1 மரம் 60000 ரூபாய் செம்மரம் வளர்ப்பு| வறட்சியிலும் வளரும் செம்மரம் | Red Sandal | semmaram valarpu

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 52

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 7 месяцев назад

    உங்களுடைய கருத்து சூப்பரான கருத்து வாழ்த்துக்கள் சகோதரா

  • @ravindrank4652
    @ravindrank4652 3 месяца назад +1

    1ft*1ft*10ft teak tree 2024 15000rs, maghoghany 20000rs, redsanders 50000rs (total years for size 20 to 30years)....

  • @KingManirathnam
    @KingManirathnam 2 года назад +1

    Semmarathula varra brown spots naala ...chedi ku yethum problem varuma ???

  • @devakolangal562
    @devakolangal562 2 года назад

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @thangamagan7814
    @thangamagan7814 2 года назад

    நாங்க இராமநாதபுரம் மாவட்டம்,வானம் பார்த்த பூமியாக இருப்பதால் எல்லா வருடமும் பஞ்சம் போகுது,நாங்கள் வளர்க்கலாம்,வளருமா ஐயா,உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் விவசாயி

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 года назад

      தங்க மகன் விவசாயி வணக்கம் உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி தயவு செய்து விடியோ காணொளி என்னை தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Год назад +1

    You can sell through Salem forest department .They will auction it along with sandal wood

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Год назад

    Wonderful sir

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Год назад

      Hi Thanks for sharing your thoughts welcome to our channel keep supporting us

  • @JegatheswariB
    @JegatheswariB Год назад

    Sir.. Kali kalanda kuruman.. Ithil semaram Or sandal plantation panalama

  • @padmanabanpadmanaban7757
    @padmanabanpadmanaban7757 Год назад

    Recently received sir

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 7 месяцев назад

    இந்த மரங்களை வளர்ப்பதற்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் அன்பான வேண்டுகோள் வெட்டுவது கட்டிங் ஆர்டர் வாங்குவதற்கே கஷ்டம் பல கஷ்டங்கள் உண்டு

  • @KingManirathnam
    @KingManirathnam 2 года назад

    Bro... Semmarathula brown spots varuthu...athu yeppudi edukurathu

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 года назад

      Please call to 9566120187 welcome to our channel bro

    • @KingManirathnam
      @KingManirathnam 2 года назад

      @@UzhavinriUnavillai Thanks for your Response ❤️

  • @shanthik3066
    @shanthik3066 Год назад

    Sir veetukka semmaram valakkalama ver bathippu irukuma

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Год назад

      Please call to nursery number and ask your doubts welcome to our channel 88071 5031

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Год назад

      Please call to nursery number and ask your doubts welcome to our channel 88071 5031

    • @jhshines8108
      @jhshines8108 Год назад

      வைக்கலாம் இட வசதி இருந்தால். Tz. Henry farm knv youtube channel

  • @orupauathuvaththi5755
    @orupauathuvaththi5755 2 года назад

    Suppar g

  • @ungaliloruvan2408
    @ungaliloruvan2408 Год назад

    ஐயா எனக்கு செம்மரம் கன்று வேண்டும், நான் விழுப்புரம் மாவட்டம் விக்கவாண்டி தாலுக்கா.

  • @thavakumar1274
    @thavakumar1274 Год назад

    உங்கள் அருகில் உள்ளது எத்தனை வருட மரம்

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Год назад +1

      காணொளியில் குறிப்பிட்டுள்ளோம் முழுமையாக பாருங்கள்

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 7 месяцев назад

    செம்மரத்தில் எத்தனை வகை உண்டு சந்தன மரத்தில் எத்தனை வகை உண்டு எதை நட்டால் நன்மை கிடைக்கும் நம்மளுக்கு

  • @aranganathan8694
    @aranganathan8694 2 года назад

    Entha place sir ethu..

  • @ahmednaina1538
    @ahmednaina1538 Год назад +1

    In and around our residence, can we grow one tree in 300 square ft land?

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Год назад

      sure

    • @ahmednaina1538
      @ahmednaina1538 Год назад

      @@UzhavinriUnavillai thank you brom

    • @jhshines8108
      @jhshines8108 Год назад

      2 or 3 plants can grow bro.
      நமது செம்மரக் காடு பாருங்க எப்படி இருக்கு என்று. Henry farm knv youtube channel ல இருக்கு வீடியோ. Thank you.

  • @Refeanix
    @Refeanix 2 года назад

    Red sandal export quota for Tamilnadu is only 60 tons per year. Selling this tree is very hard.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 года назад

      Vinoth Kumar thanks for sharing your thoughts everything is hard only we need to work smart welcome to our channel keep supporting us

  • @LIONroars14
    @LIONroars14 Год назад

    No demand for red sandal except found in Chitoor .

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 8 месяцев назад

    செம்மறம் கட்டிங் ஆர்டர் இல்லை

  • @Kamuthimani
    @Kamuthimani 2 года назад +5

    செம்மரம் வளர்த்து என்ன பன்றது.யாரு வாங்கற. ஒருவரையாவது காமியுங்கள் செம்மரம் வளர்த்து விற்றார் என்று.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Год назад

      நிச்சயமாக எங்கள் காணொளியில் பதிவிடுகிறோம் நன்றி

    • @Kamuthimani
      @Kamuthimani Год назад

      @@UzhavinriUnavillai பதிவிடுங்கள் எப்படி விற்கது எங்கு விற்பது விற்று பயன் அடைந்தவர்களிடம் ஒரு காணோளி எடுத்து பதிவு செய்யுங்கள்

    • @akashg3295
      @akashg3295 Год назад

      We are buying

  • @sivams7163
    @sivams7163 Год назад

    V. Sivam

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  Год назад

      உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊

  • @squadmategamers2818
    @squadmategamers2818 11 месяцев назад

    Unmai sit

  • @thangavel1884
    @thangavel1884 2 года назад

    ஒரு செம்மரம் வெற்ற ஸ்டேஜ்க்கு வரும் போது எத்தனை ஆண்டுகள் ஆகும் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @LIONroars14
    @LIONroars14 Год назад

    Andhra forest trees are only valuaed and exported to china.
    These trees in TN has no value ..no demand