சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரர்களே.... அற்புதமான இசை பரிமானம் இருவரின் விரல்களிலும்.... தொடர்க தமிழிசையில் ஓர் நல்லிசையை இப்புவியெங்கும் ஒலிக்கட்டும்...
Ordinary people around very good effort by you guys, need to preserve these art and instruments of our Tamil culture. Also post videos on Urumi , Udukkai
Thanks a lot to everyone for watching
Az
Az
AAAaaa
Thanku sir
சூப்பர் ப்ரோ
தோல் கருவி...... பிளாஸ்டிக்காக மாறியது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது....... தோல் பம்பையின் இசை அற்புதமாக இருக்கும்.....இருப்பினும் உங்கள் வாசிப்பு அருமை
ZàZW😅
Uyir ah savadikanuma appo idhukum?
உண்மை உண்மை அய்யா
தங்கள் இருவரின் வாசிப்பும் எ ன்னை மெய் சிலிர்க்க வைத்தது தாங்கள் இருவரும் மென்மேலும் வளர்ச்சி அடைய ஐயப்பனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏
இவற்றையெல்லாம் நேரில் பார்க்க முடியவில்லையென்ற நீண்டநாள் வருத்தம் அருமை 👍👍
Ningka yentha area va irunthalum paravaillai yengka orukku vangka melmaruvathur thiruvizha vara poguthu
மிகவும் அருமையாக உள்ளது என் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்
அருமையான இசை கொட்டும் முரசு.
இளம்வயது நினைவுகள் பல வருடம் பின்னோக்கி செல்லுகின்றது.
Tq
பம்பை எனக்கு பிடித்த இசை கருவி...
இருவரின் வாசிப்பு மிகவும் அருமை...
🙏🙏🙏
Super anna
Number pls
Tq bro...🙏🙏🙏
உங்களின் பம்பை இசையில் என்னையே நான் மறந்தேன் மிகவும் அருமையான இசை....
நன்றி
மிக அருமையான வாசிப்பு. வாழ்க. வளர்க. வாழ்த்துக்கள்.
Kodana Kodi nantri iyya arumai 👌
முடிந்தவரை தோளில் செய்த கருவி பாய்க ஐயா !
உங்கள் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது, எனினும் தோல் கருவி தருவது இசை, சிந்தடிக் தருவது சத்தம்
Ivargalai pol tamilnadil ulla anaithu kalaignar kalugum tamilnadu arasu kai kuduka vendum 🙏☝🤝👌
அருமையாக உள்ளது பம்பைமும்பை ஓசை கேட்கும் போது மெய்மறந்து
எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம்🙏🙏🙏🙏🙏🙏
We Tamils should never let these arts to die ..... Love being a Tamilian...
Arun Kumar y
Arun Kumar me
@@ponyraj6158 9 OK
மகேஷ்
அண்ணா நமது பாரம்பரியம் கலை இசை அருமை நன்றி அண்ணா காதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது
நன்றி
Super
சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரர்களே.... அற்புதமான இசை பரிமானம் இருவரின் விரல்களிலும்.... தொடர்க தமிழிசையில் ஓர் நல்லிசையை இப்புவியெங்கும் ஒலிக்கட்டும்...
🙏🙏🙏
2 perum Semmaya vasikkreenga,Superb!👌👌👌🙏🙏🙏👍👍👍
❤️❤️❤️
மிக அருமை நன்றி.. நமது கலாச்சாரம் மென்மேலும் வளரவேண்டும்
air onga nambur ennanu sollunga sire
Super anna
Nigalam pambai atikkuratha nerlaye pathurukku very very nice group anna super
அண்ணா உங்களுடைய பம்பை வித்தியாசமாக இருக்கிறது sound super
Tq
Super sir very nice
Traning
Tq bro..🙏🙏🙏
அருமையான வாசிப்பு அருமை
வாத்திய கலைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு....
Tq bro..🙏🙏🙏
Vera level ya neenga... Summa pinnitinga ponga 👏👏👏👏
Arumaiyana pampai vasippu, muraiyana thaalam, alakana vaasippu nadai, udallelam silirthathu, puthu vitha unarvu, kettu konde irukkalam.
Intha music koii muragan kavadai edathu Adanu pola iruku ❤️❤️🙄
😍😍😍😍 செம்ம அண்ணா கேக்கும் போது சூப்பரா இருக்கு ❤️❤️❤️
During aadi month we can hear
this sound
It gives a divine feeling
Final touch super ❤❤❤
இதே இசையை தோலினால் ஆன பம்பையில் வாசித்து இருந்தால் அதன் இசை வெகு சிறப்பாக இருந்து இருக்கும்
Who told you are a ordinary man... Extraordinary MAN... INDHIRAN IYYAVIN VARISUGAL... CONGRATULATIONS.
Tq
மிகமிக அருமையான வாசிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை
I love pumbai music super broo 👍
Unlike பன்ன எல்லோரையும் செருப்பால் அடிக்கானும் எங்க தமிழ் பாரம்பரியம் எங்களுக்கு தான் தெரியும் த்தா 🗡🗡🗡
Ama bro🤨
Mmm amma bro😡
👍👍
பம்பை இசை கேட்டாலே மனதிற்கு சந்தோசம் உண்டாகின்றது. எங்கள் குலசாமிக்கு பம்பை தான் முக்கியமான ஒன்று... பாடி அழைத்தால் அழகாக ஆடி வருவாள் 🙏🙏🙏
Un like pandravangala yaru paka sonathu unmaiyagave 👞👞👞👞👞👞👞 adikanum
Rombha rombha Arumai.....pinnitteenga 🤗 vaazhthugal
உன் வாசிப்பால் யாம் மெய் மறந்தோம் நீரோடி வாழ்வாய் யாக🔱🔱🔱🔱🔱🔱
Unmaiyave semma music anna😇😍😍
i love music especially using tamil traditional intruments
very nice... எனக்கும் பம்பை கத்துக்கனும்னு ரொம்ப நாள் ஆசை.. அருமை அண்ணா...
Na nu thaa bro
Same
மிக சிறந்த படைப்பு 👍
Wow 🥺 enakum vaasikanum nu aasiya iruku 🔥❤️😀
வளர்க வாழ்௧ உங்கள் கலை🙏🏼🌷👏🙏🏼
U both have excellent talent brothers....... God bless you...
Tq
Ayoo vera level bro
Super na 🔥🙏it's my favorite music
Excellent pumbai skills 👌🏻👌🏻👌🏻
அருமையான வாசிப்பு நன்றி வணக்கம்
3 adii sema..... Anna....
இனிமையான இசை.
Supar ❤
அருமையான இசை
வேற..வேற லெவல்
Pichi odhariteenga.. The best of best..
Tq bro
சூப்பர் ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்
Super ....speeda adiga
காஞ்சிபுரம் கலைத்திருவிழாவில் உங்களை கண்டேன்😊
super super.... I forget myself ... by listening to your rithm... bro excellent...
என்னை மறந்தேன் உங்கள் வைத்தியத்தில் தம்பிகளா வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️❤️🥰🥰🥰👏👏👏👏👌👌👌
Hi
🙏🙏
Summa thiriga vitengaaa anna😍😘😍
அருமை 👏🏻👏🏻கடுஉலுந்தம்பருப்பு போட்டு தாழிச்சமாதிரி , சும்மா கிழி.....
sama pro na Bambi nanaum adi pa😍😎😎😎
wonderful classic music, hates up to both of you
Semma Vera level,🙏🙏👌👌👌
Solla varthaigaley ila vera level adiiii
ஆஹா மிக அருமை சூப்பர்
Awesome Bros mass kaatitinga
எனக்கும் இது போன்று வாசிக்க ஆசையாக உள்ளது
🔥🔥🔥🔥🔥superrr🔥🔥🔥🔥🔥no words🔥🔥🔥🔥
Super சவுண்ட்
Unga pambi music than nan thinamum kovil pottu poojai pannuren anna
Tq bro
இனிமையான இசை
🔥🔥🔥🔥
❤
Arumai super
Super nalla erukku 😮😮😮❤
Vera lavel Anna sound super
Ordinary people around very good effort by you guys, need to preserve these art and instruments of our Tamil culture. Also post videos on Urumi , Udukkai
சூப்பர் ஜீ
Enakku pidichathu pambai eesai than pa, manasa kulura vechita
I love your MUSIC Fully Dj Par chalane wala...Osm Sir...Love From Delhi..
அருமை வார்த்தைகள் இல்லை.
அருமை அருமை அருமை நன்றி
Vera level bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema adi super very enjoyable
Hi anna vera level 🔥
Semma sakotharar...
அற்புதமான பதிவு
மிகவும் அருமை
Super bro🙏🙏🙏🙏
Super ji congratulation
Arumaiyana vachipu🤗🤗
சிறப்பு சகோ
Arumai Anna
Oodambe silukuthu anna.....super bro....
Sema.....👌👌👌👌
💯💯💯💯💯Mass mass mass super super 💯💯💯💯
Vera level thalaiva
Amazing wonderful
Makan Anna Super. Deva pampi pudur
Wow super anna 👍 👌
அருமை ✨️💋