என் பாட்டிக்காக மயானத்தில் வேலை செய்றேன்...| Vaazhnthu Kaatuvom | EP-45 | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 120

  • @chandraleka3024
    @chandraleka3024 8 месяцев назад +22

    இந்த சிங்கப்பெண்ணுக்கு வீரவணக்கம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல ஆண்டுகள். உங்கள் சேவைக்கு உங்களுக்கு கடவுள் அருளாலும் அந்த ஆத்மாக்களின் ஆசிர்வாதத்தாளும் சீதைக்கேற்ற ராமன் அமைய அருள்புரியட்டும்.

  • @deepas5814
    @deepas5814 8 месяцев назад +40

    உங்களுக்கு அப்பன் சிவன் துணை இருப்பார்

  • @deepas5814
    @deepas5814 8 месяцев назад +27

    அது ‌💯 உண்மை தான் நடமாடும் மனிதர்கள் பார்த்து பயம் வரும் இறந்தவர்கள் பார்த்து பயப்பட கூடாது இறந்தவர்கள் எல்லாம் தெய்வம்

  • @aninaninanin4055
    @aninaninanin4055 7 месяцев назад +7

    இந்த மாதிரி பெண்களை யாரும் மதிப்பதில்லை எவ்வளவு தைரியமான பெண் வாழ்த்துக்கள் சிஸ்டர் உங்களுக்கு

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 месяцев назад +29

    வீரமங்கை வாழ்த்துக்கள் சகோதரி

  • @முகவைகா.காளீஸ்
    @முகவைகா.காளீஸ் 8 месяцев назад +55

    சிங்க பெண் வாழ்த்துக்கள் சகோதரி. ❤❤❤

    • @JeyarajJJ-ll6op
      @JeyarajJJ-ll6op 8 месяцев назад +1

      எங்கும் அமைதி நிலவட்டும்.
      அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த, ஆசிரியர்கள் பணி நியமனத்தை மேம்படுத்த வேண்டும்...
      பிப்ரவரி 04, 2024 அன்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • @iswaryasankar7132
    @iswaryasankar7132 8 месяцев назад +9

    தங்கச்சி உங்கள் பேச்சு அருமை என் அப்பன் ஈசன் சிவன் உங்களுக்கு துணை

  • @P.muruganP.murugan-hw3yg
    @P.muruganP.murugan-hw3yg 8 месяцев назад +15

    உங்கள் சேவை தொடரட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கை

  • @chitradevi9811
    @chitradevi9811 8 месяцев назад +18

    கோடி நன்றி

  • @saisaran507
    @saisaran507 8 месяцев назад +13

    சலியூட் அக்கா நீங்க தான் சிங்க பெண் அக்கா நீங்க நல்லா இருக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @niraimathi8644
    @niraimathi8644 8 месяцев назад +31

    சிங்கப்பெண்னே, நீடூடி வாழ்க❤❤❤❤

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji 8 месяцев назад +10

    இருந்தாலும் பாவம் தான்
    மனசுக்குள் ஆசை இருக்கும்
    இந்த பெண்னுக்கு❤️❤️🔱🔥ஒம் நமசிவயா நடத்தி வைப்பார்
    இந்த பெண்க்கு

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 8 месяцев назад +9

    கடவுளே இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா ? ❤❤❤

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 8 месяцев назад +15

    சிங்கப்பெண்ணே வாழ்க

  • @rubybuhari7432
    @rubybuhari7432 8 месяцев назад +12

    God bless you ❤❤❤

  • @Rekha-y3z5i
    @Rekha-y3z5i 8 месяцев назад +14

    Great 🎉

  • @baluaarthi
    @baluaarthi 7 месяцев назад +1

    she is very good heart we seen her many times and spoke at many situations

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 8 месяцев назад +27

    இந்த அக்காவுக்கு நல்ல ஒரு வீடு ஒன்று கட்டி திருமணம் முடித்துக் கொடுக்கவும் தயவுசெய்து கலைஞர் டிவி ஹெல்ப் பண்னவும்

  • @omanaranganathan3597
    @omanaranganathan3597 8 месяцев назад +6

    வாழ்த்துக்கள்.

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +9

    Valga valamudan sister❤

  • @MohamedRafiq-w4f
    @MohamedRafiq-w4f 8 месяцев назад +8

    நாம் வாழும் வாழ்க்கை காலத்தில் அனைத்து வேலைகளையும் சமமாக மற்றும் பெண்

  • @gokilabalamurugan7410
    @gokilabalamurugan7410 8 месяцев назад +8

    Super bold women..❤

  • @lavanyabalaji8892
    @lavanyabalaji8892 8 месяцев назад +7

    Super iron lady ❤❤❤🎉🎉🎉

  • @Jeeva-eb7mh
    @Jeeva-eb7mh 8 месяцев назад +20

    சிங்கப் பெண் நன்ரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvaneswarichinnaaa7176
    @bhuvaneswarichinnaaa7176 8 месяцев назад +4

    Ivingala etho oru interview la paathu irukan...vaalthukal...sis❤

  • @saravananselvaraj8460
    @saravananselvaraj8460 8 месяцев назад +4

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthisundhar3588
    @karthisundhar3588 8 месяцев назад +9

    Lion Girl Super

  • @vinayagamps2258
    @vinayagamps2258 8 месяцев назад +4

    Good job 🌺

  • @deivaranim9134
    @deivaranim9134 7 месяцев назад +1

    தாயே நீ பெண் அல்ல
    நடமாடும் பெண் தெய்வம். உனக்கு அந்த ஈசனின் அருள் கிடைக்கும்

  • @Raiamani567
    @Raiamani567 7 месяцев назад +3

    மகளுக்கு ஏற்ப நல்ல மணமகன் கடவுள் தருவார் வீடு குழந்தைகள் பெற்று வாழ வேண்டும்

  • @mohamednaleem6203
    @mohamednaleem6203 7 месяцев назад +3

    Vaalthukkal sister

  • @srimathi9149
    @srimathi9149 7 месяцев назад +1

    தைரிய லட்சுமியாக எங்கள் கண்களுக்குத் தெரியும் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்.

  • @merinmonika6534
    @merinmonika6534 7 месяцев назад +4

    Thiyaga pen🔥🔥❤️❤️🔥🔥

  • @Chitragowri-tt5fr
    @Chitragowri-tt5fr 8 месяцев назад +2

    Super 👌 👍 sister Good job done

  • @johnbosco9186
    @johnbosco9186 8 месяцев назад +4

    🙏💐🙏
    No words

  • @ShanthiShanthi-qv8ov
    @ShanthiShanthi-qv8ov 8 месяцев назад +3

    Valthugal sister 💪💪👍

  • @sundarrajan6479
    @sundarrajan6479 6 месяцев назад

    Very good job great women RVS 🌎🌎🌎🌎🇮🇳

  • @anusendhil8592
    @anusendhil8592 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @valliselvam4303
    @valliselvam4303 8 месяцев назад +3

    Great sister

  • @skloptics
    @skloptics 7 месяцев назад

    Amma u will definitely be blessed by the divine.

  • @kaaviyah8254
    @kaaviyah8254 7 месяцев назад +2

    தாயிநீசெய்ரதுசேவைநீவாழ்க❤❤❤

  • @deepas5814
    @deepas5814 8 месяцев назад +6

    இந்த வேலை எல்லாரும் செய்ய முடியாது இதுக்கு ஒரு கொடுப்பனை வேண்டும்

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +4

    Nice sister ❤

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 7 месяцев назад +1

    Enga area sutukattu pen....salem 4roats....seetha akka love u sister ❤❤❤❤

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 8 месяцев назад +2

    Hats off 💪💪💪💪

  • @mdmcreation2434
    @mdmcreation2434 8 месяцев назад +3

    Nice Sister 🎉❤❤❤🎉

  • @revathip7417
    @revathip7417 Месяц назад

    Valthukal sister❤

  • @Tamilselvi-lm7hg
    @Tamilselvi-lm7hg 7 месяцев назад

    என் அன்பு தங்கை வாழ்த்துக்கள்

  • @sathiyasuganya9583
    @sathiyasuganya9583 7 месяцев назад +1

    REALLY SUPER GIRL

  • @yogeshwari.v4573
    @yogeshwari.v4573 7 месяцев назад +1

    Super girl

  • @jaibala301
    @jaibala301 7 месяцев назад

    உனது சேவை மகதானது பாப்பா..

  • @ManikkamM-uo3vz
    @ManikkamM-uo3vz 7 месяцев назад +1

    Rambha super akka❤😊

  • @precilamadhi196
    @precilamadhi196 8 месяцев назад +2

    God bless you , sister

  • @vijayalakshmik4539
    @vijayalakshmik4539 7 месяцев назад

    Salute sister. 🙏🏻🙏🏻🙏🏻

  • @naliniribas2539
    @naliniribas2539 7 месяцев назад +2

    உண்மையிலே புலி பெண்🙏🏼🙏🏼

  • @kasukartik5553
    @kasukartik5553 7 месяцев назад

    Salute sis🙏

  • @GeethaNagaraj-ze6rf
    @GeethaNagaraj-ze6rf 8 месяцев назад +4

    Gold women

  • @prabhavathisekar-jl1qp
    @prabhavathisekar-jl1qp 8 месяцев назад +2

    Valthu 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sathiyasuganya9583
    @sathiyasuganya9583 7 месяцев назад +1

    உங்கள நிணைத்தால் ரொம்ப பெருமையாக உள்ளது

  • @danieljeccisa7149
    @danieljeccisa7149 7 месяцев назад

    Super Akka
    God bless you

  • @jyothir4663
    @jyothir4663 7 месяцев назад +1

    Jesus ungale eppodum padukaapar 🙏🙏🙏

  • @vasanthadr9907
    @vasanthadr9907 7 месяцев назад +2

    இந்த பெண் விருதுக்குரியவர்

  • @mahatailors4624
    @mahatailors4624 7 месяцев назад +1

    ஈசன் மகள் ❤❤

  • @Suguna-kw3nt
    @Suguna-kw3nt 8 месяцев назад +3

    Super.ka♥️

  • @prathapkannan8815
    @prathapkannan8815 8 месяцев назад +2

    Appo ivloneram neenga pesunathukku oru veedu than aim

  • @DeepanJerina
    @DeepanJerina 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏sis

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 8 месяцев назад +1

    Supema❤❤❤

  • @LogeshwariRamasami
    @LogeshwariRamasami 7 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kalyanikalyani6258
    @kalyanikalyani6258 8 месяцев назад

    nice sis ❤❤❤❤❤

  • @dayaniarumugam6154
    @dayaniarumugam6154 8 месяцев назад +1

    👌👌👌💕

  • @mathanmathan6846
    @mathanmathan6846 7 месяцев назад

    கடவுள் வணக்கம் அக்கா🙏🙏🙏🙏🙏🙏

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 7 месяцев назад

    Good 🇱🇰 👍 ❤❤

  • @Sangeethasureh
    @Sangeethasureh 6 месяцев назад

    Om namashivaya

  • @yugeswaranyugeswaran9091
    @yugeswaranyugeswaran9091 7 месяцев назад

    🌹💯

  • @selvarajah6752
    @selvarajah6752 8 месяцев назад

    👌 💆‍♂️

  • @venkateshn7824
    @venkateshn7824 7 месяцев назад

    Amen

  • @abinayaabi5703
    @abinayaabi5703 8 месяцев назад +1

    Sakthi pakam yethum varuma🙏neenge Sakthi in rupam

  • @janofar10
    @janofar10 8 месяцев назад

    Part 2 nu potruknga part 1 enge🙄

  • @priyapriya1497
    @priyapriya1497 7 месяцев назад

    எல்லாரும் படிக்கணும்னு தான் ஆசைப்படுவாங்க யாரேனும் மயான வேலை பாக்குறேனு சொன்னா எல்லோரும் பாராட்டுறாங்க உண்மையா 🙄

  • @hemalatha6951
    @hemalatha6951 8 месяцев назад

    🙏🙏🙏

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 7 месяцев назад

    சேவை செய்பவர்களை விட்டு விடுங்கள் கல்யாணம் செய்வதை விட புனிதமானது இது

  • @ayyappan.kayyappan.k1446
    @ayyappan.kayyappan.k1446 8 месяцев назад

  • @Kannaiyan-jr4if
    @Kannaiyan-jr4if 7 месяцев назад

    மாத்தீஅருள்உணக்கு.உண்டும்மா.இத்தவேலை.கடவுல்சேவ

  • @jayachandranjishnu8008
    @jayachandranjishnu8008 7 месяцев назад

    🌹🌹🌹🎉🎉💯💯🙏🙏🙏

  • @koolmanesh
    @koolmanesh 8 месяцев назад +1

    No feminist will ever talk about this 😅😅😅

  • @kathiravelu
    @kathiravelu 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @backyam4567
    @backyam4567 7 месяцев назад

    😭❤❤

  • @dhivyasurya7757
    @dhivyasurya7757 8 месяцев назад

    sister 🙏🙏🙏🙏

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 6 месяцев назад

    சூப்பரமமா செய்யும் தொழில் தெய்வம்

  • @kokilakokila2067
    @kokilakokila2067 7 месяцев назад

    ❤,

  • @pushpapushpa2021
    @pushpapushpa2021 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deivaranim9134
    @deivaranim9134 7 месяцев назад

    9:24

  • @skloptics
    @skloptics 7 месяцев назад

    I wii give her a job.

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 7 месяцев назад

    You people in lndian very hard up to get married

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 7 месяцев назад

    கிழவி இருண்டவன் கண்ணு இல்ல அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 😂😂 கடைசி பிட்டு நல்ல நிரந்தரமான வேலை ,வீடு ஓகோ அக்கா goverment job எதிர் பாக்குறாங்க போல 😂😂 அப்போ சேவை பாவை சொன்னது

    • @jaibala301
      @jaibala301 7 месяцев назад

      அவர் குடும்பத்தை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற ஒரு நிரந்தர வருமானம் தேவை.. அதற்க்கு சொன்னது... அவரின் சேவை மக்காதனது தவறாக பேச வேண்டாம்

  • @arulanthony861
    @arulanthony861 8 месяцев назад

    Karaida varthai

  • @vigneshm1557
    @vigneshm1557 7 месяцев назад

    God bless you sister ❤❤❤thalaivangurom 👌👌👌

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 6 месяцев назад

    மேம் உங்கள் தாழ்மையான வார்த்தைகள் பெருமை குயிலி மேம்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 6 месяцев назад

    உண்மை அந்த பொன்னு சொல்றது உண்மை...

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 6 месяцев назад

    அருமையான வீர மங்கை