"அமைதியான நதியினிலே ஓடம்". amaithiyana nathiyinile odam. TMS, P. Suseela, MSV, Kannathasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024
  • I found this awesome recording of "Amaithiyaana Nadhiyinile 🎀அமைதியான நதியினிலே" on #Smule: www.smule.com/...

Комментарии • 212

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 2 года назад +20

    நாயகன் மற்றும் நாயகி
    ஆகியோரின்
    குரல்களை தத்ரூபமாக
    உணர்ச்சி பிழம்பு டன்
    தருவதில் TMS and Susila
    ஜோடிகள் சிகரம்
    அதை அப்படியே கொண்டு வர
    மிகவும் கடுமையாக
    முயற்சி செய்து
    அதில் வெற்றி பெற்ற
    இந்த பாடகர்களின்
    குரல்கள் அசாத்தியமாக
    உள்ளது
    இனிய கீதத்தை
    சிறப்பாக வழங்கிய
    தங்களுக்கு
    நெஞ்சார்ந்த பாராட்டுகள்
    வாழ்க வளமுடன் 👍💐

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 2 года назад +1

    என்றும்உள்ளத்தை விட்டுநீங்காத அற்புதமானபாடல்

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 2 года назад +1

    ஆணின் குரலில் யாழ்ப்பாணத்து தமிழ் உச்சரிப்பை ரசிக்கிறேன்.

  • @bharathymohan5976
    @bharathymohan5976 2 года назад +1

    மிக மிக இனிமை .பாடலை கேட்ட என் மனம் அமைதியுற்றது.

  • @palanikavi624
    @palanikavi624 2 года назад +1

    அருமை அருமை எனது வாழ்த்துக்கள்

  • @vasudevanvasu7376
    @vasudevanvasu7376 2 года назад +33

    அருமையான பாடலை மிகவும் அருமையாக பாடுனீர்கள் வாழ்த்துக்கள்

  • @venkatasuryanarayan8879
    @venkatasuryanarayan8879 2 года назад +8

    இருவரும் அமைதியாக, அழகாக பாடுகாறார்கள் அருமையான பாட்டை.

  • @ssudharsan2
    @ssudharsan2 2 года назад +2

    சிறப்பாக உள்ளது

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад +4

    ஓரளவு tms மற்றும் சுசீலா குரல்வளம் மிக அருமையான பாடல் இருவரும் அழகாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்
    முல்லை ராதா தாம்பரம்

    • @abrahamarul6176
      @abrahamarul6176 2 года назад +1

      உண்மையிலே அருமையாக பாடுகிறீர்கள் ராதா அவர்களே.

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Год назад +1

    Fantabulous rendition .🎤🎤🎸🎸🎻🎻🎺🎺🌺🌺🌹🌹👏🏻👏🏻👏👏👌👌👍🏻👍🏻

  • @alagappanv439
    @alagappanv439 2 года назад +21

    நன்றாக பாடியுள்ளீர்கள்..
    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 года назад

    அருமையான பாடல் அமைதியான பாடல் அந்தப் பாட்டு கேட்ட மாதிரி பாடிய இருவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

  • @veeranp6848
    @veeranp6848 2 года назад +2

    அருமை அருமையான பதிவு சார்

  • @rsmahadeva
    @rsmahadeva 2 года назад +1

    மனதை நெகிழ வைக்கும் அளவுக்கு அருமை 🫶

  • @srinivasan4474
    @srinivasan4474 2 года назад +3

    சகோதரி உங்கள குறள் அருமை

  • @allaaudeenshaik7729
    @allaaudeenshaik7729 2 года назад +1

    அருமையான குரல் வளம் நீவிர் இருவரும் வாழ்க பல்லாண்டு

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 2 года назад +3

    எத்தனைமுறை கேட்டாலும்
    தேன்சொட்டும் பாடல் இது.இவர்களின்குரலும் அருமை.
    இந்த பாட்டை தேர்ந்தெடுத்து பாடியதற்கு வாழ்த்துக்கள்

  • @adikesavanmuniswammy7534
    @adikesavanmuniswammy7534 2 года назад +6

    சகோதரி மிகவும் அருமையாக பாடியுள்ளீர் அருமை ஆதிகேசவன் பெங்களூர்

    • @adikesavanmuniswammy7534
      @adikesavanmuniswammy7534 2 года назад +1

      எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது.

  • @rajashanthi641
    @rajashanthi641 2 года назад +6

    மீண்டும் மீண்டும்கேட்கத் தூண்டும் பாடல் மிக அருமை

  • @sinnaduraisavundararajan4561
    @sinnaduraisavundararajan4561 2 года назад +2

    Super Timing.nice😄

  • @honeymuthiah1279
    @honeymuthiah1279 2 года назад +2

    Arumailum Arumai 2.kuralume ketkka inimai wow.

  • @janakiram4149
    @janakiram4149 2 года назад +7

    நன்றாக இருந்தது. 👏

  • @gunasekarankirubasamjohn7120
    @gunasekarankirubasamjohn7120 2 года назад +6

    இயற்கையுடன் கலந்த காலத்தால் அழியாத காதல் கீதம், கேட்பவர்களின் நினைவுகளை 60 ஆண்டுகளுக்கு பின்னால் அழைத்து சென்ற அருமையான பாடல், நல் வாழ்த்துக்கள் !

  • @vimalarajahsakunthaladevy834
    @vimalarajahsakunthaladevy834 2 года назад +1

    அருமையான பாடலை இனிமையாகப் பாடியுள்ளீகள்

  • @adikesavanmuniswammy7534
    @adikesavanmuniswammy7534 2 года назад +3

    பாடல்‌ மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் இருவரது வேறு பாடல்களையும் கேட்க விரும்புகின்றோம்

  • @janarthanantr3099
    @janarthanantr3099 2 года назад +5

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @natarajanarumugam74
    @natarajanarumugam74 2 года назад +6

    அன்று கேட்டது போல அதே உணர்வு... என் மானசீகக்காதலியின் மடியில் படுத்துக்கொண்டு கேட்டமலரும் நினைவுகள் மீண்டும் ....கலந்து கொண்டு

  • @kulasekaranl8078
    @kulasekaranl8078 2 года назад +13

    அருமை..... அருமை.... இருவருக்கும் குயில் போன்ற இனிமையான குரல் வளம்.அற்புதமான பாவங்களுடன் பாடியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.,.. வாழ்த்துக்கள்.

    • @sathasivam5454
      @sathasivam5454 2 года назад

      அருமை அருமை மிக அருமை வாழ்துகள்

  • @rajupillai1843
    @rajupillai1843 2 года назад +2

    Very good voice man not like Lady very good voice God bless you

  • @ManickamSolurManickam
    @ManickamSolurManickam 2 года назад +5

    அருமையான பாடல் தேன்சுவைசிவஜி + தேவிகா💞

  • @sunnymurupel3890
    @sunnymurupel3890 2 года назад +1

    Very good sir salute

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 2 года назад +17

    Very nice singing by both. An evergreen TMS - Susheela song.

  • @balasubramaniam4216
    @balasubramaniam4216 2 года назад +1

    Sabash neengal irruvarum tms suseela ukku equal really hatsup

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 2 года назад +7

    இருவரும் கஷ்டப்பட்டு சிறப்பாக பாடி இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்.

  • @irjjraj2179
    @irjjraj2179 2 года назад

    Both are fentastic. Especially madam is rocking. வாழ்த்துக்கள் மேம்.

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 2 года назад +8

    This is is very super song and nice voice. Thanks a lot

  • @mohandhas6863
    @mohandhas6863 11 месяцев назад +1

    அருமை இனிய குரல்
    வாழ்க வளமுடன்

    • @drganeshmanivannan5364
      @drganeshmanivannan5364  11 месяцев назад

      உங்கள் பாராட்டுக்கு இனிய நன்றிகள் 🙏

  • @vijiaru3147
    @vijiaru3147 2 года назад +7

    Both sang well . Beautiful song

  • @arunsunderraj2968
    @arunsunderraj2968 2 года назад +4

    A difficult song very nicely sung by both. God bless you.

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv 2 года назад +1

    பெண் தனிப்பாடலும் தரவும் இருவர் பாடலும் மிக அருமையாக இருந்தது நன்றி

  • @sivaprasad947
    @sivaprasad947 2 года назад +1

    Best song best voice best playing best wishes for your

  • @T.M.S-ISAIYAGAM
    @T.M.S-ISAIYAGAM 2 года назад +2

    SUPER SUPER SUPER SUPER ARUMAI ARUMAI ARUMAI

  • @segaranb8475
    @segaranb8475 2 года назад +1

    Fantastic Thanks for both of you

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி 2 года назад

    இனிமை இனிமை வாழ்த்துகள்..❤💙.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 2 года назад +2

    Fentastic singg💐💐💐

  • @vrtprecisions9531
    @vrtprecisions9531 2 года назад +2

    Arumaiyana kural vazthukkal.

  • @devraju6920
    @devraju6920 2 года назад +1

    Super song never missed this song in the life

  • @munishmunish2400
    @munishmunish2400 2 года назад +1

    Ennakku entha song rempa putikkum supera paturika I like it

  • @jrads7395
    @jrads7395 2 года назад +5

    Supermmaa tipical Suseela voice

  • @subakaransuthagini1620
    @subakaransuthagini1620 2 года назад +1

    Amazing ❤️👍🥰

  • @MsPrintall
    @MsPrintall 2 года назад +1

    You both are highly commentable for your realistic singing. well done.

  • @tamilarasan2827
    @tamilarasan2827 2 года назад +9

    Super 👍💓

  • @sivananthama5652
    @sivananthama5652 2 года назад +2

    Very very nice.

  • @devarajan6320
    @devarajan6320 2 года назад +1

    அருமையாக பாடியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  • @nammaisai8526
    @nammaisai8526 2 года назад +8

    Lovely Rendition by both. Though female voice was Excellent. Took me back to those Years. Thank You Both.

  • @jayaprakashthulasiraman9990
    @jayaprakashthulasiraman9990 2 года назад +3

    மிக அருமையான குரல்வளம். வாழ்த்துக்கள

  • @lillyandrewslillyandrews7910
    @lillyandrewslillyandrews7910 2 года назад +7

    Aaha arumai. and both of voice fantastic mam& sir.

  • @arjunrajvijayan625
    @arjunrajvijayan625 2 года назад +1

    Very super sir both tones are adjacent to TMS & p susila. Thanks a lot.

  • @narasimmanv3919
    @narasimmanv3919 Месяц назад +1

    அருமையாக பாடினார்கள்❤

  • @Swami2024
    @Swami2024 2 года назад +1

    Very Nice Both The Voice!!

  • @gunaratnampranavarasa5067
    @gunaratnampranavarasa5067 2 года назад +1

    மிக அழகாக பாடியுள்ளீர்கள் நன்றி

  • @muralidharan2648
    @muralidharan2648 2 года назад +1

    Superb singing Sir God bless!

  • @vincentk6986
    @vincentk6986 2 года назад +2

    Hats off to the man who acumen present this old song in matching with TMS Generally ladies sing well.

  • @adhikrishnanpolaiah5228
    @adhikrishnanpolaiah5228 2 года назад +1

    அருமை, அருமை நன்றிகள்
    வாழ்க வளமுடன்

  • @g.shanmugasundaram7449
    @g.shanmugasundaram7449 2 года назад +1

    Gifted singers.good effort.always fond of hearing such beautiful voice pair.more for you.

  • @bushrabathool3803
    @bushrabathool3803 2 года назад +1

    Super mam

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 года назад +1

    அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள். கனிந்த மரமா இல்லை மனமா. நன்றி.

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 года назад +2

    Old.is..gold..super.

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    👏👏👏👏👏👏👏👏👌

  • @manoharb4842
    @manoharb4842 2 года назад +1

    A wonderful song. God bless pair. Long live.

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 2 года назад

    இணையற்ற இனிய குரல் சகோதரி

  • @SURESHBABU-zx6wi
    @SURESHBABU-zx6wi 2 года назад +4

    Sir voice nice, madam ur voice super both God bless

  • @gaushika36
    @gaushika36 2 года назад +4

    Iam64 favourite song since my childhood heard early morning sweet nice continue ur efforts in presenting such songs

  • @muthukrishnan9416
    @muthukrishnan9416 2 года назад +1

    அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @mohtharali3687
    @mohtharali3687 2 года назад +1

    Super brother &Sister

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад +1

    Very very super jor all the best.vazhthukkal

  • @prabvengadeswaran9965
    @prabvengadeswaran9965 2 года назад +19

    அருமை மணி 👏👏👏
    எத்தனை முறை கேட்டாலும் இனிமையான அமைதியான பாடல்.
    Very nice 👏

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 2 года назад +4

    Funtastic .....!!
    Weldon......!!!
    Keep it up.........

  • @sridharanganesamurthy7790
    @sridharanganesamurthy7790 2 года назад +1

    அருமை அருமை 👏👏

  • @ravikayal988
    @ravikayal988 2 года назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @abdulkaderkader2354
    @abdulkaderkader2354 2 года назад +1

    செந்தமிழ் பாடலில் தேன் வந்து பாய்ந்தது வாழ்க வளமுடன்

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 2 года назад +6

    EXCELLENT BRIGHTEN YOUR VOICE

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 2 года назад +3

    Congratulations to both wonderful singers 👌👌👌

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 2 года назад +2

    Super ! Super !

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 2 года назад +2

    Good.Good!!!

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 года назад +4

    Excellent programme

  • @sheriffdeen2729
    @sheriffdeen2729 2 года назад +2

    Wow..........!!!!!

  • @dpriya4588
    @dpriya4588 2 года назад +1

    அருமை

  • @subramaniann9661
    @subramaniann9661 2 года назад +5

    Very nice👍

  • @skamalakannan2564
    @skamalakannan2564 2 года назад +2

    அண்ணா ப்ளீஸ் அக்கா சூப்பர்

  • @aadhinarayanan7588
    @aadhinarayanan7588 2 года назад +3

    சூப்பர் சூப்பர்

  • @karthikeyans4981
    @karthikeyans4981 2 года назад +2

    Very nice.all the very best.

  • @victormohan8485
    @victormohan8485 2 года назад +1

    அருமை👍🏽

  • @vittalprakash3558
    @vittalprakash3558 2 года назад +2

    Both singing very nice...evergreen...

  • @Yogashivaniki
    @Yogashivaniki 2 года назад +1

    Very nice singing sir

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 года назад +5

    Nice voice, super.

  • @veddipattaspatassbalu8149
    @veddipattaspatassbalu8149 2 года назад +6

    Great voice keep it up

  • @sarosanrcn
    @sarosanrcn 2 года назад +1

    Excellent ...👍😀

  • @kunarani1291
    @kunarani1291 2 года назад +1

    Very nice