புடவை அழகா இருக்கே. சூப்பர் சுமத்தி சகோதரிக்கு.எல்லாரும் மாடன் சமயலரை மாத்திக்கும் போது சகோதரி பாரம்பரியம் மிக்க சமயலரைக்கு மாறியது மிக்க மகிழ்ச்சி. 😊😊😊😊❤
விருப்பம் உள்ளவர்கள் வீடியோ பார்த்து சுமதி அவர்களின் சுறுசுறுப்பு எவ்வளவு தேவை இவ்வளவு யும் எப்படி அழகா கவனித்து கொள்கிறார் என்பதற்காகவே நான் பார்ப்பேன், சூப்பர் லேடி 👏👏👏🎉💐💖
சுமதி வர்ஷா அம்மா மகள் சூப்பர் பழைய காலத்தில் கிச்சன் இப்படித்தான் இருக்கும் அருமை சகோதரி எதார்த்தமான பேசும் போது அழகாக இருக்கிறது கோவை தொப்பம்பட்டி ராஜாத்தி அக்கா வாழ்க வளமுடன்💯👍🙌🎉❤
கரெக்ட் சுமதி. வீட்டிற்கு வெளியில் சமையல் அறை இருப்பது ரொம்ப நல்லது.. வீடு முழுக்க எண்ணெய் வாசம் வருவதை தவிர்க்கலாம். கவுனி அரிசி அல்வா சூப்பரா இருக்கும். நீங்க ட்ரை பண்ணி ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர்.
Super sumathi sister.Vazhga Valamudan God bless you 🙏 ❤kichen super. 🎉😢nalla errukku ma. Varsha. Neyum Good 👍 👌 👏 😋 chellam. Unnoda Chennai vidu super chellam cute 😍 Vazhga Valamudan.
Sis finally you revealed your secret. Your preparing for your daughter's marriage. I like your positive attitude. Your taking from your heart. It's good
சுமதி புது கிச்ச ன் காண்பித்தது & பிரிட்ஜ் காண்பித்தது பார்க்கவே நன்றாக இருக்கிறது. வர்ஷாவோட பொட்டு மட்டுமல்ல என் பேத்திகள் வர்ஷா, ஸ்ரீ ஷா இருவரது நெற்றியில் பொட்டு கடுகு சைஸ் தான் இருக்கும் .சுமதி சொல்வது போல் திருமணம் செய்த பிறகு அவர்கள் வீட்டில் சொல்வது போல் வைத்து கொள்வார்கள்.இன்று வீடியோ அனைத்தும் அருமை .அன்புடன் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
I am married and still I keep small pottu… no worries dear as long u keep is fine. Just to let you know the background why women keep bindhi : it improves concentration and most important a nerve passes in that place which keep wrinkles away from our skin. Also it activates third eye.
S sister,now a days all girl children likes small Bindi only,it's their own wish and their style,let us allow them to enjoy their teen age and before marriage life😊❤
Taperware containers ஐ எடுத்து போடவேண்டாம் அவைகள் காற்று புகாமல் நன்றாக இருக்கும். தானே உடையும் போது மாற்றுங்கள். நானும் அப்படி தான் வைத்துள்ளேன். அழகாகவும் இருக்கும். உங்கள் பதிலும் உங்களைப்போல அழகாகவும் எளிமையாக இருக்கிறது. 🎉
First time l am watching your channel really realistic super l also have semi modular kitchen but after seeing this video highly modular kitchen is waste
அருமைங்க நான் விரும்பும் சமையலறை டைல்ஸ் எப்ப உள்ளே வந்ததோ அப்பவே கால்வலியும் வந்து விட்டது வியாபாரத்திற்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் பாரம்பரிய எண்ணெய்க்கு மாறியது போல் காரைவாசலுக்கு மாறவேண்டும் இந்த பதிவு அருமை அருமை
பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்குதான் தெரியும் பிள்ளைகள் நம்வீட்டில் இருக்கும் வரைதான் ஜாலி சந்தோசம் எல்லாம் பொட்டுக்காக அவங்ககிட்ட சண்டை போட நம்மால் ஆகாது
எங்க வீட்ல மகள், மருமகள் எல்லோரும் eye linerle கண்ணுக்கே தெரியாம தான் வைக்கிறாங்க. சொன்னாலும் ஒரு புன்னகை தான் பதில். இவங்க ட்ரெண்ட் இப்படி. அப்படியே இருக்கட்டுமே. என்ன இப்ப. விடுங்க சுமதி.
பொட்டு மாற்றி வைக்கிறீர்களோ இல்லயோ முதலில் Title Music கமாற்றுங்க. ஒரே Irritating காக இருக்கு. மாத்தறேன் சொல்றீங்க. ஆனால் எடுக்க மாட்டேன் என்கிறீர்கள்.
Hi varsha you are a really great talented girl and very beautiful mother and daughter. Everyone wants to say something so they r telling. I really like your mom just convey my regards to her
Summa a sonnaga anthakalathula open kitchen ethakuthan vaithanga Thinnailakuta kitchen vaithu angayee sapituvanga inraku nagarigam peruthutusu vasalla man atupu vaithu sappituvom athu oru nilakalam Amma housela
புடவை அழகா இருக்கே. சூப்பர் சுமத்தி சகோதரிக்கு.எல்லாரும்
மாடன் சமயலரை மாத்திக்கும் போது சகோதரி பாரம்பரியம் மிக்க சமயலரைக்கு மாறியது மிக்க மகிழ்ச்சி. 😊😊😊😊❤
புடவை தீபாவளிக்கு எடுத்த புடவை மாடர்ன் கிச்சன் நன்றாக இருந்தாலும் நிறைய தொந்தரவுகளை கொடுக்கத் தான் செய்கிறது
புது சமையல் அறை எனக்கு மிகவும் பிடித்தது அருமை சுமதி அக்கா..👌
Thank you
புது சமையல் அறை மிகவும் வசதியாக, காற்றோட்டமாக, நன்றாகயிருக்கு தோழி குட்டி அறை மிக சிறப்பு
தேங்காய் பாலுக்கு பதில் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து பாகு செய்து துருவிய தேங்காய் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும் இருக்கும் .
உங்களைப் பார்க்க விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் வரும் பாக்கியா மாதிரி இருக்கிறீங்க உங்கள் பேச்சு ரொம்ப நல்லா இருக்கு 💐💐
விருப்பம் உள்ளவர்கள் வீடியோ பார்த்து சுமதி அவர்களின் சுறுசுறுப்பு எவ்வளவு தேவை இவ்வளவு யும் எப்படி அழகா கவனித்து கொள்கிறார் என்பதற்காகவே நான் பார்ப்பேன், சூப்பர் லேடி 👏👏👏🎉💐💖
சுமதி வர்ஷா அம்மா மகள் சூப்பர் பழைய காலத்தில் கிச்சன் இப்படித்தான் இருக்கும் அருமை சகோதரி எதார்த்தமான பேசும் போது அழகாக இருக்கிறது கோவை தொப்பம்பட்டி ராஜாத்தி அக்கா வாழ்க வளமுடன்💯👍🙌🎉❤
அதனால்தான் அந்த காலத்து பெண்களுக்கு கால் வலி இல்லாமல் இருந்திருக்கும் போல இருக்கு
@@sumathirajasekar2767hi akka
கரெக்ட் சுமதி. வீட்டிற்கு வெளியில் சமையல் அறை இருப்பது ரொம்ப நல்லது.. வீடு முழுக்க எண்ணெய் வாசம் வருவதை தவிர்க்கலாம். கவுனி அரிசி அல்வா சூப்பரா இருக்கும். நீங்க ட்ரை பண்ணி ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர்.
ரொம்ப நன்றிங்க நீங்க சொல்வது போல ஒரு முறை அல்வா செய்து பார்க்கிறேன்
Super sumathi sister.Vazhga Valamudan God bless you 🙏 ❤kichen super. 🎉😢nalla errukku ma. Varsha. Neyum Good 👍 👌 👏 😋 chellam. Unnoda Chennai vidu super chellam cute 😍 Vazhga Valamudan.
பொட்டுக்கு சொன்னது சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🌾🌴👏👍
Thank you
Hiii sis kavuni arisi sevai semma sis 👍👍👍 ponnunga visayathula namma veetla irrukkira varaikkum jolly ahh istam pola irrukkattum vidunga frnds ellam husband veettukku pona sari agidum ..... Welsaid Sumathi sis u r right 👍👍👍
நமது சுமதி எவ்வளவு அறிவு மிகுந்தவரோ... அவ்வளவு வெள்ளந்தி...!!🙏🙏 கொடுத்து வைத்த குடும்பம்....!! வாழ்க வளத்துடன்...!!
Clean organised kitchen & i like ur kitchen flooring sumathi, & very understanding daughter varsha. Love u both.
Super Sumathi Ma 🎉
Simple and beautiful kitchen with essential things
S. Thank you
உங்கள் பேச்சும் சமையல் அறையும் அருமை
Maamiyar veettukku pogum pothu paarthukkalam veduda eppo happy iruda varsha ammu
உங்கள் சமையலறை மிகவும் அருமை உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது 😍😍😍😍
Varsa voice super beautiful valga valamudan varsa mom also cute mom pesradhu alagu iyalba irku wow varsa chinna potu alaga irku dont worry
Sis finally you revealed your secret. Your preparing for your daughter's marriage. I like your positive attitude. Your taking from your heart. It's good
Thank you
இருக்குறவங்களுக்குஎல்லாமே சாத்தியம் தான்....
மனம் இருந்தால் எல்லாம் சாத்தியமே!!
மனம் இல்லை பணம் இருக்கணும்
@@saanthimadhu9836 உண்மை தான்
@@saanthimadhu9836 சரியா சொன்னீங்க
பணம் இருந்தால் எல்லாம் சத்தியமே
சுமதி புது கிச்ச ன் காண்பித்தது & பிரிட்ஜ் காண்பித்தது பார்க்கவே நன்றாக இருக்கிறது. வர்ஷாவோட பொட்டு மட்டுமல்ல என் பேத்திகள் வர்ஷா, ஸ்ரீ ஷா இருவரது நெற்றியில் பொட்டு கடுகு சைஸ் தான் இருக்கும் .சுமதி சொல்வது போல் திருமணம் செய்த பிறகு அவர்கள் வீட்டில் சொல்வது போல் வைத்து கொள்வார்கள்.இன்று வீடியோ அனைத்தும் அருமை .அன்புடன் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
ஆமாம்மா திருமணமான பிறகு அவர்கள் இஷ்டம் போல் வைத்துக் கொள்ளட்டும்
Super pa
Your daughter so helpful to u
Lovee ur kitchen, also the receipe - also copper jug in dining table holder where did u buy akka ...rombha super kitchen pls reply akka
Super kitchen ,good information
I am married and still I keep small pottu… no worries dear as long u keep is fine.
Just to let you know the background why women keep bindhi : it improves concentration and most important a nerve passes in that place which keep wrinkles away from our skin. Also it activates third eye.
மண்பானை பிரிட்ஜ் ஒண்ணு வாங்குங்கள் இயற்கை கிச்சன் ஆயிடும்.
Starting music sound low pannunga please
Pottu comment ku tension agama ethaarthama badhil sonnathu sirappaana seyal. Valthukkal ka🎉
Thank you 🙏🙏🙏
S sister,now a days all girl children likes small Bindi only,it's their own wish and their style,let us allow them to enjoy their teen age and before marriage life😊❤
😊😊
ஆமாங்க கரெக்டா சொன்னீங்க
Taperware containers ஐ எடுத்து போடவேண்டாம் அவைகள் காற்று புகாமல் நன்றாக இருக்கும். தானே உடையும் போது மாற்றுங்கள். நானும் அப்படி தான் வைத்துள்ளேன். அழகாகவும் இருக்கும். உங்கள் பதிலும் உங்களைப்போல அழகாகவும் எளிமையாக இருக்கிறது. 🎉
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sumathi you are grateful person.varsha sweet.
Sumathi you are lucky to have brother nearby .. enough 👌
Hello dear ... that pot rack look really sturdy. Where did you buy it ?
உங்க சேவை ரொம்ப அழகா இருக்கு பா உங்க வெகுளி சிரிப்பு சூப்பர் பா ❤❤❤
Thank you
Pottu vaikirathuku Super pathil nga
Ungala enaku romba pedikum amma...
Nenga romba lucky person amma
ஹாய் Varsa.. Take it easy da. Appadium silar irupparkal. Pottu mugathukku innum alagai tharum. 🌹
வர்ஷாகூடஇருந்தாலேரொம்பஹேப்பியாஇருக்கீங்க,மகிழ்ச்சா
எங்க 2 பெண்கள் வீட்டுக்கு வந்தாலே ரொம்ப சந்தோசமாக இருக்கும் எங்க வீடு
Karuppatti pagu nallarkkum... Ellupodi pottum sappidalam👌
Irukkum
ஹீரோ செய்த ஸ்விட்ச் பாக்ஸ் தாம்ப்பா சூப்பர்.நல்ல விளக்கம்.அருமை.
Nice And classic kitchen amma thanks so much for the vlog always rocking with innovative ideas Amma 80's kitchen amma 👌🙏🙏🙏🙏
Thank you 😊😊😊
Hi,I'm your new subscribers.very interesting and funny😅.
Tupperware product not a plastic it is a hygiene product. u can use that type of product mam
First time l am watching your channel really realistic super l also have semi modular kitchen but after seeing this video highly modular kitchen is waste
அருமைங்க நான் விரும்பும் சமையலறை டைல்ஸ் எப்ப உள்ளே வந்ததோ அப்பவே கால்வலியும் வந்து விட்டது வியாபாரத்திற்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் பாரம்பரிய எண்ணெய்க்கு மாறியது போல் காரைவாசலுக்கு மாறவேண்டும் இந்த பதிவு அருமை அருமை
சரியாக சொன்னீர்கள் இப்போது எனக்கு கால் வலி வந்தவுடன் நான் எப்படி சமையலறை ஏமாற்றினேன் ஓ அப்படி கட்டாயம் எல்லோரும் மாற்றி விடுவார்கள்
Sister u telling 100% true .Karai is best tiles unhealthy for women's
ஆமாங்க என் அனுபவத்தில் நான் உணர்ந்தேன்
New kitchen Super mam ❤
Yes mam this type of kechna and this type of flor is good your so blessed mam what you won't to live am very happy for this video
Good speech for pottu😍...
Madam idly measure ment podunga
சுமதி அக்கா உங்க சமயலறை சூப்பர் கா🤩
பொட்டு வைப்பது குறித்து நீங்க பேசியது சரி
ஏன்னக்கா இப்போ இருக்கும் பொண்ணுங்க அப்படி தான் இருக்காங்க கா
Sumathi madam you have done a fabulous job. Varsha please ignore negative comments. You are very good and sweet and respectful kids. 😍🥰
Thank you
Tupperware plastic container மாற்ற வேண்டாம்
அது நல்ல ப்ளாஸ்டிக்
ப்ளாஸ்டிக் ல உப்பு போட்ட பொருட்கள்
சமைத்த உணவு பொருட்கள் தான்
வைக்கக்கூடாது
இந்த செட் அழகாக போட்டிருக்கீங்க எத்தனை செலவானது சிஸ்டர்?
எங்கள் அப்பாவும் உங்கள் அப்பா மாதிரி தான் அம்மா வுக்கு சமையலில் மற்ற எல்லா உதவியும் செய்வார்
ரொம்ப சந்தோஷம்
மோர் சிலுப்பி எங்கு வாங்கினிர்கள் தயவு செய்து சொல்லவும்
Sumathi amma always resembles our own mom ** love uuu ma
Bread துகள்கள் altimate sister
பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்குதான் தெரியும் பிள்ளைகள் நம்வீட்டில் இருக்கும் வரைதான் ஜாலி சந்தோசம் எல்லாம் பொட்டுக்காக அவங்ககிட்ட சண்டை போட நம்மால் ஆகாது
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
Hai mam...i like your speach . Kitchen open shelf enga vangineega or you make it with the help of carpenter
Hi Sumathi....kavuni arisi sandhavai yummy 😋. Even my daughter's won't keep bindhi 😀. As you said, let them enjoy in Amma's house
S. Thank you
எங்க வீட்ல மகள், மருமகள் எல்லோரும் eye linerle கண்ணுக்கே தெரியாம தான் வைக்கிறாங்க. சொன்னாலும் ஒரு புன்னகை தான் பதில். இவங்க ட்ரெண்ட் இப்படி. அப்படியே இருக்கட்டுமே. என்ன இப்ப. விடுங்க சுமதி.
Antha puthiya viragu aduppu pathina pathivum upload pannunga Amma 🙏🙏
பொட்டு மாற்றி வைக்கிறீர்களோ இல்லயோ முதலில் Title Music கமாற்றுங்க. ஒரே Irritating காக இருக்கு. மாத்தறேன் சொல்றீங்க. ஆனால் எடுக்க மாட்டேன் என்கிறீர்கள்.
How to make coconut powder in home?vedio podunga amma pls
Very beautiful saree and you drape your saree very neatly. Very nice kitchen
சந்தம் செய்முறை சொல்லுங்க அரிசியை ஆட்டி என்ன செய்ய வேண்டும்
Super அருமையான விளக்கம் பதிவு 👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏
Thank you
No-one keeps bindi these days please ignore these negative comments. your videos are amazing
Kaarai da ennaga?what form of floor?
From Malaysia
Beautiful mother daughter relationship. Lovely
Thank you
பொட்டு வைக்கறது வைக்காதது அவர்களின் தனிப்பட்ட உரிமை அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை
உங்கள் பேச்சு அருமை சிஸ்டர்
Wooden rack measurements solunga varsha sis.... height, width please please..wall la irukkula antha rack....
Excellent Sister...
🙏🙏🙏
Hi varsha you are a really great talented girl and very beautiful mother and daughter.
Everyone wants to say something so they r telling. I really like your mom just convey my regards to her
Thank you so much
Summa a sonnaga anthakalathula open kitchen ethakuthan vaithanga
Thinnailakuta kitchen vaithu angayee sapituvanga inraku nagarigam peruthutusu vasalla man atupu vaithu sappituvom athu oru nilakalam Amma housela
Akka Nenga entha ooruka d mart nu sonniya thirupoor ra
அருமை👍 எனக்கு என்னோட புருஷன் சொன்னாங்க நானும் வச்சி கிட்ட பொட்டு 😂கிச்சன் 👌
Dining table chairs are eelent where you brought please send link
சேர் சேலத்தில் வாங்கியது
Sumati Amma super... nalla kuduthu vittinga
Thank you
Varsha சொல்றவங்க சொல்லட்டும் விடுமா நீங்க அழகுதான்மா
😄😄😄🙏🙏
Mam sandhavai achu ilana idiyapam achula kavuni sandhavai edukalama mam detail video podunga mam kavuni arisi idiyapam panratuku
Amma super answer
Ps give review on mixy mam pls
பொட்டு வைப்பது உண் விருப்பம் வர்ஷா நீ கவலைப்படாதே
Thank you
Super akka 🥰🥰🥰🥰 kitchen tour super 🥰🤩🤩
Varsha Chennai la irunthu selvi amma age 59 da nee un viruppam Pola pottu vachekkoda
Super. A Amma mathere pesurenga.. like you so much amma
Thank you
Where to buy idiyappam maker pls reply i want to buy
I like your wayof speech and language u r so simple mam
Thank you
Sumathi neenga kitchen patri doubt clear pannitinga. Thank u very much,,, 🙏 vinisha don't worry,ethellam unga freedom,eppellam yarum perithaga pottuvaipathu ellai,enga pethingakooda eppadithan,namma pothu valkaila erunthalum aduthavangaloda viral nammamugathai sutti kattalam,nam mookaii vanthu thodakkoodathu,negative coments ellam ignore pannunga ,with love shanthi pandiyan 😊Thuraiyur
Thank you so much
Your decision is correct Sumathi madam.Atleast you have done the needy alterations for health issues ❤
Super sister vedio
Super mom. Super daughter. Super family
Thank you
Modular kitchens vendannu sonninga why ma enna draw bag therinjukkalama please solungama Nan modular kitchen podanumnu nine chen please reply
Tailoring machine details sollunga pls sis
Varsha ku elaine's pakkarengala akka
Moar ( butter mil) silupparathu yenga vaanginenga tel me plzzz
Sister copy kudikaatheenga tea kudunga ok health ku nallathu ok
Akka ennoda pannum appaditha vakkira. Solluravaga sollatum papava va feel panna vendanu solluga akka
சுமதி சிஸ்டர் நீங்க ரொம்ப யதார்த்தம். 🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌