😉இந்த பட்ஜெட்ல Reform, Perform, Transform சாத்தியமா? | Budget expectation vs reality | Share market

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • 😉இந்த பட்ஜெட்ல Reform, Perform, Transform சாத்தியமா? | Budget expectation vs reality | Share market
    #niftytamil #cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #stockmarket #budget2024 #nirmalasitharaman
    -----------------------------------------------------------------------------------------------------
    nifty after budget | income tax budget expectations | capital gain in tax budget | gst reduction in budget | railway budget | defence budget
    Join this channel to get access to perks:👉👉
    / @gurupaarvai
    For any Queries Please contact Cauvery business newsletter
    👉👉elangovanshunm...
    --------------------------------------------------------------------------------------------
    😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
    ---------------------------------------------------------------------------------------------
    Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
    Follow us on Instagram👉👉 / cauvery_business
    Follow us on TWITTER👉👉 / businesscauvery
    Follow us on LinkedIn👉👉 / cauvery-business
    Telegram Link👉👉t.me/kasupanum
    --------------------------------------------------------------------------------------------------
    இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
    நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
    😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Комментарии • 86

  • @தலைஞாயிறுநாராயணன்

    23 பதிவு நிமிஷம் ரொம்ப அதிகம். குறைக்கணும் குறைச்சே ஆகணும்.

  • @vijaysarathy5008
    @vijaysarathy5008 2 месяца назад +54

    எங்கள் அனைவரையும் கோடீஸ்வரராக ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு காவேரி பிசினஸில் வீடியோ போடும் உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்❤

  • @srinivasanmurali6923
    @srinivasanmurali6923 2 месяца назад +6

    We can feel the BJP support shade in gurujii's deep heart which reflects in his arguments on the last 10 year developments

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 2 месяца назад +2

    Sir state deficit is nothing but freebies and public looting (state exchequer means looting only). So indian economy will go down due to freebies like rs.8500 pm. GOK

  • @sritharank9366
    @sritharank9366 2 месяца назад

    Very good finding on GST labs which I am also discu
    ssing with my family. FM always pat get shoulders for collection of gst month by month. If you increase gst it is not benefit for poor

  • @Eagle_View_360degree
    @Eagle_View_360degree 2 месяца назад +3

    Bro you are asking Good questions to Guru Ji... keep stress him to answer for your questions till u satisfied

  • @gajendrabanumathipriyadars2507
    @gajendrabanumathipriyadars2507 2 месяца назад +1

    Sir Which is the best in Students, Silver, Gold, Platinum Package for Joining Member Community for JUST attending Saturday Meeting Watching & Learning.

  • @kasi6452
    @kasi6452 2 месяца назад

    Bro how is ur view on welspun specialty solutions now advisable to buy it looks like turn around company pls reply

  • @muthuvel6035
    @muthuvel6035 2 месяца назад

    Video starts 01:13

  • @ntmanebharathi
    @ntmanebharathi 2 месяца назад +1

    எனக்காக கொஞ்சம் கன்ட்ரோல் பிரிண்ட்,சென்டம் எலக்ட்ரானிக், ஹெ.ஏ.எல் லிமிடெட் மற்றும் அல்ட்ரா சிமிண்ட் வரும் பட்ஜெட்க்கு வாங்கலாமா இரண்டு மாதங்கள் வைத்திருந்தால் லாபம் பார்க்கலாமா உங்கள் பரிந்துரை என்ன தயவுசெய்து கூறுங்கள்

    • @nishanthjiya2481
      @nishanthjiya2481 2 месяца назад

      2 months ku tha venumna entha stock um vangathinga

  • @thusleemaabdul9249
    @thusleemaabdul9249 2 месяца назад

    Vanakkam sir chemical sector any good news expected in budget

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 месяца назад

    மிக்க நன்றிங்க குருஜி ஐயாக்களே 🙏🙏🙏

  • @gurusree516
    @gurusree516 2 месяца назад

    மிகவும் அருமையான விளக்கம்

  • @velp5168
    @velp5168 2 месяца назад +6

    நிச்சயமாக அல்வாதான் அதுவும் தி லி

  • @svrr123
    @svrr123 2 месяца назад +2

    Bublic or public?

  • @veluvelu6728
    @veluvelu6728 2 месяца назад

    Companyla casual labour illame iruntha mattum than nammaludaya
    Real growth
    Salary difference mattum konjam different irukkalam

  • @vassji01
    @vassji01 2 месяца назад +1

    how can I access the Google sheets I am platinum member

  • @xia6279
    @xia6279 2 месяца назад

    Sir, eppo we cant see any reforms it gonna be freebie and more tax becz election la they didnt get huge mandate
    So now every political party will try free Eb, free bus,Free house nu

  • @mourouganen2883
    @mourouganen2883 2 месяца назад

    Fair analysis, 👎👎👎 expect more thank you!

  • @dkkalai223
    @dkkalai223 2 месяца назад

    நன்றி😊

  • @sudankumar2421
    @sudankumar2421 2 месяца назад

    Ev subsidery companies. Eppadi irukum budgeta?

  • @kannikasimbu9702
    @kannikasimbu9702 2 месяца назад

    Sir please angel one pathi konjam solunga

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 2 месяца назад

    How come GST can be single value. It should favour rural economy and its consumption.

  • @waris_loves_everyone
    @waris_loves_everyone 2 месяца назад

    ❤❤❤❤Great video 👍🏻😊

  • @lakshminarayanan7725
    @lakshminarayanan7725 2 месяца назад

    Only one gst Implement

  • @packiarajchandran5635
    @packiarajchandran5635 2 месяца назад

    Guru Jii, JIO finance future view Nengaa soli Nan vankiiruken Gurujii. Ipo payama irukuthu. What it is going down before why Jio Finance went up to Rs 394???

  • @sathyamoorthy5137
    @sathyamoorthy5137 2 месяца назад

    Good question by the anchor on GST.

    • @gurupaarvai
      @gurupaarvai  2 месяца назад

      👍

    • @sethukkarasuperiyakaruppan5683
      @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад

      இரண்டு பேரும் அரசுக்கு எதிராக இவ்வளவு நக்கலா பேசுவது அவசியம் இல்லை.
      தேவையான கருத்துக்களை மட்டும் விவாதிப்பது உங்கள் சேனலை பார்பவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதைத் தடுக்கும்.
      அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் அப்போது தான் நாடு வளம்பெறம்.

    • @sethukkarasuperiyakaruppan5683
      @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад

      ​@@gurupaarvaiகோவிலுக்கு அன்னதானம் கொடுக்கிற காசை விட ரொம்ப அதிக முக்கியமானது அரசாங்கத்துக்கு வரி செலுத்துவது.
      இந்த வரி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்படும்

    • @sethukkarasuperiyakaruppan5683
      @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад

      ​@@gurupaarvaiகுறைந்தபட்சம் உங்களுக்கு நேரடியா கமெண்ட்ஸ் அனுப்பனுமா கூட
      உங்களுக்கு டாக்ஸ் கட்ட வேண்டி இருக்கு😂😂😂😂

  • @svrr123
    @svrr123 2 месяца назад +3

    ராஸ்கோல் காந்தி Support செய்ய சொல்லு

  • @anilph7822
    @anilph7822 2 месяца назад +3

    nice video thanks

  • @sreenias
    @sreenias 2 месяца назад

    Same thing I said .. when u guys "utting fire" for GDP growth more than 8% blah blah... discounting the grants, subsidies, interest payments... govt manipulated GDP data...
    Thanks, now u guys sensed and smelled 😅

    • @venkat.r3141
      @venkat.r3141 2 месяца назад

      seems a GODI MEDIA in gig economy / platform as well

    • @xia6279
      @xia6279 2 месяца назад

      ​@@venkat.r3141seems u watch to much Rsb redlight media as they say மாவடட் அரசு மின் திருத்தம்

  • @hariprasathsingaram8064
    @hariprasathsingaram8064 2 месяца назад +1

    Vanakkam thalaivarae

  • @dkkalai223
    @dkkalai223 2 месяца назад

    அரசாங்கம் விற்க தயார் தான் ஆனால் யார் வாங்குவா???
    வாங்க ஆளு இல்லாம அவங்க யார்கிட்ட விப்பாங்க???

  • @SivaKumar-xp4su
    @SivaKumar-xp4su 2 месяца назад +1

    Its not useful

  • @mahshookrahmanmohamedsalih9254
    @mahshookrahmanmohamedsalih9254 2 месяца назад +7

    டிபன் காபி ஆனந்த் ஸ்ரீனிவாசன் அளவிற்கு தரம் தாழ்கிரார்

  • @svrr123
    @svrr123 2 месяца назад +3

    கொட்டைவீங்கி பசி பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாக்கிற்கு வித்த செட்டியின் Budget பற்றி Comment please

    • @sethukkarasuperiyakaruppan5683
      @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад

      சூப்பர் 🎉🎉🎉

    • @sethukkarasuperiyakaruppan5683
      @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад

      இரண்டு பேரும் அரசுக்கு எதிராக இவ்வளவு நக்கலா பேசுவது அவசியம் இல்லை.
      தேவையான கருத்துக்களை மட்டும் விவாதிப்பது உங்கள் சேனலை பார்பவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதைத் தடுக்கும்.
      அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் அப்போது தான் நாடு வளம்பெறம்.

    • @sethukkarasuperiyakaruppan5683
      @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад

      கோவிலுக்கு அன்னதானம் கொடுக்கிற காசை விட ரொம்ப அதிக முக்கியமானது அரசாங்கத்துக்கு வரி செலுத்துவது.
      இந்த வரி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்படும்.

  • @maselsa90
    @maselsa90 2 месяца назад

    Well said

  • @kcs13081969
    @kcs13081969 2 месяца назад +1

    Simply sitting and talking

  • @impossible_life22
    @impossible_life22 2 месяца назад

    Neega solra ethume suthama purila 😅

  • @kcs13081969
    @kcs13081969 2 месяца назад

    Where is unsubscribe button

  • @kcs13081969
    @kcs13081969 2 месяца назад +1

    Why are laughing

  • @karthiganesan719
    @karthiganesan719 2 месяца назад

    Worst video by Caveri till date... Time to be neutral and speak only about marktleys and avoid political biased comments 😮😮

    • @gurupaarvai
      @gurupaarvai  2 месяца назад

      Thanks for your feedback.
      It's impossible to separate politics from economics. In India today, the reality is that supporting a good government policy is often equated with supporting the ruling party, while criticizing a bad policy means being seen as pro-opposition. Be as it may. We stand firm in our beliefs, despite differing opinions, and our views remain paramount.

    • @karthiganesan719
      @karthiganesan719 2 месяца назад

      @@gurupaarvai Collation govt in India is not. New concept.... Even in the past it was successful.... And will be successful now.... Avoid unnecessary and unwanted comments as the present govt can't take any decisions or its difficult to make any decision.... If ur stand is neutral.. then better maintain it and avoid unwanted comments against any political parties

  • @selvinpeter8886
    @selvinpeter8886 2 месяца назад +4

    அடுத்த ட்ரான்ஸ்பார்ம் BSNL அதானிக்கு. அதனால்தான் அதானிக்கு 5G லைசென்ஸ் ஒன்றிய மோடி அரசு வழங்கியது.........

    • @xia6279
      @xia6279 2 месяца назад

      TNEB மாறன் பொரதஸைகைகு விதைதுடுவாங்க போல அதன் EB tariff கூட்டிட்டோ போறாங்க பஸமாவட்ட அரசு....

    • @msn4975
      @msn4975 2 месяца назад

      Unakku yenda yeriyudhu. Tata TCS was given rights to upgrade BSNL 4G. Few companies were given 5G licence for enterprise 5G and not just for Adani 😂😂😂

  • @seetharaman3099
    @seetharaman3099 2 месяца назад +2

    Talking.like dmk channel

  • @gopinath5422
    @gopinath5422 2 месяца назад +1

    Guruji thinks he lives in utopia 😂

  • @thedalirfan
    @thedalirfan 2 месяца назад

    2end view😂😅

  • @svrr123
    @svrr123 2 месяца назад

    Mps mlas ministers சம்பளத்தை Cut பண்ண சொல்லு