @muthuselvim4687 2 года назад +1

    லஞ்ச் காம்போ செய்து காட்டுங்கள் அம்மா

  • @vetrivelmuruganukkuarogara1436
    @vetrivelmuruganukkuarogara1436 2 года назад

    Vetrivel muruganukku arogaraa Bala yogi KARTHIK RAMANATHANUKU AROGARAA Nice Amma

  • @maheseswari374
    @maheseswari374 2 года назад

    ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேன் thanks ma
    மற்ற சாதம் போர் அடித்துவிட்டது என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு வரேன் உங்க வீடியோ வந்தது I will try on tomorrow itself

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 года назад

    Simply bachelor's rice...

  • @nagarasan
    @nagarasan 2 года назад

    Onion Rice//SIMPLE AND TESTY RESIPE

  • @sriganesh1977
    @sriganesh1977 2 года назад

    Andha kutty oil cup enga vaangineenga madam... Naanum neraya idathula thaedinaen..kidaikala

  • @srinivasapreetha885
    @srinivasapreetha885 2 года назад

    Hi mam .happy to see u back.voice very low.

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +1

    Simple and tasty recipe ma thank you so much ma ♥️♥️👍👍

  • @raduvedi
    @raduvedi 2 года назад

    Amma show us something for Navarathri

  • @madhusree8076
    @madhusree8076 2 года назад

    Amma share recipe without onion and garlic as navaratri and purattasi

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Год назад

    Amma.ungaprogramvirvmbipparppen

  • @velayuthamv1054
    @velayuthamv1054 2 года назад +1

    Good morning Amma. Super rice

  • @sazhagamma
    @sazhagamma 2 года назад

    Amma how is your health now. Are you 👍

  • @mmmtn3
    @mmmtn3 2 года назад

    Maam 🌹 welcome. Hope u are fine.

  • @ESujithS
    @ESujithS 2 года назад

    Ithu coimbatore regular rice madam

  • @prabukaran4757
    @prabukaran4757 2 года назад

    Hi amma

  • @lakdin5960
    @lakdin5960 2 года назад

    Hi ma ...how is your health?

  • @monapinky9298
    @monapinky9298 2 года назад

    Nice to c u ma.back to form 🙏

  • @chitrakumaresan5892
    @chitrakumaresan5892 2 года назад

    How are you amma, miss you lot

  • @kothaiparamasivam7588
    @kothaiparamasivam7588 2 года назад

    வணக்கம் அக்கா உங்களை பார்த்தது சந்தோசம்

  • @vaithesar8850
    @vaithesar8850 2 года назад

    நாங்கள் உங்கள ரோம்ப miss பண்ணேன் அம்மா

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 года назад

    Vanakkam mams
    Good morning to both of you.
    Maaaaaaaaaaaaaaaaaaaaaaam, dear mam, happyyyyyyyyy to see u dear mam in such a lovely, pleasing blue saree.
    Super one shot recipe, after Navarathiri will do this mam.
    Actually I came to ur house(channel) to give u and appa my Navarathiri namaskarams and my blessings to children.
    Was happily surprised to see ur new video too.
    HAPPYYYYYYYY NAVARATHIRI dear mam. Looking forward to ur house golu mam.
    Ella vetrigal, nalam, valam, arogyam, iswaryam ungal anaivarukum kidaikka en nal vaazhthukkal dear mam.
    Pranaams.
    Meenakshi.

  • @ranig3682
    @ranig3682 2 года назад

    Welcome back 😊

  • @josephinerani6589
    @josephinerani6589 2 года назад +1

    அம்மா சமையல் சொல்லி கொடுக்கும் விதமே அழகு

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 2 года назад

    Super aunty

  • @AR-yv3dj
    @AR-yv3dj 2 года назад

    Navarathri la vengaayam vendaam.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 года назад

    Ungala paartha excitementla kaekka marandhuten mam,
    Epdi irukel, hope u r doing much better by God's Grace.
    U r always in my prayers dear mam.🤗🤗🤗🤗🤗🤗

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 2 года назад

    வாங்கம்மா 🤝🤩பூரண நலம் பெற்று நீங்கள் மீண்டும் எங்களுக்காக சொல்லிக்கொடுக்க வந்தது பெரு மகிழ்ச்சி ❤️😍🤩உங்கள் உடல் நலம் நன்கு பார்த்து கொள்ளுங்கள் 😍உங்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் மா 💐🎊

  • @ushaganesh2808
    @ushaganesh2808 2 года назад +1

    Good morning ma super to see you back, was missing your warm smile and yummy dishes . Take care looking forward to many more dishes from you

  • @S.Venkatesh-d9d
    @S.Venkatesh-d9d 6 месяцев назад

    Mummy your onion rice recipe really good 👍...

  • @vijayasaf2832
    @vijayasaf2832 2 года назад

    சூப்பர் மேடம். நாங்கள் இந்த சாதம் அடிக்கடி செய்வோம். மிளகாய் தூளுக்கு பதிலாக பச்சை மிளகாய் பொடியாய் நறுக்கி சேர்ப்போம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதக்குவோம். அதுவும் சூப்பராக இருக்கும்.

  • @shaliniharini1309
    @shaliniharini1309 2 года назад

    vaanga vaanga vanakam

  • @kalaiarasichandran7622
    @kalaiarasichandran7622 2 года назад

    Thalicha satham nu solluvom madam naanga... Sema taste ah iruku🤤❤😍. Thank you mam.

  • @ramyagopinath3064
    @ramyagopinath3064 2 года назад

    How s ur health ma. Sure will try this recipe... love from our family ma.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 года назад

    Mam, very nice background your owners favourite plants are displayed. Kitchen is bright & no fatigue, back grounds music hummingbird 🎉🎉

  • @prakashsettir7241
    @prakashsettir7241 Год назад

    🙏 madam. Naanga indha maadhiri green chillies kaarathukku use sedhu, nalla aariya saadhan pottu seivom. 👌 ra irukum mam

  • @priyadharshinikarthikeyan166
    @priyadharshinikarthikeyan166 2 года назад

    Vanakkam amma

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 2 года назад

    Simple yummy food. Will try maa. Mrs. Vijisankar

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 года назад

    வணக்கம் அம்மா 🙏 மீண்டும் உங்களை இந்த பதிவில் பார்த்தது மிகவும் சந்தோஷம்.வெங்காயசாதம் செய்து விடுகிறேன் . அருமை 👌 உங்கள் ஆரோக்கியம் இறைவன் அருளால் நலமே என்று நினைக்கிறேன்.நன்றி👋❤️

  • @padmavathy6153
    @padmavathy6153 2 года назад

    Super amma உங்கள் பதிவு க்கு காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ங் கள் அம்மா 🙏🙏🙏

  • @girijaravi2435
    @girijaravi2435 2 года назад

    Good morning mam. Very happy to see you. Thanks for sharing such a simple and yummy rice. God bless. Vazhga valamudan. Stay happy and healthy

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 2 года назад

    Welcome back to the show Madam, good to see you and hope you are doing well with your health, very helpful and quick recipe, tku 😊.

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 2 года назад

    வணக்கம் அம்மா 🙏🙏மீண்டும் சமையல் செய்முறை விளக்கம் பதிவு போட்டதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @chaiwithvaru345
    @chaiwithvaru345 2 года назад

    Very simple yet tasty looking recipe ma”am. Thank yousomuch for sharing this quick recipe, helpful for lunchbox 👍🙏Actually ,I also made onion rice in my home last month with a small variation: I added the whole garam masala items& green chilies& sautéed the onions& black pepper, ate it with Kara mani& potato masala!

  • @mrswarna5958
    @mrswarna5958 2 года назад

    Happy to see you back aunty. Nice dish.. Will try aunty..

  • @sivakamim300
    @sivakamim300 2 года назад

    Glad to c u mam

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 2 года назад

    Glad. To. See. U. Again. Amma. Nice. Recipe👌 💜

  • @krameshpillai
    @krameshpillai Год назад

    Good....Once I had with my marati friend

  • @MadhuMadhu-gq9di
    @MadhuMadhu-gq9di 2 года назад

    அம்மா காலை வணக்கம் நீங்கள் செய்த அத்தனை உணவுகளும் மிகவும் அருமையாக உள்ளது எளிமையாகவும் இருந்தது நன்றி அம்மா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா வெங்காயம் சாதம் சூப்பர் மா

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 2 года назад

    A very easy and simple lunch box recipe. For those who don't eat onions, substitute with Mushrooms and add some more masala powders. Quick Mushroom rice.

  • @suchithrakr8645
    @suchithrakr8645 2 года назад

    Simple but easy and tempting,will definitely try Ammaa and let you know for sure

  • @akilalakshmanan3580
    @akilalakshmanan3580 2 года назад

    Welcome back mam, very happy to see you again.

  • @geethavinod2644
    @geethavinod2644 2 года назад

    So glad to have you back Amma. Missed you

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 2 года назад

    Happy to see in a different garden background amma we expect lots of kitchen tips healthy traditional recipes eagerly waiting

  • @harshitmuralidaran3100
    @harshitmuralidaran3100 2 года назад

    Really good to see you back amma, really miss you amma

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 года назад

    Amma, hope ur health became normal. Nice recipe.

  • @mycrafts8139
    @mycrafts8139 2 года назад

    Super👌

  • @indraathi4913
    @indraathi4913 2 года назад

    Welcome akka,very happy to see you back

  • @vkalyani9142
    @vkalyani9142 2 года назад

    வெங்காய சாம்பார் தான் செஞ்சிருக்கோம் சாதம் சூப்பர்💐 நன்றி அம்மா

  • @kaninila753
    @kaninila753 2 года назад

    after long gap.happy to see u madam

  • @nithyapillai9903
    @nithyapillai9903 2 года назад

    அம்மா சூப்பர் உங்களால் மட்டுமே இப்படி விதவிதமான சமைக்க முடியும்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад +1

    வணக்கம் மா சுலபமாக செப்க்கூடியதாக உள்ளது சூப்பர் குயிலும் நீங்க செய்து காட்டுவதை ரசிக்கிறது

  • @prabhavenkatsubramanian6570
    @prabhavenkatsubramanian6570 2 года назад

    Mam neengal enna seithalum yummy recipe yaga irukum

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Vanakkam amma nalla ruseyaana different aana recipe nandrima