இந்தியர்களை மிரள வைத்த ஆங்கிலேய பொருட்கள் | INDECO HOTELS மியூசியம் LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 251

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +24

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @trendzoftrichy1104
    @trendzoftrichy1104 2 года назад +91

    நாடி நரம்பு ரத்தம் சத இது எல்லாத்துலயும் antique collection ஊறி போனவனால தான் இப்படி ஒரு collection அ பன்ன முடியும்...😍😍😍😍😍 மெய் சிலிர்க்க வைக்குது sir உங்க முயற்சி... வாழ்த்துக்கள்.....

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 2 года назад +184

    அந்த காலத்திற்க்கே எங்களை அழைத்து சென்று காண்பித்த இந்த மாமனிதற்கு வரலாற்று மாணவனின் நன்றிகள்

    • @girija113
      @girija113 2 года назад +1

      வணக்கம் அண்ணா எனக்கு வரலாற்றின் மீது பெரிய அளவில் ஆர்வம் உண்டு. நீங்க என்ன படிக்கிறீங்க, எந்த ஊர் நீங்க, எனக்கு படிக்க விருப்பம் இருக்கு. ஆனால் வரலாற்று ரீதியான படிப்பு பணம் சம்பாதிக்க முடியுமா என்று என்னுடைய பெற்றோர்கள் கூறிவிட்டனர். எனக்கு படிக்க ஆசையாக உள்ளது.

    • @sukeerabishran1718
      @sukeerabishran1718 2 года назад

      @@girija113 👍

  • @peace3552
    @peace3552 2 года назад +23

    The speciality s not the museum but u ,.. the knowledge n presence u have s amazing ,❤️❤️❤️, very great to be a wonderful person contributing the future,the words u say should be written n recorded to make history only experience of elders like u are golden letters for u to know wat was the past ,every citizen should write his own history n family atleast 🙏

  • @சத்தியசான்றோர்அவை

    ஒரு புறம் விசித்திரம் மறுபுறம் கொடுமை. வெள்ளையனும் மனிதன், இந்தியனும் மனிதன்; ஆனால், அவன் செய்த கொடுமைகள் அநீதி. சுதந்திரம் பெற்றோம். ஆனாலும் இன்றும் நமது மக்கள் ஆங்கிலேயனுக்கு வால் பிடித்தே வாழ்கின்றனர். ஆங்கிலத்தை விட்டுவிட்டு தூயத் தமிழ் பேசுவது தமிழனுக்கு ஏன் கசக்கிறது என்றுதான் தெரியவில்லை.
    அன்பரசன்.

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 года назад

      அந்த ஆட்சியை தான் புகழ்ந்த பேசுவானுங்க திருட்டு புருடா திராவிட கூட்டம்.

  • @worldnews1536
    @worldnews1536 2 года назад +48

    Cameraman, kindly show the necessary things in closeup shots.

  • @s.kalpanasugumar7695
    @s.kalpanasugumar7695 2 года назад +15

    Part 3 Seekirama podugga. Na British kalathuke pona Mari iruku. Thank you sir ur explanation.

    • @darkevil5220
      @darkevil5220 2 года назад +1

      Kumbakonam indeco resort ponga anga than irku indha place.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад +8

    🛑💯@23:59 அருமையாகச் சொன்னீர்கள். தன் சொத்தைவிற்று சுதந்திரம் தேடிய மாமனிதர் வா. ஊ. சி அவர்களை மறந்துதான்விட்டனர் அதிக மறதியுள்ள மக்கள்.

    • @periakaruppanm4114
      @periakaruppanm4114 2 года назад

      வ உ சி ஐயா இறுதியில் வறுமையில் வாடினார்

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    அய்யா என் வாழ்நாளில் இந்த பதிவை நான் மறக்கமுடியாத காணெலி .. நன்றி நண்பரே❤❤❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +1

    நானும் அந்தக்காலத்து பெரியவங்க வாயிலாக ம்யூசியத்தை செத்த காலேஜ் என்றுதான் அறிந்திருந்தேன். மிக ஆச்சர்யமான தகவல்கள் நன்றி ஐயா

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 9 месяцев назад

    இனி இவைகளை எப்படி இவருக்கு அப்புறமாக பாதுகாப்பாக வைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க செயல்பட வேண்டியவை.🎉

  • @nalianasara
    @nalianasara 2 года назад

    1:55 my very fav every time I enjoy the cool breeze.....lot of iron box in back side...my completely enjoy that collection....that big fan still working... coffee maker..type writer....cancel....all amazing .... kindly visit this place u enjoy lot.... 3:34 really u enjoy..12:44 that room always feel cool. ....when u enter the room u can feel cool...onces u cm u enjoy lot...

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 года назад +3

    I love his examples and narration. I want to sit with him for story telling. :) Surely will meet him one day!!!

  • @dhanaorkut
    @dhanaorkut 2 года назад +67

    Our great grandfathers suffered under British but now, we are voluntarily going to UK and serving his country still the same by cleaning their toilets and wiping their bathrooms and public places for part time work and paying taxes.. 😣😓

    • @sudaks7363
      @sudaks7363 2 года назад +11

      Still we r also suffering under the present day politicians....

    • @reganjoans
      @reganjoans 2 года назад +1

      in fact, all pappan and changhees run toilet cleaning businesses in any western world, while forcing sudras to clean streets and ditches!!

    • @tamils4436
      @tamils4436 2 года назад +5

      Also wiping the toilets and suffering in India too

    • @josephroseelan8927
      @josephroseelan8927 2 года назад +1

      True bro

    • @bavaji83
      @bavaji83 2 года назад +1

      Well said. We should not forget the history

  • @jeyes6473
    @jeyes6473 2 года назад +1

    Wonderful moments in the history of this video.
    Gives anger over England, how people were enslaved.
    Big Thanks for that person give full information about our ancient history.

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Год назад

    நீங்கள் விளக்கும் முறை தனித்துவமாகவும் அருமையாக இருக்கிறது.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 года назад +1

    அருமை.உங்கள் முயற்சி அற்புதம்.வாழ்கவளமுடன்

  • @prabhasivakumar9296
    @prabhasivakumar9296 2 года назад +6

    Amazing collections beautifully explained. I was fortunate enough to visit this place last month and even more fortunate to meet you personally. Thanks for taking us around and explaining about the place. Never seen a place so serene. You have preserved the old things that also in working condition. Hats off to your dedication and hard work. God bless.

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 года назад +3

    Yaaru sir ivaru enake ivara parkanum pola irukku❤ vera level video

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 года назад +7

    What a video!.. great explanation.. Thank you

  • @krishnamurthykanya55
    @krishnamurthykanya55 2 года назад

    In deed it is very great trasure to save this gentle man explains very nicely very happy to see these artefacts
    He shows a lot of photos papers etc
    But it is not closely shown by the vedio example bharathiyar photos pariyava swamy vivekananda etc
    Try to cover very closely he showsvery excellently
    Very very nice

  • @vinodhtz7044
    @vinodhtz7044 2 года назад +2

    This was highly detailed by a salem utuber
    I forgot his name. He also participated in the last assembly election as a independent candidate

    • @bsbalaguru
      @bsbalaguru 2 года назад +1

      He is Namakkal his name is Chennai vlog

  • @seeni.deenadayalan9740
    @seeni.deenadayalan9740 2 года назад

    Really appreciated and enlightened video. I'm also feel proud as a 'son of soil'. Thanks for the makers of the content.👍👌

  • @shivagamid7977
    @shivagamid7977 2 года назад +2

    Super sir we also lived our childhood in british circumstances in kolar gold field nice museum thank you sir

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +5

    Superb museum tour show. 👍👍

  • @ranjismulesongs3241
    @ranjismulesongs3241 2 года назад +18

    Camerman missed everything to show closeup...🤦

  • @karthickpg397
    @karthickpg397 2 года назад +5

    Pretty awesome sir, I salute you 🙏😍

  • @ramachandran8473
    @ramachandran8473 2 года назад +2

    இந்த ஹோட்டல் ல 1 சாப்பாடு 550+gst 49+49
    Today my experience
    இவளோ பைசா பொருமானம் இல்லை.
    Rs.75 பொருந்தக்கூடிய சாப்பாடு
    கைவினை பொருட்கள் விற்பனை கு உள்ளது
    Nomba நோம்ப அதிக பைசா
    Just suthi பார்க்கலாம்.
    3 village nu சொல்றாரு, but avlo place இல்ல.

    • @intelnew
      @intelnew 8 месяцев назад

      Free visit to this museum is worth it

  • @vickytiger6613
    @vickytiger6613 2 года назад +2

    Vera level 👌 super explain nxt vedio pls soon

  • @vijay00001
    @vijay00001 2 года назад

    Without this man these things will not have it's real value thanks for sharing.

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly Год назад +1

    16:03 - சாப்பிட உடனே bathroom போனா unhealthy.

  • @renganathang3463
    @renganathang3463 2 года назад

    Really great.நல்ல உள்ளம்

  • @innovativecorner155
    @innovativecorner155 2 года назад +5

    நீங்கள் அவர்களை அவன் என்று நிறைய இடங்களில் சொல்லும்போது நமக்கு அவர்கள் எங்கும் மரியாதை தரவில்லை நாம் ஏன் தர வேண்டும் என்று தோன்றுகிறது

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 2 года назад +3

    Explanation good....sprrr...camera 📷 kevalam

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 2 года назад

    Super...old is gold.... 😍😍😍

  • @potterhead-z7g
    @potterhead-z7g 2 года назад +9

    This is not the behind-woods video and this video was made by the hotel staff and I think they given the copyright’s to behind-woods. This resort was 1km away from my home. They also have peacock, deer, french black coq 🐔 and a piece full environment. I never knew the owner knows this much Tamil coz he’s a French men. If you’re in a temple tour to Kumbakonam, Tanjore, Swamimalai this is the best place to stay. Note they’ve the own cow’s in that resort itself, so try out the food with curds its fresh and yummy. Meals will come in Chettinad style.

    • @baskii4u
      @baskii4u 2 года назад

      pls send full address and contact details pls

    • @PubgPubg-lc9dp
      @PubgPubg-lc9dp Год назад

      He is not a French man....

    • @ngilirajesh
      @ngilirajesh Год назад

      Kuppuswamy alia Steve Borgia

  • @paulbenny269
    @paulbenny269 2 года назад +1

    Aiyya unga arpanippu ena viyakka vaikuthu…epdi oru nalla manithan 😎

  • @Boomi247
    @Boomi247 2 года назад +2

    YOU ARE A NUMBER ONE EXPLANATOR

  • @citizen190
    @citizen190 2 года назад +2

    Vellaikaran...Tanjayur periya koviley partatum nichayama ucha kakka poirupan

    • @intelnew
      @intelnew 8 месяцев назад

      Andha echaigal seyalanalum ingaa irukka echaigal solli sandosha padum

  • @r.hanitaramachandran5984
    @r.hanitaramachandran5984 2 года назад

    I'm very grateful and blessed to visit this place. Such a wonderful place😊

  • @shinningart9349
    @shinningart9349 2 года назад

    அதிசய மனிதரின் அபூர்வ கலை நயம் மிக்க பழமையான பொருட்களின் களஞ்சியம்

  • @vaikunthavaasan
    @vaikunthavaasan 2 года назад +13

    The title should have been:
    "இந்தியர்களை அடிமை வேலை செய்ய பயன்படுத்திய ஆங்கிலேய பொருட்கள்"
    Change the title!!!

  • @mohanvelu8621
    @mohanvelu8621 7 месяцев назад

    Very good collection keep it up sir

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад +6

    @0:34 இப்படிபட்ட ஆங்கிலேய ஆட்சியை தான் எப்போ பாரு புகழ்வானுக புருடா திராவிடனுக🤬

  • @leninsundar4430
    @leninsundar4430 2 года назад

    அருமையான விளக்கம்

  • @jungagowthaman736
    @jungagowthaman736 2 года назад

    நன்றி அய்யா அறுமையான தகவல்

  • @karpagams1155
    @karpagams1155 2 года назад +1

    One of the best video.

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 года назад +3

    நம்ம கும்பகோணம்

  • @Tnjsridhar
    @Tnjsridhar 2 года назад +1

    Fantastic video 🔥

  • @praveen631264
    @praveen631264 2 года назад +1

    Camera men konjam avaru kaatra things clear ah eadunga

  • @myladduvlog4304
    @myladduvlog4304 2 года назад

    Great man❤️❤️❤️❤️👏👏👏🙏

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад +1

    அருமையான தகவல்கள் behindwoods

  • @jayamalini5580
    @jayamalini5580 2 года назад +2

    NICE FATHER

  • @pandiyanvelladurai7681
    @pandiyanvelladurai7681 2 года назад

    I want to say about your great video but all comments already posted what iam like to say so i say greater than something

  • @pradeepkomathi6749
    @pradeepkomathi6749 2 года назад

    Super very interesting ur explains about history

  • @reshmaahamed9216
    @reshmaahamed9216 2 года назад

    Wanted to meet u in person....extraordinary sir..

  • @vijaygopalachari9883
    @vijaygopalachari9883 Год назад

    Sir, kindly share the museum address in English please. I may be traveling to kumbakonam next week in November 4th week

  • @sheelarachel
    @sheelarachel 2 года назад +3

    How many time you say that word "VICHITHIRAM"

  • @sjtamilan4653
    @sjtamilan4653 2 года назад +1

    Veralevel video 🎥 Behindwoods Thanks 🙏 for this kind of videos Really very informative 👏🤝👍

  • @ramachandran8473
    @ramachandran8473 2 года назад

    Nerla indha things lam pakkanum
    Enka irukku indha place

  • @c.muthumarimechanic5349
    @c.muthumarimechanic5349 2 года назад

    Thanks thatha

  • @balanmuthu2782
    @balanmuthu2782 2 года назад

    Simply super 🙏

  • @anbilrajaanbil510
    @anbilrajaanbil510 2 года назад

    welcome sir … Vera level sir…

  • @chandrunataraj
    @chandrunataraj 2 года назад

    Nice sir 😇👏🏻

  • @dineshrio2694
    @dineshrio2694 2 года назад +1

    Super wowwwww

  • @austinderen4747
    @austinderen4747 2 года назад

    Big salute for u sir...thanks

  • @jayakaranaj3191
    @jayakaranaj3191 2 года назад

    Excellent sir, I didn’t know you know this much Tamil!! You know a lot about Tamil and British India history, please make more videos like this!

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +6

    அடிமை காலங்களின் அடையாளங்கள்.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video

  • @vinothkanna3067
    @vinothkanna3067 2 года назад +3

    என்ன வீடியோ எடுத்து சரியில்லை மேலும் அனுபவம் உள்ளவர்களை வைத்து வீடியோ எடுக்கவும்

  • @harishbala4916
    @harishbala4916 2 года назад

    Thank you sir..🙏

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 2 года назад

    WOW❤️❤️❤️

  • @rsankaralingam6345
    @rsankaralingam6345 2 года назад +1

    Part 3 please

  • @nimaleshdroid4388
    @nimaleshdroid4388 2 года назад +2

    Ivaru explain panra style lam pakumbodhu... Jamesbond padathula vara Q thatha maariye irukku...

  • @mohanb8233
    @mohanb8233 2 года назад +1

    Best collections

  • @zahnarzt4run975
    @zahnarzt4run975 2 года назад +1

    Best video of behindwoods❤️

  • @smulerocker3654
    @smulerocker3654 2 года назад

    Focus seriya illa photo la close kaatave illa.... nalla arumaiyana video but presentation serilla

  • @s.varsha9429
    @s.varsha9429 2 года назад +1

    Interesting

  • @radharaju4021
    @radharaju4021 2 года назад

    Super I am waiting this video thank you

  • @kamal.d4552
    @kamal.d4552 2 года назад

    Who is the cameraman...no close up shots on antiques ...missed everything ...

  • @Jagadeeshmed19
    @Jagadeeshmed19 2 года назад +2

    K but toilet matter,konjam Pella udaramari thariuthu

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 года назад

      Poda mairu ivlo terinjavaruku athu teriyatha.itha veda inu kevalama nadathirukangaa vanthuttaa aravekaadu

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 года назад

      Halfboil 😂

  • @m.hemanth3898
    @m.hemanth3898 2 года назад +9

    Camera man worst!!!!!!
    Don’t know where to focus!!!!!

  • @kannanm3079
    @kannanm3079 2 года назад

    Nice Sir

  • @bsbalaguru
    @bsbalaguru 2 года назад

    Feel like seeing pawn stars

  • @sangaripriyaradha5136
    @sangaripriyaradha5136 2 года назад

    I must want this great human If I time permits

  • @vibe2895
    @vibe2895 2 года назад

    Still our politicians are playing same divide and rule policy......

  • @apsal9781
    @apsal9781 2 года назад +4

    British achi matum eppo erunthuchuna namma india engayo poirukum

    • @JesiJJ
      @JesiJJ 2 года назад

      Aama... Innum ukkara permission certificate... Kakkoose thooka permission ellam kuduthu romba sirappa irunthirukkum. India nalla irunthirukkum. Indians adimaya irunthu ipaanga.

  • @hashtagdanny4029
    @hashtagdanny4029 2 года назад

    This was a solo youtuber video right ? He uploaded it long back

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +3

    👍👍👍👍👍👍👍❤️

  • @aslinbobby
    @aslinbobby 2 года назад

    Which place this is

  • @daisyrani1135
    @daisyrani1135 Год назад

    👌

  • @indianmuslim2004
    @indianmuslim2004 2 года назад

    I love history

  • @HSYS964
    @HSYS964 2 года назад

    Where could we buy tz

  • @mr.lonely36
    @mr.lonely36 11 месяцев назад

    #German #britain #french #Portugal

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 года назад

    Ketkaa Ketkaa Kovabam umm Kastama Dhaa Varudhu

  • @dhavaneshg1967
    @dhavaneshg1967 2 года назад

    I want to see Current location
    Sp pls share the location sir

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад

    His interest took him high....

  • @karthickamul484
    @karthickamul484 2 года назад +2

    Brother ungalukki video edukave therila avaru oru place kamigaru neega oru eduthila edukiriga😤😤😤
    Brother உங்களுக்கு videos எடுக்கவே தெரியலா அவரு ஒரு இடத காமிகரரு நீங்க ஒரு எடுத்தில் எடுக்கிரிக 😤😤😤

  • @j.d.s8942
    @j.d.s8942 2 года назад +4

    23:49 thats none other than the Great GD Naidu, Coimbatore la Kala nottu adicha naai athu British Timelaye 🤦

  • @gokulnath6252
    @gokulnath6252 2 года назад

    who are watching after RRR