இறந்தவர்களின் ஆவியோடு பேசும் பெண்மணி | Vadivambal siddhar peedam | Marmam | Vasanth TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • இறந்தவர்களின் ஆவியோடு பேசும் பெண்மணி - ஆவி வந்து பேசியதும் அழுது புலம்பும் குடும்பத்தினர் | சூட நெருப்பில் ஆவியை பார்க்கும் அதிசயம் - ஆசிரியராக பணிபுரிந்த வடிவாம்பாள் நிகழ்த்தும் ஆச்சரியங்கள் | Marmam | Vasanth TV
    #Vadivambal #Marmam #VasanthTV #Spiritual #Bhakthi #Mystery #Documentary #Siddhargal #Mystery #SiddhargalVaralaru #SiddhargalDocumentary
    Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
    © 2023 Vasanth & Co Media Network Pvt Ltd
    #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
    Like us on Facebook: / vasanthtv
    Follow us on Twitter: / vasanthtv_india
    Follow us on Instagram: / vasanthtv_india Check Out Our Other Videos :
    👉 வடலிவிளை செம்புலிங்கம் | Vadalivilai Sembulingam | Episode:- 06 | Vasanth TV - • வடலிவிளை செம்புலிங்கம்...
    👉உடைமையாக நினைப்பதே துயரத்திற்கு அடிப்படை | Writer Sura | Osho World | Vasanth TV - • உடைமையாக நினைப்பதே துய...
    👉 சொல்லும் நேரத்தில் மழை பொழிய வைத்த பரசுராம சித்தர் | Marmam | Vasanth TV - • மூன்று நாடுகளின் போரை ...
    👉அருள்மிகு தேவபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Aalaya Dharisanam | Vasanth TV - • அருள்மிகு தேவபுரீஸ்வரர...
    👉 பெண்கள் பூ கட்டுறதை விட எடுக்குற ஈசியான வேல🤔Actor Marimuthu Interview | Vasanth TV - • பெண்கள் பூ கட்டுறதை வி...
    👉12000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் எச்சங்கள்! | Ulagam 360 | Vasanth TV - • 12000 ஆண்டுகளுக்கு முற...
    👉 பெண்கள் ஏன் தண்ணீரை தவிர்க்க கூடாதுனு தெரியுமா? | Unavae Marundhu | Vasanth TV - • பெண்கள் ஏன் தண்ணீரை தவ...
    👉 நாவில் கரையும் சுவையான அசோகா அல்வா | Kitchen Killadigal | Vasanth TV - • நாவில் கரையும் சுவையான...
    👉 வாணிதாசன் பிறந்த தினம் | இயக்குனர் ஸ்ரீதர் பிறந்த தினம் | Dhinam Oru Thagaval | Vasanth TV - • வாணிதாசன் பிறந்த தினம்...
    👉 வீட்டில் தென் கிழக்கு திசையில் சமையலறை வைக்கலாமா! | Vastu Palangal | Vasanth TV - • வீட்டில் தென் கிழக்கு ...

Комментарии • 1,7 тыс.

  • @tenkasikaranofficial2563
    @tenkasikaranofficial2563 Год назад +6042

    ஸ்ரீமதி ஆவியுடன் பேசுங்கள். நியாயம் கிடைக்கட்டும்

  • @vaishuwithkavi6133
    @vaishuwithkavi6133 Год назад +799

    ஆவி பேசுவது உண்மையா பொய்யா தெரியல ஆனால் ஒரு தாயின் பாசபோராட்டம் கண்களில் நீர் வரவலைத்து விட்டது😭😭😭😭🙏🙏🙏

  • @IswaryaIshu-xx7fo
    @IswaryaIshu-xx7fo Год назад +862

    ஸ்ரீமதி அம்மா வந்து என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்

  • @albertraj4821
    @albertraj4821 Год назад +302

    ஜெயலலிதா அம்மாவின் மரணம், ஸ்ரீமதி மரணம், இவர்களுக்கு. மரணம் எவ்வரு நடந்து..........

  • @vinovino9688
    @vinovino9688 7 месяцев назад +1

    Nn enga appa kitta pesanum pls yarachi address sollunga

  • @satishs4661
    @satishs4661 Год назад +16

    Pls cut the loud music as it is really irritating.

  • @simonsimon9703
    @simonsimon9703 Год назад +27

    ஒரு பெண்ணின் கண்ணிருக்கு மற்றும் தன் 1 வயது பெண் குழந்தைக்கு நியாயம் வேண்டும்🙏🙏🙏

    • @BanumathiEkambaram-og4kf
      @BanumathiEkambaram-og4kf Год назад +1

      ஸ்ரீமதி ஜெயலலிதா மர்மமரணங்கள வெளி கொணரணும்

  • @ushak4121
    @ushak4121 Год назад +22

    Pls if possible try talking wid Appu boss pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimayamayavel6098
    @manimayamayavel6098 Год назад +131

    Justice for srimathi

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 9 дней назад

    ஸ்ரீமதி அம்மாவும் வந்து கேட்க வேண்டும்.

  • @parasuram7685
    @parasuram7685 Год назад +29

    ஆன்மிகத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் இந்த பதிவை எதார்த்தமாக பார்த்தேன் என்னை அறியாமல் கண்ணீர் வருகின்ரன ...
    எனது தனிப்பட்ட கருத்து
    கோவிலுக்குல் எப்படி ஆத்மா வரும்?
    முன் பின் தெரியாத இறந்தவர் குடும்ப நபர்களை எப்படி பெயர் சொல்லி கூப்பிடுகிறார் ???

    • @rockforthari1534
      @rockforthari1534 Год назад +2

      Space and neutral (+,-) yeppati irandum ore itathil veru veru wire la varutho appati than...theivangal(positive vibration)irukura itathula, irantha aathmakkal (negative vibration) varum...purunjutha bro

    • @rockforthari1534
      @rockforthari1534 Год назад

      Ungalukulla irukura aathma, unnoru aathma ku itamkoduthal yar meethu venalum peinu sollura utampilla aathma varum... Erath, space ,neutral 3 irukula illainu ungalala marukka mudiuma? Mudiyathu athupola than ithuvum... iruku aana kannala parthu suttikatta Mudiyathu...unarathan mudium

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 Год назад

      ​@@rockforthari1534elec engineer ..good😊

    • @athikabanu3073
      @athikabanu3073 Год назад

      ​@@rockforthari1534yes very true

    • @dinesh.p2956
      @dinesh.p2956 Год назад +1

      Ethu unmai bro 💯 athuku aprom unadya istem

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 Год назад +53

    உண்மையாக இருப்பதால் தான் அனைவரும் அழுகிறார்கள்

    • @3boysinnaveen250
      @3boysinnaveen250 10 месяцев назад +1

      ஆமாம் அதனால் தான் கேமிரா எடுக்கிறோம் நன்றாக நடியுங்கள் என்று சொல்லி இருப்பார்கள்,உண்மை உண்மை தான்

  • @user_suryaswetha
    @user_suryaswetha Год назад +61

    Justice for srimadhu🙏🥺

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 Год назад +18

    உண்மையில் தான்

  • @sophyab4406
    @sophyab4406 Год назад +72

    Justice for Srimati

    • @maripandian8477
      @maripandian8477 9 месяцев назад

      Née sethu poi avatta keattu vaa😂

  • @RAGUNATHAPANDIAN
    @RAGUNATHAPANDIAN Год назад +122

    ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்

    • @PORUS113
      @PORUS113 Год назад +13

      Dai thevidiya maganey

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +8

      ​@@PORUS113விடுங்க சகோ அவன் சாத்தானின் குழந்தை

    • @arumugavel5400
      @arumugavel5400 Год назад +1

      @@SangiBahi786 🤣🤣🤣yaarra nee dummy punda

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      @@arumugavel5400 unga amma pundaiya othavan da thevdiya payalea🤣🤣🤣🤣

  • @mayasree3343
    @mayasree3343 Год назад +18

    One doubt
    Aanmeegam related ah andha thaayathu irundhuchuna aavi varathunu sollitanka apo avnga irukra place oru aanmeegam saarntha place suthiyum swami photo soo andha aavi epdii apo varum😮

  • @usgelm3476
    @usgelm3476 Год назад +15

    SAME WAY IF SHE WILL TELL ABOUT JJ ALL THE PROBLAME WILL BE SOLVED. அதே வழியில் JJ பற்றி சொன்னால் எல்லா பிரச்சனையும் தீர்க்கப்படும்.

  • @pandiselvimuthuselvam2497
    @pandiselvimuthuselvam2497 Год назад +1

    Nenga entha area please sollunga nangalum varanum en thampi kuta pesanum

  • @RajaRaja-xk3kw
    @RajaRaja-xk3kw Год назад +4

    Suppar anna

  • @PriyaPriya-fu6zs
    @PriyaPriya-fu6zs Год назад +101

    Justice for srimathi 😢😢

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md Год назад +11

    Sure irukku friends, sister. IAM afraid.

  • @kanda1176
    @kanda1176 Год назад +6

    2️⃣ முகவரி திருவண்ணாமலை
    அத்திமலைப்பட்டு

    • @harishhk4071
      @harishhk4071 7 месяцев назад +1

      Hi sir address kojam solla.mudiyuma

    • @azxedits
      @azxedits Месяц назад +1

      Mobile no , atthimalai pattu. Time and date to see please

  • @AnbuAnbu-ss4dq
    @AnbuAnbu-ss4dq Месяц назад

    Thayathu erutha aavii varthuna samy photo eruthalum Puja seira edathukkum aavii varthu Anga athana samy photo erukku epdi varum

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 Год назад

    எந்த இடத்தில் உள்ளது

  • @Hasan-bn2xt
    @Hasan-bn2xt 10 месяцев назад +6

    ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருக்கிறது

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 3 месяца назад +2

    ஒருவர் இறந்துவிட்டால், அவர் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தியுங்கள், ஒவ்வொருவரும் தாம் பின்பற்றும் சமய சம்பிரதாயப்படி அவர் கடமைகளைச் செய்யுங்கள்!
    ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வரார் இம் மானிலத்தே!
    எனவே, அவரை அமைதியாக, இறையடி சேரப் பிரார்த்திப்பதை விட்டு, மீண்டும் மீண்டும் சாத்திரம், ஆவி என்றெல்லாம் அவர் ஆத்மாவை அலைக்கழித்து, அந்த ஆத்மாவின் நிம்மதியைக் குலைக்காதீர்கள்!
    மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று!

  • @SaranyaSheela
    @SaranyaSheela 14 дней назад

    Jayalaitha amma epadi death pathi solluga

  • @Rowdyponnu153
    @Rowdyponnu153 3 месяца назад +1

    Ivanga.... Enka irukanga sir

  • @augashavyukth8484
    @augashavyukth8484 Год назад +8

    Note Time From 14mins 20secs.....That's ok.....but she's telling that naa BA.,B.Ed degree dha again nA doctor kaga padichruken nu solranga?? 25years back ramachandra la work pananu solranga...how its possible BA.,B.Ed padichitu doctor ha iruka mudiyum??

  • @gopinath3124
    @gopinath3124 Год назад +2

    ஐயா ராஜராஜ சோழன்கிட்ட பேசலாமா...

  • @joychristinal5926
    @joychristinal5926 11 дней назад

    ஸ்ரீ மதி சித்ரா கொல்கத்தா பெண் மருத்துவர் இவர்களை அழைத்து கொலைகாரர்கள் யார் என்று கேட்கலாமே?

  • @GowthamKavitha-ef2bw
    @GowthamKavitha-ef2bw 13 дней назад

    இவங்க எந்த ஊர் சொல்லுங்க ப்ளீஸ்

  • @rohinil236
    @rohinil236 Год назад

    Na en amma kitta pesanum enga amma eduvumea sollama poitanga .pesa mudiyuma sollunga pls oru thadava pesanum .sollunga

  • @sakthinageshsakthinagesh9866
    @sakthinageshsakthinagesh9866 Год назад +1

    சார் ஸ்ரீ மதி ஆவியுடன் பேசுங்க

  • @manimekala1538
    @manimekala1538 Год назад +9

    போன் நம்பர் கொடுத்து ஊர் நம்பர் சொன்னா சொன்ன மாதிரி நம்மள பத்தி ஃபுல் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிக்கோங்க கலெக்ட் பண்ணிடு வாங்குவோம்😂

  • @kumkumsiva7442
    @kumkumsiva7442 Год назад +1

    Address kedaikuma plz😢

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 Год назад +9

    Very goood talk

  • @maninirmal1
    @maninirmal1 Год назад +1

    கலவை மக்கள் யாரது இந்த வீடியோ பாக்ரிங்களா 😳

  • @marvelmahesh3369
    @marvelmahesh3369 2 месяца назад

    Everything the lady projecting is true and it is done based on astral projection....by learning this technique we can do it but it is very risky if not done with proper precautions....she achieves the mode quickly as she practices regularly.
    The lamp that she lits will protect her soul and body against evil spirits while in astral travel.
    It's happy to see someone using this ability to help people to see their beloved ones ❤. May god bless us all !!

  • @harinimanikandan750
    @harinimanikandan750 Год назад

    Mbl ah capture panakudathunu eluthirkanga but ivgaley ivga youtube channel ku vendi vdo edukalaama?

  • @A14314
    @A14314 Год назад

    Edhu endha ooru

  • @gomathibabe2827
    @gomathibabe2827 Год назад

    Which place and district pls inform pannunga

  • @ximaths1787
    @ximaths1787 Год назад +6

    Address send pannunga please

  • @vidhyasankar8703
    @vidhyasankar8703 Год назад

    Place enga

  • @kanagak-dz8vj
    @kanagak-dz8vj Год назад +1

    Hi

  • @mr.__.black.__.smileey
    @mr.__.black.__.smileey 8 месяцев назад +3

    Uruttu uruttu urutti kitae irunga😂😅🤣😁😄😆👌👌👍👍

  • @valli2722
    @valli2722 11 месяцев назад

    Ithu eantha idam sollunga

  • @m.senthilmurugan1462
    @m.senthilmurugan1462 2 месяца назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂check out Shri Mataji

  • @swathiswathi3308
    @swathiswathi3308 Год назад

    Which place

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 Год назад +3

    Ivanga voice normal aavae gents and ladies voice mixed a irukku...so something fishy

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 Год назад +8

    Sushant singh avi Yoda pesinal sila unmaigal theriya varum.

  • @egsekar4575
    @egsekar4575 5 месяцев назад

    Nanum avangla contact panni appointments vanganum

  • @shankamu7177
    @shankamu7177 Год назад +7

    Fees evvalavu

  • @sharvin387
    @sharvin387 Год назад

    Yenga iruku idhndha idam

  • @ShuvasiRaja
    @ShuvasiRaja Год назад +3

    நான் எந்த தகவல்களும் கொடுக்கவில்லை என் அப்பா போல் எல்லாவற்றையும் சரியாக சொன்னார்கள்

    • @PradheepaPradhi
      @PradheepaPradhi 8 месяцев назад

      Booking panirupinhala apa enna na kodothinha

  • @user-el3su5yr6z
    @user-el3su5yr6z Год назад +1

    Mazhaiyur

  • @Palanisamy-l5p
    @Palanisamy-l5p 11 месяцев назад

    என்னுடைய கணவர் இறந்த விட்டார் எனக்கு எப்படி இறந்த தெரியா வேண்டும் அம்மா

  • @vinothkumar1680
    @vinothkumar1680 Год назад

    Enthea district pls soiluingea

  • @santhoshs.santhosh146
    @santhoshs.santhosh146 Год назад

    Location pless

  • @maharajam1863
    @maharajam1863 8 месяцев назад +1

    நம்ப.மறுப்பானே..திமிர்பயல்க😮😮😮😮😮😮

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 2 месяца назад

    Logeswaranpola pala adiyatgalum erupanunga

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Год назад +5

    Om sakthi paraasakthi ammaa 🙏🔥

  • @santhoshanishya8075
    @santhoshanishya8075 4 месяца назад

    Ithu enga???

  • @Rathinammaha5353
    @Rathinammaha5353 5 месяцев назад

    Naa enga appatta pesanum plz help me

  • @amirtharoja6594
    @amirtharoja6594 Год назад +702

    VJ Chitra ஆவியுடன் பேசுங்கள் நியாயம் கிடைக்கட்டும்😔😔😔😔

    • @murugamuruga954
      @murugamuruga954 Месяц назад +3

      Atha poi avaga Amma kitea solugada Ava keakatu

  • @PriyadhiyasPriyadhiyas
    @PriyadhiyasPriyadhiyas Год назад

    Address plz

  • @aristatal6063
    @aristatal6063 Год назад +459

    எங்கள் அபிமான ஜெயலலிதாம்மா எப்படி செத்தாங்க என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கம்மா....,
    கொலகாரங்க யாருன்னு தெரியட்டும்...!

    • @suganyapalanisamy4740
      @suganyapalanisamy4740 Год назад +7

      Crt😊

    • @QUINQUINMASKPRINCESS
      @QUINQUINMASKPRINCESS Год назад +2

      Semaaaaa

    • @janakisrinivasan6975
      @janakisrinivasan6975 Год назад

      Nanum ithatha nenacha neegga correcta sollitigga

    • @nasima7864
      @nasima7864 Год назад +2

      சூப்பர்

    • @gunaseeland4792
      @gunaseeland4792 5 месяцев назад

      இன்னும் ஜெயலலிதாவுக்கு சொத்து எங்க இருக்குனு கேளுங்க, மக்களிடம் ஒப்படைக்கணும்.

  • @charlescharles8383
    @charlescharles8383 Год назад +1011

    Justice for Srimathi sister 🙏🙏🙏

    • @shasimaranr6656
      @shasimaranr6656 Год назад +5

      Ram Kumar Swathi

    • @pressMediya-p5f
      @pressMediya-p5f Год назад

      சிறிமதியின் இறப்பிற்கு காரணம் அவரது சித்தி செல்விதான்.

    • @mithraathish2360
      @mithraathish2360 Год назад +2

      Ithu 4 year old vedio
      Re upload pannirukanga bro

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Год назад

      Iva oru fraud

    • @ramanim3347
      @ramanim3347 Год назад +1

      ​Sun

  • @thanimaiyenerantharam
    @thanimaiyenerantharam Год назад +31

    நிஜமான உண்மையா இல்லையா நம்பலாமா நம்பிக்கை யோட விளையாடறாங்களா குழப்பமா இருக்கே🥺

    • @Riyamp596
      @Riyamp596 Год назад +2

      Ethu Pol nadakum unmai than but sila per poi solluvanga

  • @user-kd2hu8fq4g
    @user-kd2hu8fq4g Год назад +16

    சாமிகிட்ட பேய் வராதுனு சொல்லுவாங்ளே... அந்தன சாமி ஃபோட்டோ இருக்கின்றன... அப்புறம் எப்படி பேய் வந்து பேசினது... 😂😂😂😂

  • @vaseekaran2327
    @vaseekaran2327 Год назад +253

    Justice For ஶ்ரீமதி தங்கை😢😢😢😢

  • @sriguna57
    @sriguna57 Год назад +37

    கொய்யால நல்லா நடிக்கிறான்யா ...ஊருபேர் சொன்னா போததா இறந்தவர் வரலாறு எடுக்க... 😊😅

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 8 месяцев назад +26

    தாயத்து அணிந்திருந்தால் ஆவி வராது என்றால் இவர் அருகில் உள்ள சாமி போட்டோ மட்டும் பரவாயில்லையா.

    • @Siruthaikarthik1460
      @Siruthaikarthik1460 2 месяца назад +1

      😊😊😊😊

    • @yampadaSubrahmanyam-g8l
      @yampadaSubrahmanyam-g8l Месяц назад

      தம்பி ஆவி என்பது வேறு பேய் என்பது வேறு ஆவி தெய்வத்தின் அருகில் போக முடியும் பேயால் முடியாது

  • @itsasi9398
    @itsasi9398 Год назад +38

    1. எந்த ஊரு சொன்னாலே போதும் mobile number குடுத்து prebook பண்ணா இது போதாதா 😂
    என்னங்கடா டேய் இன்னுமாடா இப்படி முட்டாள்தனம் மூடநம்பிக்கை நம்பி நாசமா போறீங்க 😂

    • @janakisrinivasan6975
      @janakisrinivasan6975 Год назад

      Factu factu

    • @shiva_portonovo
      @shiva_portonovo Год назад +2

      சரியான பதிவு......
      இதற்கே இந்த கிழவி ஆசிரியர்... வருமானம் பத்தல அதனால் தான் இந்த பொய் நாடகம்

  • @maharajam1863
    @maharajam1863 8 месяцев назад +2

    கொல்லபட்ட.. இலங்கை.தமிழர்..ஆவிகளுடன்...பேசுங்க......😮😮😮😮
    😅😅😅😅😅😅😅

  • @joycejoe8616
    @joycejoe8616 Год назад +169

    Srimathi's mother must come here and ask about srimathi 's last moment 😢

  • @hareishareis3221
    @hareishareis3221 11 месяцев назад +2

    Ithu periyar man yarum ithai nambi yamarathirkal

  • @v.gchannel5887
    @v.gchannel5887 Год назад +96

    Apo,actor chittu,srimathi vara vachi pesunga.ena nadanthuchinu theriume.

    • @user-kalkikalki
      @user-kalkikalki Год назад +3

      👌

    • @dineshmku4904
      @dineshmku4904 Год назад +3

      Pesalam avunka mumya poka solunka

    • @mmaruthi3233
      @mmaruthi3233 Год назад +1

      Adhuku avanga amma dha varanum.vandha edhna details therilam,enga amma ku inga dha poi kettom..acharyama irundhuchi

    • @A.ChinniyaChinniya-fz7gm
      @A.ChinniyaChinniya-fz7gm Год назад

      எந்த ஊர் சொல்லுங்கள்

  • @nanthinimanikandan9247
    @nanthinimanikandan9247 Год назад +135

    அத்தனையும் பொய்,நாடகம். முன்னாடியே அவங்க book பன்னிட்டு போறாங்க.customer வர நாளுக்குக்குள் இறந்தவர பத்தின details collect பன்னிடுவாங்க.அத தான் ஆவி வந்த மாதிரி பேசுறாங்க.யாரும் நம்பி ஏமாற வேண்டாம்

    • @maheshravi9733
      @maheshravi9733 Год назад +22

      நீங்க சொல்றது உண்மைதான் தோழி எங்கள் குடும்பமே உதாரணம்

    • @kodigal757
      @kodigal757 Год назад +1

      @@maheshravi9733 neega epdi soliringa plzz details a soluga

    • @somusundaram3047
      @somusundaram3047 Год назад +4

      எப்படி சொல்றீங்க

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Год назад +1

      S even josiyam toi

    • @kodigal757
      @kodigal757 Год назад +5

      Apram epdi voice marum

  • @ilayailayaraja7565
    @ilayailayaraja7565 2 месяца назад +57

    இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் இந்த மக்கள் திருந்தப் போவதில்லை

    • @Harshavarthini.VHarshavarthini
      @Harshavarthini.VHarshavarthini 2 месяца назад +3

      Aprm epdi bro avaga euthume sollama avagaloda peru motha kondu solluraga... Nee ga sollu ga avagaluku edi ethu theriyum...

    • @murugan.k6659
      @murugan.k6659 Месяц назад +2

      நீங்கள் முழுமையாக இதை ஆராயுங்கள். உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதனைக் கூறுங்கள்.

    • @maheswarimaheswari2690
      @maheswarimaheswari2690 Месяц назад +3

      Ethu ellame poi thaan i am sure that

  • @prabujackie4851
    @prabujackie4851 9 месяцев назад +17

    ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்களுக்கு வருமானம் தான்

  • @kaviyakrish27
    @kaviyakrish27 Год назад +39

    Srimathi kodubam vanthu peasi paruga 😢

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Год назад +501

    எதை பார்த்தும் அவர் சொல்லவில்லை உண்மை 🙏🙏🙏 யாக அருள்வாக்கு சொல்கிறார் மனயமைதி கிடைக்கிறது அவ்வளவு தான் 👍

    • @yuvanjershom7119
      @yuvanjershom7119 Год назад

      அதை நீ பார்த்த உன்ன மாதிரி ஆளுங்க ஊருக்கு ஒருத்தன் போதும்டா ஈசியா யாமாத்தி சம்பாதிச்சிட்டு போயிடலாம், நாளைக்கு என்ன வந்து பாரு உன் கொள்ளு பாட்டி, கொள்ளு தாத்தா ஆவி கூட பேசுறேன் பணத்தை அள்ளி கொடுத்து விட்டு போ

    • @sandhiyasandy1093
      @sandhiyasandy1093 Год назад +1

      Connect number plc

    • @sathish_indu_12
      @sathish_indu_12 Год назад +5

      Location enga iruku

    • @gomathirajan2403
      @gomathirajan2403 Год назад +3

      @@sathish_indu_12 thiruvanamalai Village see that video in that place

    • @adadaennarusi8445
      @adadaennarusi8445 Год назад +2

      Anupam pettravargal mattum than unara mudiyum when my dad died he came on me on sixteenth day .

  • @kokulankc8290
    @kokulankc8290 Год назад +177

    வசந்த் டிவி உங்களுக்கு நன்றி இந்த பதிவுகளுக்கான உங்களுடைய உழைப்புக்கு, தயவு செய்து ஒரு சில பிரபலங்களின் மரணங்களில் மர்மங்கள் இருக்கின்றது இவற்றுக்கு உங்களுடைய டிவி ஒரு பெரும் உதவிய செய்தால் அதுவே மிகாவும் சிறப்பான தொண்டாக தமிழ் நாட்டுக்கு இருக்கும்: இந்த அம்மாவிடம் முன்னாள் முதல்வர் செல்வி ' ஜெயலலிதா ' அவர்களின் மரணம் பற்றி விசாரித்து மக்களுக்கு அறிய தரும்படி உங்களை நாம் பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம்!! ( இவற்றை உங்களால் மட்டுமே செய்ய முடியும்)
    செய்வீர்களா??
    வசந்த் டிவி கண்டிப்பாக செய்யும் என்று நாம் நம்புகின்றோம்!! மக்களின் ஆதரவை கொண்டு நீங்கள் இவற்றை செய்யவேண்டும்!! 🙏🙏

    • @ushasrini3235
      @ushasrini3235 Год назад +8

      ஆம் ஜெயலலிதா ஆவியுடன் பேசுங்கள்

    • @RAJAKUMAR-jy4vl
      @RAJAKUMAR-jy4vl Год назад +2

      உறவினர்கள் மட்டும் தான் கேட்க முடியும் முயற்சி செய்து பாருங்கள்

  • @BarathSulthana
    @BarathSulthana Год назад +4

    Bro I want contact plz bro Ennoda husband 🙏😭😭😭yerandhutanga bro ippo recent ah thunivu movie kaga Uyir yelandhutaru bro Plzz help me🙏😭😭😭😭Plz bro en husband ku ena Achu nu onnum theriyala bro oru oru thavanga onu onu solluranga bro plz bro en husband vandhu sonna tha bro theriyum ivvalo chinna vayasula na en husband ah yelandhuta bro en husband vayase 20 tha bro plz bro 7yrs luv bro 💔🙏😭😭Enaku konjam help pannunga bro🙏😭😭😭

  • @balajivinoth
    @balajivinoth Год назад +107

    செல்போனில் படம் எடுக்க கூடாது ஆனால் வசந்த் TV கேமராக்களில் எடுக்கலாம் bcz publicity

    • @RAJAKUMAR-jy4vl
      @RAJAKUMAR-jy4vl Год назад +6

      நாங்கள் கேட்ட அருள் வாக்கு வீடியோ எடுக்க வில்லை ஆனால் உண்மையை சொன்னார்கள்

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt Год назад

      Arulvaakku solra vadivambal ammaku youtube channel eruku athula ella arulvaakku video's eruku bro...

    • @varshuscollection8328
      @varshuscollection8328 Год назад

      ​@@RAJAKUMAR-jy4vlplz adddress sollunka bro

    • @dream-gh5ih
      @dream-gh5ih Год назад +6

      ​@@AnithaAnitha-dm8xt😅😅😅😅sariyana pathil...ivanga 2 month munnadiye book panna soldranga...athukulla rlla detail collect panniruvanga

  • @vijayvijay-jf9od
    @vijayvijay-jf9od Год назад +51

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆவியுடன் பேசுங்கள் உண்மை தெரியட்டும்

    • @punithaks6308
      @punithaks6308 10 месяцев назад

      வாங்க நீங்க வந்து கேளுங்க

  • @Repost294
    @Repost294 Год назад +118

    Justice for ஶ்ரீமதி😔

  • @helloindians2760
    @helloindians2760 Год назад +118

    சக்தி இருக்கிறது, ஏதோ ஒரு சக்தி இருக்கிறது அந்த அம்மாவிடம் 😢

  • @karthik__a56
    @karthik__a56 Год назад +217

    8:25 என்னை அறியாமல் கண்கலங்கி விட்டேன் 🥺

    • @birdsfrom5273
      @birdsfrom5273 Год назад +1

      Nanum rempa aluthuten

    • @rsuresh2839
      @rsuresh2839 Год назад +2

      அண்ணா நீங்கள் அந்த கோவிலுக்கு போய் உள்ளீர்களா

    • @karthik__a56
      @karthik__a56 Год назад

      @@rsuresh2839 இல்லை

    • @instareels8072
      @instareels8072 Год назад +1

      Me too🥺

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 месяца назад

      Ungala yellaam adikaa kucchi, kammbu,..kathi, aruvaal vendaam,.. emotions Onnu mattum podhum da..

  • @PlasticHeart-i9j
    @PlasticHeart-i9j Год назад +1

    bro naa solradhu god promise. naa ponen indha place ku. but yethumay nambura madhiri illa... pakka magic. parikaaram panna minimum 1 lakh mela ketkuranga. mostly girls kita ketkuradhu illa. o ly boys and mens mattum ketkuranga. acccording to namma job vachu. yen age 28. but yenaku 37 varaikum marriage aagathu nu sonnadhum yen amma alithutanga. adhuku parikaram ah 1 ton TMT STEEL sponser sonnanga. appo than idhu just trics and fraud nu therunjuthu. and VASANTH TV yethuku ippadi pandranga nu therla....

  • @Sanjith-j2d
    @Sanjith-j2d Год назад +146

    Justice for srimathi akka ❤❤

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад +173

    Justice for Srimathi from Kuwait

  • @LeemaLeeema
    @LeemaLeeema Год назад +25

    பொய் இதை நம்பாதீங்க நாங்கள் ஏமஆர்ந்து போனது போல நீங்களும் ஏமார தார்கள் 😢😢😢😢

  • @JessiAgana
    @JessiAgana 18 дней назад +2

    கொல்கத்தா டாக்டர் பேச வைங்க

  • @RajuRaj-dz9gg
    @RajuRaj-dz9gg Год назад +17

    ஊருடின் உச்சகட்டம்😅

  • @tvsflims124
    @tvsflims124 5 месяцев назад +3

    இவங்களுக்கு போன் பன்ன ஒருத்தன் கேக்குராம்பாரு கேள்வி அப்படி கேக்குரான் பா ம் நி யாரு என்ன வேலை செய்ரிங்க எங்க வேலை செய்ரிங்க உன் பேர் என்ன ..ஓரு ஆவிகிட்ட பெசினா இரண்டாயிரம் ..விலக்குபாத்தா இரன்டாயிரம் இது கவுரு மேன் சார்ந்த துரை இந்த பணம் கவுர் மன்டுக்கு போய்டும் ஒருமாசத்துக்கு முண்ணாடி புக் பன்னனுமா அவுங்க ஊருக்கு போய் டிக்கட் புக் பன்னிட்டு அடுத்தமாசம் போய் நாம குரி கேக்குரத்துக்குள்ள அந்த ஏமாத்தல் பேர்வழிகள பக்குரத்துக்கு ள்ள அவ்வளவுதான் எமாருபவர்கள் இருக்கும் வரை எமாத்துரவங்க இருப்பாங்க நியாயமா பாக்கரவங்களுக்கு சன்மானம் 200 இலிருந்து 300வரை கொடுக்கலாம் இருக்குர வியாதியிலயே முலை சம்மந்நமான வியதி அந்த டாக்டர்கள பாக்குரத்துக்கே அப்போலோடாக்டர்ஸ் க்கு 1000இலிருந்து1500 ருபாய் இன்னிக்கு அப்பாய்மேன்போட்டா நளைக்கு பாக்கலாம் ஆகையால் மக்களே எமாராதிர்கள்

  • @funtechrk8410
    @funtechrk8410 8 месяцев назад +1

    Gandhi thatha va kupudunga vro 😁

  • @anbarasanmuthukkumaran743
    @anbarasanmuthukkumaran743 Год назад +105

    சுவாதி பெற்றோர் வந்து கேட்க வேண்டும்.