விவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு தடைகள் உண்டா? மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசாங்கம் செய்ய வேண்டிவை?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • செம்மரம் ரோஸ்வுட் சந்தனம் போன்ற விலைமதிப்புமிக்க டிம்பர் வகை மரங்களை வெட்டுவதற்கு இந்தியாவில் நிலவும் கொள்கை சார்ந்த தடைகளும் நடைமுறை சிக்கல்களும் மரப்பயிர் ஏற்றுமதியில் இந்தியா பின்தங்கி இருப்பதற்கு காரணமாவதை தனது உரையில் முன்வைக்கும் இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்கள், பல்வேறு மரங்களின் மருத்துவ குணங்கள் பற்றி வியந்து பேசுகிறார்!
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #செம்மரம் | #சந்தனமரம் | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 80009 80009
    Like us on Facebook page: / ishaagromovement

Комментарии • 107

  • @kumaresankumar7860
    @kumaresankumar7860 2 года назад +9

    செக்கு எண்ணை. கருப்பட்டி.இப்படியான பொருட்கள் வெளிவரக் காரணமானவர் திரு. ஹிளர் பாஸ்கர் ஐய்யா அவர்கள்தான். அவருக்கு நன்றியுரைப்போம். வாழ்க வளத்துடன்.

  • @ondimuthu2452
    @ondimuthu2452 3 года назад +7

    தடைகளை தகர்த்தி வெற்றி நடை போடுவோம்
    மரம் சார்ந்த விவசாயத்தை கையில் எடுப்போம்
    நன்றி

  • @meykandanchinnasami7999
    @meykandanchinnasami7999 3 года назад +29

    திருவாளர். கணேஷ் அவர்கள் தன்னலமில்லாத கடும் விவசாய உழைப்பாளி. அவரின் அறிவை இந்தச்சமூகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். வாழ்க அவர் தொண்டு. வாழ்த்துகள்.

    • @jothijothi6560
      @jothijothi6560 3 года назад +2

      Hi.sir

    • @muthukumarkumar3963
      @muthukumarkumar3963 Год назад +2

      திரு.கனேஷ் ,சார் அவர்களின் அலைபேசி எண் தேவை

    • @jhshines8108
      @jhshines8108 9 месяцев назад

      Yes really. From henry farm knv ✅️

  • @maniduraisamy5826
    @maniduraisamy5826 3 года назад +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @swami8774
    @swami8774 3 года назад +8

    சரியான பார்வை. Cutting order online la வரணும். குறிப்பாக கலெக்டர் அலுவலகத்திலிருந்து வாங்குவது எளிது. Accountability .

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +4

    ஒவ்வொரு மனிதரும் சுயநலத்தை மறந்து தேச நலனைகருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.நீதி மன்ற பரிகாரம்.ஊழல் ஒழிய வேண்டும்.இயற்கையை பேண.

  • @slestatesgoldwoods6813
    @slestatesgoldwoods6813 Месяц назад

    Very useful information

  • @jeeva2348
    @jeeva2348 3 года назад +2

    .yes sir.i too have have these doubts.these bottle issues ......are really problematic.

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 года назад +3

    செம்ம சார்.
    வனத்தில் நுழைந்தால் ஏகப்பட்ட சட்டபிரிவின் கீழ் வழக்குகள் போடப்படும்.
    ஆனால் என் நிலத்தில் என் அனுமதியின்றி ஒருவர் நுழைந்தால் நான் ஏதும் செய்ய இயலாது.
    என் நிலத்தில் பயிரிடும் பயிரை நானே எப்போது வேண்டுமானாலும் அருவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
    ஆனால் சட்டமோ பல விஷயங்களில் வேறு.

  • @ponmanikandan8743
    @ponmanikandan8743 9 месяцев назад

    தானாக விளைகின்ற வேப்பமரத்து (வேப்பமுத்து) விதை ஒரு கிலோ 100 ரூபாய் ...தசைகூலி போட்டு விவசாயம் செய்தது விளைவிக்கப்பட்ட ஒரு கிலோ பருத்தி 59 ரூபாய்..மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நிலவரம் ...

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 года назад +6

    நன்றி ஐயா...நீங்கள்.சொல்வது சரி.......மேலும் வேளாண் காடுகள் வளர்ப்பது வழியாக இயற்கை காடுகள் அழிக்கப்படுவது குறையும்......Save forest....

    • @valliammala9892
      @valliammala9892 3 года назад

      ruclips.net/video/9uTec7UPbDk/видео.html

  • @e.d.s.saravanansaravanan2645
    @e.d.s.saravanansaravanan2645 3 года назад +1

    My respect and my Salutes sir 🙏

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 5 месяцев назад

    இந்தியாவில் இதுபோல அனைத்து மரங்களை வளர்ப்பதற்கு தடையில்லா சான்றிதழ் தர வேண்டும் இதற்காக அரசியல் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாமே

  • @chandranakash3766
    @chandranakash3766 2 года назад

    valuable information sir, thanks a lot

  • @ramakrishnansi6166
    @ramakrishnansi6166 3 года назад

    Excellent information I am very appreciative,I always invite

  • @kaviarasanv7824
    @kaviarasanv7824 3 года назад +3

    வேப்ப விதைவிலை உயர்வுக்கு யூரியா கோட்டிங் கிடையாது ஆனால் கோரோனா காரணமாக விதைபொருக்க முடியவில்லை அதுதான் காரணம்

  • @human1209
    @human1209 2 года назад

    We support u sir

  • @devakolangal562
    @devakolangal562 Год назад

    Thank you sir 👍👍👍

  • @sureshkumarvenkatesan799
    @sureshkumarvenkatesan799 3 года назад +4

    சவுக்கு மரதுக்கும் ஆதரவு தரவும்

  • @veerapandian224
    @veerapandian224 3 года назад +6

    Amazing info from Mr. Ganeshen Sir. I totally agree with him about the importance of wood and wooden building. The research on wood is extensively increasing in Europe both as buildings and converting biomass to biomaterials (reducing petrochemicals dependency) to build a more sustainable future. Our country currently needs more research on wood and of course needs wood research institutes. Applied research is indispensable for the future. நன்றி ஐயா நல்ல தரமான உரை கொடுத்ததற்கு... Very good futuristic thinking!!!

  • @haniimpex4394
    @haniimpex4394 3 года назад +7

    ஐயா
    செம்மரம் தொடர்பான தங்களின் தளராத முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @jaisee5218
    @jaisee5218 3 года назад +2

    சொந்த நிலத்தில் 12 வருடமாக செம்மரம் வளர்த்து இப்போது அதை விற்க முடியவில்லை. அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. மற்றும் மரங்களை வாங்குவதற்கான வியாபாரிகளும் இல்லை.

  • @sankarramakrishnan8103
    @sankarramakrishnan8103 3 года назад

    Best cultivation

  • @rameshs4461
    @rameshs4461 3 года назад +2

    உண்மை சார்... அருமையான மிகவும் பயனுள்ள விளக்கம்.மரம் வளர்போருக்கு உங்கள் தகவல் பயனுள்ளதாக இருக்கும்

  • @kalaiyarasan7045
    @kalaiyarasan7045 3 года назад

    Good information sir

  • @intermission2386
    @intermission2386 3 года назад

    Sir next unga meeting eappa nga sir.. naa attan pannalaama.. im from pollachi, covi

  • @maniduraisamy5826
    @maniduraisamy5826 3 года назад +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 3 года назад

    Tweet alone will be helpful to make the timber board?

  • @motorola514
    @motorola514 3 года назад +1

    Sir, I am in Nilgiris.... kotagiri taluk,. Here hill act problem....u know government allows for so many varieties allowed for private land tree growing....but here in hill area...severe problems...even Bamboo ....under horticulture department, but, we cannot cross forest department check post....with cut bamboo/ trees , etc....
    Sir please advise, we r suffering with tea......mafia..... problem , u have to cross...even our Mla ...is tea factory owner.no political people will allow for change in crop...
    .pl get sadh guru advice for hill area farmer....is it possible jiiii

    • @magimiss2765
      @magimiss2765 3 года назад

      Do you know his Twitter account..

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 3 года назад +8

    This Man had worked more intensively than any Govt Employees... Compared.

  • @avinazh
    @avinazh 3 года назад +2

    Ganesh sir ah epdi contact panrathu???

  • @sivasubramaniyan3556
    @sivasubramaniyan3556 3 года назад +2

    Wonderful sir💐💐, Your fact based explanation makes all pros and cons

  • @nainarvairavan8105
    @nainarvairavan8105 Год назад +1

    தனியார் தன் சொந்த நிலத்தில் வளர்க்கப்படும் சந்தனம் , செம்மரம், ரோஸ்வுட் போன்ற மரங்களுக்கு அரசு கட்டுப்பாடு கூடாது. தேக்கு மரங்களைப் போல் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад +1

      வணக்கம் அண்ணா 🙏
      அனைத்து டிம்பர் மரங்களும் வளர்க்கலாம். அதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. மரங்களின் அறுவடை மற்றும் சந்தைபடுத்தலில் உள்ள சிரமங்கள் விரைவில் தீர ஆவன செய்து வருகிறோம்.

  • @chadhurvedhan
    @chadhurvedhan 3 года назад +2

    Very informative, please keep uploading... Thank you

  • @elayaraja0506
    @elayaraja0506 3 года назад

    Sir sonna maari, வருடம் முழுக்க தேன் கிடைக்க தேவையான மரங்களின் கலப்பு(list) யாராவது இருந்த குடுங்க,
    Enakku therinja list
    sithirai-vaikaasi => Veppaalai, Vembu, Nuna, pungan, Murungai, Karuveppilai
    aani-aadi => Puliya maram, Maadhulai, Seetha
    aavani-purataasi => ahathi,koyya,
    ippasi-kaarthigai => vaadha naarayanan
    margazhi-thai => koyya, kodukka puli, Badam, aththi
    maasi-panguni => panai maram(aan maram especially), vaagai, iyal vaagai, (this season we dont need to worry, most of the trees flower here only. Best season for Honey)
    always flowering => papaali, Cocunut

  • @salemmuraliofficial4310
    @salemmuraliofficial4310 2 года назад

    Ithelam nadakuma....
    Sarayam business araimaniyel permission koduparkal...

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 года назад

    வணக்கம் ஐயா நல்ல விஷயங்கள் கேட்டா இங்கு கிடைக்காது ஏன் என்றால் அவர்களுக்கு தனிபட்ட வகையில் வருமானம் இருந்தால் மட்டுமே செய்வார்கள்.

  • @GopiN123
    @GopiN123 3 года назад

    Vaaipilla raja, major importer of red sandal wood is China 😊. India kum china kum 7m poruthama iruku.

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +2

    Thank you for your great information 🙏

  • @Tamannithi
    @Tamannithi 2 года назад

    Bugger google suggesting me this video. where this video posted 2 years back. Even I am from farming family.

  • @irudayarajj4171
    @irudayarajj4171 2 года назад +1

    மிக்க நன்றி சார்

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 2 года назад

    நன்றி ஐயா.களிமண் நிலத்தில் செம்மரம் வளர்க்க முடியுமா ஏனெனில் என்னுடைய நிலம் களிமண் நிலம்.பதில் சொல்லுங்கள் ஐயா.

  • @socialthoughts5092
    @socialthoughts5092 2 года назад +1

    சுப்பர் சர்

  • @eswaribalan164
    @eswaribalan164 2 года назад

    Absolutely interesting. Where can we get more info please? That book you mentioned..whats the title please?

  • @karuppannasamyr.5663
    @karuppannasamyr.5663 3 года назад +1

    What's up group no sir

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 года назад

    செம் மரம் 🌲🌲🌲🌲🌲🌲 வளர்க்கலாமா 🙏🙏🙏

  • @rampalani4687
    @rampalani4687 3 года назад +1

    Always best speech Ganesan sir ...

  • @rameshmayavan6189
    @rameshmayavan6189 3 года назад +1

    Arumai

  • @iammechanic9227
    @iammechanic9227 2 года назад

    Nega ena solla variga

  • @nagarajup9049
    @nagarajup9049 2 года назад

    சார் உன்மையான கருத்துசார்

  • @rockystar8879
    @rockystar8879 3 года назад

    Sir good morning ;
    sir really thank you so much sir
    sir i have one red sandalwood tree, i got cutting order also,
    sir i need good buyer for my tree sir
    please help sir

  • @shakthidpi8297
    @shakthidpi8297 3 года назад +1

    Thanks

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 3 года назад +1

    Super sir .

  • @ragupathi5556
    @ragupathi5556 2 года назад

    பருவநிலை மாற்றம் தேவை

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 года назад

    நல்லா பதிவு🙏🙏🙏

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 2 года назад

    Trees ku iruka rules lam videos podunga

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 2 года назад

    Isha and modi have good understanding know then y you talking infrastructure of people...u may approach to modi ji and get the permission know..?

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 года назад

    Wow.... Honey concept good....Keep going

  • @elumalain1705
    @elumalain1705 Год назад

    Best wishes

  • @RaviRavi-ht1te
    @RaviRavi-ht1te Год назад

    Good 👍

  • @arokkiyamhealthcaresolutio5514
    @arokkiyamhealthcaresolutio5514 3 года назад

    ரொம்ப நன்றி அய்யா

  • @சங்கர்சங்கர்-ல8ச

    அருமையான பதிவு

  • @velusamyr3861
    @velusamyr3861 3 года назад +1

    Sir what is the name of that book??

    • @GanesanRP
      @GanesanRP 3 года назад

      Maram valam vol 1 to 5

    • @karthikkeyantv3365
      @karthikkeyantv3365 3 года назад

      @@GanesanRP want to be part of your WhatsApp group sir.
      Please tweet id

    • @sugumarm6378
      @sugumarm6378 3 года назад

      Thank you so much sir for ur valuable idea.i would like to join in red sandal family along with u sir

    • @magimiss2765
      @magimiss2765 3 года назад

      @@GanesanRP sir can I have your twitter Id

  • @sivasubramaniyan3556
    @sivasubramaniyan3556 3 года назад

    Sir , Can you plz share the PS mani book link to buy it

    • @avinashavi4146
      @avinashavi4146 3 года назад

      I to need that book, if u got then please share to me

  • @raghuanbalagan7545
    @raghuanbalagan7545 3 года назад

    very informative. thanks

  • @R.மோகன்ராஜ்
    @R.மோகன்ராஜ் 3 года назад

    சூப்பர்

  • @manikandan.j6465
    @manikandan.j6465 3 года назад

    Super 👍 👍 👍 👍 👌 👌 💞

  • @elangene
    @elangene 3 года назад

    Very informative

  • @shanthip6603
    @shanthip6603 3 года назад

    Good information

  • @thirumalthiru5041
    @thirumalthiru5041 3 года назад

    Nice isha

  • @ramachandrangangadharan5366
    @ramachandrangangadharan5366 2 года назад

    Great

  • @shivasajan946
    @shivasajan946 3 года назад

    Super sir

  • @sudhabose6542
    @sudhabose6542 3 года назад

    Thanks sir!

  • @SivaSiva-fw3de
    @SivaSiva-fw3de 3 года назад

    Ok sir

  • @sekar.k1982
    @sekar.k1982 3 года назад

    👍

  • @ganesh6870
    @ganesh6870 3 года назад

    Sir super🙏

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 3 года назад

    Great transformation

  • @ajifathi9412
    @ajifathi9412 3 года назад +2

    திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கு கன்றுகள் கிடைக்கும்