என் தோட்டத்தில் நாங்கள் செய்த வேலைகள்!!(My routine garden work)!!😍😍👩🏼‍🌾👩🏼‍🌾👩🏼‍🌾🪴🪴😀😀

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...
    youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending
    M

Комментарии • 49

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 7 месяцев назад +11

    இயற்கை உங்களுக்கு சாதகமாதான் இருக்கும்.டோன்ட்வொர்ரி ,செடிவந்துரும்,சமையல் செய்யறது மட்டுமேயில்லாமே எல்லாமே ஃபர்பெக்டா பண்றீங்க.சூப்பர்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 7 месяцев назад +7

    காக்கை கூட்டம் சேனனில் இரு காக்கா கூடு கட்ட குச்சி எடுப்பது அருமை அதை அழகாக காட்சி பண்ணியது மிக சிறப்பு தோழி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад +1

      ஆமாங்க நீங்க சொன்ன பிறகுதான் எனக்குமே அப்படி தோன்றுகிறது

  • @sivanathan6380
    @sivanathan6380 7 месяцев назад

    Sumathi sarees super. Unga aarvathukku ettha mathiree idam amajirukku. Blessed- suganthi

  • @arund5817
    @arund5817 7 месяцев назад +1

    Hai sumathi amma. உங்க chennal பேருக்கு ஏத்த மாதிரி காக்கை கூடு கட்டுவதும், குருவி கூடு கட்டுவதும். சூப்பர் 🎉🎉🎉🎉வீடியோ அருமை சுமதி அம்மா 🥰🥰

  • @ThalaiverSivakumar-fx5vv
    @ThalaiverSivakumar-fx5vv 7 месяцев назад

    அக்கா இந்த மரம் செடியக் கிடைக்குமா இல்லை விதைய அக்கா ஆப்பிள் செல்லுங்க அக்கா ❤ எனக்கு இப்படி பட்ட இடத்தில் இருக்க ஆசைய இருக்கு ❤

  • @rajisubbu859
    @rajisubbu859 7 месяцев назад +6

    Your power looms sarers sale ikku tharuveengala sis😊

  • @shankris888
    @shankris888 7 месяцев назад

    Nice video, i liked the design machine. You hv to add a bit corn starch for crispy waffle 👍🏻

  • @priyasabarish3759
    @priyasabarish3759 6 месяцев назад

    நான் இந்த மாதிரி எம்பிராய்டரி செய்து கொண்டு இருக்கிறேன்.

  • @revathin3004
    @revathin3004 6 месяцев назад

    Super

  • @SujathaSam-x1n
    @SujathaSam-x1n 7 месяцев назад +1

    Ethanai acre thootam you have

  • @SindhuPrakash-eh8ep
    @SindhuPrakash-eh8ep 7 месяцев назад

    Blue with green border. Saree super

  • @AdmiringTulips-eq5vh
    @AdmiringTulips-eq5vh 7 месяцев назад

    Thottam nalla irukku...ethana acre amma?

  • @marierose7941
    @marierose7941 7 месяцев назад

    Chedi kandipa valardidum.Dont worry sister...

  • @venyalifestyle5553
    @venyalifestyle5553 4 месяца назад

    Sanke varatha sis unga veetuku

  • @sheela7393
    @sheela7393 7 месяцев назад

    Super pa

  • @nagalathas9859
    @nagalathas9859 7 месяцев назад +1

    Hi sumathy Mecheriyil ungal veedu engay errukku waterapple veetil vangalama

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 7 месяцев назад

    Good super.

  • @DhanalakshmiSaravanan-fb7dx
    @DhanalakshmiSaravanan-fb7dx 6 месяцев назад

    I need 2 kg how to order.

  • @ilakkiyap662
    @ilakkiyap662 7 месяцев назад

    Pirandai recipe sollukodungaa

  • @kokilaravi9505
    @kokilaravi9505 7 месяцев назад +3

    மேடம் நான் மேட்டூர் தான் மேச்சேரியில் எம்ப்ராய்டரி எங்கே போடுகிறார்கள் என்று சொல்லவும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад

      இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன் எங்கே எம்ப்ராய்டரி போடுகிறார்கள் என்று

    • @kokilaravi9505
      @kokilaravi9505 7 месяцев назад

      Ok mam பார்த்துவிட்டேன்

  • @anandarathi1411
    @anandarathi1411 7 месяцев назад

    நடைபாதை எல்லாம் காரை போட்டு விடலாம் இல்லை சிஸ்டர் காக்கை கூட்டம் போல் மீன் கூட்டம் அருமை🎉🎉🎉🎉❤❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад

      நாங்கள் நினைத்தோம் நீங்கள் சொல்லி விட்டீர்கள் இன்று தான் என் கணவர் சொல்லிக்கொண்டு இருந்தார் காரை போட்டு விடலாம் என்று நீங்கள் அறிவை சொல்லி விட்டீர்கள்

  • @selvajothi235
    @selvajothi235 7 месяцев назад

    அந்த மாவு கூட கொஞ்சம் வெண்ணை போட்டு கலக்க வேண்டுமா அப்பதான் நல்லா இருக்கும்

  • @ushamaliniviswanathan4924
    @ushamaliniviswanathan4924 7 месяцев назад +1

    மஞ்சள் பூச்செடி யின் பெயர் கோல்டன் கேஸ்கேடு (Golden Cascade).
    Mysore clock vine ம், அடுக்கு Rangoon Creeperம், கொடி சமபங்கியும் அந்த லைனில் வையுங்கள், வாசனையுடன் அழகான பூக்களுடன் பார்க்க அழகாக இருக்கும்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад +1

      வாசனை தரும் பூக்களே வேண்டாம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் எங்க ஏரியாவில் அதிகப்படியாக பாம்பு இருக்கிறது செடியின் மேல் ஏறிக் கொள்ளும் என்பதற்காகத்தான் வேண்டாம் என்று நினைக்கிறேன் அடுக்கு ரங்கோன் ஏற்கனவே வைத்திருக்கிறேன் மற்றொரு செடி சொன்னீர்கள் அல்லவா அந்தச் செடியை வேணாலும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்

  • @niranjanadivakar
    @niranjanadivakar 7 месяцев назад +1

    I love your garden ❤ my dream garden 🫶

  • @umamaheswari2948
    @umamaheswari2948 7 месяцев назад +1

    நான் வாட்டர் ஆப்பிள் கேட்டு போன தடவை வவரவில்லை தோழி அதுவே கஷ்டமாக இருந்து அடுத்த தடவை வாங்கலாம் நினைத்தேன கடைசியில் இப்படி சொல்லிட்டிங்களே 😢

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад

      என்னால் எல்லோருக்கும் கொரியர் அனுப்ப முடிவதில்லை அதுவும் பிள்ளைகள் யாரும் இல்லாததால் கொரியர் அனுப்ப ஆட்கள் இல்லை அதனால் தான் அப்படி சொல்லிவிட்டேன்

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 7 месяцев назад

    Nice vlog 🎉

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 7 месяцев назад +2

    மஞ்சள் கலர் பூ பெயர் சரகொன்றை.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад

      அதன் பெயர் சரண் ஒன்று இல்லைங்க வேற ஒரு செடியில் கோல்டன் சொல்லிட்டு பெயர் வரும்

  • @pramela8142
    @pramela8142 7 месяцев назад

    ஹாய் அக்கா உங்க video patale happy

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maharasi_anu
    @maharasi_anu 7 месяцев назад +2

    Hi akka i am first view hi sollunga akka

  • @suganthyabey7383
    @suganthyabey7383 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @usharamanathan5526
    @usharamanathan5526 7 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 7 месяцев назад

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 7 месяцев назад

    ஏம்மா நீங்க சொல்லிஇருந்தா உங்க வீட்டுக்கு வந்து வாங்கி இருப்போமே

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад

      வேண்டுமென்றால் வீட்டிற்கே வந்து வாங்கிக் கொள்ளவும்

  • @devikumarvel6106
    @devikumarvel6106 7 месяцев назад

    கலைக்கொல்லி அடிச்சா மண் மலடாகிடும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 7 месяцев назад

      ஆமாங்க அதனால் தான் நாங்க களைக்கொல்லி அடிப்பது கிடையாது

  • @kavithamadesh2338
    @kavithamadesh2338 7 месяцев назад +1

    அக்கா அவங்க phone number கொடுங்க